• பொது­வே­லை­வாய்ப்பு 29-07-2018

  “B” to “B” சர்­வ­தேச முன்­னணி வாச­னைத்­தி­ர­வி­யங்கள் விநி­யோ­கிக்கும் கம்­ப­னிக்கு புதிய 4 கிளை­க­ளுக்கு புதி­ய­வர்கள் 40 பேர் பயிற்­று­வித்து சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். போக்­கு­வ­ரத்து, தங­கு­மிடம், உணவு இல­வசம். மாதாந்தம் 30,000/= க்கு மேல். 077 9727389, 071 9250233. 

  ****************************************************

  ஹோமா­கம, திய­கம சுபிரி விற்­பனை நிலை­யத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 8867598, 071 5690236. 

  ****************************************************

  கொங்­கிறீட் வேலைத்­த­ளத்­திற்கு அனு­பவம் உள்ள சாரதி மற்றும் கொங்­கிறீட் உற்­பத்தி பாஸ்­மார்கள் தேவை. ஜா–எல. 077 9985823. 

  ****************************************************

  தோட்ட முகா­மை­யாளர் தேவை. விவ­சாயம் பற்­றிய அனு­பவம் மற்றும் கல்வித் தகைமை தேவை. தங்­கு­மிடம் இல­வசம். 40,000/=. சகல விப­ரங்­க­ளையும் Email பண்­ணவும். arunaratnatunge@gmail.com 

  ****************************************************

  மொரட்­டுவை பலகை வியா­பார நிலை­யத்­திற்கு ஊழி­யர்கள் மற்றும் 60 வய­தி­லான காவ­லாளி ஒரு­வரும் தேவை. 077 7239994, 072 9787741. 

  ****************************************************

  ஐஸ்­கிறீம், குளிர்­பானக் கம்­ப­னிக்கு வயது 18–45. ஆண்/ பெண் பொதி­யிடல் பிரி­விற்கு தேவை. 8.00 a.m. – 5.00 p.m. 1400/=, OT 150/=. தின­சரி, வாராந்த சம்­பளம். 077 1047571, 077 4572917. 

  ****************************************************

  Sticker, Plastic, Flex வேலை­களில் திற­மை­யா­ன­வர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923. 

  ****************************************************

  KORS/ ஹைடல்பெர்க்/ கிலட்டின் மெஷின்­களை இயக்­கு­வ­தற்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. 40,000/= இற்கு குறை­யாத சம்­பளம். (EPF/ ETF) உள்­ளன. தொலை­பேசி: 077 7759735. வெலி­சறை.

  ****************************************************

  நுகே­கொட கார் ஆடியோ நிறு­வ­ன­மொன்­றிற்கு ஒட்டோ இலெக்­ரிக்கல், இலெக்ட்­ரோனிக், மெக்­கானிக் வேலை­க­ளுக்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­யற்ற 18 வய­துக்கு மேற்­பட்ட இளை­ஞர்கள் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். OT வழங்­கப்­படும். சம்­பளம் 25,000/= இற்கு அதிகம். தொலை­பேசி: 075 9908908. 

  ****************************************************

  பண்­டா­ர­க­ம­விற்கு அருகில் 2 ஏக்கர் கொண்ட இறப்பர் தோட்­டத்தில் பால் வெட்­டு­வ­தற்கு தமிழ் ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி: 077 4334467, 038 2290550. 

  ****************************************************

  75,000/= சம்­பளம். எமது DMI நிறு­வ­னத்தின் நிர்­வாக பிரி­விற்கு O/L – A/L தோற்­றிய ஆண்/ பெண்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். சகல வச­தி­களும் இல­வசம். 90 நாட்­க­ளுக்குள் உங்கள் பிர­தே­சத்­தி­லேயே நிரந்­தர பதவி. திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு வெளி­நாட்டு சுற்­றுலா. 071 7044895, 077 3489529. 

  ***************************************************

  விளம்­பர நிறு­வ­னத்­திற்கு பெயர் பலகை தயா­ரிப்­ப­தற்கு, பொறுத்­து­வ­தற்கு வெல்டிங் செய்­ப­வர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ****************************************************

  காலணி செய்­வ­தற்கு திற­மை­யான ஆண்/ பெண் ஊழி­யர்கள் தேவை. அனு­பவம் உள்ள/ அற்ற (தங்­கு­மிடம் வழங்­கப்­படும்) திற­மை­யான/ அனு­பவம் உள்ள பொட்டம் மேக்கர்ஸ் தேவை. 077 2783986, 077 3892869. 

