• சேவை - 24-01-2016

    வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் Dish TV, Sundirect, Videocon, Airtel போன்ற Satellite Antennaக்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்­த­வாறே உட­னடி Recharge மலி­வான விலையில் செய்து கொள்­ளலாம். உட­னடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணைப்­பு­க­ளிற்கு அழை­யுங்கள். ABBI TECH SYSTEMS – 077 9000857, 011 2591133.

    ******************************************************

    உங்­க­ளது அன்­பிற்­கு­ரிய முதி­யோரை எங்­க­ளது முதியோர் இல்­லத்தில் ஆத­ர­வு­டனும் அர­வ­ணைப்­பு­டனும் வைத்­தியர், தாதியர் சேவை­யுடன் பரா­ம­ரிக்க தயா­ராக உள்ளோம். தொடர்­புக்கு: 076 8970707. 

    *****************************************************

    SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்­ட­கா­ல­மாக சேவையை செய்து கொண்­டி­ருக்கும் எங்­க­ளது நிறு­வ­னத்தில் உங்­க­ளது வீடு­க­ளுக்கு எல்­லா­வ­கை­யான வேலை­யாட்­க­ளையும் இல­குவில் பெற்­றுக்­கொள்ள முடியும். Housemaids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பரா­ம­ரிப்­பா­ளர்கள், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய பணி­யா­ளர்கள், Couples இவ் அனை­வ­ரையும் 10 மாத­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். மற்றும் House Moving எங்­க­ளது வாகன வச­தி­யுடன் உங்கள் வீட்டுத் தள­பா­டங்­க­ளையும் பொறுப்­பாக அகற்­றித்­த­ரப்­படும். Contact: Mr.Romlas 480/56A, 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 0777 970185.

    ******************************************************

    கட்­டு­மா­னப்­ப­ணிகள், புதிய வீடு­களை நிர்­மா­ணித்தல்,  பழைய வீடு­களைத் திருத்தி யமைத்தல்,  சகல வித­மான துறை­சே­வைகள்,  அலு­மி­னிய சீலின்,  ஜிம்சம், சீலின்,  அலு­மி­னிய பார்­டீஷன், ஜிம்சம் பார்­டீசன், கொங்­கீரீட் பேஸ்மன்ட், வைலிங், ஷட்­டரிங், இலக்ரிக் வையரிங், வேல்டிங், அலு­மி­னிய பிட்டிங்ஸ், பெயின்டிங், டைலிங், வொட்லோ, பிக்கிங் நிலம் சமப்­ப­டுத்தல், பூந்­தோட்டம் அமைத்தல், புல் நாட்­டுதல் அனைத்து வித­மான வேலை­க­ளுக்கும் BOQ Estimate செய்­து­த­ரப்­படும். All under one roof, Mr.Dinesh, Lucky Construction. 011 5299302, 075 9744583.

    ******************************************************

    வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­பவும் Software Program மற்றும் Website செய்து தரப்­படும் Business Software Developers, 78 2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

    ******************************************************

    இப்­பொ­ழுது தெஹி­வளைப் பிர­தே­சத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது Luxury Service ஊடாக உங்­க­ளுக்கு தேவை­யான வேலை­யாட்­களை பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்­கள (Tamil, Muslim, Sinhala House Maids வீட்டுப் பணிப்­பெண்கள்) Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வருட கால உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement பெற்­றுக்­கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

    ******************************************************

    Kandyயின் ஆரம்­பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்­க­ளுக்கு தேவை­யான அனைத்­து­வி­த­மான வேலை ­யாட்­களை மிகவும் குறைந்த விலை யில் ஒரு வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்டுப் பணிப்­பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters. Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

    ******************************************************

    Now in Negombo பிர­தே­சத்தில் சகல வித­மான வேலை­யாட்­களை ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks, Couples/ Gardeners/ House Boys/ Room Boys, Baby Sitters/ Attendants/ Daily Comers) இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் மிக இல­குவில் பெற்­றுக்­கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914 / 075 9600233.

    ******************************************************

    கடந்த 10 வரு­ட­கா­ல­மாக நாடு பூரா­க­வு­முள்ள எமது கிளை­க­ளி­னூ­டாக உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து வித­மான வேலை­யாட்­களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்­பெண்கள், (Housemaids), Drivers, Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, Houseboys, Roomboys, Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் வய­தெல்லை 20 – 60, அத்­துடன் 2 வருட உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement முறையில் பெற்றுக் கொள்­ளலாம். Branches, Colombo. 011 5299302, Kandy – 081 5634880, Negombo – 031 5676004, Mr. Dinesh – 075 9744583.

