• பொது­வே­லை­வாய்ப்பு 05-08-2018

    எமது தொழிற்­சா­லை­க­ளுக்கு Packing, Counting, Cashier, Supervisor, stores, Cargo, Security பிரி­வுக்கு O/L, A/L ஆண், பெண்கள் தேவை.  தங்­கு­மிட வசதி, சகல கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். கொழும்பு பகு­தியில் உள்ள ஆட்­க­ளுக்கு Transport வழங்­கப்­படும்.  சம்­பளம் 35, 000/=– 48,000/=. 076 2028590.

    **************************************************

    கடைக்கு வேலை செய்­யவும், விநி­யோகம் செய்­யவும் ஆண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 25,000/=. No.50, மெலிபன் Road, Colombo–11. Tel: 077 7891820. 

    **************************************************

    உட­னடி வேலை வாய்ப்பு. ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஓர் முன்­னணி  தொழிற்­சா­லையில் பேல் இயந்­திரம்  இயக்­கு­னர்கள்/ உத­வி­யா­ளர்கள் மற்றும் லொறி உத­வி­யா­ளர்கள், பெண்­க­ளுக்­கான வேலை வாய்ப்பு உண்டு. நாளாந்த சம்­பளம், வாராந்த சம்­பளம் மற்றும்  மாதாந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும்.  இல­வச தங்­கு­மிட வசதி. விபரம். 076 8224178, 076 6910245.

    **************************************************

    கொழும்பு – 04 இல், உள்ள குரோ­சரிக் கடைக்கு Bill போடு­வ­தற்கு ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. கொழும்பில் நிரந்­தர வதி­வி­ட­மாகக் கொண்­ட­வர்கள்  தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 076 7275846 நம்­ப­ருக்கு உங்கள் விப­ரங்­களை SMS அனுப்­பவும். 

    **************************************************

    தெஹி­வ­ளையில் உள்ள பல­காரம் செய்யும் இடத்­திற்கு பல­காரம் செய்ய, பல­காரம் செய்­ப­வர்­க­ளுக்கு கைஉ­தவி செய்ய, அரி­சிமா, சீனி பெக்கிங் செய்ய, தமிழ்ப் பெண் வேலை­யாட்கள் தேவை. 076 7275846. 

    **************************************************

    கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. (கட­வத்தை, வத்­தளை, தொட்­ட­லங்க, ராஜ­கி­ரிய, பேலி­ய­கொடை, ஜா–எல, களனி, நார­ஹேன்­பிட்டி, தெஹி­வளை, நிட்­டம்­புவ, ஹொரன, கடு­வெல, இரத்­ம­லானை, பாணந்­துறை, நுகே­கொடை) ஜேம்/ காட்போட்/ பொலித்தீன்/ பிஸ்கட்/ நூடில்ஸ்/ குளிர்­பானம்/ டிபி­டிபி/ சோயா மீட்/ பாதணி/ தேயிலை/ சவர்க்­காரம் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு ஆண்/ பெண் தேவை. வயது 17– 50 வரை. நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 1300/=– 1600/= வரை. மாதச் சம்­பளம் 40,000/= மேல். கிழமை சம்­ப­ளமும் உண்டு. உணவு/தங்­கு­மிடம் உண்டு. 077 9938549, 077 8833977. 

    **************************************************

    கண்டி, பல்­லே­கல தொழிற்­சாலை ஒன்­றுக்கு யான் மெஷின் ஒப­ரேட்டர், லேபர்ஸ் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9449262, 077 2516733. 164, New Moor Street, Colombo– 12.

    **************************************************

    சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 10 கிளை­க­ளுக்கு, 1000 க்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு விரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3 – 6 மாத காலமும் பயிற்­சி­யின்­போது 18,000/=, பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். தங்­கு­மிட வசதி, மருத்­துவ வசதி செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953/ 075 5475688/ 011 4673903.

    **************************************************

    Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள-­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்­டுப்­ப­ணிப்-­பெண்கள் (8–5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=). Mr.Kavin. 011 4386781. Wellawatte.

