• தையல்/அழ­குக்­கலை 05-08-2018

  Hair Dressers/Beauticians Wanted Ladies with Experience. Salary 50,000/= + Commissions. Also recruiting trainees for foot Massage. Manicure, Pedicure. Accommodation Available. Call: 078 9606215.

  **************************************************

  சொய்­சா­புர மொரட்­டு­வையில் இயங்­கி­வரும் பிர­பல சிகை­ய­லங்­கார நிலை­யத்­திற்கு இரு­பா­லா­ருக்கும் சிகை­ய­லங்­கா­ரத்தில் பயிற்­சி­பெற்ற நம்­பிக்­கைக்­கு­ரிய ஆண்கள் தேவை. (வயது எல்லை 22–40) தொடர்­பு­க­ளுக்கு: 077 4207830, 077 9108613.

  **************************************************

  சம்­பளம் 40,000/= க்கு மேல­திக வரு­மானம்  பெறலாம். Iron    பண்­ணவும்,  Alternation செய்­யக்­கூ­டிய Tailor உடன் வரவும். தங்­கு­மிட வச­தியும்   உண்டு. Navavi Tailor. ( Majestic  City முன்னால்) 072 7000023.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Tailor Shop இற்கு நன்கு சாரி பிளவுஸ், சல்வார் வெட்டி தைக்கக் கூடிய ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை.  உத­வி­யா­ளரும் உடன்   தேவை. 077  7240677/ 077 7779184.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Tailor Shop ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள தைக்­கக்­கூ­டிய பெண்கள் தேவை.  Tel: 076 4975999. 

  **************************************************

  அபாயா தைப்­ப­தற்­கான பெண்கள் தேவை. Dehewela, (Galkissa), Mount. Lavinia, Wellawatte அருகில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 1839960.

  **************************************************

  காற்­சட்டை, சேர்ட் வெட்டித் தைக்­கக்­கூ­டிய அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். 038 2234797/ 071 5295661.

  **************************************************

  வெள்­ள­வத்தை தையல் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­மிக்க Cutting Master/Juki Operators  மற்றும் Helpers தேவை. 40,000/ 60,000 வரை  மாதம் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மி­ட­வ­ச­தி­யுண்டு. 077 6623324.

  **************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட சலு­னிற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ( பெண்) தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­ப­ளத்­துடன் கமிஷன், மாதம் 50,000/=.கோட்டே Road, எதுல்­கோட்டே. 077 1482054.

  **************************************************

  (Button Hole) Button Attaching  தையல் இயந்­தி­ரத்தில் வேலைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள பெண் ஊழியர் தேவை. தொடர்பு: 077 7043999.

  **************************************************

  தையல் நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள உத­வி­யா­ளர்கள் தேவை. பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5542694. வெள்­ள­வத்தை.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள Beauty Parlour ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள/ அற்ற பெண் உத­வி­யா­ளர்கள் (Beautician) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2387737. (10am – 6pm) 

  **************************************************

  வெள்­ள­வத்தை மார்க்கட் முன்­பா­க­வுள்ள பிர­பல்­ய­மான தையல் கடைக்கு சாரி, பிளவுஸ் வெட்டித் தைக்­கக்­கூ­டிய பெண்­களும் சேல்ஸ் போய்ஸ்சும் (Sales Boys) உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். வய­தெல்லை 18–25 (ஆண்கள்) தொடர்­பு­க­ளுக்கு: 011 2360732, 078 5228101, 075 5627475.

  ***************************************************

  2018-08-08 16:16:29

  தையல்/அழ­குக்­கலை 05-08-2018