  ****************************************************

  கணினி அறி­வுள்ள காசாளர் ஒருவர் தேவை. ரண்மல் ஹோட்டல். கட்­டு­நா­யக்க. 011 2255789. 

  ****************************************************

  டிஸ்­பென்­ச­ரிக்கு பெண் ஒருவர் தேவை. மாலை­நேர வேலை மட்டும். உயர் சம­பளம், தங்­கு­மிடம் இல­வசம். அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 4834345, 071 4497884. 

  ****************************************************

  வரக்­கா­பொலை நக­ரத்தில் (Ariyapala Stores) ற்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். (சிங்­க­ளத்தில் கதைக்­கவும்) 035 2268021, 077 6052125. 

  ****************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட மோட்டார் வாக­னங்­களை பழு­து­பார்க்கும் நிறு­வ­னத்­திற்கு திற­மை­யான வாகனம் கழு­வு­ப­வர்­கள மற்றும் சுத்தம் செய்­ப­வர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள், மனங்­க­வரும் சம்­பளம். தொலை­பேசி: 077 7393582, 077 7317802, 076 3612772. 

  ****************************************************

  நுகே­கொடை, இரத்­ம­லானை, கட­வத்தை, மட்­டக்­குளி, பொரளை ஆகிய பகு­தி­களில் களஞ்­சி­ய­சாலை பொதி­யிடல் பிரி­விற்கு 18– 60 வய­துக்­குட்­பட்ட ஆண்/ பெண் பகல் நேரம் 1510/=, இரவு 1710/=, பக­லி­ரவு 3220/=. நாளாந்த, வாராந்த சம்­பளம். வேலைக்குத் தயா­ராக வரவும். தொலை­பேசி: 076 2214998, 077 7868915.

  ****************************************************

  வெளி­நாட்டு இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு பொதி­யிடல் பிரி­விற்கு பெண் ஒருவர். சம்­பளம் 1400/=, கொள்­க­ல­னுக்குள் பொருட்­களை அடுக்­கு­வ­தற்கு ஆண் ஒருவர், சம்­பளம் பகல் நேரம் 2300/=, இரவு 2800/=. நாளாந்த, வாராந்த சம்­பளம். தொலை­பேசி: 077 2045091, 077 7868728. 

  ****************************************************

  எமது தொழிற்­சா­லை­க­ளுக்கு Packing, Counting, Cashier, Supervisor, Stores, Cargo, Security பிரி­வுக்கு O/L, A/L ஆண், பெண்கள் தேவை. தங்­கு­மிட வசதி, சகல கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். கொழும்பு பகு­தியில் உள்ள ஆட்­க­ளுக்கு Transport வழங்­கப்­படும். சம்­பளம் 35,000/= – 48,000/=. உங்­க­ளுக்கு தேவை­யான தொழில் தரு­வ­தற்கு நாங்கள் தயார். 076 2028590.

  ****************************************************

  077 7272622. பிலி­யந்­த­லையில் அமைந்­துள்ள தொழிற்­சா­லைக்கு விற்­பனை உத­வி­யாளர், ஹெல்பர் 18–45 இற்­கி­டையில் ஆண்/பெண் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். (சிங்­களம் கதைக்க இய­லு­மா­ன­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும்.)

  ****************************************************

  வத்­த­ளையில் உள்ள  பிர­பல பொலித்தீன் நிறு­வ­னத்­திற்கு கீழ்­காணும்  பத­வி­க­ளுக்­கான வெற்­றி­டங்கள்  உடன்  நிரப்­பப்­ப­ட­வுள்­ளன. படித்த ஆண், பெண் இரு­பா­லாரும்  விண்­ணப்­பிக்­கலாம். முன் அனு­பவம் அவ­சி­ய­மில்லை.  வேலையின் போது பயிற்சி வழங்­கப்­படும்.  Bag Cutting Section, Department Supervisor, எக்ஸ்­டூடர் மெசின்  ஒப்­ப­ரேட்டர்ஸ், பொதி­செய்தல், வேலை­யாட்கள் மத்­தி­யான உணவு மற்றும்  தூர இடங்­களில்  இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு விடுதி வச­தியும் வழங்­கப்­படும்.  கிழமை நாட்­களில்  மட்டும்  தொடர்பு கொள்­ளவும்.  077 2779768. காலை  9.00 மணி முதல்  5.30 வரை.

