• தேவை 05-08-2018

  Gr –10 மாண­வ­னுக்கு Catholicism English Medium கற்­பிக்க ஆசி­ரியர் தேவை. 011 4922394.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல பல் வைத்­தி­ய­சா­லைக்கு பெண் உத­வி­யாளர் உடன் தேவை. நேரில் வரவும். அண்­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது.    4, C–3 Fussels lane, Wellawatte. Colombo– 06.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பல் வைத்­தி­ய­சா­லைக்கு  Nurses, Data Entry, Receptionist உடன் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம்+ Monthly Commission+ Bonus 22000/= வரை. எதிர்ப்­பார்க்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு. 077 0537629, 077 1581535 ( 8 மணித்­தி­யா­லத்­திற்கு மேல் வேலை செய்தால் Over time உண்டு.)

  *********************************************

  முஅத்தின் தேவை. சொய்­சா­புர மொரட்­டுவ பள்­ளி­வா­ச­லுக்கு அனு­ப­வ­முள்ள முஅத்தின் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 4495895.

  *********************************************

  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யவும்  ஒரு நோயா­ளிப்­பெண்ணைக் கவ­னிக்­கவும்  ஒரு பெண் தேவை. மேலும்  இப்­பெண்­ணுக்கு  பிசி­ய­தெ­ரபி  செய்­யவும் ஒரு பெண் தேவை.  077 2853956, 011 5121601.

  *********************************************

  இரத்­ம­லானை மருந்­த­கத்­திற்கு மருந்­தக உத­வி­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள், கல்­கிசை, இரத்­ம­லான பகு­தியில் உள்­ள­வர்கள் விசே­ட­மா­னது. 071 5147798.

  *********************************************

  Permit Wanted வாகனம் இறக்­கு­மதி செய்­வ­தற்கு  Permit தேவை. 365 நாட்­களும் நீங்கள் இருக்கும் இடத்­திற்கே வந்து தொடர்பு கொள்வோம். 076 1809990 (SMS) 077 2454701.

  *********************************************

  வாகனம் தேவை. பிர­சித்தி பெற்ற  கன்ஸ்ட்­ரக்சன் நிறு­வ­னத்­திற்கு கீழ்­வரும் மாதிரி வாக­னங்கள்  உட­ன­டி­யாகத்  தேவை. வேன்,  டிப்பர், டிமோ பட்டா, பொலேரா, டிமோ லொக்கா பவுசர், க்ரிவ் கெப். தொடர்பு. 077 2098918.

  *********************************************

  கால்­நடை, பால்  உப­க­ர­ணங்கள்  சம்­பந்­தப்­பட்ட வேலைக்கு  மின் இயந்­திர  தொழில்­நுட்ப  Trainee,  தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் (Technician)  தேவை. பயிற்சி  வழங்­கப்­படும். CV ஐ அனுப்­பவும்.  atrad@sltnet.lk  தொடர்­பு­க­ளுக்கு: 011 2081273.

  *********************************************

  2018-08-08 16:23:07

  தேவை 05-08-2018