• பொது­வே­லை­வாய்ப்பு 05-08-2018

  பேலி­ய­கொடை தேயிலை  பொதி­யிடல் நிறு­வ­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள்  தேவை. சம்­பளம்  நாள் ஒன்­றுக்கு 1200/= 071 0898626.

  **************************************************

  பண்­டா­ர­கம, மொத்த மற்றும் பிர­சித்­தி­பெற்ற விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு பொருட்கள் ஏற்­று­வ­தற்கு மற்றும் இறக்­கு­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் வைத்­திய வச­தி­க­ளுடன்  35,000/= லிருந்து அதி­க­மாக சம்­பளம் பெறலாம்.  அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு சிறந்த சம்­பளம். 076 3482096.

  **************************************************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட பஞ்­ச­கர்ம வைத்­திய நிலை­யத்­திற்கு தெர­பிஸ்ட்மார்  (பெண்கள்) உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம் இல­வசம். சர்ம நோய்­க­ளுக்கு நிவா­ரணம்  வழங்­கப்­படும்.  ஹிமா­லயன் பஞ்­ச­கர்ம நிலையம். 52/15, வொக்சோல் வீதி, கொழும்பு–02. 077 1871858, 011 4062411.

  **************************************************

  ஆயுர்­வேத பஞ்­ச­கர்ம நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற  பெண் தெர­பிஸ்ட்மார், வைத்­தி­யர்கள் (பெண்), வர­வேற்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (பெண்) தேவை.  உணவு, தங்­கு­மிட வசதி. இரத்­தி­ன­புரி, ஹப­ரண, கல்­கிசை, நுகே­கொட. 071 3055532.

  **************************************************

  ஆயுர்­வேத  நிலை­ய­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண் தெர­பிஸ்ட்மார் தேவை.  Flying Spa. 27/3, சாஹர வீதி, பம்­ப­லப்­பிட்டி. 071 3803224, 011 7043446.

  **************************************************

  ஆயுர்­வேத புதிய கிளை­க­ளுக்கு 18–35. அனு­ப­வ­முள்ள– அனு­ப­வ­மற்ற பெண் தெர­பிஸ்ட்மார், பெண் வர­வேற்பு உத்­தி­யோ­கத்தர் தேவை. 24 மணி­நே­ரமும்  திறந்­தி­ருக்கும்  உங்­க­ளுக்கு வச­தி­யான நேரத்தில்  வேலை செய்­யலாம்.  உணவு வழங்­கப்­படும்.  தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 180,000/= மெனிக் ஸ்பா,  காசல்  வீதி, பொரளை. 071 3115544.

  **************************************************

  கிரு­லப்­பனை  சலூன் ஒன்­றுக்கு துப்­ப­ரவு செய்­வ­தற்கு பெண்­பிள்ளை அல்­லது ஆண்­பிள்ளை  தேவை. வயது 40 இற்கு குறைந்­த­வர்கள். 011 2811306, 011 4385985. இல. 20, சீபல் அவன்யு கிரு­லப்­பனை, கொழும்பு – 06.

  **************************************************

  எமது பிர­சித்தி பெற்ற விற்­ப­னை­ய­கத்­திற்கு  வேலைக்கு விற்­பனை  உத­வி­யா­ளர்கள் மற்றும்  நாட்­டா­மைமார் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம்.  விற்­பனை உத­வி­யா­ளர்­க­ளுக்கு. 30,000/= நாட்­டா­மை­மா­ருக்கு  நாள் ஒன்­றுக்கு  2000/= தொடர்பு கொள்­ளவும். ஜய­கொடி டிரேட் சென்டர், கட­வத்தை, 077 2955084, 072 8297303.

  **************************************************

  Marketing Vacancy available Condidates should work all around the island. Jaffna, Ampara and Kandy 30,000/= + Allowance. Contact: 076 4356655.  

