• சமையல்/ பரா­ம­ரிப்பு 05-08-2018

  Colombo – 5 இல் பிர­பல (VIP) ஒருவர் வீட்­டிற்கு ஓர­ளவு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த வயது (26– 55) தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் பணிப்பெண் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 28,000/=. 2 மாதத்­திற்கு  ஒரு­முறை விடு­முறை உண்டு. 077 7987729, 077 2645515. 

  **************************************************

  3 பேர் அடங்­கிய எனது அன்­பான குடும்­பத்­திற்கு வீட்­டினைச் சுத்தம் செய்து சமைப்­ப­தற்கு நல்ல குண­முள்ள கிறிஸ்­தவ (20– 50) வயது, தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் பணிப்பெண் தேவை. சம்­பளம் (27,000/=– 30,000/=) தனி­ய­றை­யுடன் TV உண்டு. 077 8285673, 077 7817793. 

  **************************************************

  011 4386565. வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எங்­க­ளது வீட்டு வேலை செய்ய நற்­கு­ண­மு­டைய (20– 50) வயது தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் (27,000/=– 30,000/=) வழங்­கலாம். தொடர்­புக்கு:  076 6300261. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையை வதி­வி­ட­மாகக் கொண்ட (கணவன், மனைவி) நாங்கள் இரு­வரும் வேலைக்குச் செல்­வதால் எங்­க­ளது 3 ½ வயது பிள்­ளையைப் பார்த்­துக்­கொள்­வ­தற்கு நம்­பிக்­கை­யான (20– 45) பணிப்பெண் தேவை. குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­ப­டுவர். சம்­பளம் (28,000/=– 30,000/=) 011 4386800, 077 8284674. 

  **************************************************

  011 2718915 (கொழும்பு) பெரியோர் மூவர் மட்டும் உள்ள மலே­சி­யாவில் இருந்து வந்­தி­ருக்கும் சிறிய குடும்­பத்­திற்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. 28,000/=. 

  **************************************************

  தாயும் மகளும் மட்டும் உள்ள வீட்டில் மகள் தொழில் புரி­வ­தினால் பகல் நேரங்­களில் தனி­மையில் உள்ள அம்­மா­வுடன் சேர்ந்து வீட்டு வேலை­க­ளுக்கு உதவி செய்ய தங்­கி­யி­ருந்து வேலை செய்ய சிங்­களம் தெரிந்த பணிப்பெண் ஒருவர் தேவை. 27,000/=. 077 3300159 (Colombo –6).

  **************************************************

  சிறிய குடும்­ப­மொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் அனைத்து வேலை­க­ளையும் செய்­வ­தற்கு பெண்  ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 1320992.

  **************************************************

  வத்­தளை   எவ­ரி­வத்தை பகு­தியில் அமைந்­துள்ள வீடொன்றில்  சிறு குழந்­தை­யொன்றை பரா­ம­ரிக்க  பெண் ஒருவர்  தேவை. ( காலை 7 மணி­யி­லி­ருந்து மாலை 4 மணி வரை) தொ.பே: 077 2482751.

  **************************************************

  ஓய்­வூ­தியம் பெற்ற வைத்­தி­ய­ரான எனது தனி­மைக்கும், வீட்டு வேலை­க­ளுக்கும் மிகுதி நேரங்­களில் உல்­லாசப் பய­ணங்கள் சென்று வரவும் துடி­து­டிப்­பான பெண் தேவை. வயது 18– 55. சம்­பளம் 27,000/= – 35,000/=. 0777 132929.

  **************************************************

  கொழும்பு –6 W.A.Silva Mawatha, ஒரு சிறிய தமிழ்க் குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஒரு பெண்­பிள்ளை தேவை. நமது குடும்ப அங்­கத்­தவர் போல் நன்கு பரா­ம­ரிக்­கப்­ப­டுவார். வயது 25–50. சம்­பளம் –15000/=. கடின வேலை இல்லை. ஓர­ளவு சமைக்கத் தெரிந்தால் போதும். தொடர்பு: 077 3470788.

  **************************************************

  சிறிய குடும்பம்  (3 பேர் அடங்­கிய) சமைத்து, வீட்டைச் சுத்தம்  செய்­வ­தற்கு பணிப்பெண்  ஒருவர் தேவை.  பூந்­தோட்ட பரா­ம­ரிப்­பா­ளரும் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். வய­தெல்லை 40 – 55. கொழும்பு. 076 7350166.

