• மணமகள் தேவை - 27-03-2016

    யாழிந்து வேளாளர் 1982 மிரு­க­சீ­ரிடம் MBBS Doctor (MO) விவா­க­ரத்து (எழுத்­தோடு டிவோஸ்) மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69, 2/1 விகா­ரைலேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

    ***********************************************

    யாழ். வேளாள இனம் கொழும்பை வசிப்­பி­ட­மாக உள்­ளவர். தாரம் இழந்து பொறுப்­புக்கள் அற்­றவர்.  மாத­வ­ரு­மானம் 45,000/=. 68ல் பிறந்­தவர். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு. 076 7005015.

    ***********************************************

    கொழும்பில் ஆசி­ரியத் தொழில் புரியும் 1978ஆம் ஆண்டு பிறந்த R.C. மதத்தைச் சேர்ந்த நற்­பண்­புள்ள மண­ம­க­னுக்கு மணப்பெண் தேவை. யாரும் தொடர்பு கொள்­ளலாம். தொ.இல. 077 5198147.

    ***********************************************

    இந்­திய வம்சம் இந்து உயர்­குலம் கொழும்பில் வசிக்கும் 1986இல் பிறந்த சொந்த தொழில் செய்யும் விவா­க­ரத்­தான (குழந்­தை­யற்ற) சொந்த வீடு வசதி உள்ள அழ­கிய மக­னுக்கு அழ­கிய சிவந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு. 071 7867127.

    ***********************************************

    யாழிந்து கோவியர் 1982 உத்­த­ரட்­டாதி செவ்­வா­யற்ற 31 பாவம் கொழும்பில் தொழில் புரியும் Engineer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 1820675.

    ***********************************************

    நீர்­கொ­ழும்பு இந்து முக்­கு­லத்தோர் 90 ஆம் ஆண்டு இத்­தாலி பொன்­ச­ரு­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. திரு­ம­ணத்­துக்கு இலங்கை வந்­துள்ளார். Shakthi Marriage Service. #30, Ramani Mawatha, Negombo. Tel. 031 2232130, 031 5674603, 0777 043138. 

    ***********************************************

    மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்­ட­வரும், கொழும்பில் பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரியும் 31 வயது. R.C.மண­ம­க­னுக்கு பெற்றோர் படித்த நற்­பண்­புள்ள மண­ம­களைத் தேடு­கின்­றனர். G – 117, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

    ***********************************************

    U.K.Citizen (ABE UK Business Administration) வயது 34, கொழும்பை சேர்ந்த முஸ்லீம் தற்­போது UKயில் தொழில் புரியும் தனது மக­னுக்கு 23 – 27 வய­துக்­குட்­பட்­டவர் / கொழும்பில் விரும்­பத்­தக்­கது. படித்த அழ­கான மார்க்­கப்­பற்­றுள்ள நற்­கு­ண­முள்ள குடும்­பத்­துடன் ஒற்­று­மை­யாக இருக்­கக்­கூ­டிய மண­மகள் தேவை. 076 7362638.

    ***********************************************

    மட்டு – அம்­பாறை மாவட்டம் அரச தொழில் இடைத்­தர பதவி வகிக்கும் 46 வய­து­டைய இந்து குல மண­ம­க­னுக்கு உற­வி­னர்கள் இந்து குலத்தைச் சேர்ந்த 40 வய­துக்கு மேற்­ப­டாத பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தக­வ­லுக்கு. 072 0233209.

    ***********************************************

    இந்து முக்­குலம் வயது 31 உயரம் 6 அடி ஆயில்யம் அவுஸ்­தி­ரே­லியா PR உள்ள BSc, IT Consultant ஆக நிரந்­தர தொழில் புரியும் மக­னுக்குப் பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். விஞ்­ஞானம், வர்த்­தகம் பட்­ட­தா­ரிகள் மட்­டுமே விண்­ணப்­பிக்­கலாம். 071 1514845, 0777 062013.

    ***********************************************

    இந்து இந்­திய வம்­சா­வளி அக­மு­டியர் 31 வயது பட்­ட­தாரி (BI) Assistant Manager ஆக கடமை புரியும் அழ­கிய மண­ம­க­னுக்கு, அர­சாங்க அல்­லது தனியார் துறையில் தொழில் தொழில் புரியும் இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தில் 25 – 29 வய­திற்குள் அழ­கிய மண­மகள் தேவை. தொடர்பு. 071 3573030 ea.rumes@gmail.com

    ***********************************************

    வேளாளர் – UK MSc: 28 / 29 – IT: 30 / 36 – Management 27 / 30 / 33 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1 Fernando Road, வெள்­ள­வத்தை. 2363870.