  **************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு Factory உத­வி­யா­ளர்கள் தேவை. 20 – 35 வய­திற்கு இடைப்­பட்­ட­வ­ரா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்­ட­வர்கள் கீழ் காணும் முக­வ­ரிக்கு சுய­வி­ப­ரங்­க­ளுடன் நேரில் சமு­க­ம­ளிக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No. 104/11, Grandpass Road, Colombo – 14. Tel: 077 7379672, 077 3826989.

  **************************************************

  உங்கள் ஓய்வு நேரத்தை பய­னுள்­ள­தாக மாற்­றி­ய­மைக்க வீட்டில் இருந்­த­வாறே வரு­மானம் தேடிக்­கொள்ள அரி­ய­வாய்ப்பு.(Packing works) வய­தெல்லை18 – 50. அணு­க­வேண்­டிய முக­வரி. Good Value Eswaran (Pvt) Ltd. No. 104/11,Grandpass Road, Colombo – 14. Tel: 077 7379672, 077 3826989.

  **************************************************

  கொழும்பில் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு Store Keeper + Sales Assistant வேலைக்கு ஆள் தேவை. சம்­பளம் 20000 + 5000= வயது 20 – 25 தங்­கு­மிட வசதி மட்டும் வழங்­கப்­படும். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தெர­டர்­பு­க­ளுக்கு. 077 3559740.

  **************************************************

  நுவ­ரெ­லி­யாவில் இயங்கும் ஹோட்டல் (Rooms) ஒன்­றுக்கு . ஹோட்டல் மெனஜர் தேவை. நன்கு அனு­ப­வ­முள்ள 30 – 45 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் தேவை. ஆண்/பெண் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் மற்றும் கொமிஷன் வழங்­கப்­படும். 071 5528926.

  **************************************************

  தெஹி­வளை மிரு­கக்­காட்சி சாலையில் Rids Operator ஆண்கள் தேவை. வயது எல்லை 18 – 39. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு கொள்ள. 077 8448465, 077 1560917.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி Majestic City இல் உள்ள நிறு­வ­னத்­திற்கு வாடிக்­கை­யாளர் உத­வி­யாளர் (Customer Care Assistant) பெண்கள் தேவை. வயது எல்லை 18 – 33. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு கொள்ள: 077 8474880, 077 8303688.

  **************************************************

  சீன நிறு­வ­ன­மொன்­றுக்கு களஞ்­சியப் பிரி­விற்கு பெக்கிங் வேலைக்கு பெண்கள் 1500/= பொதி­யிடல் பிரி­விற்கு ஆண்கள் 1700/=. Night 1900/=, Day Night 3600/=. நாள் சம்­பளம். வேலைக்கு தயா­ராக வரவும். 0777 868139, 077 4572917. 

  **************************************************

  நுகே­கொடை Party Frock விற்­பனை செய்யும் கடை­யொன்­றுக்கு விற்­பனை உத­வி­யாட்கள் தேவை. சம்­பளம் 20,000/=. விடு­முறை உண்டு. 077 3555005. 

  **************************************************

  சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய மரம் ஏற மற்றும் மெசினில் மரம் வெட்­டு­வ­தற்கு சிறந்த அறி­வுள்­ள­வர்கள் மற்றும் ஏற்­று­வ­தற்கு உத­வி­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 072 8791780. 

  **************************************************

  கொழும்பில் இயங்கும் Dispensary/Pharmacy க்கு வேலை செய்ய அல்­லது வேலை பழக Nurse/Sales Girls. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 7266570, 077 3960118. 

  **************************************************

  கொழும்பு ஸ்பாவிற்கு (18 – 35) வய­து­டைய பெண் தெரஸ்பிட் தேவை. கூடிய கமிஷன் வழங்­கப்­படும். லொறிஸ் Road, பம்­ப­லப்­பிட்­டிய. 071 7777733.

