• பாது­காப்பு/ சாரதி 05-08-2018

  கொழும்பில் பிர­பல நிறு­வ­னங்­க­ளுக்கு கன­ரக/ மென்­ரக சார­திகள் மற்றும் 10Weels, 20–40 அடி கண்­டேய்னர். உத­வி­யா­ளர்கள் உட­னடி தேவை. தங்­கு­மிடம் இல­வசம். உணவு வழங்­கப்­படும். வாக­னத்தை பொறுத்­த­ளவு சம்­பளம். 30,000/= – 60,000/= வரை. உட­ன­டி­யாக அழைக்­கவும். 077 2400597/077 8833977.

  ***********************************************

  தொழிற்­சாலை உரி­மை­யா­ளரின் வெள்­ள­வத்தை வீட்டில் தங்கி மெனுவல் பென்ஸ் கார் E 240 ஓட்­டக்­கூ­டிய கொழும்பு பாதைகள் பற்­றிய நல்ல அனு­ப­வ­மு­டைய வயது 45–55 இடைப்­பட்ட சார­திகள் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் இல­வச தங்­கு­மி­ட­வ­சதி. இல.18, வெளி­ய­மு­ன­வீதி, ஹேக்­கித்தை, வத்­தளை. தொ.பே.இல.077 7387791.

  ***********************************************

  தங்கி வேலை செய்­யக்­கூ­டிய 30 வய­திற்­குட்­பட்ட Van Driver தேவை. மாத சம்­பளம் கொடுப்­ப­ன­வு­க­ளுடன், மாத வரு­மானம் 35,000/= கொழும்பில் வாகனம் ஓடிய அனு­பவம் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். Sealine 53, Maliban Street, Colombo–11. 075 0123313.

  ***********************************************

  கொழும்பு   கிராண்ட்பாஸ்   ஸ்தாப­னத்­திற்கு  Security Person  ஒருவர்  தேவை.  வயது 50 இற்கு  கீழ்.  Night Shift இற்கு. ஆங்­கிலம்  ஓர­ளவு  எழுத வாசிக்­கவும்,  குடிப்­ப­ழக்கம் இல்­லா­த­வ­ரா­கவும்  முன்பு Security வேலை  செய்த  அனு­ப­வமும்  அவ­சியம்.  கொழும்பை  அண்­மித்­த­வர்கள்  விரும்­பத்­தக்­கது. தினமும்  வேலை  நேரம்  மாலை 5 மணி  முதல் காலை  5 மணி வரை. 12  மணித்­தி­யா­லங்­க­ளுக்கு  சம்­பளம்  900/=  வேலை நாட்­களில்  தொடர்பு கொள்­ளவும்.  தொலை­பேசி  இலக்கம். 011 2331893.

  ***********************************************

  வத்­தளை கட்­டட உப­க­ரண கம்­ப­னிக்கு செல்­லு­ப­டி­யாகும் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உடைய கன­ரக வாகன ஓட்­டுநர் மற்றும் JCB ஓட்­டு­நரும் அவ­சியம். தொலை­பேசி: 077 0231420. 

  ***********************************************

  கொழும்பு –11 இல் நிறு­வ­ன­மொன்­றிற்கு முச்­சக்­கர வண்டி சாரதி (3 Wheel Driver) தேவை. வயது 35– 50 க்குள் 3 வரு­டத்­திற்கு மேல் அனு­ப­வ­மி­ருத்தல் வேண்டும். கொழும்பில் வசிப்­பவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். நேர்­முகப் பரீட்­சைக்கு பின்­வரும் தொலை­பேசி இலக்­கத்­திற்கு அழைக்­கவும். 011 2385202. 

  ***********************************************

  கொழும்பில் உள்ள குரோ­சரிக் கடை ஒன்­றிற்கு ஆட்டோ /வேன் சாரதி தேவை. உங்­க­ளுக்கு சில்­ல­றைக்­க­டையில்   விற்­ப­னை­யாளர்  அனு­பவம் இருந்தால்  நீங்கள்  டிரை­வ­ரா­கவும்  வேலை செய்தால்   உங்­க­ளுக்கு  அதிக சம்­பளம் தரப்­படும். மாதம்  50,000/= 076 7275846.

  ***********************************************

  வாகன ஓட்­டுனர் தேவை. பொறி­யி­ய­லா­ளரின் மோட்டார்  கார் ஓட்­டு­வ­தற்கு, வயது 30 க்கு குறை­வாக இருக்க வேண்டும். சிங்­கள மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும்.  தங்­கு­மிட வசதி இல­வ­ச­மாக செய்து தரப்­படும்.  சம்­பளம் ரூபா: 40,000/=.  நிரந்­தர வேலை­யா­னதால்  வங்கி கடன், வீட்டு கடன் பெற முடியும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, (R.A.D.Mel  ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 2236774.

