• வாடகைக்கு 29-07-2018

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully  Furnished Luxury  Apartment and  One Bedroom Annex (on 5th Floor)  அனைத்து  வச­தி­க­ளுடன்  நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ******************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளு­ட­னான 1350 Sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்­குண்டு. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ******************************************

  கொழும்பு –15. இல் சகல தள­பாட வச­தி­க­ளையும், இரண்டு குளி­ரூட்­டப்­பட்ட அறை­க­ளையும் கொண்ட தொடர்­மா­டியில் அமைந்­துள்ள வீடு, நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. Lift வசதி உண்டு. 077 5306696, 077 5846015.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms (1 Room A/C) Apartment குறு­கி­ய­கால, வார, மாத வாட­கைக்கு. 077 2962148.

  ******************************************

  கொழும்பு –15, மோதரை 3 Bedrooms, பெரிய Hall, தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 072 3339303/ 077 2391482.

  ******************************************

  வெள்­ள­வத்தை, Galle Road ற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள் வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை---­க­ளுடன் தனி­வீடு Luxury Furnished House, 4 Car Park வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா).

  ******************************************

  தெஹி­வளை Arpico வுக்கு அரு­கா­மையில் அறைகள் 2, 3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள், A/C யுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 3813568. ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும்.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ******************************************

  மட்­டக்­குளி, கொழும்பு–15. வத்­தளை. நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2, 3, 4 அறைகள் சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Wi-Fi, Kitchen உப­க­ர­ணங்கள், Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. 076 7444424, 077 4544098.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை­க­ளுடன்  (A/C)  தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு  நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ******************************************

  வெள்­ள­வத்தை, ரோகினி வீதியில் இரண்டு அறைகள், ஒரு குளியல் அறை, சமையல் அறை, Hall, முற்­றாக Tile பதிக்­கப்­பட்ட வீடு 3 ஆம் மாடியில் (No Lift) உடன் வாட­கைக்கு. 077 7315572. 

  ******************************************

  Wellawatte, Rudra Mawatha இல் நாள், வார வாட­கைக்கு வீடு உண்டு. (A/C, Hot Water, Vehicle Park). மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 8292478. 

  ******************************************

  தெஹி­வளை சந்­தியில் காலி வீதி பாலத்­திற்கு அரு­கா­மையில் ரொட்­ரிகோ ரோட்டில் Annex ஒன்று வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. No.2, ரொட்­ரிகோ ரோட், தெஹி­வளை. 077 2279108. 

  ******************************************

  கல்­கி­சையில் Saiabodes 1, 2, 3 B/R unfurnished/ Furnished. Daily 4000/= up, Monthly 65,000/= up, Rooms Daily 1500/= up, Monthly 3-0,000/= up + Kitchen 40,000/=, Capacity 20 PAX. Parking/ Transport/ Food available. 077 5072837.

  ******************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Attached Bathroom உடன் அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. தனி வழிப்­பா­தை­யுடன். தொடர்­புக்கு: 2500804. 

  ******************************************

  தெஹி­வ­ளையில் ஆண் ஒரு­வ­ருக்கு டைல் பதிக்­கப்­பட்ட அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 12,000/=, 3 மாத முற்­பணம். வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. 071 5240812.

  ******************************************

  கொழும்பு – 5, கிரு­லப்­ப­னையில் High-level Road க்கு மிக அரு­கா­மையில் 6.3 பேர்ச்சஸ், 5 படுக்கை அறைகள், 3 பாத்ரூம் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 80,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 072 2360262, 072 3149805.

  ******************************************

  தெஹி­வளை, குவாரி ரோட்டில் 1 அறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை, மல­ச­லக்­கூ­டத்­துடன் சிறிய தனி வீடு வாட­கைக்கு உண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. குறு­கிய காலத்­திற்கு. 077 8039582, 077 0330405. 

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள் கொண்ட புதிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 2041371. 

  ******************************************

  வத்­தளை எண்­டே­ர­முல்ல புனித. செபஸ்­தியார் ஆல­யத்­திற்கு அருகில் Hall, 3 BHK , 2 Toilets, Kitchen and Car Parking வச­தி­யுடன் வீடு  வாட­கைக்கு உண்டு. தொடர்­பிற்கு : 076 1650054.