  **************************************************

  ஆயுர்­வேத ஸ்பாவிற்கு பெண் தெரபிஸ்ட் டொக்டர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். அனு­பவ சான்­றிதழ் அவ­சியம். பவன்யா ஸ்பா கட்­டு­கு­ருந்த களுத்­துறை. 071 9606796.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு அனு­ப­வ­முள்ள மேற்­பார்­வை­யாளர் (Supervisor) ஒருவர் தேவை. வயது 25 – 50. சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7483244.

  **************************************************

  மேசன், ஹெல்பர், பெயின்ட்டர் அல்­மி­னியம் Fitter நன்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. T.P: 077 4961716. 

  **************************************************

  கொழும்பு துறை­முக வேலைக்கு கையு­த­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் மாதம் 35,0000/= இற்கு கூடிய சம்­பளம். சீ –வின் இன்­ஜி­னி­யரிங் கம்­பனி இல. 94/A, கனல் வீதி, ஹெந்­தளை, வத்­தளை. 077 1593039, 071 5301147.

  **************************************************

  மிளகாய் அரைக்கும் ஆலைக்கு மிளகாய் அரைக்­கக்­கூ­டிய ஆண்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு.1700/= வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி இல­வசம். ஜய­லதா அரைக்கும் ஆலை கட­வத்தை. தொ.பே. 072 8297303, 011 2923234.

  **************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள லங்கா ஐஸ் நிறு­வ­னத்தில் பரா­ம­ரிப்பு பிரி­விற்கு உருக்கி ஒட்­டு­ப­வர்கள் (Welders) (Fitters), உத­வி­யாட்கள் (Helpers) உட­ன­டி­யாக தேவை. க.பொ.த சா/த சித்­தி­ய­டைந்த 25/40 வய­திற்­கி­டைப்­பட்ட தொழில்­நுட்ப அறி­வுள்­ள­வர்­க­ளுக்கு அதிக கவனம் செலுத்­தப்­படும். உயர் சம்­பளம் தங்­கு­மிட வசதி இல­வசம். கைப்­பேசி 076 6690533/ 077 7759256. அலு­வ­லகம்: 011 7388965. பெக்ஸ்: 011 2931349.

  **************************************************

  Kotahena வில் உள்ள Communication க்கு Computer தெரிந்த வேலை ஆட்கள் தேவை. ஆண், பெண் பகு­தி­நேர வேலையும் உண்டு. 077 2422559.

  **************************************************

  மினு­வாங்­கொ­டையில் அமைந்­துள்ள தோட்­டத்­திற்கு விவ­சாய குடும்பம் அல்­லது ஓய்­வு­பெற்ற இரா­ணு­வத்தை சேர்ந்த ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 362808.  

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் Events நிறு­வ­னத்­திற்கு கணக்­காளர், வர­வேற்­பாளர் வேலைக்கு (பெண்) ஒருவர் தேவை. மூன்று மொழி­களும் பேசத் தெரிந்­த­வர்கள் தேவை. தொடர்பு: 0777 895679.

  **************************************************

  புறக்­கோட்­டை­யி­லுள்ள, தேங்காய் எண்ணெய் கடைக்கு கெசியர் தேவை. வயது (40– 55) வரை. 077 7397474. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் கம்­பனி ஒன்­றுக்கு பூந்­தோட்டம் பரா­ம­ரிப்­ப­தற்கு ஆண்கள் தேவை. சம்­பளம் 30 – 35 ஆயிரம் வரை. காலை 8.00 – 5.00 மணி­வரை. 40 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள்.  075 2399515, 071 3852902.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில்  அமைந்­தி­ருக்கும்  கல்வி நிறு­வனம்  ஒன்­றிற்கு Hand bill வழங்­குநர் தேவை.  விப­ரங்­க­ளுக்கு APSS International. 077 2306642, 077 3867695.