    **************************************************

    சிங்­கப்பூர்  நிறு­வ­னத்­தி­னரால் கொழும்பு –01, முத­லிகே  வீதியில் புதி­தாக  அமைந்­துள்ள  உல்­லாச  விடு­திக்கு  House Keeping தகு­திக்கு ஆண்/பெண் உட­ன­டி­யாகத்  தேவைப்­ப­டு­கின்­றனர். மாதாந்த சம்­பளம் நேர்­முகப் பரீட்­சையில்  நிர்­ண­யிக்­கப்­படும். தொடர்பு: 077 8008306. Email: vincentshiptan1000@email.com 

    **************************************************

    கொழும்பை அண்­டிய  பிர­தே­சங்­களில்  வேலை­வாய்ப்பு. நாள்  ஒன்­றுக்கு  1300/=–1600/= வரை. மாதம்  40000/= மேல்.  கிழமை சம்­ப­ளமும் உண்டு. (ஜா-எல/ நிட்­டம்­புவ/ தெஹி­வளை/வத்­தளை/ கட­வத்தை/ கொட்­டாஞ்­சேனை/ கிரேன்ட்பாஸ் பாணந்­துறை/பேலி­ய­கொட/ நூகே­கொட/சீதுவ/ கட்­டு­நா­யக்க/ களனி/ கண்டி/ தொட்­ட­லங்க/ ராஜ­கி­ரிய) காட்போர்ட், நூடில்ஸ் , குளிர்­பானம், பிஸ்கட், பாதணி, ஐஸ்­கிறீம், சொக்லட் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/பெக்கிங் செய்ய ஆண், பெண்  தேவை.  வயது 18–50 வரை. உணவு/தங்­கு­மிடம் உண்டு. 077 9938549, 077 8833977.

    **************************************************

    எமது நிறு­வ­னத்தில் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. (நாள்/ கிழமை சம்­பளம் பெறலாம்) (பிஸ்கட், பால்மா, சொக்லட், பொலித்தீன், காட்போட்) உற்­பத்தி நிறு­வ­னங்­களில் 18-–50  வயது வரை­யா­ன­வர்கள் தேவை. தம்­ப­தி­யினர், நண்­பர்கள். தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், உணவு உண்டு. 077 4310192, 077 9938549.

    **************************************************

    எமது தொழிற்­சா­லைக்கு 18–45 வயது வரை­யான இரு­பா­லாரும் தேவை. உணவு/தங்­கு­மிடம் உண்டு. தொழில் அடிப்­ப­டையில்  45,000/= வரை பெறலாம். லேபல்/பெக்கிங் போன்ற சாதா­ரண தொழில்­க­ளுக்கு அனைத்து  பிர­தே­சங்­களில் இருந்தும் தேவை.  வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்பு. களனி பன்­சலை அருகில்.  077 8833977, 077 5993560.

    **************************************************

    தொழில்  அடிப்­ப­டையில்  சம்­பளம் 35,000/=  45,000/= ஆண்/பெண் 18—50 வயது வரை­யா­ன­வர்கள் தேவை.  (நாள், கிழமை, மாதம் சம்­பளம் பெறலாம்) உணவு/தங்­கு­மிடம் வழங்­கப்­படும். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்தப்  பிர­தே­சத்­திலும்  அழைக்­கவும்.  அனு­பவம் தேவை இல்லை. சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஹொரண பேருந்து நிலையம் மேல் மாடி. 077 7119773/077 5997579.

    **************************************************

    இதோ... உங்­க­ளுக்கோர் அரிய வாய்ப்பு…! தொழில் தேடி எங்கும் அலையத் தேவை­யில்லை. வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், சமை­யற்­கா­ரர்கள், பூந்­தோட்­டக்­கா­ரர்கள், நோயாளி பரா­ம­ரிப்போர், குழந்தை பார்ப்போர், ஹோட்டல் வேலைகள், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வித­மான உள்­நாட்டு, வெளி­நாட்டு, வேலை­வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள்…! சமூகம் தரும் நாளி­லேயே “வேலை­வாய்ப்பு”. தம்­ப­தி­க­ளா­கவோ, குழுக்­க­ளா­கவோ விரும்­பி­ய­வாறு இணைந்து கொள்ள முடியும். உடனே அழை­யுங்கள். தேர்­வு­க­ளுக்கு முந்­துங்கள்…! எவ்­வித கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 076 1638834. 

