• பொது­வே­லை­வாய்ப்பு 29-07-2018

  பண்­டா­ர­கம மொத்த மற்றும் சொகுசு கடை­யொன்­றுக்கு பொருட்­களை ஏற்றி இறக்க அனு­ப­வ­முள்ள விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. பொருட்­களை இறக்­குதல், ஏற்­றுதல், நிறுத்தல், பொதி­செய்தல் போன்ற சகல வேலை­களும் தெரிந்த திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு 35,000/=  க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 3482096.

  ****************************************************

  உத­வி­யாளர் மற்றும் விற்­ப­னை­யாளர் (ஆண்கள்) தேவை. 51 B, 1ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு –11.

  ****************************************************

  உட­னடி வேலை வாய்ப்பு. ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஓர் முன்­னணி  தொழிற்­சா­லையில் பேல் இயந்­திரம்  இயக்­கு­னர்கள்/ உத­வி­யா­ளர்கள் மற்றும் லொறி உத­வி­யா­ளர்கள், பெண்­க­ளுக்­கான வேலை வாய்ப்பு உண்டு. நாளாந்த சம்­பளம், வாராந்த சம்­பளம் மற்றும்  மாதாந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும்.  இல­வச தங்­கு­மிட வசதி. விபரம். 076 8224178, 076 6910245.

  ****************************************************

  கட்­டட நிர்­மாண நிறு­வ­னத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய களஞ்­சிய உத­வி­யாளர் (50– 60) தேவை. 36,000/=+ OT. Green wave Construction, Homagama. 077 7982040, 011 2855031.

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள புத்­தக தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள /அனு­ப­வ­மற்ற, ஆண்கள்/ பெண்கள் வேலைக்குத் தேவை. ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. மதி­ய­நேர உணவு வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7888624, 077 7887366.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் நீண்­ட­கா­ல­மாக இயங்கும் சுப்பர் மார்க்­கட்­டிற்கு காசா­ளர்கள் (Cashiers) தேவை. அனு­பவம், திற­மையைக் கருத்­திற்­கொண்டு சம்­பளம் 20,000/= இலி­ருந்து வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Tel. 011 2360916, 011 4381731. 

  ****************************************************

  சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு: தர்­ஷன குரோ­சரி, கொலன்­னாவ வீதி, தெமட்­ட­கொட. 072 6595353.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள பல­காரம் செய்யும் இடத்­திற்கு பல­காரம் செய்ய, பல­காரம் செய்­ப­வர்­க­ளுக்கு கைஉ­தவி செய்ய அரி­சிமா, சீனி பெக்கிங் செய்ய தமிழ்ப் பெண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 7275846. 

  ****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள Graphic Designers தேவை. Photoshop, CorelDraw, Type Setting தெரிந்­தி­ருத்தல் அவ­சியம். Salary 20,000/= – 30,000/=. கீழ் கொண்ட Email முக­வ­ரிக்கு உங்­க­ளது CV யுடன் ஏனைய சான்­றி­தழ்­களை அனுப்பி வைக்­கவும். seevamprinters@gmail.com அல்­லது நேரில் வரவும் 30.07.2018. 10 a.m – 5 p.m. 077 7322133. 29, Kotehena Street,Colombo–13.

  ****************************************************

  வெல்­லம்­பிட்­டியில் இருக்கும்  நிறு­வனம் ஒன்­றிற்கு Label ஒட்­டு­வ­தற்கும் Packing செய்­வ­தற்கும்  வேலை­யாட்கள்  தேவை. தங்­கு­மிட வச­தி­யுள்­ளது. விலாசம் 241/5 Wennawatta, Wellampitiya. 077 7771033.

  ****************************************************

  எமது நிறு­வ­னத்தில் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. (நாள்/ கிழமை சம்­பளம் பெறலாம்) பிஸ்கட், பால்மா, சொக்லட், பொலித்தீன், காட்போட் 18-–50 இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், உணவு உண்டு. 077 4310192, 077 9938549.

  ****************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45. இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம் உண்டு. தொழில் அடிப்­ப­டையில்  45,000/= வரை பெறலாம். லேபல்/பெக்கிங் போன்ற சாதா­ரண தொழில்­க­ளுக்கு அனைத்து  பிர­தே­சத்­த­வர்­களும் தேவை. வரும் நாளிலே வேலை­வாய்ப்பு. 077 8833977, 077 5997558.