  **************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/ பெண் தேவை. வயது 18– 50. சம்­பளம் OTயுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்” கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­புக்கு: 077 0528891. 

    **************************************************

  பொர­ளை­யி­லுள்ள  ஹாட்­வெயார் இலக்­றிக்கல்  கடைக்கு ஆண், பெண்  உத­வி­யா­ளர்கள் தேவை. அடை­யாள அட்­டை­யுடன் வரவும். தங்­கு­மிடம்  இல்லை.  077 2660919, 2679094. 149, Cotta Road ரயில் நிலையம்  அருகில்.

  **************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Packing Boys, Billing Staffs, Accounts Staff தேவை. (ஆண், பெண்) வயது 18–35. தங்­கு­மிட, உணவு வசதி உண்டு. 8A, 40 ஆவது ஒழுங்கை இரா­ஜ­சிங்க வீதி. கொழும்பு –06. 076 6908977, 076 8961426.

   **************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல நிறு­வனம் ஒன்­றிற்கு வர­வேற்­பாளர் (Receptionist) தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு கொள்ள 077 7684531. 

   **************************************************

  மாலபே வாகனம் கழுவும் நிலை­யத்­திற்கு பொடிவொஷ் சர்விஸ் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 6698233.

  **************************************************

  டைல் வேலைக்கு கையு­த­வி­யாட்கள் 1500/=. டைல் வேலை­யாட்கள் 2250/= இலி­ருந்து 3000/= தேவை. (பகல் உண­வுடன்) 077 7483696.

  **************************************************

  நடத்­திக்­கொண்­டி­ருக்கும் டயர் கடை ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். உயர் சம்­பளம் தங்­கு­மிடம் இல­வசம். 076 9110324.

  **************************************************

  த்ரிவீல் மற்றும் மோட்டார் சைக்கிள் சேர்விஸ் செய்­வ­தற்கு மெக்­கா­னிக்மார் மற்றும் கழு­வு­ப­வர்கள் தேவை. உயர் சம்­பளம் தங்கி வேலை செய்ய விருப்­ப­மி­ருப்பின் மட்டும். ரொஷான் ஒட்டோ சேர்விஸ். கொழும்பு–15. 072 7100111.

  **************************************************

  மின்­சார வேல்டிங் அறிவு உடைய பிட்டர்ஸ் (Fitters) மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. மாத சம்­பளம் 42,000/= முதல் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நீர்­கொ­ழும்பு அழைக்க: 077 4081175.

  **************************************************

  பெண்கள் Mobile Shop ஒன்­றுக்கு வேலைக்கு தேவை. 0777 444401. 

  **************************************************

  Colombo Book Shop ஆண், பெண் வேலை­யாட்கள் பகு­தி­நேரம், முழு­நேரம் தேவை. பெண் காசாளர் தேவை. தங்­கு­மிடம் உண்டு. தொடர்பு: 077 3661460.

  **************************************************

  இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மி­டத்­துடன் 50,000/= க்கும் மேல் சம்­பளம். நாளாந்த, வாராந்த சம்­பளம் பெற­மு­டியும். பொதி செய்யும் பிரி­வுக்கு மாத்­திரம். நண்­பர்கள் ஒரே நிறு­வ­னத்­திற்கு (ஆண், பெண்) 077 4943502/ 077 1854041).

  **************************************************

  பிஸ்கட், சொக்லட், கேக் நிறு­வ­னத்­திற்கு பொதி செய்யும் பிரி­வுக்கு வருகை தந்த முதல் நாளே தொழில். 18–40 வய­துக்கு இடையில் (ஆண், பெண்). உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 45,000/=க்கு மேல் சம்­பளம். 076 5587807/ 077 3131511.

