• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 05-08-2018

    Showroom Sales Staff/ Data Entry Operator, Accounts Assistant (Girls preferred) School Leavers can apply / those in and around Colombo can apply. No. 263, Sri Saddharma Mawatha, Colombo – 10. Contact GM: 075 0275477 on weekdays 8.00 a.m. to 5.00 p.m. 

    *************************************************

    கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள மருந்­தகம் (Dispensary) ஒன்றில் வேலை செய்­யக்­கூ­டிய பெண் பிள்­ளைகள் தேவை. (அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: தொலை­பேசி இலக்கம்: 0777 300695 (மாலை 4.00 மணிக்குப் பின்) 

    *************************************************

    Job vacancy. ராஜ­கி­ரிய, நுகே­கொடை, வத்­தளை, பொரல்லை, கொழும்பு, கண்டி, கடு­வெலை, கிரேண்ன்ட்பாஸ், தெமட்­ட­கொடை, இரத்­ம­லானை பிர­தே­சங்­களில் Computer Phone operator/ Receptionist/ Cashier/ Supervisor/ Clerk/ Accountant/ Book keeper/Sales Ref. வெற்­றி­டங்­க­ளுக்கு O/L அல்­லது A/L செய்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொழில் அடிப்­ப­டையில் மாதாந்தம் 38,000/= வரை. நேர்­முகத் தேர்வு மரு­தானை Railway Station அருகில். 077 5997579, 077 5997558. 

    *************************************************

    கொழும்பு– 12 இல், உள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு முன்­ன­னு­ப­வ­முள்ள Imports/ Accounts துறை­யுடன் கூடிய கடித தொடர்­பு­களை சுய­மாக கையா­ளக்­கூ­டி­ய­வரும், கொம்­பி­யூட்டர் துறையில் அனு­ப­வ­முள்ள Correspondence Executive ஒருவர் தேவை. தகு­தி­யு­டையோர் janathaacc@gmail.com என்ற விலா­சத்­திற்கு Email பண்­ணவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 3867834 என்ற இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 

    *************************************************

    Engineers நிறு­வ­னத்­திற்கு Electrical Technician தேவை. அனு­பவம் உள்ள அனு­ப­வ­மில்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். மாத வரு­மானம் 25,000/= க்கு மேல் கிடைக்கும். 30 வய­துக்குக் கீழ்­பட்டோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2815481 இடம்: நுகே­கொடை. விலாசம்: No. 141/1, Highlevel Road, Nugegoda. julian@mbilk.com 

    *************************************************

    கொழும்பு–12 இல்  உள்ள பிர­பல்­ய­மான  Hardware  நிறு­வனம்  ஒன்­றுக்கு Accounts துறையில் அனு­பவம்   உள்ள  Tally  Package இல் சுய­மாக வேலை­செய்­யக்­கூ­டி­யவர் உட­ன­டி­யாகத் தேவை.  தகு­திக்­கேற்ப  சம்­பளம் வழங்­கப்­படும். உங்­க­ளது  சுய விப­ரக்­கோ­வையை 011 2339978 என்ற இலக்­கத்­திற்கு  Fax செய்­யவும்.  அல்­லது  janathaacc@gmail.com  என்ற விலா­சத்­திற்கு   Email. செய்­யவும்.  மேல­திக  விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற  இலக்­கத்­துடன் (9 am–5 pm) தொடர்பு கொள்­ளவும். 

    *************************************************

    கொழும்பு –12 இல்  உள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம்  ஒன்­றுக்கு   Accounts துறையில்  முன் அனு­பவம் உள்ள  Accounts Executive ஒருவர் தேவை. SVAT, VAT, NBT என்­ப­வற்றைக்  கம்­பி­யூட்டர்  Online இல்  கையாள்­வதில் திறமை  பெற்­றி­ருக்க வேண்டும்.  தகு­திக்­கேற்ப சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தகு­தி­யு­டையோர் janathaacc@gmail.com என்ற விலா­சத்­திற்கு  Email செய்­யவும்.  மேல­திக  விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன்  வேலை நாட்­களில்  (9 am–5pm)  தொடர்பு கொள்­ளவும். 

    *************************************************

    கொழும்பு –3 இல் office ID செய்யும் நிறு­வ­னத்­திற்கு O/L முடித்த ஆண் பிள்­ளைகள் தேவை. Screen Printing செய்யும் ஒரு­வரும் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 072 7923991. 

    *************************************************

    Accountant தேவை. 15 வருட பிர­பல Hardware நிறு­வ­னத்­திற்கு 50 வய­திற்­குட்­பட்ட ஆண் Accountant தேவை. (Experience இருந்தால் நல்­லது) விண்­ண ப்­பிக்க வேண்­டிய முக­வரி: srisanjiev@gmail.com 

    *************************************************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள அலு­ல­கத்­திற்கு Customer Service ற்கு 25 வய­திற்­குட்­பட்ட சிங்­களம் தெரிந்த பெண் பிள்­ளைகள் தேவை. School Leavers விரும்­பத்­தக்­கது. 077  7361122. 