  ******************************************

  சிறிய குடும்­பத்­திற்கு வீடு வாட­கைக்கு, பெண்­க­ளுக்கு அறை உண்டு. சமைக்கக் கூடிய வச­தி­யுண்டு. ஆண்­க­ளுக்கு அறை உண்டு.  வாகனத் தரிப்­பி­ட­முண்டு. தொடர்பு: 011 4905203/ 077 5330831.

  ******************************************

  வெள்­ள­வத்தை 37 th Lane இல் 2 Rooms தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. (வருடம் / 6 மாத காலம்) முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்­டது. தொடர்பு: 077 2440916.

  ******************************************

  மோதரை கொழும்பு – 15 இல் தள­பாடம், A/C, Fridge, Washing Machine வச­தி­யுடன் இரண்டு படுக்­கை­யறை வீடு உட­ன­டி­யாக 6 மாத  கால வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் மட்டும் தொடர்பு கொள்க. 075 0203238.

  ******************************************

  வத்­தளை மாபோ­லையில் புல் டையில் பண்­ணிய வீடு ஒன்று குத்­த­கைக்கு உண்டு. 075 7065084.

  ******************************************

  வெள்­ள­வத்தை, Luxury Apartment 3 Bedrooms, 3 Bathrooms, Kitchen, Hall, Balcony உட்­பட வாட­கைக்­குண்டு. 077 3086852.

  ******************************************

  தெஹி­வ­ளையில் ஒரு சிறிய Annex வாட­கைக்கு உண்டு. ஒரு Couple க்கு ஏற்­றது.  தொடர்பு: 076 2089897.

  ******************************************

  தெஹி­வ­ளையில் படிக்கும் ஆண் பிள்­ளைகள் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு சாப்­பாட்­டுடன் தங்­கு­மிட வச­தி­யுண்டு. முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது. 077 7699180.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, TV, Washing Machine உட்­பட சகல தள­பா­டங்­க­ளுடன் தொடர்­மாடி மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில் யாழ்ப்­பா­ணத்தில் வீடு மற்றும் அறை­களும் உண்டு. 077 8105102.

  ******************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 அறை, குளி­ய­ல­றை­யுடன் மூன்றாம் மாடியில் (Lift இல்லை) வாட­கைக்கு. 40,000/=. ஆறு மாத முற்­பணம். 2580470, 076 8760000.

  ******************************************

  Ratmalana Rajawatha, காலி ரோட்­டுக்கு 100 M தூரத்தில் 3 Bedrooms அடங்­கிய வீடு வாட­கைக்­குண்டு. 077 4552392, 071 5801512.

  ******************************************

  கிங்ரோஸ் அவ­னியு Span Tower இல் 28 2/6, 3 அறைகள் மற்றும் எல்லா வச­தி­களும்  கொண்ட A/C உட்­பட Sea View அமைந்த Flat இரண்டு வருட வாட­கைக்கு உண்டு. மாதம் 85, 3 மாத Deposit. தொடர்பு: 077 6524216.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 Room, Kitchen, Toilet and Hall வீட்­டோடு இருக்­கக்­கூ­டி­ய­வர்கள், மத்­திய வய­து­டை­ய­வர்கள் குறைந்த வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 076 2106951.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் சவோய் தியேட்டர் அரு­கா­மையில்1 Room, Kitchen, attached Toilet and Hall Separate Entrance. Contact: 077 8518743.

  ******************************************

  கல்­கி­சையில் Keels Super Market க்கும் காலி வீதிக்கும் மிக அரு­கா­மையில் இருவர் தங்­கக்­கூ­டிய அறை ஒன்று வாட­கைக்­குண்டு. ஆண்கள் மட்டும். தொடர்பு: 076 7024291, 075 4102473. 

  ******************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண வீதியில் 3 Bedrooms, (A/C), வாகனத் தரிப்­பிடம் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட Luxury வீடு நீண்­ட­கால வாட­கைக்­குண்டு. Tel. 077 4734344. 

