• தேவை 29-07-2018

  சிறு­நீ­ரகம் தேவை. A+ அல்­லது O+ வர்க்க சிறு­சீ­ரகம் உட­ன­டி­யாகத் தேவை. இல 23A, மகர நுகே­கொட, கட­வத்­தையில் வசிக்கும் சாரா சிரா­ஜீடீன் என்­வ­ருக்கு. 40 வய­துக்கு குறைந்த A+ அல்­லது O+ வர்க்க சிறு­நீ­ரகம் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கி­றது. இவ்­வர்க்க சிறு­நீ­ர­க­மு­டை­ய­வர்கள் உட­ன­டி­யாகத் தொடர்­பு­கொள்­ளவும்: 0711626574.

  **********************************************

  சாப்­பாட்டு சாமான்கள் செய்­யு­மி­டத்­துக்கு வடை, தோசை போடக்­கூ­டிய பெண்கள் தேவை. 1000/=. ரொட்டி, சமோசா போடக்­கூ­டிய பாஸ் தேவை. 2500/=. தங்கி வேலை செய்­யனும், வேலை தெரிந்­த­வர்­க­ளுக்கு சலுகை உண்டு. 077 1623241. களு­போ­விலை. வந்து போகி­ற­வர்­களை கவ­னத்தில் கொள்­ளப்­படும். 

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்­கி­வரும் மெடிக்கல் சென்­ட­ருக்கு தாதியர் தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்­களும், பயில விரும்­பு­ப­வர்­களும் தேவை. 077 3233069.

  **********************************************

  வேலை தேவை. மட்­டக்­கு­ளியில் வசிக்கும் 35 வருட அனு­பவம் உள்ள சாரதி ஒரு­வ­ருக்கு கார் ஒட்­டு­வ­தற்கு வேலை தேவை. தொடர்பு: 077 3298598. 

  **********************************************

  முத­லீட்டு வாய்ப்பு கம்­ப­னியின் வன்­பொ­ருட்­களை (Hardware) இறக்­கு­மதி மற்றும் விநி­யோகம் செய்ய ஆர்வம் உள்­ள­வர்­க­ளுக்­கான சிறந்த சந்­தர்ப்பம் இந்­நி­று­வனம் புதிய வர்த்­த­கத்­திற்­கான முத­லீட்­டா­ளர்­களை எதிர்­பார்க்­கின்­றது. (நிறு­வ­னத்தின் முத­லீடு மற்றும் பங்கின் மீது கவர்ச்­சி­க­ர­மான வரு­மானம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: Mr. M. Rimsan. 077 3067074. 

  **********************************************

  2018-07-30 16:36:01

  தேவை 29-07-2018