    *************************************************

    இலங்­கையின் பிர­தான தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னத்தில் வேலை வாய்ப்­புக்கள் 2018. மறு­சீ­ர­மைப்பு மற்றும் அபி­வி­ருத்தி பணி­க­ளுக்­காக வெற்­றி­டங்­க­ளுக்கு ஆட்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கி­றார்கள். ஆண்/ பெண். வயது 18– 30 வரை. கல்வித் தகைமை O/L– A/L. உணவு, தங்­கு­மிடம் மற்றும் சுகா­தார வச­தி­க­ளுடன் நிரந்­தர வேலை. அழை­யுங்கள்: 077 7190701, 075 3969797, 011 3041087. 

    *************************************************

    புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள இலக்­ரிக்கல் நிறு­வ­னத்­துக்கு Accountant மற்றும் Bill Clerk பெண்கள் தேவை. கணினி அறிவு அவ­சியம். வய­தெல்லை 25. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. Tel. 077 7585762, 077 2274878. M.T.M. Electrical (Pvt) Ltd. 83/18, Emrates Plaza, 1 st Cross Street, Colombo –11. 

    *************************************************

    வெள்­ள­வத்­தையில் Sumangaly Rest க்கு Day/Night Manager, Room Boys உட­ன­டி­யாக தேவை. Day க்கு பென்சன் எடுத்த பெண்­களும் விண்­ணப்­பிக்­கலாம். திங்­க ட்­கி­ழமை காலை 9.00 மணிக்கு நேரில் வரவும். No: 6 தயா ரோட், வெள்­ள­வத்தை. 011 2504413, 011 2504415, 011 2504416.

    *************************************************

    கொட்­டாஞ்­சேனை இல–14 சென்ற். அந்­தனிஸ் மாவத்தை Niru Air Service நிறு­வ­னத்­துக்கு 2 Air Ticket Assistant (Reser vation) Air Ticket Accountant தேவை. (அனு­ப­வ­மில்­லா­த­வர்­களும்) நேரில் வரவும்.0777 344991.

    *************************************************

    நீங்கள் சிறந்தோர் தொழிலை தேடு­கி­றீர்­களா? இதோ! உங்­க­ளுக்­கான அறி­ய­வாய்ப்பு. உங்கள் தகை­மை­க­ளுக்கு ஏற்ப, பயிற்­சி­ய­ளித்து முகா­மை­யாளர், உப­மு­கா­மை­யாளர், மேற்­பார்­வை­யாளர் பத­விகள் வழங்­கப்­படும். பயிற்­சியில் 15,000/= – 35,000/= மும் பின் 60,000/= க்கு மேற்­பட்ட வரு­மானம். உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 7044001, 077 1553308, 071 4910149.

    *************************************************

    Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போட ப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com    

    *************************************************

    Office Coordinators (Trainees) for back Officer Marketing Coordination work. ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் பேசத்­தெ­ரிந்த 19 – 25 வய­திற்­குட்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தமது சுய­வி­பரக் கோவையைக் கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால் மூலம் or Email  மூலம் அனுப்பி வைக்­கவும்.  மாதாந்தச் சம்­ப­ள­மாக 20000/= மேலும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும் School Leavers விரும்­பத்­தக்­கது. Good Value Eswaran (Pvt) Ltd. No. 104/11, Grandpass Road, Colombo – 14. Tel: 077 3826990, 0777 306562, 011 2437775. Fax. 011 2448720. Email: goodvalue@eswaran.com 

    *************************************************

    கண்டி, மாத்­தளை, நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் நிறு­வு­வ­தற்கு ஆரம்­பிக்க தீர்­மா­னித்­துள்ள புதிய கிளை­க­ளிற்கு வெற்­றி­டங்கள் சில­வற்­றிற்கு ஆட்­சேர்ப்பு நடை­பெ­று­கின்­றது. நீங்கள் O/L அல்­லது A/L தோற்­றிய 18– 23 வய­திற்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உங்­க­ளுக்கோர் வாய்ப்பு. ஆரம்­பத்தில் உங்­க­ளுக்கு 18,500/= பின்னர் 55,000/= இற்கு மேல் வரு­மானம் பெறலாம். இன்றே எமது கிளை­க­ளுக்கு தொடர்பு கொள்­ளுங்கள். 071 3516010, 081 5661510. 

    *************************************************

    கொழும்பு–3 இல் உள்ள Accounts Office  இற்கு Female   Clark வேலைக்கு ஆள் தேவை. சம்­பளம் 20000/= தகைமை A/L Commerce + Computer Knowledge வயதெல்லை. 18 – 22. School Leavers விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு. 077 3559740.