  ***********************************************

  வாகன ஓட்­டுனர்  தேவை. டீமோ லொக்கா (A/C) வாகனம் ஓட்­டு­வ­தற்கு , வயது 40 க்கு குறை­வாக இருக்க வேண்டும்.  சம்­பளம் ரூபா: 45,000/= ( மாதத்­திற்கு). தங்­கு­மிட வசதி உண்டு. இல­வசம். சிங்­கள மொழி  நன்­றாகத் தெரிந்­தி­ருக்க வேண்டும். நிரந்­தர வேலை­யா­ன­தாலும்  வங்­கிக்­கடன்  வசதி பெற முடியும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, (R.A.D.Mel  ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 2236774.

  ***********************************************

  தெகி­வ­ளை­யி­லுள்ள  Store ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள சாரதி   ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3778872, 077 4791581.

  ***********************************************

  பார ஊர்தி சாரதி தேவை. தங்­கு­மிடம், பகல் உண­வுடன் சம்­பளம் 1500/= + கொடுப்­ப­னவு 500/=. மதன்– 077 4134470.

  ***********************************************

  கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள, அனு­ப­வ­முள்ள கார் செலுத்­தக்­கூ­டிய கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 45 – 50 வய­து­டைய சாரதி தேவை. சம்­பளம் 35,000/=+. தொடர்­பு­க­ளுக்கு: 0777 863824, 077 3881628.

  ***********************************************

  வத்­தளை, இரும்­புக்­கம்பி விநி­யோ­கிக்கும் நிறு­வத்­திற்கு கன­ரக வாகன சாரதி தேவை. மதிய உண­வுடன் உயர் சம்­பளம், வரு­கைக்­கான கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 55,000/= இற்கு குறை­யாத சம்­பளம் வழங்­கப்­படும். தொலை­பேசி: 070 2531121, 0777 531121, 070 2100900. 

  ***********************************************

  கொழும்பு துறை­முக தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு 20 அடி கண்­டெ­யினர் லொறிக்கு கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள சாரதி தேவை. சம்­பளம் மாதம் 60,000/= லிருந்து 70,000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 308266, 0777 381318. 

  ***********************************************

  40–50 வய­திக்­கி­டைப்­பட்ட சாரதி தேவை. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு  வரவும். No 51 B-– முதலாம் குறுக்­குத்­தெரு, கொழும்பு–11. 

  ***********************************************

  பழைய சோன­கத்­தெ­ருவில்  இயங்கி வரும்  Hardware நிறு­வ­னத்­திற்கு  அனு­ப­வ­மிக்க Lorry சாரதி  உட­ன­டி­யாகத் தேவை. கொடுப்­ப­ன­வுகள் மற்றும்  ஏனைய சலு­கைகள்  நேரில் பேசித் தீர்­மா­னிக்­கலாம். (சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன்)  நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3413629.

  ***********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60  வரை.  சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம் ,கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க-­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை,  நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357.

  ***********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50. சம்­பளம் OT உடன் 35,000/= சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள் பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க-­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை,  நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357. 

  ***********************************************

  வத்­தளை  அருகில்  உள்ள மோட்டார் சைக்கிள், முச்­சக்­கர வண்டி  உள்­ள­வர்கள் சாரதி தேவை. சம்­பளம் 30,000/= உடன் தொடர்பு கொள்­ளவும். முச்­சக்­க­ர­வண்டி அவரின் போக்­கு­வ­ரத்­திற்கு. 077 7760839.

  ***********************************************

  வத்­த­ளையில் Leyland Six wheel, 10 wheel Lorry இல் வேலை  செய்­வ­தற்கு  Driver தேவை.  தகுந்த  சம்­ப­ளமும், தங்­கு­மிட வச­தியும்  உண்டு. மேல­திக  விப­ரங்­க­ளுக்கு: 077 3558809.

  ***********************************************

  கொழும்பு வீதிகள் நன்கு தெரிந்த அனு­ப­வ­முள்ள 40 வய­திற்கு குறைந்த டிரைவர் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7900888.

  ***********************************************

  கொழும்பு, நாவ­லையில் பிர­பல செரமிக் கடை­யொன்­றிற்கு Light Vehicle டிரைவர் தேவை. வய­தெல்லை 22–35. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 9075494.

  ***********************************************

  2018-08-08 16:17:32

  பாது­காப்பு/ சாரதி 05-08-2018