    ***********************************************

    கொழும்பில் வசிக்கும் MBA பட்டம் பெற்ற, அமெ­ரிக்க நிறு­வ­ன­மொன்றில் உயர் தொழில் புரியும் (A.G.M.) அகம்­ப­டியார் இனத்தைச் சேர்ந்த 31 வய­து­டைய 5’ 6” உய­ர­மு­டைய விருச்­சிக இராசி கேட்டை நட்­சத்­திரம் இந்­திய வம்­சா­வளி மண­ம­க­னுக்கு அதே இனம் அல்­லது தேவர் (கள்ளர்) இனத்தில் Degree / Professional Qualification தகை­மை­யு­டைய 23 – 27 வய­துக்­குட்­பட்ட சிவந்த அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு. 011 2540932, 076 6674104. E–mail: katpaha012@gmail.com

    ***********************************************

    மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட A/L  உயர் கல்வி கற்ற சொந்த வியா­பார தொழில் நடத்தும் 28 வயது மண­ம­க­னுக்கு 21 – 25 க்குட்­பட்ட பண்­பு­மிக்க நன்­ந­டத்­தை­யுள்ள, கல்­வி­ய­றி­வுள்ள, அழ­கான (Saloon மருத்­துவர் உயர்­குலம்) ஐ சேர்ந்த மண­மகள் தேவை. பெண்ணின் ஜாத­கமும் புகைப்­ப­டமும் தொடர்பு இலக்­கமும் அனுப்பி வைக்­கவும். அவை­ய­னைத்தும் கவ­ன­மாக திருப்பி அனுப்பி வைக்­கப்­படும். G – 118, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

    ***********************************************

    யாழ், இந்து வேளாளர் 1984ஆம் ஆண்டு 5’ 6” நட்­சத்­திரம் கார்த்­திகை 1ம் பாதம், அரச உத்­தி­யோகம் புரியும் மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொழில் புரி­பவர் விரும்­பத்­தக்­கது. ஜாதக குறிப்­புடன் புகைப்­ப­டத்­தையும் அனுப்­பவும். பொரு த்­த­மற்­றவை திருப்பி அனுப்­பப்­படும். G – 120, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. TP. 021 2270341.

    ***********************************************

    யாழ். வெள்­ளாளர் ஜேர்­மனி பிரஜா உரி­மை­யு­டைய 33 வய­து­டைய விவா­க­ரத்துப் பெற்ற மண­ம­க­னுக்கு 30 வய­துக்கு உட்­பட்ட மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு. 075 4505425, 071 4612345.

    ***********************************************

    UK Citizen கிறிஸ்­தவ வயது 36 உடைய எவ்­வித தீய பழக்­கங்­க­ளு­மற்ற நற்­கு­ண­முள்ள நல்ல தொழில் புரியும் மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள  மண­மகள் தேவை. அண்­மையில் எடுத்த புகைப்­படம், தொலை­பேசி இலக்கம் என்­ப­வற்றை கீழ்க்­காணும் Email விலா­சத்­திற்கு அனுப்­பவும். Email: rahulramesh77@yahoo.com.

    ***********************************************

    R.C. குரு­குலம் வயது 36. அழகும் உய­ரமும் நற்­கு­ண­மு­முள்­ளவர். UK,MBA பட்­ட­தாரி UK இல் பல வரு­டங்­க­ளாக Working Visa வில் நல்ல Job இல் உள்ளார் நற்­கு­ணமும் அழகும் படிப்­பு­மு­முள்­ளவர் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்றார். 0766688003.

    ***********************************************

    1981 உத்­தரம் கன்னி ராசி 7இல் செவ்வாய் ராகு கிரக பாவம் 52 யாழ் இந்து வேளாளர் UK இல் Work இல் Permit Company Accountant ஆக உள்ள பட்­ட­தாரி (B.A Hons, A.C.C.A, C.I.M.A.Final) மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் (வெளி, உள்­நாடு) தேவை. 0771262372/0718433259.