  ****************************************************

  கண்டி, திகனை, கம்­பளை, மாத்­தளை, பதுளை, நுவ­ரெ­லியா, அட்டன் பிர­தே­சங்­களில் (குளிர்­பானம், சொக்லட், பல­ச­ரக்கு, பிஸ்கட்) தொழிற்­சா­லைக்கு லேபல்/பெக்கிங் உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு  18–55 வயது  வரை­யான  ஆண், பெண்  தேவை.  நாள் ஒன்­றுக்கு 1300/= மாதம்  38000/= வரை சம்­பளம்  பெறலாம்.  உணவு, தங்­கு­மிடம்  உண்டு.  (சிங்­க­ளத்தில் கதைக்க தெரிந்­த­வர்கள்  விரும்­பத்­தக்­கது) 077 7117661, 077 2400597.

  ****************************************************

  நாள் ஒன்­றுக்கு 1100/=–1350-/=–1450  வரை­யான  சம்­பளம். (கட்­டு­நா­யக்க, சீதுவ, கம்­பளை, வத்­தளை, களனி, பேலி­ய­கொட, கொட்­டாவ, ஹொரண, மஹ­ர­கம) பிர­தே­சத்தில் உள்ள (PVC குழாய், பிஸ்கட், சொசேஜஸ் டயர், சொக்லட், குளிர்­பானம், பிரின்டின், சீட்) தொழிற்­சா­லை­க­ளுக்கு 18–45 வரை­யான  ஆண், பெண் தேவை.  உணவு, தங்­கு­மிடம் உண்டு. தொழில் அடிப்­ப­டையில் (மாத சம்­பளம் 38000/= வரை) இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். ஜா–எல. 077 2400597, 077 7119773.

  ****************************************************

  பிரிண்டிங் பிரஸ்­சுக்கு ஆங்­கிலம்,  தமிழ்  எழுத வாசிக்க தெரிந்த  பெண் (Clerk) ஒரு­வரும் Packing வேலைக்கும்  Book Binding வேலைக்கும் ஆண்­களும்,  பெண்­களும் தேவை. நேரில் வரவும்.  181 Layards Broadway, Colombo– 14. Mobile: 071 8563599, 072 8053763, 011 2432853.

  ****************************************************

  077 9851452. கொழும்பு துறை­முக மெறைன் நிறு­வ­னத்­திற்கு தச்சு, வெல்டர், இலக்­றீ­சியன், பிளம்பிங் பிரி­வு­க­ளுக்கு 18– 55. வய­துக்கு இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 65,000/=. க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 0790728. 

  ****************************************************

  076 4302132. Katunayake Airport Vacancy கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free, பிரி­வு­க­ளுக்கு 18– 55 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. 45,000/= க்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 9521266. 

  ****************************************************

  071 1193444. பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து இல­வசம். 077 8129662. 

  ****************************************************

  தொழில் அடிப்­ப­டையில் 48,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மி­டத்­துடன் கிழமைச் சம்­பளம் உண்டு. (அம்­பாறை, புத்­தளம், ஹட்டன், கொட்­டாவ, கண்டி, நாவ­லப்­பிட்டி, வவு­னியா, ஹொரண, நீர்­கொ­ழும்பு, வத்­தளை, கிளி­நொச்சி, கிராண்ட்பாஸ்) பிர­தே­சத்தில் உள்ள வயது 18– 50 வரை­யான ஆண்/ பெண் குழுக்­க­ளாக இணைத்­துக்­கொள்­ளப்­படும். (சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது) 077 5997558, 077 4310192.

  ****************************************************

  தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு. (ஹொரண, நிட்­டம்­புவ, கட­வத்தை, கிரேண்ட்பாஸ், பேலி­ய­கொட, வத்­தளை, கடு­வலை, இரத்­ம­லானை, தெஹி­வளை, நார­ஹேன்­பிட்டி, ஜா–எல, சீதுவ, பாணந்­துறை) போன்ற பிர­தே­சங்­களில் உள்ள (ஜேம், பிஸ்கட், பிரிண்டிங், சொக்லெட், டிபிடிப், பப்­படம், நூடில்ஸ், PVC குழாய், சொசேஜஸ், காட்போட், பொலித்தின்) தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு ஆண்/ பெண் தேவை. நாள் ஒன்­றுக்கு 1000/=– 1600/= வரை. மாதம் 40,000/= மேல் சம்­பளம் பெறலாம். (கிழமை சம்­பளம் உண்டு) 077 9938549, 077 2400597. 

  ****************************************************

  (கொழும்பு/ கட்­டு­நா­யக்க) துறை­முகம்/ விமான நிலையம்/ (தனியார்) பிரி­வு­க­ளான கார்கோ/ கேட்­டரிங்/ லொன்றி/ பெல்ட்/ பெக்கிங்/ கிளீனிங் வெற்­றிடம். 18– 50. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். கல்­வித்­த­கைமை அவ­சியம் இல்லை. தொழில் அடிப்­ப­டையில். 45,000/= வரை சம்­பளம் பெறலாம். 077 5997579, 077 8833977. 