    **************************************************

    “நாள், கிழமை சம்­பளம் வழங்­கப்­படும்” அவி­சா­வளை மெத்தை  தொழிற்­சா­லைக்கு  வயது 18–50 வரை­யான  ஆண்கள் தேவை.  நாள் ஒன்­றுக்கு  1100/= மாதம் 35000/= மேல் சம்­பளம். உணவு இல­வசம். தூர  பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு  தங்­கு­மிடம் உண்டு. தேசிய  அடை­யாள அட்டை தேவை. 071 6999991, 077 9938122.

    **************************************************

    (கொழும்பு/ கட்­டு­நா­யக்க) துறை­முகம்/ விமான நிலையம்/ (தனியார்) பிரி­வு­க­ளான  கேட்­டரிங்/ லொன்றி/கிளீனிங்/மேசன்/ வெல்டர், சாதா­ரண வேலை ஆட்கள் தேவை. வயது18– 50 வரை­யான  ஆண்/ பெண் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். (சிங்­களம் கதைக்கத்  தெரிந்­த­வர்கள் அழைக்­கவும்) 077 5997558, 077 9938549.

    **************************************************

    கொழும்பு, அத்­தி­டிய ஹாட்­வெயார் ஒன்­றுக்கு சீமெந்து, செங்கல் ஏற்ற இறக்க ஆள் தேவை. தங்­கு­மிடம், உணவு, தேநீர், உடை அத்­தோடு போது­மான சம்­பளம். 076 4331105. 

    **************************************************

    தெஹி­வளை, Hill Street இல் உள்ள Hardware ஒன்­றுக்கு அனு­பவம்/ அனு­ப­வ­மில்­லாத வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7867532. 

    **************************************************

    பேலி­ய­கொ­டையில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் சிமென்ட் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு 400 சிமென்ட் மூட்­டைகள் ஏற்­றக்­கூ­டிய லொறிக்கு சிமென்ட் மூட்­டை­களை இறக்கும் வேலைக்கு ஆள் தேவை. 1 மூடைக்கு 5 ரூபாய் கொடுக்­கப்­படும். தங்­கு­மிடம் உண்டு. தொடர்­புக்கு: 077 7841845.

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் (Dry Cleaning) நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு ஆட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். அய னிங், Washing, Delivery போன்ற துறை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். Deluxe Mobile: 077 7382065.

    **************************************************

    கிரேண்ட்­பாஸில் அமைந்­துள்ள கணினி வியா­பார ஸ்தலம் ஒன்­றிற்கு கணினித் துறையில் அனு­பவம் உள்ள பெண் ஊழி­யர்கள் உட­ன­டி­யாக வேலைக்குத் தேவை. தொடர்­புக்கு: 077 3344388. 

    **************************************************

    கொழும்­பி­லுள்ள பிர­பல்ய ஆல­யத்­திற்கு நிர்­வாகத் திற­மை­யுள்ள அனு­ப­வ­முள்ள ஒரு Manager தேவை. சம்­பளம் 25,000/= உம் அதற்கு மேலும். தங்கி வேலை செய்ய இல­வ­ச­மாக வீடு தரப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 3810897, 077 9785542. 

    **************************************************

    தங்­கி­யி­ருந்து விவ­சாயம் செய்­வ­தற்கு ஒரு குடும்பம் தேவை. (தங்­கு­மிட வசதி உண்டு) தொடர்­புக்கு: 077 7354470. 

    **************************************************

    கேகாலை பிர­தே­சத்தில் தேயிலைத் தோட்­டத்­திற்கு கொழுந்து கங்­காணி ஒருவர் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 072 7556655. 