  ******************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள Raj Tower Colombo Residences மாடி குடி­யி­ருப்பு நாளாந்த, கிழமை மற்றும் மாதாந்த வாட­கைக்கு வழங்­கப்­படும். (Attached Bathroom, Kitchen, Hot & Cold Water, Cable Connection, Fridge & Lift) ஆகிய வச­தி­க­ளுடன் கூடிய அறைகள் பெற்­றுக்­கொள்­ளலாம். கீழ் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்கள் ஊடா­கவும் Booking.com ஊடா­கவும் முன்­ப­திவு செய்து கொள்­ளலாம். 077 7388860 / 077 3575640 / 011 2055308. No.145/1, Galle Road, Wellawatte, Colombo – 06.

  ******************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Two rooms, Apartment வெள்­ள­வத்­தையில் One room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 5981007. 

  ******************************************

  கொழும்பு, மோத­ரையில் மூன்று அறைகள் இரண்டு குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிட வச­தி­யு­டன்­கூ­டிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 2264334. 

  ******************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்டி பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் சிறிய குடும்பம் ஒன்­றிற்கு சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. No Brokers. தொடர்­புக்கு: 0777 888198. 

  ******************************************

  கொழும்பு –14, 4 ஆம் மாடி குடி­யி­ருப்பு வாட­கைக்கு தரப்­படும். மிகவும் அரு­மை­யான இடத்தில் அமைந்­துள்­ளது. ஒவ்­வொரு மாடிக்கும் தனி தனி­யாக மின்­சாரம் மற்றும் தண்ணீர் வச­திகள் செய்­யப்­பட்­டுள்­ளது. உண­வ­கங்கள், பேக்­க­ரிகள், முகவர் நிலை­யங்கள், கடை­க­ளுக்கு மிகவும் பொருத்­த­மா­னது. ஒரு வரு­டத்­திற்­கான முற்­பணம் தேவை. (தர­கர்கள் வர­வேற்­கப்­ப­டு­கின்­றனர்) 077 6006705, 011 2341753. 

  ******************************************

  தெஹி­வ­ளையில் கௌடான வீதி சமகி மாவத்­தையில் அமைந்­துள்ள மேல்­மாடி வீடு Parking உடன் வாட­கைக்கு உண்டு. 077 7316631. 

  ******************************************

  வீட்­டுடன், கடைகள் வாட­கைக்கு உண்டு. Pharmacy, Grocery, கிரா­மிய வங்­கிக்கு உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 132/A, Balagala Road, Hendala, Wattala. 071 7163304, 011 2932937. 

  ******************************************

  கொட்­டாஞ்­சேனை, சென். பெனடிக் மாவத்­தையில் இரண்டாம் மாடியில் இரண்டு அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. புதி­தாக திரு­ம­ண­மா­ன­வர்கள் அல்­லது சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. Tel. 072 2907322.

  ******************************************

  Store Space available for Rent in the Heart of Messenger Street Bazaar, Colombo –12. First & Second Floor 3000 Sq.ft. Ideal for Pettah Business. Reasonable Rent. Call: 077 3711144. 

  ******************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அறைகள் வாட­கைக்கு உண்டு. தொழில்­பு­ரிவோர் படிக்கும் மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. அவ­சரத் தேவைக்­காக நாள், வார வாட­கைக்கும் தரப்­படும். 077 3939305, 077 7060693. 

  ******************************************

  இல. 41– 2/1, விஹார லேன், வெள்­ள­வத்தை ஒரு அறை, சமை­ய­லறை உண்டு. மாத வாடகை 20,000/=. இரு­வ­ருக்கும் இருக்க முடியும். 077 3448016, 011 2500223. 

  ******************************************

  பம்­ப­லப்­பிட்டி, காலி வீதிக்கு அண்­மையில் ஒன்று /இரண்டு பெண்­க­ளுக்கு மாத்­திரம். சமையல் வசதி, Gas குக்கர், சிலிண்டர், தள­பா­டங்­க­ளுடன் இணைந்த குளி­ய­லறை, தனி­வ­ழிப்­பா­தை­யோடு நிலத்­தி­லுள்ள வீட்டில் வாட­கைக்கு உண்டு . 077 9522047. 

