• வாடகைக்கு தேவை 05-08-2018

  வெள்­ள­வத்­தையில் 6– 8 Staff வேலை செய்­யக்­கூ­டிய Office இடம் தேவை. Rent 45,000/= ற்கு குறை­வா­கவும் வீட்டின் ஒரு பகுதி Annex /First Floor/ 2 nd Floor என்­றாலும் or பெரிய Hall, 1 Room உள்ள இடம் விரும்­பத்­தக்­கது. 077 7296303.

  *****************************************************

  சிறு குடும்­ப­மொன்­றிற்கு Parking மற்றும் சகல வச­தி­க­ளு­மு­டைய வீடு ஒன்று  Colombo –10, 13 பகு­தி­களில் தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 0761320992.

  *****************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சேனை பகு­தியில் இரண்டு அல்­லது மூன்று அறைகள் உள்ள வீடு 25,000 முதல் 30,000 வரை­யான வாட­கைக்கு தேவை. முற்­பணம் ஒன்­றரை வரு­டத்­திற்கு வழங்­கலாம். அபார்ட்மெண்ட்  ஆயினும் பர­வா­யில்லை. புரோக்கர் தேவை­யில்லை. தொடர்பு: 072 0256480.

  *****************************************************

  Wellawatte or Bambalapitya இல் 02, 03 வீடு வாட­கைக்குத் தேவை. Galle Road இற்கு அண்­மையில் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 077 3484467.

  *****************************************************

  வெள்­ள­வத்தை,  தெஹி­வ­ளையில்  Galle Road இற்கு  அண்­மையில்  1 Bedroom or 2 Bedrooms  வீடு உட­ன­டி­யாக   வாட­கைக்குத்  தேவை.  வாடகை 25,000/= முதல் 40,000/= விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 2263906/077 8094956.

  *****************************************************

  2018-08-08 16:24:02

  வாடகைக்கு தேவை 05-08-2018