• கல்வி 29-07-2018

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சி நெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309– 2/1, Galle Road, Colombo –6. Tel. 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2 nd Floor)

  *******************************************

  வெள்ளவத்தையில் Spoken English & Sinhala அடிப்படை அலகிலிருந்து மாணவர்களின் தன்மைக்கேற்ப எழுத, வாசிக்க, வேலைக்குச் செல்வோர், உயர் கல்வி கற்போர், இல்லத்தரசிகளுக்கு பேச்சுப்பயிற்சியுடன் மிகக்குறுகிய காலத்தில்   கற்பிக்கப்படும். 077 7254627.

  *******************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya. 077 4725722 (IES Institution IDP Approved Center). 

  *******************************************

  Individual Classes for Edexcel and Cambridge, for G.C.E. (A/L) – Physics and Mathematics for IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

  *******************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம் எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல்முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ். எஸ். 78, புதுச்செ ட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

  *******************************************

  British Council Teacher ரினால் (M.Ed., University of Colombo) IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced, Spoken English கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

   *******************************************

  மொரட்டுவை பல்கலைக்கழகம் முடித்த மாணவனால் தரம் 6–11 வரையான (English Medium, Tamil Medium) மாணவர்களுக்கு கணித பாடம் தனிப்பட்ட வகுப்புகள் (London Syllabus, Local Syllabus) கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். ஒவ்வொரு   மாத முடிவிலும் பரீட்சை நடத்தப்பட்டு மாணவரின் நிலை தெரிவிக்கப்படும். 077 5078158.

   *******************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 077 7783842/ 075 5031038.

  *******************************************

  தரம் 6–9 வரையான  மாணவர்களுக்கு  கணிதம், ICT ஆகிய பாடங்கள் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வீட்டுக்கு வருகை தந்து தனியாகவோ குழுவாகவோ கற்பிக்கப்படும்.  தொடர்பு: 076 2100705.

  *******************************************

  Chemistry– Edexcel/ Cambridge –A/L Classes are conducted as group by MSc Qualified, Teacher with over twenty years Experienced. 077 3827850.

  *******************************************

  O/L & A/L மாணவர்களுக்கு வகுப்புகள் தனியாகவோ, குழுவாகவோ ICT, Maths கற்பிக்கப்படும். பட்டதாரி (Computer Science)  மூலம்,  தமிழ் & ஆங்கிலம்  மூலம் Colombo  நகரத்தில்.  தொடர்புகளுக்கு: 077 5082936.

  *******************************************

  Combined Maths, English /Tamil, BSc, PGDE தராதரமும்  15 வருடத்திற்கு  மேற்பட்ட  அனுபவமுடைய ஆசிரியரினால்   கற்பி க்கப்படும்.  100 இற்கு  குறையாத   வினா க்களுடன்   வசதியான கட்டணத்துடன். 075 0472533.

  *******************************************

  அனுமதி இலவசம் Play Group  முதல்  G.C.E. O/L வரை  முற்றும் தனித்துவமான  ஒரே ஒரு  பெண்கள் பாடசாலை Government Registered Education Institute for  G.C.E O/L . அனுமதிகளுக்கு  இன்றே அழையுங்கள். Apple International Girls School No.33 New Chetty Street Colombo –13. 072 3623676.

  *******************************************

  Science Class at Wellawatte. Local Syllabus Grade 6 to 10 English & Tamil Medium. Edexcel, Cambridge International School Syllabus Grade 3 to O/L. By Subathini Wijenathan MSc, BSc 077 7583415.

  *******************************************

  Grade–10, Grade  –11 வணிகமும் கண க்கீடும், A/L 2019, 2020 Accounting வகு ப்புகள்  Tamil  Medium &  English  Medium  தனிப்பட்ட குழு  வகுப்புகளுக்கு  அனு பவமான பாடசாலை  பட்டதாரி  ஆசிரி யரினால் கற்பிக்கப்படுகிறது. தொடர்பு 20 A, 2/1 ஸ்ரேசன் வீதி. வெள்ளவத்தை. T.P 077 7563825.

  *******************************************

  க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம்,  உயிரியல், இரசாய னவியல், பௌதிகவியல் ஆகிய பாடங்கள் பல்கலைக்கழக  மாணவர்களினால்   வீட்டிற்கு வந்து கற்பித்துக் கொடுக்கப்ப டும். குழுவகுப்புகள், வெள்ளவத்தை கொட்டாஞ்சேனையில் இடம்பெறுகின் றன. தொடர்புகளுக்கு :  S.K.Sivakobi (Civil Eng) 077 1605185, L.Raku (Civil Eng) 077 3409763.

  *******************************************

  G.C.E. A/L  Accounting, Economic ஆகிய  பாடங்கள்  தனியாகவோ/ குழுவா கவோ  கொழும்பில் கற்பிக்கப்படும். கொட்டா ஞ்சேனை, வத்தளை, பிரதேசங்களில்   Accounting குழு வகுப்புகள்  நடைபெறு கின்றது. இணைந்து கொள்ளமுடியும்.  077 3380168.

  *******************************************

  A/L இணைந்த கணிதம், O/L கணிதம் தமிழ், English Medium தனியாகவோ, குழுவாகவோ வீட்டிற்கு வந்து கற்பிக்க ப்படும். ரூபன் BSc (Special) 077 7888269. 

  *******************************************

  பொருளியல் A/L 2020, A/L 2019 வரலாறு, சைவநெறி Gr –10, O/L. BA (பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை) பொருளி யல், அரசியல் அனுபவமிக்க ஆசிரியர் குழாமால் கற்பிக்கப்படும். சிறந்த பெறு பேறுகளுக்கு. H.P: 077 1611571.   

  *******************************************

  Tuitions Available from Grade 1– 5 all Subjects Local/ London Syllabus/ Tamil medium by a Lady Teacher. Individual/ Group Classes. 071 7821005, 071 6800050. 

  *******************************************

  பேராதனை பல்கலைக்கழக குடிசார் பொறியியல் கல்வி கற்கும் மாணவரால் உயர்தர இணைந்த கணிதம் வீடுவந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 077 9288878. 

  *******************************************

  Advanced Level Maths/Physics classes (group/personal) local and international syllabus done by experienced Teacher (BSc (Hons) Eng (UOM) contact: 077 4307180. 

  *******************************************

  Ideal Spoken English குறுகிய கால த்தில் அனைத்து வயதினரும் ஆங்கில த்தில் சரள-மாகப் பேசலாம். நவீன கற்பி த்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study pack துணையுடன் பேச்சுப்பயிற்சி, இங் கிலாந்தில் (U.K) வாழ்க்கைத்துணையுடன் இணை-வோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060. 

  *******************************************

  வெள்ளவத்தையில் Pre School and Montessori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம், ஏற்ற கற்கைநெறி. தமிழ், ஆங்கில, சிங்களமொழி மூலம். வார, கிழமை நாட்களில் நீண்ட கால ஆசிரியையினால் விரிவுரைகள் நடை பெற்று பயிற்சியளிக்கப்பட்டு, சான் றிதழ் வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பு முயற் சிகள் பெற்றுத்தரப்படும். Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060/ 077 7902100/ 071 2041409.

  *******************************************

  2018-08-03 16:03:49

  கல்வி 29-07-2018