  **************************************************

  எமது குழந்­தையைப் பரா­ம­ரிக்­கவும்  அவரின்  வேலை­களைச்  செய்­யவும்  பெண் வேலையாள்  தேவை. (06 மாத குழந்தை) சிங்­களம் தெரிந்­தி­ருப்­ப­துடன்   அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2612946.

  **************************************************

  பணிப்பெண் வீட்டில் தங்­கி­வேலை செய்யத் தேவை. பெண் பிள்­ளைகள் இருவர் இக்­கு­டும்­பத்தில் பல்­க­லைக்­க­ழகம் செல்­ப­வர்கள். ஆதலால் திரு­ம­ண­மா­காத பொறுப்­புள்ள பணிப்பெண் தேவை. குடும்­பத்தில் மூவர். சகல வச­தி­களும் வழங்­கப்­படும். 077 8497755 நயோமி. 

  **************************************************

  சீதுவ வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரியும் எங்­க­ளது 25 வயது மக­ளுக்கு துணை­யாக இருக்க பணிப்பெண் தேவை. வயது 25 – 60. சம்­பளம் 25000/= – 30,000/=. 031 4938025, 076 8336203.

  **************************************************

  மலே­சி­யாவில் இருந்து 6 மாதங்கள் விடு­மு­றைக்­காக இலங்கை வந்­தி­ருக்கும் எனது அம்­மாவைப் பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. நம்­பிக்­கை­யாக இருந்தால் அம்­மா­வுடன் மலே­சியா செல்ல வாய்ப்பு உண்டு. வயது 25 – 60. சம்­பளம் 28,000/= -– 30,000/=. 031 5674914, 075 9600233. 

  **************************************************

  பிலி­யந்­த­லயில் உள்ள வீட்­டிற்கு வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7135454/ 077 3589320.

  **************************************************

  கொழும்பில் இருந்து கண்டி தனியார் வங்கி ஒன்றில் பணி­பு­ரிய வந்­தி­ருக்கும் எனக்கு என்­னுடன் துணை­யா­கவும் வீட்டு வேலை­களை செய்­து­கொண்­டி­ருப்­ப-­தற்கும் நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 35 – 55. மாதாந்தம் 25000/= – 35000/= சம்­ப­ளத்­துடன் 3 நாட்கள் விடு­முறை, தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் செய்து தரப்­படும். 081 5634880, 075 9600265.

  **************************************************

  கண்டி வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எனக்கு சுக­யீனம் குறை-­வாக வீட்டில் இருக்கும் எனது தாயாரை பரா­ம­ரித்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. மாதாந்தம் 25000/= – 35000/= சம்­ப­ளத்­துடன் 5 நாட்கள் விடு­மு­றையும், தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் தரப்­படும். 081 5636011, 071 7445829.

  **************************************************

  கன­டா­வி­லி­ருந்து இலங்கை வரு­கை­தந்­தி­ருக்கும் நாங்கள் அதி­சொ­குசு உடைய எங்­களின் வீட்­டினை கவர்ச்­சி­க­ர­மான முறையில் பரா­ம­ரிப்­ப­தற்கும் சுத்தம் செய்-­வ­தற்கும் வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. வய­தெல்லை (20 – 45), மாத­மொன்­றிற்கு (28000/= – 35000/=) வரை­யான ஊதியம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 7944586, 011 5882001. 

  **************************************************

  களு­போ­வி­லையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட எங்­க­ளுக்கு 55 வய­தான எனது தாயை இரக்­கத்­துடன் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கும், அவரின் தேவை­களை பூர்த்தி செய்-­வ­தற்கும் பணிப்பெண் தேவை. (20 – 55). உங்­களின் மன­நி­றை­விற்­கேற்ப ஊதியம் வழங்­கப்­படும். 011 5234281, 077 8144404.

  **************************************************

  தெஹி­வ­ளையில் ஓய்­வு­பெற்ற தம்­ப­தி­யி­ன­ரான எனது தாய், தந்­தைக்கு உணவு சமைப்­ப­துடன் அவர்­களை பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு (20 – 40) வய­திற்­கி­டை­யி-­லான ஒரு வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. கவர்ச்­சி­க­ர­மான 27000/= – 32000/= ஊதி-­யத்­துடன் வீட்டில் ஒரு­வ­ரைப்­போல பரா­ம­ரிக்­கப்­ப­டுவர். 011 5299148, 077 8140692.