    **************************************************

    கொழும்பில் முன்­னணி கல்வி நிறு­வ­னங்கள் இரண்­டிற்கு சிங்­களம் மற்றும் தமிழ் பேசக்­கூ­டிய இரு பெண்கள் மற்றும் சுத்­தப்­ப­டுத்­துநர் (பெண்) வெற்­றிடம் உண்டு. (முழு நேரம் அல்­லது பகுதி நேரம்) மரு­தானை, தெமட்­ட­கொட, பொரளை, கொலன்­னாவ, வெல்­லம்­பிட்டி பிர­தே­சங்­களில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. நேர்­முகப் பரீட்­சைக்கு 071 4842160 க்கு அழைத்து நேரம் ஒதுக்கிக் கொள்­ளவும். 

    **************************************************

    கொழும்பு, பொர­ளையில் உள்ள Sweets கடைக்கு Sales Girls தேவை. சம்­பளம் கொமிசன் அடிப்­ப­டையில். 25,000/= முதல் திற­மைக்­கேற்ப 40,000/= வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. காலை வந்து மாலை செல்­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். வய­தெல்லை: 18– 35. தொடர்­பு­க­ளுக்கு: 077 9731924, 072 4233211.

    **************************************************

    Packing வேலைக்கு ஆண்/ பெண் தொழி­லா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077   7041973, 077 2259816. முக­வரி: 35/56, Sri Gunananda Mawatha, Colombo –13. 

    **************************************************

    சில்­லறைக் கடை ஒன்­றிற்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு: தர்­ஷன குரோ­சரி, கொலன்­னாவ வீதி, தெமட்­ட­கொட. 072 6595353. 

    **************************************************

    Colombo –12, பாம­சியில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண்/ பெண் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4836582, 077 4455336. 

    **************************************************

    ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட வைத்­திய நிலை­யத்­திற்கு தெர­பிஸ்ட்மார் உடன் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம் இல­வசம். சர்­வாங்க நோய்க்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­படும். ஹிமா­லயன் பஞ்­ச­கர்ம மத்­திய நிலையம். 52/15, வொக்சொல் வீதி, கொழும்பு– 2. 077 1871858, 011 4062411. 

    **************************************************

    ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற தெர­பிஸ்ட்மார், வர­வேற்பு அதி­காரி (பெண்), வைத்­தி­யர்கள் தேவை. உணவு, பாது­காப்­பான தங்­கு­மிடம். இரத்­தி­ன­புரி, கல்­கிசை, நுகே­கொடை, ஹப­ரண. 071 3055532, 072 6663949. 

    **************************************************

    ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு 18– 35 வய­துக்கு இடைப்­பட்ட தெர­பிஸ்ட்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 180,000+ கொமிசன். செக்லி ஹர்பல் காலி வீதி, கல்­கிசை. 077 1111811. 

    **************************************************

    ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற தெர­பிஸ்ட்மார் தேவை. Clyin Spa 27/3, சாகர வீதி, பம்­ப­லப்­பிட்டி. 011 7043446, 071 3803224. 

    **************************************************

    ராகமை பிளாஸ்டிக் தொழிற்­சா­லையில் ஆண் 18– 55. பொதி செய்யும் பிரி­வுக்கு. பார வேலை இல்லை. டாகட் இல்லை. மாதம் 25,000/= வரை. சிறந்த தங்­கு­மிடம் மற்றும் உணவு இல­வசம். 071 4143657. 

    **************************************************

    கொட்­டாவ மத்­தே­கொ­டயில் அமைந்­துள்ள வர்த்­தக நிலை­யத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. 077 7983482, 072 2445521 (சம்­பளம் 37,000/=) 

    **************************************************

    Air-condition Refrigerators Senear and Traner’s job available. Salary 35000/-= up Electro Cooling, No. 674 Aluthmawatha  Road, Modera, Colombo– 15. 077 7413459, 2938006.

    **************************************************

    அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள / அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo –15. Tel: 077 1606566, 078 3285940.

       **************************************************

    கொழும்பு நார­ஹென்­பிட்­டியில்  அமைந்­துள்ள  Hospital  Equipment வியா­பாரம்  செய்யும் நிறு­வ­னத்­திற்கு A/L, கணினி அறி­வு­டைய Male  Multi  Duty Clerk, Delivery Boys (Driving License விரும்­பத்­தக்­கது) வய­தெல்லை 20–25 தொடர்பு கொள்ள.  076 6200860.