  ****************************************************

  புளக்கல் தயா­ரிப்­ப­தற்கு திற­மை­யுள்­ள­வர்கள் மற்றும் கொன்­கிறீட் பாஸ்­மார்கள் தேவை. ஒரு மூடைக்கு 700/= சம்­பளம். கெசெல்­வத்தை, பாணந்­துறை. தொலை­பேசி: 077 6552596, 077 1877460.

  ****************************************************

  வத்­தளை, எலக்­கந்­தையில் அமைந்­துள்ள  கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் மற்றும்  அனு­ப­வ­முள்ள  கண்­ணாடி வெட்­டுனர் ஒரு­வரும் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி தரப்­படும். சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123, 011 2939390, 077 3121283.

  ****************************************************

  இரா­ஜ­கி­ரிய தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு ஆண் சுத்­தி­க­ரிப்­பாளர் (Cleaning staff) ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் உணவு வழங்­கப்­படும். வயது எல்லை 20 – 40 வரை. உட­னடி வேலை­வாய்ப்பு. தொடர்­பு­கொள்­ளவும். 071 6896607. 

  ****************************************************

  விமான நிலை­யத்தில் உள்ள பரி­சுப்­பொ­ருட்கள் கடை ஒன்­றுக்கு 30 வய­துக்கு குறைந்த, குறைந்­தது 3 வருட அனு­பவம் உடைய மற்றும் ஆங்­கிலம் சர­ள­மாக தெரிந்த தமிழ் ஆண்கள் தேவை. அழைக்க: 077 8009958. 

  ****************************************************

  கண்டி நகரில் கைய­டக்க தொலை­பேசி உள்­ள­டக்கப் பொருட்­களின் விற்­பனை நிறு­வ­னத்­திற்கு பயிற்சி பெற்ற/ பெறாத இளைஞர், யுவ­திகள் தேவை. தகுதி, திற­மை­க­ளுக்கு அடிப்­ப­டையில் உயர் பத­விகள் வழங்­கப்­படும். தூர இடங்­களில் வசிப்­ப­வர்­க­ளுக்கு தங்­கு­மிடம் வச­திகள் இல­வசம். கிழமை நாட்­களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை தொடர்­பு­கொள்ள முடியும். தமிழ், சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு விசேட சந்­தர்ப்­பங்கள் உண்டு. 011 3030710, 077 9730710.

  ****************************************************

  கண்­டியில் உள்ள பிர­பல கல்வி நிறு­வ­னத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 40 – 55 வய­திற்கு உட்­பட்ட ஆண் ஒருவர் தேவை. தொடர்பு: 077 7222529. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 

  ****************************************************

  Colombo Book shop ஆண்/ பெண் வேலை­யாட்கள் பகுதி நேரம்/ முழு நேரம் தேவை. பெண் காசாளர் தேவை. தங்­கு­மிடம் உண்டு. அனு­பவம் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 3661460. 

  ****************************************************

  17– 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream. நாள் சம்­பளம் 1100/= –1400/=. மாதம் 35,000/= – 45,000/=. லேபல், பெக்கிங். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். (களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை). விப­ரங்­க­ளுக்கு: 076 4802952, 076 3532929.

  ****************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண். 18–50 (லேபல்/ பெக்கிங்) O/L – A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 076 6567150, 077 0232130. Negombo Road, Wattala.

  ****************************************************

  எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice-cream, பொலித்தீன், காட்போட் 18-–50 இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரி­ய­வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும். 076 3858559/ 076 6780664.

  ****************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. இரு­பா­லா­ருக்கும் 18–50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954/ 076 4802950.

  ****************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36,500–45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங்/ லேபல் இரு­பா­லா­ருக்கும் (18–45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்­பு­கொள்­ளவும். 076 6781992/ 076 6780902.

  ****************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக. மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= – 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice-cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 9829265. 

  ****************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இரு-­பா­லா­ருக்கும். தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்­பளம் (1200/=) கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=). வயது (18– 50). உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (வருகைக் கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாகத் தொடர்­பு­கொள்­ளவும். 077 4569222, 076 3576052. No.115, Kandy Road, Kelaniya. 

  ****************************************************

  எமது ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள ஆண், பெண் வேலை­யாட்கள்  தேவை. கன­ரக வாகன சார­திகள் வெற்­றிடம் உண்டு. உணவு, தங்­கு­மி­டத்­துடன்  சம்­பளம் 35000/=.  077 7901795.