    ***********************************************

    யாழ் இந்து உயர் வேளாளர் 1981 ஆம் ஆண்டு பிறந்த கன­டாவில் படித்த கனே­டிய குடி­யு­ரிமை உடைய அமெ­ரிக்க வங்­கியில் வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு பெற்றோர் வரன் தேடு­கின்­றனர். குறைந்­தது இரண்டு வயது வித்­தி­யாசம் பார்க்­கப்­படும். கிறிஸ்­தவ உயர் வேளா­ளர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 0769162004

    ***********************************************

    மேல் மாகாணம் முஸ்லிம் 1982 இல் பிறந்த தனியார் கல்வி நிலை­யத்தில் கற்­பிக்கும் பெண்­ணுக்கு  அன்பு உள்ளம் கொண்ட தகுந்த  துணையை எதிர்­பார்க்­கின்றோம். (தக்க  கார­ணத்­திற்­காக விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்) தொடர்பு 0728949789 (காலை 8.00-  – 3.00 மணி­வ­ரையும் மாலை 8.00 –-10.30 மணி­வ­ரையும் தொடர்பு கொள்­ளலாம்) 

    ***********************************************

    யாழிந்து வேளாளர் 1980 பூசம் 3 பாவம் 35. BSc Engineer ஆக Australia வில் வேலை செய்யும் BSc, MSc படித்த மண­ம­க­னுக்கு உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் மண­மகள் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146. Email: sainathanlk@gmail.com 

    ***********************************************

    யாழிந்து செட்­டியார் 1985 புனர்­பூசம் 4 பாவம் 8 சக்தி TV யில் Editor ஆக வேலை செய்யும் மண­ம­க­னுக்கு A/L Level படித்த மண­ம­களைத் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. Email: sainathanlk@gmail.com 

    ***********************************************

    அக­மு­டியர் வயது 30. அழ­கிய உய­ர­மான (5’ 10”) வெளி­நாட்டில் உயர் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் முக்­கு­லத்­தோரில் தேவை. தொடர்­புக்கு: 077 4311473. denumatri@gmail.com  

    ***********************************************

    குறு­கிய கால விடு­மு­றையில் அவுஸ்­ரே­லி­யா­வி­லி­ருந்து வந்­துள்ள 02.10.1976 பிறந்த உத்­தி­ராடம் 4ம் பாதம் 7ல் செவ்வாய் 49 பாவ­மு­டைய திரு­கோ­ண­மலை இந்து மண­ம­க­னுக்கு நல்ல அழ­கிய மண­மகள் உட­ன­டி­யாகத் தேவை தொடர்­பு­க­ளுக்கு 077 4318814, 076 8838683.

    ***********************************************

    யாழ். இந்து உயர் வேளாளர், 1980, ரேவதி, செவ்வாய் குற்றம் அற்ற கிரக பாவம் 20 உடைய MBBS வைத்­தி­ய­ருக்கு பொருத்­த­மான படித்த மண­மகள் தேவை. மற்றும் யாழ். இந்து உயர் வேளாளர் 1984, சித்­திரை மூன்றாம் பாதம் செவ்வாய் குற்றம் உள்ள, கிரக பாவம் 74 உடைய Civil Engineer (BSc, MBA) க்கு பொருத்­த­மான படித்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3734109, 077 3515980. 

    ***********************************************

    யாழ். இந்து வேளாளர் 1984, உத்­த­ரட்­டாதி, Engineer, UK Work Permit மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

    ***********************************************

    யாழ். இந்து கோவியர் 1987, உத்­தரம் Assistant Manager, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

    ***********************************************

    யாழ். இந்து வேளாளர் 1986, மகம், Nurse, Sri Lanka சூரியன் செவ்வாய் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

    ***********************************************

    யாழ். இந்து வேளாளர் 1981, கேட்டை Pharmacist, UK PR சூரியன் செவ்வாய் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com

    ***********************************************

    இந்து உயர் வெள்­ளாளர் 1980 செவ்வாய் இல்லை BSc, MSc Engineer பூசம் 5’.8” மண­ம­க­னுக்கு அழ­கிய பட்­ட­தாரி மண­மகள் தேவை. தொடர்பு புலவர் திரு­ம­ண­சேவை இல,57,விகா­ரைலேன் கொழும்பு 06, Tel : 0112 363435, 077 6313991.

    ***********************************************

    30 வய­திற்­குட்­பட்ட அழ­கிய மண­மகள் கத்­தோ­லிக்க பெற்றார் கன­டிய அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜை­யான தங்கள் மக­னுக்கு மண­ம­களை தேடு­கின்­றனர். நல்ல நிறமும் அழகும் உய­ரமும் 6, கொண்ட அமெ­ரிக்க தகை­மை­யு­ட­னான பட்­டய கணக்­காளர், பட்­டய நிதி ஆய்­வாளர் (CFA), தற்­போது கன­டாவில் ரொறன்ரோ பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்று சிரேஷ்ட பதவி நிலையில் இருக்கும் மண­மகன் வேறு நாட்­டுக்கு மாற விரும்­பு­கிறார். உடன் பிறந்­த­வர்கள் அமெ­ரிக்­கா­விலும் அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் மருத்­துவர்­க­ளாக கணக்­கா­ளர்­க­ளாக பணி­யாற்­று­கி­றார்கள். மண­மகன் தற்­போது இலங்­கைக்கு விஜயம் செய்­கிறார். சாதி, சமயம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. Drkumar2010@yahoo.com