  **************************************************

  8 மணித்­தி­யாலம் 1200/=, 12 மணித்­தி­யாலம் 1600/=, 24 மணித்­தி­யாலம் 2400/=, வரு­கைக்­கொ­டுப்­ப­னவு 5000/=, உணவு, தங்­கு­மிடம் இல­வசம், நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். ஆண்/பெண் 18–50 வய­துக்கு இடையில். வந்த முதல் நாளே தொழில் 076 5587807.

  **************************************************

  அதி­கூ­டிய சம்­ப­ளத்­துடன் வேலை­வாய்ப்பு. மாதம் 45,000/= மேல். OT 100–130 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல், பால்மா, பிஸ்கட், டொபி, நூடில்ஸ், சொக்லட், சொசேஜஸ் போன்ற நிறு­வ­னத்­திற்கு ஆண், பெண் 18–15 வரை. உடன் தொடர்­கொள்­ளவும். 50 வெற்­றி­டங்கள். 077 5977259/ 078 3743530.

  **************************************************

  நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். பிர­பல பல நிறு­வ­னங்­களில் பொதி செய்தல் பிரி­வுக்கு மாத்­திரம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் ஒன்­றுக்கு 1200/=, 1400/=, 1800/=, 2400/= வரை சம்­பளம். வந்த முதல் நாளே தொழில். ஆண், பெண் 18–50 வரை. 071 0588689/ 076 5715255.

  **************************************************

  குறைந்த சம்­ப­ளத்­துடன் வேலை செய்­கி­றீர்­களா? கூடிய சம்­ப­ளத்­துடன் வேலை­வாய்ப்பு 35,000/= – 45,000/= வரை. OT – 100/= உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நூடில்ஸ், பால்மா, டொபி, ஜேம், பிஸ்கட் போன்ற நிறு­வ­னத்தில் ஆண், பெண், நண்­பர்கள் அனை­வரும் தொடர்­பு­கொள்­ளவும். உடன் அழை­யுங்கள். வெற்­றி­டங்கள் குறைந்­த­பட்­சமே உள்­ளது. இன்றே அழை­யுங்கள். தொடர்­பு­க­ளுக்கு: 077 3131511/ 076 5715241.

  **************************************************

  குளி­ரூட்­ட­பட்ட நிறு­வ­னத்தில் (பிஸ்கட், சொக்லட்) பொதி செய்யும் பிரி­வுக்கு. இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 50,000/= வரை சம்­பளம். ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு மற்றும் போனஸ் உண்டு. சிறந்த தொழில் 18–50 வய­துக்கு இடைப்­பட்ட ஆண்,பெண் தேவை. 077 6363156/ 077 1854041/ 071 1475324.

  **************************************************

  பார­வே­லைகள் இல்லை. இல­கு­வாக வேலை­செய்ய இன்றே வரவும். ஐஸ்­கிறீம், சொக்லட், சொசேஜஸ், பப்­படம், நூடில்ஸ், கேக் நிறு­வ­னங்­க­ளுக்கு பொதி செய்யும் பிரி­வுக்கு உணவு, தங்­கு­மிடம், சீருடை, வைத்­திய வசதி இல­வசம். 18–50 வய­துக்கு இடைப்­பட்ட ஆண், பெண் 50,000/=க்கு மேல் சம்­பளம். 077 3131511, 071 1475324

  **************************************************

  டெக்ஸ்டைல் கடை­யொன்­றுக்கு சேல்ஸ் கேர்ல்ஸ் தேவை. அடிப்­படை சம்­பளம் 30,000/=. வயது 35 இற்கு கீழ்ப்­பட்­ட­வர்கள். TRI Star இல. 279/B, R.A. டி மெல் மாவத்தை, கொள்­ளுப்­பிட்டி. 077 3308626.

  **************************************************

  Colombo – 12 ஆமர் வீதியில் அமைந்­தி­ருக்கும் Electric Shop ஒன்­றிற்கு ஆண்கள் தேவை. தங்­கு­மிட வசதி தேவைப்­படின் செய்துத் தரப்­படும். வய­தெல்லை 18 – 40. தொடர்­பு­க­ளுக்கு: 0777 490481.