    *************************************************

    கொழும்­பி­லுள்ள  எமது  அலு­வ­ல­கத்­திற்கு  Accounts தெரிந்த, கணினி  அறி­வு­டைய பெண்  ஒருவர் தேவை.  வயது 20–40. சம்­பளம் 27,000/= வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7483244.

    *************************************************

    அலு­வ­லக உத­வி­யாளர்/ Telephone Operators (Trainee) கொழும்பு–-10 இல் அமைந்-­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ ஆங்­கில அறி­வு­டைய, அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான உத­வி­யாளர் தேவை. அலு­வ-­லக ஒழுங்­கு­ப­டுத்தல் செயற்­பா­டு­களை சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டி­ய­வர்கள் விரும்­ப த்­தக்­கது. No. 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. Tel: 077 6122028. Email:  realcommestate@gmail.com

    *************************************************

    தெஹி­வளை, மரு­தானை, வத்­தளை, களனி அலு­வ­ல­கத்­திற்­காக Clerk (ஆண்/ பெண்) தேவை. 25,000/= வரை. சம்­பளம் பெறலாம். O/L, A/L போது­மா­னது. 071 6999991, 077 5997558.

    *************************************************

    கொழும்பை அண்­மித்­த­வர்கள் வயது 20– 45 O/L, A/L தகை­மை­யு­டைய 25,000/-= +Incentive மாத வரு­மானம். இதர அனு­கூ­லங்­க­ளுடன் வேலை­வாய்ப்­புண்டு. தொடர்­புக்கு: 075 3366994. 

    *************************************************

    வெள்­ள­வத்­தையில் திரு­மண சேவை Office இல் தொழில்­பு­ரி­வ­தற்கு ஆங்­கில அறிவு, கொம்­பி­யூட்டர் அறிவு உள்ள 30 வய­திற்குள் உள்ள பெண்­பிள்ளை தேவை. திரு­மண சேவை அனு­ப­வ­முள்­ள­வரும் தமிழ் எழுத, வாசிக்க தெரிந்­தி­ருக்க வேண்டும். காலை 9 மணி– பிற்­பகல் 5 மணி. நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். வெள்­ள­வத்­தை­யி­லி­ருந்து 3 மைலில் வசிப்­ப­வர்கள் விரும்­பப்­ப­டுவர். தொடர்பு:  077 7355428.

    *************************************************

    கொழும்­பி­லுள்ள தனியார்  Video Editing நிறு­வ­னத்தில்  பணி­பு­ரிய  அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற  பெண்கள் தேவை. ஆர்­வ­முள்­ள­வர்கள்  தொடர்பு கொள்­ளவும். தகைமை G.C.E. O/L. வயது 18–23 வரை. 071 3833993.

    *************************************************

    இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும்  பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L  சம்­பளம் OT யுடன் 35,000/= தேவைப்­படும் பிர­தே­சங்கள். கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா,  ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 2242357.

    *************************************************

    கொழும்பு–12இல் அமைந்­துள்ள  பிர­பல   Hardware  நிறு­வ­னத்­திற்கு   Accounts மற்றும்  கணினி  முன்­ன­னு­ப­வ­முள்­ள­வர்கள்  மற்றும்  VAT, NBT ஆகிய முழுத்­த­கைமை  உடைய  Tally அனு­ப­வ­முள்ள  பெண்கள்  விண்­ணப்­பிக்­கலாம்.  சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 3400929.

    *************************************************

    புறக்­கோட்­டையில்(Pettah)வில் அமைந்­துள்ள நிறு­வ­னத்­துக்கு  Billing Boy தேவை. (Computer அறிவு  தேவை.) வயது 18—35. T.P: 076 6908977.

    *************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும்  Super Market  ஒன்­றுக்கு  Cashier தேவை.  18/3 Dr.E.A.Cooray Mawatha, Colombo – 06. T.P: 076 6908990.

    *************************************************

    வெள்­ள­வத்­தையில்  இயங்கும்  திணைக்­க­ள­மொன்றில்  Consultants, Supervisor வெற்­றி­டங்கள் உண்டு.  தகைமை  G.C.E O/L கணிதம் உட்­பட  06 பாடங்கள். முன் அனு­பவம், விசேட  கல்வித் தகைமை  வர­வேற்­கத்­தக்­கது. இல்­லத்­த­ர­சி­களும்  விண்­ணப்­பிக்­கலாம். வரு­மானம்  30,000+ Incentives. தொடர்பு: 077 2920465.

    *************************************************

    கொழும்பு –13 இல் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு Account Assistant/ Clerk உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். முன் அனு­பவம் உள்­ளோர்க்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். கீழ்­காணும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு விருப்­ப­மு­டையோர் தங்கள் விப­ரங்­களை விண்­ணப்­பிக்­கவும். Email: colombo.jlh@gmail.com T.P: 072 9993838.