  **************************************************

  மலே­சி­யாவில் இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் இளம் தம்­ப­தி­யி­ன­ரான எங்­க­ளுக்கு நன்கு சமைக்­கக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (20 – 50). 28000/= – 35000/= வரை­யி­லான ஊதியம் வழங்­கப்­படும். 072 7944585, 011 5288913. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையை வதி­வி­ட­மாகக் கொண்ட நாங்கள் இரு­வரும் பணி­பு­ரி­வ­தனால் எங்­களின் மூன்று வயது குழந்­தையை தாயைப்போல் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 50. சம்­பளம் 26000/= – 30000/= வரை வழங்­கப்­படும். 076 6736621, 011 5299302.

  **************************************************

  வீட்டு தாதியர் சேவைக்கு நோயா­ளி­களைப் பரா­ம­ரிப்­ப­தற்­கான பாட­நெ­றியைப் பூர்த்தி செய்த, க.பொ.த.சா/தரம் வரை சித்­தி­யெய்­திய, வயது 20 – 45 இடைப்­பட்­ட­வர்கள் தேவை.  35000/= – 45000/= இடை­யி­லான சம்­பளம் வழங்­கப்­படும். தொ.பே. 076 6845528 நுகே­கொடை.  

  **************************************************

  வத்­த­ளையில் மூவர் வசிக்கும் வீடொன்­றிற்கு 55 வய­திற்கு குறைந்த தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய சமையல் வேலைகள் நன்­றாகத் தெரிந்த சுறு­சு­றுப்­பான பெண்­ணொ­ரு­வர்­தேவை. குடும்­பத்தில் ஒரு­வ­ராகக் கவ­னிக்­கப்­ப­டுவர். சம்­பளம் 20,000/=. 1 மாதத்தின் பின்னர் சம்­பளம் அதி­க­ரிக்­கப்­படும். கிரா­ம­சே­வகர் சான்­றி­த­ழுடன் வரவும். 077 7790833. 

  **************************************************

  கிரி­பத்­கொடை வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பணி ப்பெண் தேவை. தொடர்­புக்கு: 071 4709161. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் வீட்டு வேலைக்கு ஹவுஸ் மேட் (பெண்) ஒருவர் தேவை. 077 3635268. 

  **************************************************

  கொழும்பு–15 மட்­டக்­கு­ளியில் வீட்டு வேலை செய்­வ­தற்கு வீட்டுப் பணி ப்பெண் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 077 3560067.

  **************************************************

  கல்­கி­சையில் சிறிய குடும்பம் ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து அல்­லது காலை முதல் மாலை வரை துப்­பு­ரவு (கிளினிங்) மற்றும் சமையல் செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. கல்­கிசைப் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 072 7483345.

  **************************************************

  தெஹி­வ­ளையில் தங்கி வீட்டு வேலைக்­காக பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. அதிக சம்­பளம் வழங்­கப்­படும். சுமார் 60 வயதில் ஐயா ஒரு­வரும் தேவை. 077 7722205.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி இந்­துக்­கல்­லூரி எதி­ரி­லுள்ள Flats இல் (7மணி –1மணி) சுத்­த­மா­கவும் சுவை­யா­கவும் சமைத்து வீடு சுத்தம் செய்ய நடுத்­தர பெண் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 6623324.

  **************************************************

  நன்கு சமைக்கத் தெரிந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. TP: 077 4961716.

  **************************************************

  பொர­ளையில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய சமையல் செய்ய இய­லு­மான திரு­ம­ண­மான தம்­ப­தி­யினர் அல்­லது கோக்கி ஒருவர் அல்­லது பெண் கோக்கி ஒருவர் உட­ன­டி­யாக வேலைக்கு தேவை. தொடர்­புக்கு: 076 5252808. 

  **************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை.  தங்­கு­மிட, உணவு வச­திகள்  செய்து தரப்­படும்.  சம்­பள  விப­ரங்கள் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 7316245.

  **************************************************

  கொழும்பு வைத்­தி­ய­ரொ­ரு­வரின் வீட் டில் தங்கி துப்­பு­ரவு வேலைகள் செய்ய மற்றும் குழந்­தை­களை பாட­சா­லைக்-கு அழைத்துச் செல்ல நடுத்­தர வயது பணிப்பெண் தேவை. சம்­பளம். 25000/=. 077 7750894.

  **************************************************

  வய­தான ஒரு­வ­ரோடு கூட இருந்து உத­வு­வ­தற்கும் வீட்டைச் சுத்­த­மாக வைப்­ப­தற்கும் சமை­ய­லுக்கு உத­வு­வ­தற்கும் ஒருவர் தேவை. அழைக்­கவும்: 077 7344882.

  **************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் அம்­மாவைப் பார்க்­கக்­கூ­டிய, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 0299167, 077 2806300.

