• விற்­ப­னை­யாளர்கள் 05-08-2018

  நீர்­கொ­ழும்பு. டிலி­வரி ஹெல்பர் தேவை. (தமிழ் மற்றும் சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள்) சம்­பளம் 25,000/=– 100,000/= வரை. சாரதி அனு­ம­திப்­பத்­திரம் மேல­திக தகை­மை­யாகும். 077 9733820. 

  *************************************************

  கொழும்பில் உள்ள சில்­லறைக் கடை ஒன்­றிற்கு, குரோ­சரிக் கடை ஒன்­றிக்கு 18 தொடக்கம் 25 வயது வரை உள்ள மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. மாதச் சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 076 7275846.

  *************************************************

  கொழும்பு – 6 இல் உள்ள எனது ஹாட்­வெ­யா­ருக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற Sale பண்­ணு­வ­தற்கு ஆட்கள் உடன் தேவை. (கல், மண், சீமெந்து, கம்பி இல்லை) தங்­கு­மிட முண்டு. 077 7749006.

  *************************************************

  கொழும்பு டெக்ஸ்டைல் இற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற சேல்ஸ் Grils தேவை.  சம்­பளம் 25,000/=. வயது ( 18 – 35). 147/A கிங்ஸி Road, பொரளை. 071 7777733.

  *************************************************

  கொழும்­பி­லுள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு  Sales செல்­வ­தற்கு, Sales Boys தேவை. வயது 19 – 35. சம்­பளம். 30,000/= வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மி­ட­வ­சதி கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7483244.

  *************************************************

  Tiles காட்­சி­ய­றைக்கு அனு­ப­வ­முள்ள Sales man தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7357060, 011 2424231. No: 141 B, MJM Laffir Mawatha, Colombo – 12.

  *************************************************

  பெண் விற்­ப­னை­யாளர் மற்றும்  உத­வி­யா­ளர்கள் தேவை. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு  வரவும். No.51–B  முதலாம்  குறுக்­குத்­தெரு. கொழும்பு–11.

  *************************************************

  கொழும்பு –6 இல் உள்ள பிர­பல அழைப்­பிதழ் Showroom ற்கு Sales & Admin Female staff. தமிழ், சிங்­களம் சர­ள­மாகப் பேசக்­கூ­டிய பெண் ஊழியர் தேவை. Computer Basic knowledge அவ­சியம். தகுந்த சம்­பளம் + Sales Commission வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 8152693. 

  *************************************************

  வெள்­ளை­வத்­தையில் பிர­பல்­ய­மான சல்வார் காட்­சி­ய­றைக்கு விற்­ப­னைத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள Sales Girls தேவை. உட­ன­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம்: 23,500–26,000. 011 2367778.

  *************************************************

  Colombo –13 இல் பிர­பல்­ய­மான Fancy Jewlley இல் பணி­பு­ரிய (திற­மையும்/ அனு­ப­வமும்) 'Sales Girls' உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். திருப்­தி­யான கொடுப்­ப­ன­வுகள் யாவும் வழங்­கப்­படும். நேரில் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 3553905.

  *************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள பிர­பல புடவைக் கடைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள Salesmen தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: Gael’s Textiles. 011 2718515, 0777 410183.

  *************************************************

  2018-08-08 16:18:13

  விற்­ப­னை­யாளர்கள் 05-08-2018