    *************************************************

    வத்­த­ளையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Tally தெரிந்த அனு­ப­வ­முள்ள Accountant/ Accounts Assistant தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்­ளவும்: 0777 325233, 011 2942059. தொடர்­பு­கொள்­ளவும்: Email: fineashio@gmail.com  

    *************************************************

    பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு ஆட்கள் தேவை. AAT, CA, ACCA பதிவு செய்­யப்­பட்ட ஒடிட் பயி­லுனர். கணக்­கீடு மற்றும் கணனி அறிவு உடைய கணக்­கீட்டு உத­வி­யாளர் மற்றும் 30 வய­துக்கு குறைந்த அலு­வ­லக வேலையாள் (Peon) தேவை. Moorthy and Company பட்­டையக் கணக்­கா­ளர்கள்  53 2/5 பிர­தான வீதி மன்சூர் கட்­டடம் கொழும்பு – 11. Email: auditmoorthy@gmail.com Tel: 011 2439361. 

    *************************************************

    கொழும்பில் இறக்­கு­மதி நிலையம் ஒன்றில் அடிப்­படை கணக்­கீடு மற்றும் அலு­வ­லகம் சார்ந்த வேறு வேலைகள் செய்ய கணக்­கீட்டு உத­வி­யாளர் தேவை. நல்ல பின்­பு­லத்­தையும் இது சார்ந்த ஆவண வேலை­களில் அனு­பவம் உடை­ய­வ­ராக இருத்தல் வேண்டும். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். அழைக்க: 0777 353098.

    *************************************************

    கொழும்பில்  இயங்கும்  தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு Office Attendant (Males) உட­ன­டி­யாகத் தேர­வப்­ப­டு­கின்­றனர். முன் அனு­பவம் மேல­திக  தகை­மை­யாகக்  கரு­தப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  கொழும்பு 13, 15 பகு­தியில் வசிப்­ப­வர்கள்  விரும்­பத்­தக்­கது. மேல­திக  விப­ரங்­க­ளுக்கு 011 7778704.

    *************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு கீழ்  குறிப்­பி­டப்­பட்ட  பத­வி­க­ளுக்கு உட­ன­டி­யாக  ஆட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். Type Setters, Page Makers, Marketing Executives, Clerk, தொழில்சார் முன் அனு­பவம் மேல­திக  தகை­மை­யாகக் கரு­தப்­படும்.  முன் அனு­பவம் இல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்.  மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 011 7778704.

    *************************************************

    இலங்­கையில் முன்­னணி நிதிசார் நிறு­வ­ன­மா­னது தனது கிளை­களை புதிய தொழில்­நுட்­பத்­துடன் வெள்­ள­வத்தை , பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை  ஆகிய பிர­தே­சங்­களில் ஸ்தாபிக்க உள்­ளது. இதற்­கான ஊழியர் பற்றா குறையை நிவர்த்தி செய்ய அழை­யுங்கள். கல்வி தகைமை (O/L) அவ­சி­ய­மா­ன­துடன் முன்­ன­னு­பவம் இருப்பின் முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு: 077 4647468. 

    *************************************************

    Gift பொருட்கள் நிறு­வ­ன­மொன்­றுக்கு அலு­வ­லக வேலை­யாட்கள்/ தொழி­லா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 20,000/= + சுய­வி­பரக் கோவை­யுடன் வரவும். இல. 57/1, காலி வீதி, சரிக்­கா­முல்லை, பாணந்­துறை, தொ.பே.:  077 4065161.

    *************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள எமது அலு­வ­ல­கத்­திற்கு அலு­வ­லக எழுத்தர் பெண் 2 தேவை. பள்­ளிப்­ப­டிப்பு முடித்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். பயிற்சி அளிக்­கப்­படும் சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழை­யுங்கள். 0777 775519, 072 6999886, 011 2552598. No. 292 B, 2/1, Havelock Road, Colombo– 5. 

    *************************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள Studio வுக்கு அனு­ப­வ­முள்ள Graphic Designer, Female Receptionist உட­ன­டி­யாகத் தேவை. (சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்) தொடர்­பு­க­ளுக்கு: 077 8410393, 011 2502182, 076 9812323. 

    *************************************************

    கொழும்பு –12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு உயர்­தர பரீட்சை எழு­திய 30 வய­துக்­குட்­பட்ட கணினி அறி­வு­டைய ஆண் Stores Clerk தேவை. சம்­பளம் 30,000/= EPF, ETF OT. காலை 10 மணி முதல் மாலை 3.00 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. 

    *************************************************

    2018-08-08 16:12:11

    அலு­வ­லக வேலை­வாய்ப்பு 05-08-2018