    **************************************************

    கண்டி வீதி  பேலி­ய­கொ­டையில்  அமைந்­துள்ள  பார்­மசி  ஒன்­றிற்கு  பார்­மசி உத­வி­யாளர்  தேவை. (ஆண்/பெண்). 077 9400510, 011 2919001.

    **************************************************

    Colombo–04 பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள Communication  ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. Tel: 077 7210010. 

    **************************************************

    தெஹி­வ­ளையில் தொழிற்­சாலை ஒன்­றுக்கு ஆண் /பெண் வேலை­யாட்கள் தேவை. ஆண்­க­ளுக்கு சாப்­பாடு தங்­கு­மிடம் இல­வசம். பெண்­க­ளுக்கு சாப்­பாடு மட்டும். தொடர்பு. Tel: 077 7534445. 

    **************************************************

    கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைகள், காமன்ட், கேக், பிஸ்கட் தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண் /பெண் தேவை. 18–45 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். சம்­பளம் 37.000/-¬– க்கு மேல் உழைக்­கலாம். உட­னடி வேலை­வாய்ப்பு Tel: 077 5877948.

    **************************************************

    Store Keeper சாதா­ரண ஸ்ரோர்ஸ் வேலை­தெ­ரிந்த கொம்­பி­யூட்டர் Excel தெரிந்த, காரி­யா­ல­யத்தில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யக்­கூ­டி­யவர், அனு­ப­வ­முள்ள வயது 25–40 க்கு இடைப்­பட்­டவர் தேவை. சிங்­கள மொழி நன்கு தெரிந்­தி­ருக்க வேண்டும். சம்­பளம் மாதத்­திற்கு 50.000/= தங்­கு­மிட வசதி இல­வசம். நிரந்­தர சேவை­யா­தலால் வங்­கிக்­கடன் வசதி பெற­மு­டியும். வஜிர, ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A கொள்­ளுப்­பிட்டி Tel: 071 6867601. 

    **************************************************

    சடரின் மற்றும் கம்­பி­வே­லைக்கு திற­மை­யான பாஸ் ஒரு­வரும் உத­விக்கு ஒரு கூலி ஆளும் தேவை. பலகை அடித்து, முக்­கு­வைத்து கம்­பி­கட்ட ஒரு சதுர அடிக்கு 80/= மற்றும் பீமுக்கு ஒரு அடிக்கு 90/=. விரை­வாக வேலை செய்ய, குறைந்­தது மாதத்­திற்கு 4 இலட்சம் சம்­பா­திக்­கலாம். சிங்­கள மொழி நன்கு தெரிந்­தி­ருக்க வேண்டும், வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A கொள்­ளுப்­பிட்டி Tel: 071 0122814. 

    **************************************************

    அலங்­கார பரி­சுப்­பொ­ருட்கள் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்­திற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய 18–28 வய­திற்­குட்­பட்ட ஆண்/ பெண் தேவை. பொருட்கள் உற்­பத்தி செய்­வ­தற்கும் விற்­பனை செய்­வ­தற்கும் பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். இல. 251/1, கிருல ரோட் நார­ஹேன்­பிட்டி Tel: 077 3334672. 

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Supermarket க்கு அனு­ப­வ­முள்ள ஆண் வேலை உத­வி­யாட்கள் தேவை. வயது 30 இற்கு உட்­பட்­டவர். தொடர்பு Tel: 077 2217254. 

    **************************************************

    கொழும்பில் ஆண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள். Drivers, Gardeners, Cooks, Attendants, office Boys, Factory Helpers, Helpers, Daily comers (8–5) போன்ற ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புக்கள் எங்­க­ளிடம் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும்.  Tel: 011 4348997, 072 7944584. 

    **************************************************

    தெஹி­வ­ளையில் உள்ள மலர் Hostel க்கு அனைத்து வேலையும் செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை.  Tel: 077 7423532. 