  ****************************************************

  கொழும்பு மது­பான சாலைகள் குழு நிறு­வ­ன­மொன்­றுக்கு 18–35 வய­திற்­கி­டைப்­பட்ட  ஆண் கையு­த­வி­யாட்கள் (Helpers) தேவை. உயர் சம்­பளம். தங்­கு­மிட வச­தி­யுடன். 077 9445616 (சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும்) 

  ****************************************************

  070 3646411 அவி­சா­வளை ஆகார உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு 18 – 45 வய­துக்கு இடை­யி­லான ஆண், பெண் உதவி ஊழி­யர்கள் உட­ன­டி­யாக வேலைக்குத் தேவை. வரு­கின்ற நாளி­லேயே வேலை­வாய்ப்பு. விரை­வாக அழை­யுங்கள். மாதம் ஒன்­றிற்கு 45,000 மேல­தி­க­மான சம்­பளம் வழங்­கப்­படும். 

  ****************************************************

  Ja– ela இல் இயங்­கி­வரும் பிர­பல ஆணித்­தொ­ழிற்­சா­லைக்கு Staff தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிட வசதி தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4270496. 

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு Flower shop ஒன்­றிற்கு கையு­த­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 6152974, 077 6757174. 

  ****************************************************

  கடைக்கு வேலை செய்­யவும், விநி­யோகம் செய்­யவும் ஆண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 25,000/=. No.50, மெலிபன் Road, Colombo–11. Tel: 077 7891820. 

   ****************************************************

  புறக்­கோட்­டையில் உள்ள தேங்காய் எண்ணெய் கடைக்கு கெஸியர் வேலைக்கு ஆட்கள் தேவை. வயது (30–40) வரை. அனு­ப­வ­முள்­ளவர் விரும்­பத்­தக்­கது. 077 9907993. 

  ****************************************************

  தச்சு வேலை­யாட்கள் (மர வேலை) பேன்ட்ரி கபட், வீட்டு பாவனை தள­பா­டங்கள் தயா­ரிக்க திற­மை­யான தச்சு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். துண்டு அடிப்­ப­டையில் சம்­பளம். தொடர்­பு­க­ளுக்கு: 071 4834345, 071 8258100.

  ****************************************************

  பண்ணை முகா­மை­யாளர் (Farm Manager) (5 வருட அனு­ப­வ­மிக்க) கோழி/ ஆடு வளர்ப்பு பண்ணை, சிலாபம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2530390, 077 2572258. CV– nancyfarm@dr.com

  ****************************************************

  பிர­பல கட்­டட நிறு­வ­னத்­திற்கு கீழ்க்­கண்ட நபர்கள் வேலைக்கு உட­ன­டி­யாகத் தேவை. சைட் இஞ்­சி­னியர் (Site Engineer), சைட் முகா­மை­யாளர் (Site Manager)15 வருட அனு­பவம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2530390, 077 2572258. info@bennconsortium.com 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் பிர­பல Photo studio ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற Graphic Designer தேவை. சிறு Cleaning Shop ஒன்­றிற்கும் ஆண்/ பெண் தேவை. Tel. 077 7222137. 

  ****************************************************

  திரு­கோ­ண­ம­லையில் உள்ள அச்­ச­கத்­திற்கு Ryobi Offset Machine Minder தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள்/ பழக விரும்­புவோர் திரு­கோ­ண­மலை பிர­தே­சத்தில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 8695695, 077 8932908. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் வீட்டில் வந்து சமைக்­கவும் நோயாளிப் பெண் ஒரு­வரை பரா­ம­ரிக்­கவும் தெரிந்த நடுத்­தர வய­துப்பெண் ஒருவர் தேவை. Home Nursing தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 8 மணி நேர வேலை மட்­டுமே. தொடர்­புக்கு: 076 6415876. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பிர­பல கல்வி நிலை­யத்­திற்கு Cleaning (துப்­பு­ரவு) செய்­வ­தற்கு வேலை­யாட்கள் உடன் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். கொழும்பில் உள்­ள­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 077 9381121. 

  ****************************************************

  கொழும்பில் கட்­டு­மான வேலைக்கு ஆள் தேவை. Painter, Carpenter (ஓடாவி), Welder, Tile Bass. தொடர்­பு­க­ளுக்கு: 077 7523112, 077 5552215.

  ****************************************************

  2018-07-30 16:33:47

  பொது­வே­லை­வாய்ப்பு 29-07-2018