• ஹோட்டல்/ பேக்­கரி 05-08-2018

  கொழும்பு, நீர்­கொ­ழும்பு, கட்­டு­நா­யக்க, சீதுவ, சிலாபம் பிர­தே­சத்தில் உள்ள சுற்­றுலா ஹோட்டல் மற்றும் ரெஸ்­டூரண்ட் பிரி­வு­க­ளுக்கு (குக்/ வெயிட்டர்/ ரூம்போய்/ கிச்சன் ஹெல்பர்/ கிளீனர்/ பாமன்) பிரி­வு­க­ளுக்கு 18– 45 வரை­யான ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொழில் அடிப்­ப­டையில் 25,000/=– 40,000/= வரை­யான சம்­பளம். சிங்­களம்: 077 2125560, தமிழ்: 077 2400597. 

  ***********************************************

  ரைஸ் & கறி கொத்து, அப்பம் போடு­பவர், உத­வி­யாளர் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 5199376, 071 2691636, 077 8588954. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும்.

  ***********************************************

  பேக்­கரி ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. அவண் இயக்கத் தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்­ளவும். 077 4437249. 

  ***********************************************

  உல்­லாசப் பிர­யாண சபை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அது­ரு­கி­ரி­யை­யிலும் பொர­லஸ்­க­மு­வை­யிலும் அமைந்­துள்ள ரெஸ்­டூரண்ட் இரண்­டுக்கு சீன, தென்­னிந்­திய உணவு தயா­ரிக்க சமை­யற்­காரர், உத­வி­யாளர், வெயிட்­டர்கள், துப்­ப­ரவு செய்­ப­வர்கள் அனு­ப­வ­முள்­ளவர்/ அனு­ப­மில்­லா­தவர் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிடம் சக வச­தி­க­ளுடன் நல்ல வரு­மானம். சிங்­க­ளத்தில் கதைக்­கவும். 077 7309955, 070 2775525. 

  ***********************************************

  சுற்­றுலா  ஹோட்டல்  / ரெஸ்ட்­டூரன்ட்/ சுற்­றுலா  விடுதி போன்­ற­வற்­றிற்கு  (கண்டி, திகன, மாத்­தளை,  நுவ­ரெ­லியா, பதுளை, ஹட்டன், குரு­ணா­கலை, கொழும்பு பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்­புகள். 18—55  வரை­யான  ஆண்/பெண். (ரூம்போய்/ ஸ்டுவட்,  வர­வேற்­பாளர், பாமன், கிளீனர்/ கிச்சன்  ஹெல்பர்)  தொழில் அடிப்­ப­டையில்  45,000/= வரை சம்­பளம். உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். 077 7117661, 077 5997558.

  ***********************************************

  Restaurant ஒன்­றுக்கு உட­ன­டி­யாகத்  தேவை.  Cashier (18–35)  வய­தெல்லை. சம்­பளம் (35,000–45,000) நேரில் வரவும். No.82A, Abdul Hameed Street, Colombo—12. தொடர்பு: 077 6440440.

  ***********************************************

  மாத்­த­ளையில் உள்ள சைவ  உண­வ­கத்­திற்கு  பார்சல்  கவுண்டர், கிச்சன்  வேலைக்கு  ஆட்கள்  தேவை.  தொடர்பு கொண்டு நேரில் வரவும். 78, பிர­தான வீதி, மாத்­தளை. T.P. 077 7805480.

  ***********************************************

  கள­னியில் அமைந்­துள்ள ரெஸ்ட்­டூ­ரண்­டுக்கு இந்­தியன்  Food சைனீஸ் வெயிட்­டர்­மார்கள் உட­ன­டி­யாகத்  தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். உணவு,  தங்­கு­மிடம்  இல­வசம். 076 4666300 / 077 2355450.

  ***********************************************

  தெஹி­வளை  சர­வ­ண­பவன்  உண­வ­கத்­திற்கு  சகல வேலை­க­ளுக்கும்  நன்கு அனு­ப­வ­முள்ள  வேலை­யாட்கள்  உட­ன­டி­யாகத் தேவை. இ.ல.183 A காலி வீதி, தெஹி­வளை. T.P. 011 2718197.

  ***********************************************

  கொழும்பில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு ரொட்­டி­போட மற்றும் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை. 0771544830. 