  **************************************************

  கொழும்பு/தெஹி­வ­ளையில்  ஆண், பெண்  வேலை­யாட்கள் தேவை.  (18–50) வயது வரை,  வர­வேற்­பாளர்/Marketing Boy/ காவ­லாளி  போன்றோர். சம்­பளம்  (25000–35000) தொடர்­பு­க­ளுக்கு: 077 3347332.

  **************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது அலு­வ­ல­கத்­திற்கு சுத்­தி­க­ரிப்பு பெண், ஆண் தேவை. நாள் ஒன்­றுக்கு 700 வழங்­கப்­படும். வயது 55. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க வேண்­டிய தொலை­பேசி இலக்­கங்கள்: 072 6999886, 011 2552598. No. 292– B2/1, Havelock Road, Colombo –5

  **************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள பொருட்கள் விநி­யோகம் செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்றில் Stores இல் பணி­பு­ரிய 30 வய­துக்­குட்­பட்ட உத­வி­யாட்கள் தேவை. (Labour) நாள் கூலி 1200/= தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். காலை 10 மணி முதல் மாலை 3.00 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No. 206, பழைய சோன­கத்­தெரு, கொழும்பு– 12. 

  **************************************************

  கொழும்பில் இயங்கும் எமது நிறு­வ­னத்­திற்கு Office boy மற்றும் Delivery உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். Tel. 071 9952907, வயது 18 முதல் 40 வரை.

  **************************************************

  கொழும்பு பிர­தே­சத்­தி­லுள்ள ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பா­ளர்கள், சார­திகள், சமையல் வேலை, ஹோட்டல் வேலை­யாட்கள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், கடை வேலை­யாட்கள், கோவில் வேலை­யாட்கள், Labourers, Masons, Cleaners, House boy, Garment Workers மற்றும் அனைத்து வித­மான வேலை­யாட்­களும் எம்­முடன் தொடர்­பு­கொள்ள முடியும். 011 2982424, 077 0711644, 072 7901796. வத்­தளை.

  **************************************************

  பிலி­யந்­த­ல­யி­லுள்ள பார்­ம­சிக்கு அனு­ப­வ­முள்ள ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் உயர் சம்­பளம். தொடர்­பு­கொள்­ளவும். 076 7960560.

  **************************************************

  ரெலிகொம் வேலைத்­திட்­ட­மொன்றில் நிரந்­தர தொழில். நாடு­பூ­ரா­கவும் சகல பிர­தே­சங்­களும் உள்­ள­டங்கும் வகையில் ஏராளம் கிளை­களில் வருட மத்தி ஆட்­சேர்ப்பு. விற்­ப­னை­யா­ளர்கள் வேலை மேற்­பார்­வை­யா­ளர்கள்/அலு­வ­லக உத­வி­யா­ளர்கள்/பிராந்­திய விற்­பனை அதி­கா­ரிகள்/தொலை­பேசி இயக்­கு­னர்கள் ஆகக் குறைந்த கல்வித் தகைமை சா/த தோற்­றி­யி­ருத்தல். குறு­கி­ய­கால பயிற்­சி­யுடன் 24500/= கொடுப்­ப­னவு. பின்னர் உயர்ந்த சம்­ப­ளத்­துடன் நிரந்­தர பதவி நிய­ம­னங்கள். நேர்­மு­கப்­ப­ரீட்சை கொழும்பில். 071 7473340, 076 5729976.

  **************************************************

  கொழும்பில் கட்­டு­மான வேலைக்கு ஆள் தேவை. Painter, Carpenter (ஓடாவி), Welder, Tile Bass. தொடர்­பு­க­ளுக்கு: 077 7523112, 077 5552215.

  **************************************************

  2018-08-08 16:22:27

  பொது­வே­லை­வாய்ப்பு 05-08-2018