  **************************************************

  072 7622149 நானும் எனது 16 வயது மகளும் மட்டும் உள்ள வீட்டில் நன்கு சமையல் தெரிந்த சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். (கொழும்பு) 

  **************************************************

  சிறுப்­பிள்­ளைகள் அற்ற மூவர் பெரியோர் மட்டும் உள்ள சிறிய குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய, சிங்­களம் பேசக்­கூ­டிய பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. 011 2718925. 27,000/=. (கல்­கிசை)

  **************************************************

  யாழ். சாவ­கச்­சே­ரியில் வசிக்கும் வய­து­வந்த தாயாரை பார்த்­துக்­கொள்ள பணிப்பெண் தேவை. சம்­பளம் மாதம் 30,000/=. யாழ் மாவட்­டத்­தவர் விருப்­பத்­தக்­கது.  மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 021 2271527.

  **************************************************

  071 7340708 கொழும்பு 08 இல் தங்கி வேலை செய்­வ­தற்கு, பணி­பெண்கள் தேவை.  சுவை­யாக உணவு தயா­ரிப்­ப­தற்கு வீட்டை சுத்­தப்­ப­டுத்த ஒரு­வரும் 04 வயது மற்றும்  08 வய­துள்ள குழந்­தை­களை கவ­னித்துக் கொள்­வ­தற்கு ஒரு­வரும் தேவை.

  **************************************************

  கொழும்பு –2 இலுள்ள  முகா­மைத்­துவ  இயக்­கு­நரின்  குடி­யி­ருப்பில்  மேற்­கத்­திய  மற்றும்  இலங்கை   உண­வு­களை  தயார்  செய்­யக்­கூ­டிய  ஆண் சமை­யற்­காரர்  உட­ன­டி­யாக  தேவைப்­ப­டு­கிறார்.  வெளி­நாட்டு தூத­ர­கங்­களில்  இத்­து­றையில்  பணி­பு­ரிந்து  அனு­ப­வ­மிக்­க­வர்­க­ளுக்கு  முன்­னு­ரிமை  வழங்­கப்­படும்.  அனு­பவம்  வாய்ந்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். வய­தெல்லை 40–50. சம்­பளம் 40,000/= – 50,000/=. 077 7666415.

  **************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில்  சிறிய  குடும்­பத்­திற்கு  வீட்டு  வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. வயது 35–60. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 0546935/077 8751704.

  **************************************************

  4 பேர்  கொண்ட குடும்­பத்­திற்கு  நன்­றாகச் சமைக்கத் தெரிந்த  பணிப்பெண் தேவை.  சம்­பளம்–30,000/= (சமையல் வேலைக்கு மட்டும்)  071 8618503, No 240/1A, ஹய்­லெவல் ரோட்,  கிரு­லப்­பனை, கொழும்பு–5. (கார்கில்ஸ் Food Cityக்கு அருகில்). 

  **************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள  வீடு ஒன்றில்  தங்கி  இருந்து  Cleaning  வேலை செய்­வ­தற்கு  ஆண்/பெண் ஒருவர் தேவை. சம்­பளம்  30,000/= உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 077 7111999. 

  **************************************************

  வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை.  யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள வீடொன்றில்  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பெண்  ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 076 4779685/077 4046300.

  **************************************************

  ABC ஏஜன்சி வத்­தளை. எமது நிறு­வ­னத்தின் மூலம் பிர­பல செல்­வந்தர் வீடு­களில் சமையல், கிளீனிங், குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய மலை­யகம், வட­கி­ழக்கு பிர­தே­சங்­களைக் கொண்ட வீட்­டுப்­ப­ணிப்­பெண்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். வயது 18 – 60 வரை. சம்­பளம் 20 முதல் 30 வரை. நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் குறு­கிய கால லீவும் பெற்­றுத்­த­ரப்­படும். காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வேலை ஆட்­களும்  தொடர்பு கொள்­ளலாம். 072 5902047, 071 1215654. ரன்ஜன். 

  **************************************************

  தெஹி­வளை, வெள்­ள­வத்தை, கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வத்­தளை பிர­தே­சங்­களில் தங்­கி­யி­ருந்து சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் மற்றும் 8–5 வீட்டு வேலைகள் செய்­யக்­கூ­டி­ய­வர்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். கொழும்பு, மலை­யகம், வட­கி­ழக்குப் பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 072 3577667, 077 9816876, 011 2982424.

  ***************************************************

  2018-08-08 16:15:38

  சமையல்/ பரா­ம­ரிப்பு 05-08-2018