  ***********************************************

  வத்­தளை, மாபோ­லையில் அமைந்­துள்ள அரோமா உண­வ­கத்­திற்கு சைனீஸ் சமை­யற்­காரர் 50,000/= தொடக்கம் 55,000/=. பேக்­கரி உத­வி­யாளர் 30,000/=, சமை­ய­லறை உத­வி­யாளர் 30,000/= தொடக்கம் 35,000/= வரை. வெயிட்டர் 20,000/= தொடக்கம் 25,000/= (அத­னுடன் சேவைக் கட்­ட­ணமும் வழங்­கப்­படும்). 071 8016071. 

  ***********************************************

  கொழும்பில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள 40 வயது அல்­லது அதற்கு மேற்­பட்ட காசாளர் தேவை. 077 1544830.

  ***********************************************

  கிரி­பத்­கொட – புறக்­கோட்டை 230 பஸ்­மார்க்க வீதியில் அமைந்­துள்ள பிர­பல டேக்­அவே சிறிய ஹோட்­ட­லுக்கு கொத்து, அப்பம், பாஸ்மார் 3000/=– 3200/=. ரைஸ் பாஸ் 2000/=, ரைஸ் அன்ட் கறி 1800/=, ஹெல்­பர்மார் 25,000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தூரப்­பி­ர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 6544351. 

  ***********************************************

  பென்ஸ்கார் நிறு­வ­னத்தின் உண­வ­கத்­திற்கு அனு­ப­வ­முள்ள கோக்­கிமார் மற்றும் ஹெல்பர்ஸ், கிளீனஸ், கெஷியர் வேலைக்கு பெண்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். 077 3173553, 076 6722872 ல­க்ஷிகா.

  ***********************************************

  மாகொல உணவு உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு ரொட்டி வேலை­யாட்கள் உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 2931621. 

  ***********************************************

  கொழும்பில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு மிக்சர், முறுக்கு தயா­ரிக்கத் தெரிந்த தமிழ் பாஸ்மார் தேவை. 076 7275846. (பகுதி நேர­மா­கவும் வேலை செய்­யலாம்).

  ***********************************************

  கொழும்பு –10 இல் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு சிங்­கள உண­வுகள் சமைக்கத் தெரிந்­த­வர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள், அப்பம், கொத்து மற்றும் சைனீஸ் உண­வுகள் சமைக்­கத்­தெ­ரிந்­த­வர்கள் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உட­ன­டி­யாக அழைக்­கவும் . 077 2154001, 076 6140664.

   ***********************************************

  வெகு­வி­ரைவில் கொழும்பில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள மலே­சியன் Restaurant ஒன்­றிற்கு கீழ் காணும் வேலை­யாட்கள் தேவை. அனு­ப­வத்­திற்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். ரெஸ்­டூரண்ட் சுபர்­வைசர், வெயிட்­டர்மார், கெசி­யர்மார், கிளீனர், சமை­ய­லறை  உத­வி­யாட்கள், குக்மார். Telephone: 076 6315221, 076 3448297. Email: hello@santaicolombo.com   

  ***********************************************

  திற­மை­யான  சைனீஸ், ரயிஸ் & கறி, இந்­தியன் அப்பம், கொத்து பாஸ்­மார்கள் தேவை. 60,000– 75,000/= பாணந்­துறை. 075 9007221.

  ***********************************************

  பேன்ரி பாஸ்­மார்கள், காசா­ளர்கள்  தேவை. 30000/= – 45,000-/= பாணந்­துறை. 075 9007221.

  ***********************************************

  மரக்­கறி ரொட்டி, ரோல்ஸ் செய்ய  அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை.  1700/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். முச்­சக்­க­ர­வண்டி சார­தியர் தேவை 30,000/= பத்­த­ர­முல்ல.  075 2341097, 011 2784157.

  ***********************************************

  ரெஸ்­டூ­ரண்டு (பார்) வெயிட்­டர்கள், கோக்­கி­மார்கள் தேவை. (நுவ­ரெ­லியா பகு­தியில் உள்­ள­வர்கள் சிறந்­தது) நுவ­ரெ­லியா.  077 7884956, 072 3715884.

  ***********************************************

  இரா­கமை நகரில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட  ஹோட்­ட­லுக்கு அனு­பவம்  உள்ள  கோக்­கி­மார்கள் (உள்­நாடு, வெளி­நாடு உணவு தயா­ரிக்­கக்­கூ­டிய) வெயிட்­டர்கள் உடன் தேவை.  076 7271553.  

  ***********************************************

  ஹோட்டல் ஒன்­றுக்கு காசாளர், ரூம் போய், சுத்­தப்­ப­டுத்­து­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. தொ.பே: 037 2233475.