    **************************************************

    ENCL. பின்­வரும் பத­வி­க­ளுக்கு பொருத்­த­மான விண்­ணப்­ப­தா­ரர்­களை எதிர்­பார்க்­கி­றது.  பொது உத­வி­யா­ளர்கள் அக்­கறை உள்­ள­வர்கள் விரி­வான சுய­வி­பரக் கோவையை தொடர்பு இலக்­கங்­க­ளுடன் பின்­வரும் முக­வ­ரிக்கு உட­ன­டி­யாக அனுப்­பவும். மனி­த­வள பகுதி இல.185, கிராண்ட்பாஸ் வீதி, கொழும்பு–-14. மின்­னஞ்சல்: career@expressnewspapers.lk

    **************************************************

    ஹெட்­டி­பொல பகு­தியில் உள்ள கோழிப்­பண்­ணைக்கு குடும்­பங்­க­ளாக தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. 077 6879492/ 076 8989690.

    **************************************************

    நெல் (அரிசி) ஆலையில் வேலைக்கு அனு­ப­வ­முள்ள குடும்பம் ஒன்று தேவை. தங்­கு­மிடம் உண்டு. 072 6248884, 076 1248884.

    **************************************************

    தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 40 வய­திற்கு குறைந்த விற்­பனை உதவி பெண்கள், காசா­ளர்கள் (25,000/= இருந்து) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Royal Foods. களுத்­துறை. 077 3284877.

    **************************************************

    சீமெந்து இறக்­கு­வ­தற்கு கண்­டெ­யி­ன­ருக்கு 5000/= மேலும் உணவு கொடுப்­ப­னவு 20,000/= உடன் முழு­சம்­பளம். 40,000/= + 50,000/= வரையில். தங்­கு­மிடம் இல­வசம். தின­சரி செல­வுக்­காக, மேலும் தோட்­ட­வேலை/ஹாட்­வெயார் வேலைக்கு 30,000/= + OT உண்டு. கந்­த­வல ஹாட்­வெயார். நீர்­கொ­ழும்பில் இருந்து 251 வீதியில், கடான, தெல்கஸ் ஹந்­திய கொன்­கொ­ட­முல்ல. 077 5700902.

    **************************************************

    நீண்ட காலத்­திற்கு (02 ஏக்கர்) தோட்­டத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் தேவை. 30,000/= OT, தங்­கு­மிடம் இல­வசம். கந்­த­வளை ஹாட்­வெயார், நீர்­கொ­ழும்பில் இருந்து 251 வீதியில் கடான தெல்கஸ் ஹந்­திய. கொன்­கொ­ட­முல்ல. 077 5700902.

    **************************************************

    தெஹி­வளை பகு­தியில் உள்ள ஆடை தயா­ரிப்புத் தொழிற்­சா­லையில் வேலைக்கு பெண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 075 5067676. 

    **************************************************

    லொன்­டரி ஒன்றில் பயிற்சி பெற்று வேலை செய்­யக்­கூ­டிய ஒரு குடும்­பமோ அல்­லது அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 078 4725487.

    **************************************************

    ஆடை தயா­ரிப்புப் பிரிவில், ஆடை வடி­வ­மைப்­பாளர் ஒரு­வ­ருக்கு Sample Room, மற்றும் Juki Machine அனு­பவம் உள்ள பெண் ஒருவர் தேவை. வேலை செய்யும் கால நேரம் பற்றி பேசித்­தீர்க்­கலாம். 077 5520785.

    **************************************************

    பின்­வரும் பத­விக்கு பொருத்­த­மான விண்­ணப்­ப­தா­ரர்­களை எதிர்­பார்க்­கின்றோம். பொது உத­வி­யா­ளர்கள். விண்­ணப்­பிக்க வேண்­டி­ய­வர்கள் உங்கள் விரி­வான சுய­வி­ப­ரக்­கோ­வையை தொடர்பு இலக்­கங்­க­ளுடன் பின்­வரும் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். மனி­த­வள பகுதி இல.185, கிராண்ட்பாஸ் வீதி, கொழும்பு-–14. மின்­னஞ்சல்: careers@expressnewspapers.lk

    **************************************************

    Ice cream தயா­ரிப்பு நிறு­வ­னத்­திற்கு 18/60 ஆண் / பெண், லேபல் பிரி­விற்கு, 8.00–6.00pm,  1510/=,  Night – 1710/=, OT 195/= தின­சரி, வாராந்த சம்­பளம்.  077 1047571.