    ******************************************************

    Sun TV, KTV, Kalaigner TV, Vijay TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBO Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 0777 992187.

    ******************************************************

    Deed work/ Apartments/ Counselling போன்ற சக­ல­வித வேலை­களும் வியா­பார கணக்­குகள் Manual Computerized Monthly/ Annual Income Tax வரை. சகல வேலை­களும் மிகக் குறைந்த கட்­ட­ணத்தில் குறு­கிய காலத்தில் செய்து கொடுக்­கப்­படும். Accounts Clerk தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். JR Solution 011 4988097. 

    ******************************************************

    சட்­டத்­த­ர­ணியின் ஆலோ­ச­னை­யுடன் உங்­க­ளுக்கு தேவை­யான அனைத்து ஆவ­ணங்­களும் செய்து தரப்­படும். 1) Embassy கடி­தங்கள் 2) Sponsor கடி­தங்கள் 3) ஆங்­கிலம்/ தமிழ் Typing 4) ஆங்­கிலம்/ தமிழ் மொழி­பெ­யர்ப்பு 5) உறு­திகள் (Deeds) 6) சான்­றி­தழ்கள் அத்­தாட்­சிப்­ப­டுத்தல் 7) Asylum கடி­தங்கள் (எந்த நாட்­டுக்கும்) 8) சட்ட ஆலோ­ச­னைகள். For Appointment 072 6958233.

    ******************************************************

    Home for elders of Mount lavania. House of happiness. A solution for loneliness and age related illnesses of elders. Looked after by Tamil speaking care givers. Organised by Doctors for details: 076 5409789, 071 6286612. www.eldershomeinsrilanka.com 

    ******************************************************

    We Care Elders Home முதியோர், ஊன­முற்றோர் ஆகி­யோரை இல­வச தாதியர் வைத்­தியர் சேவை­யுடன் பரா­ம­ரிக்­கப்­படும் 0777 568349.

    ******************************************************

    எந்­த­நாட்டு விசா விண்­ணப்­பங்­களைச் சரி­யாக நிரப்பி எம்­பசி எதிர்­பார்க்கும் உங்­க­ளு­டைய ஸ்பொன்­ச­ரு­டைய ஆவ­ணங்­களை சமர்ப்­பிக்­கவும் கால­தா­ம­த­மா­கிய நிரா­க­ரிக்­கப்­பட்ட விசாக்­களைப் பெற்­றுக்­கொள்ள லோட்டஸ் 0777285364/0112366364 வெள்­ள­வத்தை.

     ******************************************************

    திருச்சி மாந­கரில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வச­திகள், சுற்­றுலா வச­திகள் செய்து தரப்­படும். கங்­கா­தரன் 0041763329560

    ******************************************************

    அழ­கான பூனைக்­குட்­டிகள் இல­வ­ச­மாக கொடுக்­கப்­படும். தொடர்பு Rajah  No. 75/1, Keruwalapitiya Road, Hendala, Wattala. 077 1165556, 011 2331110.

    ******************************************************

    Dish TV, Videocon, Sun direct, TV Brackets, குறைந்த விலையில் பொருத்திக் கொள்ள, Dish Antenna, Receiver திருத்த வேலைகள் சகல Package Recharge நேரில் வந்து செய்து தரப்­படும். தொடர்­புக்கு. 075 5416311.

    ******************************************************

    இந்­தி­யாவின் பிர­ப­ல­மான நிறு­வ­னத்­தி­லி­ருந்து சிறந்த சிந்­தடிக் அல்­பங்கள் பிரின்ட் செய்து தரப்­படும். நியா­ய­மான விலை மற்றும் 100% உயர்­தரம். மரத்­தி­லான அல்பம். பெட்டி அல்­பத்தின் கவர் வடிவில் செய்து தரப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 900587 அல்­லது Facebook/ udayaaalbumworks இல் அறிந்து கொள்­ளவும். 

    ******************************************************

    Satellite, Dish TV, Videocon, Sundirect, CCTV Camera புதிய இணைப்புக்கள், திருத்த வேலைகள், எல்லாவிதமான Satellite Antenna வும் குறைந்த விலையில் Recharge செய்து தரப்படும். 0777 623691.

    ******************************************************

    சென்னை, சிங்கப்பூர், மலேசியா வியா பார, உல்லாச பிரயாண, உணவு, தங்கு மிடத்துடன் சலுகை விலையில் பெற அழையுங்கள். 076 7685724, 071 8228324.

    ******************************************************

    2016-02-01 12:51:56

    சேவை - 24-01-2016