  ******************************************

  மட்­டக்­க­ளப்பு, திரு­மலை வீதியில் முதியோர் இல்­லத்­திற்கு முன்­பா­க­வுள்ள வீட்டில் மேல் மாடி வாட­கைக்கு உண்டு. அலு­ல­கத்­திற்கு/ குடி­யி­ருப்­புக்கு உகந்­தது. தொடர்­பு­ககு: 0777 278898. 

  *****************************************

  Wellawatte, Bambalapity இல் 02 or 03 Rooms வீடு வாட­கைக்­குண்டு. Add Posted by an Agent and 1 month Commission is applicable. If you agree Call. 077 6634826.

  ******************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் ‘C’ Block 2 வது மாடியில் 2 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3512535.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் Fussesls Lane இல் கடை வாட­கைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 2160023.

  ******************************************

  இரத்­ம­லா­னையில் தள­பாடம், டைல், இணைந்த குளி­ய­லறை, தனி வழிப்­பா­தை­யுடன் அறை வாட­கைக்­குண்டு. கொத்­த­லா­வல University, விமான நிலையம், இந்­துக்­கல்­லூரி, வங்­கி­க­ளுக்கு மிக அரு­கா­மையில். 071 2627905.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் Collingwood Place இல் (மார்க்­கெட்­டுக்கு அண்­மையில்) 4 Bedrooms, வர­வேற்­பறை, 3 Bathrooms, வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் வச­தி­யான தனி வீடொன்றின் மேல்­மா­டி­வீடு 1 வருட வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 5662250.

  ******************************************

  தெஹி­வளை, கல் விஹாரை Gateway College அருகில் Fully Furnished, Fully Tiled மூன்று படுக்­கை­ய­றைகள், மூன்று குளி­ய­ல­றைகள், இரண்டு ஹோல், சமை­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. ஆறு மாத முற்­பணம். தொடர்­புக்கு: 076 1817660, 077 9300226.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் ரம்­மி­ய­மான சூழலில் வேலை­செய்யும் பெண்­ணுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 076 1502387.

  ******************************************

  தெஹி­வ­ளையில் பெண்கள் தங்­கு­வ­தற்கு குளி­ய­ல­றை­யுடன் பெரிய அறை வாட­கைக்கு உண்டு. வாடகை 12,000/=. 071 4840610. 

  ******************************************

  Penquick Road Apartment 2nd Floor 2 Rooms வீடு வாட­கைக்கு. 65/=, W.D.Silva Mawatha, 1st Floor 3 Rooms 125/=, Peters Lane, Dehiwela. 4 Rooms 75/=. Contact: 077 7909331. 

  ******************************************

  தெஹி­வளை, விம­ல­சார ரோட்டில் டைல் பதிக்­கப்­பட்ட 4 படுக்கை அறைகள், 2 பாத்ரூம், ஹோல், Pantry, வேலையாள் பாத்ரூம், சமை­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 2 வாகனம் Park பண்ணும் வச­தி­யுண்டு. 077 3178636. 

  ******************************************

  தெஹி­வளை ஆர்­பி­கோ­வுக்கு எதிரில் Dudley Senanayake Mawatha, 4 Stories Apartment இல் 1st Floor நவீன Apartment, 1600 Sq.ft, 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. 077 1031796.

  ******************************************

  தெஹி­வ­ளையில் Galle Road க்கு அரு­கா­மையில் Room ஒன்று வாட­கைக்கு உண்டு. 077 8563360, 077 5732488. 

  ******************************************

  வத்­தளை, ஹேகித்தை றோட், நீர்­கொ­ழும்பு றோட்­டி­லி­ருந்து 100 M தூரத்தில் 3 ரூம், 1 சமை­ய­லறை, 2 பாத்ரூம், 1 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. வாடகை 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 7558096, 077 6564558.

  ******************************************

  வெள்­ள­வத்தை, பொலிஸ் நிலை­யத்­திற்கு அருகில் இரு பெண் பிள்­ளைகள் தங்­கு­வ­தற்­கான அறை ஒன்று வாட­கைக்­குள்­ளது. தொழில்­பு­ரிவோர் அல்­லது படிக்கும் பிள்­ளை­க­ளுக்கும் உகந்­தது. தொடர்­புக்கு: 077 8449376. 

  ******************************************

  தெஹி­வளை, Hill Street இல் இருந்து 200 Meters தொலைவில் கட­வத்தை வீதியில் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 8887727. 