    **************************************************

    குரு­ணாகல் நகரில் கோழிப் பண்­ணைக்கு, அனு­ப­வ­முள்ள ஊழியர் ஒருவர் தேவை. சம்­பளம் 35000/=. தொலை­பேசி. 077 3567038, 077 5200909.

    **************************************************

    விளம்­பர நிறு­வ­னத்­திற்கு பெயர்ப் பலகை தயா­ரிக்கக் கூடி­ய­வர்கள், பொறுத்­தக்­கூ­டி­ய­வர்கள், வெல்டிங் செய்­ப­வர்கள், உத­வி­யா­ளர்கள் தேவை.

    **************************************************

    28 வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042. 071 3042923.

    **************************************************

    070 3606013 அவி­சா­வளை, பஸ்­யால பிர­தே­சத்தில் மாத சம்­ப­ளத்­துடன் கூடிய உட­ன­டி­யான வேலை­வாய்ப்பு. விரை­வாக அழை­யுங்கள். மாதத்­திற்கு 45,000 ரூபா­விற்கு கூடிய சம்­ப­ளத்­து­ட­னான வேலை.18 – 45 வய­துக்கு இடை­யி­லான ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் உட­ன­டி­யாக அழை­யுங்கள். விரை­வாக வாருங்கள். இது ஒரு அறி­ய­வாய்ப்பு.

    **************************************************

    070 3188838 அங்­வெல்ல பிர­தே­சத்தில் கிழமை சம்­ப­ளத்­துடன் உட­ன­டி­யான வேலை­வாய்ப்பு. விரை­வாக அழை­யுங்கள். கிழ­மைக்கு 9000 ரூபா­விற்கு கூடிய சம்­பளம் வழங்­கப்­படும். 18 – 45 வய­துக்கு இடை­யி­லான ஆண்­களே! உங்­க­ளுக்­கான ஒரு அறிய வாய்ப்பு. இன்றே அழை­யுங்கள். வரு­கின்ற நாளி­லேயே வேலை­வாய்ப்பு.

    **************************************************

    077 8499336. மேற்­பார்வை, Room boy, கணினி Accounts, JCB 10/6, Wheel சாரதி, பொதி­யிடல் இலக்­ரீ­சியன், விமான நிலையம், வெல்டிங், 17– 60 சம்­பளம் 47,000/= முகா­மை­யாளர், பாமசிஸ்ட் No. 8, Hatton. 077 8499336. 

    **************************************************

    ஆண்கள் அல்­லது பெண்கள் வேலைக்கு தேவை. கொழும்பு பிர­தான வீதியில் அமைந்­துள்ள கடை ஒன்­றிற்கு பொதிகள் செய்யும். ( Parking) வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 071 6661188 எண்­ணுக்கு அழைக்­கவும். 

    **************************************************

    கட்­டிட நிர்­மாணப் பணிகள் சம்­பந்­த­மான அனைத்து வேலை­க­ளுக்கும் வேலை ஆட்கள் தேவை. (மிக முக்­கி­ய­மாக டைல் (Tile) செட்லிங் கம்பி கட்டும் வேலை) (தங்­கு­மி­ட­வ­சதி உட்­பட) No.157, Hill Street Dehiwela: 076 1069250/ 077 3635268.

    **************************************************

    கல்வி நிறு­வ­னத்­திற்கு முழு­நேர மற்றும் பகு­தி­நேர அலு­வ­லக, நிர்­வாக உத்­தி­யோ­கஸ்­தர்கள் தேவை. Royal Academy 12 Sangamitha Mawatta. Colombo –13. 011 2441981/077 4107525.

    **************************************************

    பிர­பல கல்வி நிறு­வ­னத்­திற்கு வேலை செய்­வ­தற்கு 45–55 வய­தான ஒருவர் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 077 7222529.

    **************************************************

    தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய கேஸ்­கட்டர்,  வெல்டர்ஸ் மற்றும்  சமையல் செய்­வ­தற்கு  ஆள் தேவை.  பிய­கம. 071 3004055.

    **************************************************

    2018-08-08 16:21:43

    பொது­வே­லை­வாய்ப்பு 05-08-2018