  ***********************************************

  மொரட்­டு­வையில் பிர­பல ஹோட்­ட­லொன்­றிக்கு ரைஸ் அன்ட் கறி தயா­ரிப்­பவர், சைனிஸ் குக், ஸ்டுவர்ட், டிலி­வரி ரைடர், கெஷியர், கிச்சன் ஹெல்பர், பயிற்சி பெற்ற/ பயிற்­சி­யற்ற Accountant தேவை. உயர் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வாழங்­கப்­படும். தொ.பே. 077 0558737, 071 9988744, 071 9988720, 011 2648864.

  ***********************************************

  சிறிய ஹோட்­ட­லுக்கு இளைஞர் ஒருவர் தேவை. தங்­கு­மிடம் உண்டு. அனு­பவம் தேவை­யில்லை. மாலபே. 076 6457152.

  ***********************************************

  076 5883842, 031 2230000 குக் ,கிச்சன் ஹெல்பர்ஸ், கசியர் மற்றும் வெயிட்டர்ஸ். கட்­டு­நா­யக்க நட்­சத்­திர வகுப்பு ரெஸ்­டூ­ரண்­டிற்கு. உயர் சம்­பளம், தங்­கு­மிடம்.

  ***********************************************

  ஹோட்டல் ஒன்­றுக்கு கோக்­கிமார் மற்றும் வெயிட்­டர்மார் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் நாள் சம்­பளம். கோக்கி 2000/=, வெயிட்­டர்மார் 1000/=. 077 7307170.

  ***********************************************

  ரைஸ் பாஸ்மார் கொத்து, அப்பம், ரைஸ் என்ட் கறி பாஸ்மார் தேவை. நாள் சம்­பளம். 072 6105401. மாகொல.

  ***********************************************

  கொழும்பு, ரெஸ்ட்­டூரண்ட் ஒன்­றுக்கு குக், ஸ்டுவர்ட், ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தொடர்பு: 077 5715875.

  ***********************************************

  திரு­கோ­ண­ம­லையில் ஐஸ்­கிறீம், கேக் வகைகள், சிற்­றுண்­டிகள், குளிர்­பா­னங்கள், தயா­ரிக்­கக்­கூ­டிய (ஆண்/பெண்) ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3069888.

  ***********************************************

  சமையல்–1, ரொட்­டிபாஸ், வெயிட்டர் – ஆண், பெண். 072 6365897/ 076 1631221.

  ***********************************************

  ஹட்­டனில் இயங்­கி­வரும் ஹோட்டல், ரெஸ்ட்­டூ­ரண்­டுக்கு கொத்து, பராட்டா, ஆப்பம், ரொட்டி போடத்­தெ­ரிந்த சமை­யல்­காரர் (கோக்கி) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7747367/ 077 1626090.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் உள்ள Restaurant க்கு ரொட்டி, கொத்து மேக்கர், சமை­ய­லறை உத­வி­யாளர், Cook உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 076 1109990.

  ***********************************************

  கொழும்பு – 3 பிர­பல ஹோட்டல் ஒன்­றிற்கு பின்­வரும் வேலை­யாட்கள் உடன் தேவை. சமையல் உத­வி­யாளர், ரொட்டி மேக்கர் அனு­ப­வ­முள்­ள­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 077 7596979.

  ***********************************************

  உப­வங்ச ஹோட்டல் மற்றும் பேக்­க­ரிக்கு ஆட்கள் தேவை. கொத்து பாஸ், அப்பம் பாஸ், சைனிஸ் செவ், சைனிஸ் ஹெல்பர், பேக்­கரி வேலை­யாட்கள், சப்­மெரின், பர்கர் வேலை­யாட்கள், வெயிட்­டர்மார் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 4000226. முக­வரி இல.46 டி.எஸ்.சேனா­நா­யக்க மாவத்தை, பொரளை.

  ***********************************************

  ஹோட்டல் ஒன்­றுக்கு வெயிட்­டர்மார் தேவை. ஒரு நாளைக்கு சம்­பளம் 1300/=. மல்ஷா ஹோட்டல், இல. 2, சிறி­ஞா­னேந்­திர ரோட், இரத்­ம­லானை. 072 8673839, 072 5911358. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு ஸ்டுவர்ட், ரைடர், ஹெல்பர் தேவை . உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். T.P: 077 7808121, 011 7445445.

  ***********************************************

  2018-08-08 16:13:33

  ஹோட்டல்/ பேக்­கரி 05-08-2018