  ******************************************

  வெள்­ள­வத்தை, பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் கல்வி பயிலும்/ தொழில் புரியும் ஆண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. Fully tiled room with Bed, Mattress, Table, Chair etc. (Separate Entrance) தனி­நபர் அல்­லது இருவர் Share பண்ணி இருக்க கூடிய விசா­ல­மான அறை. (No Brokers) பிரதீப்: 077 1928628. (Call after 2 p.m)

  ******************************************

  கொலிங்வூட் பிளேஸில் 2 Bedrooms, 2 Bathrooms, TV, Washing Machine, Fridge, A/C உட்­பட சகல தள­பா­டங்­க­ளுடன் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய தொடர்­மா­டி­மனை (Luxury Apartment) வருட வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 0777422.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு ஒன்றில் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 4144446.

  ******************************************

  தெஹி­வ­ளையில் பொலி­ஸுற்கு பக்­கத்தில் 2 ஆம் மாடியில் 1 படுக்கை அறை (ரூபா 2000) 2 அல்­லது 3 படுக்­கை­ய­றைகள் வீடு கூலிக்கு விடப்­படும். 077 3081414.

  ******************************************

  கொழும்பு – 15, மோதர கோயில் சந்­தியில், வியா­பார நிலையம் ஒன்று தங்­கு­வ­தற்கு, சலு­னுக்கு, தம்­ப­தி­யி­ன­ருக்கு வாட­கைக்­குண்டு. 20,000/=. 072 2621107.

  ******************************************

  வத்­தளை, உணுப்­பிட்­டி­யவில் சகல வச­தி­க­ளு­ட­னான 03 அறைகள், 1350 சதுர அடி கொண்ட வீடு வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. மாத வாடகை 30,000/=. 072 2223281, 072 2223287.

  ******************************************

  கொழும்பு – 11, மெனிங் மார்க்கெட், ஹோட்­ட­லுக்கு தேவை­யான சகல பொருட்­க­ளுடன் பெரிய ஹோட்டல் வாட­கைக்கு. நீங்கள் விரும்பின் வேறு வியா­பா­ர­மா­கவோ, களஞ்­சி­ய­மா­கவோ பயன்­ப­டுத்­தலாம். 071 2755365, 011 2321850.

  ******************************************

  கொழும்பு – 12, சோண்டர்ஸ் பிர­தேசம், கூட்­டு­ற­வுக்கு எதிரில் மாடி வீட்­டுத்­திட்­டத்தில் ஒரு வீடு வாட­கைக்கு உண்டு. 2 ½ இலட்சம் முற்­பணம். மாத வாடகை 15,000/=. 071 2755365, 011 2321850. 

  ******************************************

  Colombo – 15, Mattakkuliya தற்­பொ­ழுது வியா­பாரம் நடை­பெற்று கொண்­டி­ருக்கும் Restaurant Rent க்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 8346144.  

  ******************************************

  Kolannawa I.D.H. Road, Salamulla இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு குத்­த­கைக்கு/ Lease க்கு Main Hall, 2 Bedrooms, Dinning Kitchen, 2 Toilets, Bathrooms வச­தி­க­ளு­முண்டு. 077 1393459, 077 7988788. நேரில் பார்­வை­யி­டலாம். 

  ******************************************

  வெள்­ள­வத்தை. உருத்­திரா மாவத்­தையில், Brand new Luxury Apartment சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 85/=, 6 மாத முற்­பணம். கொழும்பில் வீடுகள் வாங்­கவும், விற்­கவும், வாட­கைக்கும். S.K.D. Properties. 071 2456301, 071 2446926.

  ******************************************

  வேலைக்குச் செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. 8,000/=. Kandana. தொடர்­புக்கு: 077 1782131. 

  ******************************************

  கிரு­லப்­பனை, கொழும்பு – 05 இல் பூர்­வா­ராம வீதிக்கு முகப்­பாக பொருட்­க­ளுடன் உண­வகம் மற்றும் 3 அறைகள் கொண்ட வீடொன்று மாதாந்தம் 35,000/=க்கு வாட­கைக்கு உண்டு. 4 மாத முற்­பணம். தொ.பே: 077 1950990, 077 6000986.