    ***********************************************

    இந்து உயர் வெள்­ளாளர் 1986, 1இல் செவ்வாய் சித்­திரை 3, UK – PR 6’ மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. தாயார் கொழும்­புக்கு  வந்­துள்ளார். தொ டர்பு: புலவர் திரு­ம­ண­சேவை, இல.57, விகா­ரைலேன், கொழும்பு 06. Tel : 011 2363435, 077 6313991 

    ***********************************************

    முஸ்லிம் வயது 55. விவா­க­ரத்து பெற்­றவர் மாத வரு­மானம் 60 ஆயிரம் கொழும்பில் 15 கோடி பெறு­மதி மிக்க சொத்து உள்ள எம்­ம­தமும் சம்­மதம் மக­னுக்கு 35 – 45 வய­துக்கு இடைப்­பட்ட வீடு உள்ள இலட்­ச­ண­மான முகம், குழந்தை இல்­லாத வசதி உள்ள மண­மகள் தேவை. தொடர்பு: 076 6444066, 071 9999002, 075 0509377. globalcom487@gmail.com.  

     ***********************************************

    கண்டி முக்­குலம் 1977 இல் பிறந்த கன்னி ராசி, சித்­திரை நட்­சத்­திரம், படித்த சொந்த தொழில் புரியும் மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய, நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. தொடர்பு: 077 4548004.

    ***********************************************

    கொழும்பு முக்­குலம் 1978 இல் பிறந்த UK இல் PR உள்ள Accountant ஆக தொழில் புரியும் கடக ராசி, ஆயி­லிய நட்­சத்­திரம், கிர­க­பாவம் 64, 8 இல் செவ்வாய் உள்ள அழ­கிய, இளமை தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய , நற்­கு­ண­முள்ள, படித்த மண­மகள் தேவை. தொடர்பு: 077 5490172. 

    ***********************************************

    R/C 1985, 5’ 4” நல்ல குணமும் எந்த வித­மான தீய பழக்க வழக்­கங்­க­ளற்ற Dubai 5 Star ஹோட்­டலில் உயர் பத­வியில் இருக்கும் மக­னுக்கு, அழ­கிய, படித்த ஆங்­கிலம் பேசக்­கூ­டிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு கொள்­ளவும். 077 3965169, 081 2478106 Email: anjan_mathew@yahoo.ca.

    ***********************************************

    கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து, மலை­யாள 88ம் ஆண்டு பிறந்த, BSc Computer முடித்து தனியார் நிறு­வ­ன­மொன்றில் நல்ல பத­வியில் இருக்கும் மண­ம­க­னுக்கு, படித்த, அழ­கான மண­மகள் தேவை. தொடர்­பிற்கு 077 1013899 அல்­லது மாலை 6 மணிக்கு பிறகு. 081 2211215.

    ***********************************************

    இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் UK Doctor. 35 வயது / பட்­ட­தாரி 49 வயது UK Australia Engineer 30 பட்­ட­தாரி மண­ம­கள்மார் தேவை. குறிப்­பிட்ட நாடு­களில் வசிப்­ப­வர்­களும் சம்­மதம். 077 6960462, Viber 077 8489476.

    ***********************************************

    யாழ் இந்து வேளாளர் புங்குடுதீவு UK Citizen 5.9.1984 3.10pm பிறந்த பூராட நட்ச த்திரம் செவ்வாய் குற்றமில்லை. 5’ 9” உயரம் சொந்தமான Super Market வைத்திருக்கும் இவருக்கு படித்த அழகான மணமகளை பெற்றோர் உள்நாட்டிலும் வெளிநாட்டி லும் எதிர்பார்க்கின்றனர். TP. 0044790 4535905.

    ***********************************************

    வவுனியாவை பிறப்பிடமாகக் கொண்ட (வயது 35) இந்து மதம், 3 மாதத்தில் விவாகரத்துப் பெற்ற A/C Mechanic ஆக தொழில் புரியும் மணமகனுக்கு நல்ல குடும்பத்தில் மணமகள் தேவை. சீதனம் எதிர்பார்க்கப்பட மாட்டாது. திருமண த்திற்கு பின் இருவரும் வெளிநாடு செல்லலாம். 077 6857741.

    ***********************************************

    யாழ் இந்து விஸ்வகுலம் 1987 சித்திரை, இத்தாலி மணமகனுக்கு 25 வயதிற்கு உட்பட்ட மணமகள் தேவை. G – 121, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

    ***********************************************

    2016-03-28 12:18:03

    மணமகள் தேவை - 27-03-2016