• பயிற்சி வகுப்பு 29-07-2018

  திருமணம் மற்றும் எல்லா வைபவங்களு க்கான டுபாய் நாட்டில் அரபிக் மற்றும் இந்தியன் “மெகிந்தி” டிசைன்களில் தேர்ச்சி பெற்றவர்களால் Hanna Designs செய்து கொடுக்கப்படும். எல்லாவிதமான Facial உம் செய்யப்படும். மெகிந்தி டிசைன்  பயிற்சி வகுப்புகள் முறையாக ஆசிரியரால் கற்பிக்கப்படும். சான்றிதழ் வழங்கப்படும். 076 2039464, 077 7127297.

  *********************************************

  Degree Foundation in Teachers Training  மற்றும் AMI Montessori Teachers Training முதல் வரும் 10 பேருக்கு 10000/= Discount. வயதெல்லை இல்லை. No. 100. NewChetty Street, Colombo – 13, No.140. Kolannawa Road, Dematagoda, No.83. Galle Road, Dhehiwela Apple International School. 072 3623676.

  *********************************************

  கொட்டாஞ்சேனை பிரிலியன்ட் டியூட்ட ரியில் இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பம். பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டி தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். நேரடியாக துணியில் வெட்டும் முறை. ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம்  செலுத்தப்படும். பாட நெறி முடிவில் சான்றிதழ் வழங்க ப்படும். வயதெல்லை கிடையாது. சுயதொ ழிலுக்கான அரிய வாய்ப்பு. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotehena, Colombo –13. T.P: 077 4131165.

  *********************************************

  Kumari Beauty Center இனால் வழங்கப்படும் Hair & Beauty Diploma, Advance Diploma, பயிற்சி வகுப்புகள் மற்றும் Special Course, Hair Style 20, Facials 50, Hair Care 5, Skin Care 7, Waxing 3, Eyebrow Shaping 2, Under Eye Treatment, Oil Massage, Bleach, Nail Art 25, Henna 3, Manicure, Pedicure, Perming 3, Mehandi, Rebounding, Pimple Treatment, Bridal Dressing, Saree மடித்தல், உடுத்துதல், Makeup, Face Massage, Cleanup (பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும்). முதல் பதிவு செய்யும் 05 மாணவிகளுக்கு இவையனைத்தையும் பயில 2000/= மட்டுமே. Dr.(Mrs).J.Kumari, Adv.Dip.in. B.T.H.D (India) Cosmetologist (UK), 45/E, Kotahena Street, Colombo – 13. 077 3284820. (Ladies Only). 

  *********************************************

  Montessori Teacher Training Course அடிப்படையிலிருந்து தமிழ், சிங்களம், ஆங்கில மொழி மூலமாக கற்பிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்க ப்படும். முற்பதிவுக்கு 25% கழிவுண்டு. MSC College, 203, Layards Broadway, Colombo – 14. Cool line. 011 2433386, 077 7766514.

  *********************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் aari work வகுப்புகள். கொட்டாஞ்சேனையிலும், மட்டக்குளியிலும் நடைபெறுகிறது. வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotehana, Colombo–13. No.65/225, Crow Island, Mattakuly, Colombo–15. பன்சலைக்கு எதிரில். T.P: 077 4131165.

  *********************************************

  மட்டக்களப்பில் வெளிநாட்டிற்கு செல்ல விருக்கும், விடுமுறையில் இங்கு வந்தவ ர்களுக்கும் 2 கிழமைகளில் முழுமையான Cake classes + Sugar crafts வகுப்புகள் கற்றுத் தரப்படும். தொடர்பு: 077 7461588. 

  *********************************************

  2018-08-03 16:04:29

  பயிற்சி வகுப்பு 29-07-2018