  ******************************************

  கொழும்பு –13 இல் 2nd இல் Floor இல் வீடு வாட­கைக்கு உண்டு. 35,000/=. 2 years Advance. (No Lift) No Parking. Broker: 076 6657107, 076 1816444.

  ******************************************

  வெள்­ள­வத்தை, ரோஹினி ரோட்டில் உள்ள தொடர் மாடிக்­கட்­ட­ட­மொன்றில் குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. ஆண் உத்­தி­யோ­கத்தர் பெரிதும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3432422.

  ******************************************

  கல்­கி­சையில் முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட இரண்டு அறை­களை கொண்ட வீடு காலி வீதியில் இருந்து 30M தூரத்தில் இரண்டு குளி­ய­ல­றைகள்,  Living, சாப்­பாட்­டறை, சமை­ய­லறை மற்றும் கராஜ் வச­தி­யுடன். 075 7128867.

  ******************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்று குத்­த­கைக்கு உண்டு. தற்­போது நடாத்திக் கொண்­டி­ருக்கும் ஹோட்டல் சகல உப­க­ர­ணங்­க­ளுடன் அதி­கூ­டிய விலைக்­கோ­ர­லுக்கு வழங்­கப்­படும். 077 1292165, 077 0552452.

  ******************************************

  வத்­த­ளையில்  குறு­கிய  காலத்­திற்கு A/C  படுக்­கை­ய­றைகள் கொண்ட  இரண்டு (1 அறை, 2 அறைகள்) தனி வீடுகள் (Fully Furnished) வாட­கைக்கு. See Google: Home Sweet Home Holiday Apartment. Wattala 077 7587185.

  ******************************************

  வேலைக்கு செல்­வோர்க்கு  உகந்த தனி அறை  வாட­கைக்கு உண்டு. முக­வரி  அல்விஸ் டவுன், ஹெந்­தளை, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 077 4940922, 077 1971764.

  ******************************************

  வத்­தளை, ஹெந்­தல, கெர­வ­லப்­பிட்­டியில்  ஓர்­அறை தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 077 7557980.

  ******************************************

  கொழும்­புக்கு அரு­கா­மையில்  ஹெந்­தளை பள்­ளி­யா­வத்தை வத்­த­ளையில்  வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய (Annex) வாட­கைக்கு உண்டு. 077 9802863.

  ******************************************

  மோதரை  பிர­தான வீதியில் 2 Rooms, 2 Bathrooms , Hall, Verandah, Dining, Kitchen வீடு 6 மாதம் வாட­கைக்கு. தொடர்பு 077 3184605.

  ******************************************

  Moratuwa Soysapura தொடர்­மா­டியில் (Ratmalana) C block ல் வீடு உடன்­வா­ட­கைக்கு உண்டு. 077 8401009/071 4288242. 

  ******************************************

  வெள்­ள­வத்தை Moor Road ல் பாது­காப்­பான சூழலில் வெளி­நாடு செல்­ல­வி­ருக்கும், வேலை பார்க்கும் பெண் பிள்­ளைக்கு Room Attached Bathroom சமைக்கும் வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 077 8401009/071 4288242. 

  ******************************************“

  கல்­கிசை, 14 B, Ganathilaka Road, எங்­க­ளிடம் வீடு வாட­கைக்கு உண்டு. பார்கிங் வச­தி­யுடன். 40,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 075 9101795, 077 3521368. 

  ******************************************

  பொர­லஸ்­க­மு­வையில் ஒரு படுக்­கை­யறை, தனி­யான குளி­ய­லறை, சமை­ய­லறை மற்றும் லிவிங் அறை­யுடன் கூடிய முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்ட எனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. அழைக்க: 077 9669299.

  ******************************************

  தெஹி­வ­ளையில் முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்ட படுக்­கை­யறை, தனி­யான குளி­ய­லறை, சமை­ய­லறை மற்றும் லிவிங் அறை­யுடன் கூடிய எனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. அழைக்க: 077 9759555, 077 9669299.

  ******************************************

  கண்டி, அனி­வத்த, பேரா­தெ­னிய வீதியில் 4 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 8867553.

  ******************************************

  கண்டி தென்­னங்­கும்­பு­ரயில் 3 படுக்­கை­ய­றைகள் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு. விலை 25,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 2773441.

  ******************************************

  தெஹி­வளை சிறிமா விகாரை ரோட்டில் 9 பேர்ச்சஸ், 5 படுக்­கை­யறை, 2 இணைந்த குளி­ய­லறை, ஒரு கொமன் பாத்ரூம், இரண்டு வாகனம் நிறுத்தும் வச­தி­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. இரண்டு வீடா­கவும் பாவிக்­கலாம். No Brokers. 077 7682038, 072 4641663. 

  ******************************************

  கொழும்பு –6 இல் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு இணைந்த குளி­ய­ல­றைகள், இரண்டாம் மாடிக்கு தனி­யான வாச­லுடன், கார் பார்க் வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி: 071 6013227. 

  ******************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் இரண்டு மாடி வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. வாடகை 50,000/= விற்­ப­னைக்கு. 20 m. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 5040966. 

  ******************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய A/C யுடன் 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 3 அறைகள் கொண்ட வீடு வருட வாட­கைக்கு உண்டு. 077 7322991. 

  ******************************************

  02 Bedrooms, Washroom, Kitchen, Hall. No: 64/70 St Benadicits Mawatha Kotahena, Colombo – 13. House for lease. வீடு குத்­த­கைக்கு உண்டு. 077 4084409, 011 2394333. 

  ******************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha, பாமன் கடை சந்­திக்கு அரு­கா­மையில் வேலைக்கு செல்லும், படிக்கும் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் அறைகள் வாட­கைக்கு உண்டு. 077 3013434, 077 3143043. 

  ******************************************

  E.S. Fernando Mawatha இல் 3 Bedrooms, 1 Servant room மற்றும் 2 Bathrooms, 1 Servant Bathroom உடன் 5 ஆவது மாடியில் வாட­கைக்கு உண்டு. சைவ சம­யத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 4929277, 077 0734154. 

  ******************************************

  கிறே­கரி வீதி, தெஹி­வ­ளையில் மூன்று அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் விரும்­பப்­ப­டுவர். பெண் பிள்­ளை­க­ளுக்கு தனி அறைகள் உண்டு. தொடர்­புக்கு: 077 2647893, 011 2718808. 

  ******************************************

  வெள்­ள­வத்தை, பிரான்சிஸ் வீதியில் (Frances Road) தனி வீடொன்றின் மேல் மாடி, தள­பா­டங்கள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. 077 7563464.

  ******************************************

  கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 4, 5 அறைகள் கொண்ட தனி வீடு­களும் Apartment உம் நீண்­ட­கால வாட­கைக்கு. 1, 2, 3, 4 தள­பாடம் கொண்ட வீடுகள் நாள் அடிப்­ப­டை­யிலும் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் அறை­களும் வீடு­களும் வாட­கைக்­குண்டு. 076 5675795.

  ******************************************

  வெள்­ள­வத்தை, ஹெம்டன் லேனில் தள­பா­டத்­துடன் அறை வாட­கைக்கு உண்டு. தனி­யான குளி­ய­லறை, தனி வழிப்­பாதை, University மாண­வ­னுக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 9475075, 076 5418572. 

  ******************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இல் படிக்கும்/ வேலை­செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் Pereira (பெரேரா) வீதியில் கல்வி கற்கும் பெண்கள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. Tel: 077 4876223. 

  ******************************************

  இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், A/C, தள­பா­டத்­துடன் வீடு. நீண்­ட­காலம், குறு­கிய காலம், நாள் வாட­கைக்கு உண்டு. நாள் வாடகை 4000/=. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கும் நோயா­ளி­க­ளுக்கும் முன்­னு­ரிமை. 077 9455677. 43A, 37th  Lane, வெள்­ள­வத்தை.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் 2, 3 அறை வீடும், தள­பா­டங்­க­ளுடன் 3 அறை வீடும், கிரு­லப்­ப­னையில் 2 அறை வீடும், கொள்­ளுப்­பிட்­டியில் தள­பா­டங்­க­ளுடன் 3 அறை வீடும் வாட­கைக்கு உண்டு. J Estate Agents: 077 6220729, 077 6443269.   

  ******************************************

  Dehiwela Kawdana Two Apartments Available for Rent. Each with Attached Toilet Bath Servant Toilet, Dining Hall. You can Fix A/C, Plant Balcony, Car Parking. Modern Facilities Available in Second Floor. Rent 40,000/=. 077 9831651.

  ******************************************

  பம்­ப­லப்­பிட்டி பிலா­கி­ரிய றோட்டில் அமைந்­துள்ள தொடர்­மாடி வீட்டில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் (Bath Rooms) வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1418864.

  ******************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் No.22/4, விஜ­ய­சே­கர வீதியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய ஒரு அறை வாட­கைக்கு உண்டு. (பெண்கள் விரும்­பத்­தக்­கது). 077 3520774.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், பணியாள் அறை (கடைசி மாடி) 55,000/=. 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் (புதி­யது) 65,000/= மற்றும் நீண்­ட­கால, குறு­கி­ய­கால தள­பா­டங்­க­ளு­ட­னான வீடுகள். 077 1717405. 

  ******************************************

  சொய்­சா­புர Flat ‘B’ Block இல் 3 அறைகள் (1 அறை A/C) Car Park உடன் Ground Floor Full Tiled) வீடு வாட­கைக்கு. வாடகை 29,000/=. ஒரு வருட முற்­பணம். இந்­துக்கள் மட்டும். 075 8915986. (தர­கர்கள் தவிர்க்­கவும்) 

  ******************************************

  வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு மட்டும் Room வாட­கைக்­குண்டு. தெஹி­வ­ளையில் Galle Road க்கு அரு­கா­மையில். தொடர்­புக்கு: 078 7280459, 077 1332483.

  ******************************************

  தெஹி­வ­ளையில் (Hill Street) வீதியில் 2 அறை­களை கொண்ட வீடு வெளி­நாட்­டி­லி­ருந்து விடு­முறை கழிக்க வரு­வோ­ருக்கு ஏற்ற முறையில் குறு­கி­ய­கால அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 075 9003452.

  ******************************************

  பாமன்­கடை ஈரோஸ் பட­மா­ளி­கைக்கு பின்­பக்கம் 120 Bus வழிப்­பாதை வீடு வாட­கைக்கு. மாத வாடகை 38,000/=. 077 3340516, 077 0238732.

  ******************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் Tiles பதித்த தனி வழிப்­பா­தை­யுடன் இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் அறை வாட­கைக்­குண்டு. வேலை­செய்யும், படிப்­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. தொடர்பு: 076 2461838.

  ******************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு –12, பெரிய பள்­ளிக்கு அரு­கா­மையில் சன­நெ­ரி­சல்­மிக்க இடத்தில் சக­ல­வி­த­மான வியா­பா­ரத்­துக்கும் உகந்த கடை வாட­கைக்கு உண்டு. 31/64 & 31/6B, Rifai Thangal Lane, Colombo –12. தொடர்­பு­கொள்ள: 075 6322131, 0757 421196. (Abdul Nasir) 

  ******************************************

  பம்­ப­லப்­பிட்டி லோரன்ஸ் வீதியில் தொடர்­மா­டியில் வீடு வாட­கைக்கு உண்டு. வர­வேற்­பறை, 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், தள­பா­டங்­க­ளுடன், Lift, வாக­னத்­த­ரிப்­பிட வச­தியும் உண்டு. 071 4331635.

  ******************************************

  வெள்­ள­வத்தை 33 ஆவது ஒழுங்­கையில் சகல தள­பா­டங்­க­ளுடன் நவீன வச­தி­யுடன் அமைந்த 2 அறை கொண்ட தொடர்­மாடி மனை நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9855096, 077 7271249.

   ******************************************

  மாபொல, வத்­த­ளையில் முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. ரிமோட் கேட், 5 வாக­னங்கள் நிறுத்தும் தரிப்­பிட வசதி, ஹேமாஸ் வைத்­தி­ய­சாலை மற்றும் லைசியம் கல்­லூரி, அனைத்து சுப்பர் மார்க்­கெட்­க­ளுக்கும் அருகில். அழைக்க: 077 7797421, 011 2930396.

  ******************************************

  2018-07-30 16:47:20

  வாடகைக்கு 29-07-2018