  ****************************************************

  077 5997558. மரு­தானை வேலை அலு­வ­லகம் ஒன்­றுக்கு, சிங்­களம் சாதா­ர­ண­மாக கதைக்­கக்­கூ­டிய தமிழ்/ அலு­வ­லக வேலை­யாட்கள் ஆண்/ பெண், தூரப் பிர­தே­சத்­த­வர்கள், O/L, A/L தகைமை உடை­ய­வர்கள் தேவை. (நுவ­ரெ­லியா, பதுளை, பண்­டா­ர­வளை, வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வெள்­ள­வத்தை, வத்­தளை, கண்டி) உங்­க­ளுக்கு அருகில் உள்ள எமது அலு­வ­ல­கத்­திற்கு பயிற்­சியின் பின் இணைத்துக் கொள்­ளப்­படும். சம்­பளம் 25,000/= வரை பெறலாம். 077 7999159, 077 8886303. 

  ****************************************************

  கொழும்பு –12, Hardware க்கு 18– 30 வய­துக்­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த ஆண் ஒருவர் தேவை. (முஸ்லிம் அல்­லாதோர் விரும்­பத்­தக்­கது) கிரா­ம­சே­வகர் சான்­றி­தழ்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 7777077.

  ****************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 10 கிளை­க­ளுக்கு, 1000 க்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு விரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3 – 6 மாத காலமும் பயிற்­சி­யின்­போது 18,000/=, பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். தங்­கு­மிட வசதி, மருத்­துவ வசதி செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953/ 075 5475688/ 011 4673903.

  ****************************************************

  குரு­ணாகல் சிறிய தென்னை தோட்­டத்­திற்கு வேலைக்கு நிரோ­கி­யா­னவர் ஒருவர் தேவை. சம்­பளம் – 25,000/=. தொடர்­பு­கொள்­ளவும்: 077 9097988.

  ****************************************************

  கொழும்பு  –12 உள்ள  பிர­பல  ஸ்டூடி­யோ­விற்கு  பெண் ஊழி­யர்கள் தேவை. தொடர்பு: 076 5643634.

  ****************************************************

  அலு­மி­னியம்  தொழிற்­சா­லைக்கு  அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மில்­லாத தொழி­லா­ளர்கள் உடன் தேவை.  வய­தெல்லை  20 இற்கும், 40 இற்கும்  இடைப்­பட்ட  மலை­ய­கத்தைச் சேர்ந்த  இளை­ஞர்கள்  விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மி­ட­வ­சதி, தகுந்த சம்­பளம் தரப்­படும். தேசிய  அடை­யாள அட்டை   அல்­லது கிரா­ம­சே­வை­யா­ளரின்  சான்­றி­த­ழுடன் இம்­மாதம் 30, 31 ஆம் திக­தி­களில் பஸ்ரூட்  கொழும்பு  கோட்­டை­யி­லி­ருந்து 107, 275 பஸ்கள் மூலம்  நேரில் வரவும். Arkay Industries, Aluminium Factory, 61/2 Attompola watta, Hendala, Wattala.  011 4015393.

   ****************************************************

  தொழில்  அடிப்­ப­டையில்  சம்­பளம் 35,000/=  45,000/= இரு­பா­லா­ருக்கும் 18—50. நாள், கிழமை, மாதம் சம்­பளம் பெறலாம். உணவு/தங்­கு­மிடம் வழங்­கப்­படும். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்தப்  பிர­தே­சத்­திலும்  அழைக்­கவும்.  அனு­பவம் தேவை இல்லை. 077 7119773/077 5997579.

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு  டயில்ஸ்  கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. (ஆண்) 031 2228875/077 7399614.

  ****************************************************

  கொழும்பு – 11 Whole sales கடை ஒன்­றிற்கு Computer தெரிந்த ஆண், பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 4941466.

  ****************************************************

  உள்­நாட்­டிலும்/ மாலை­தீவு நாட்­டிலும் வேலை செய்ய மருந்து அடிப்­ப­வர்கள் (Pest Controller) தேவை. ஆங்­கில அறிவு தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8349494/ 077 9421487.

  ****************************************************

  கட்­டட மின்­னியல் துறையில் முன்­னணி நிறு­வனம் ஒன்­றிற்கு 18 வயது முதல் 50 வய­துக்கு உட்­பட்­டவர் நிரந்­தர சேவை மற்றும் நாளாந்த கூலி அடிப்­ப­டையில் மின்­னி­ய­லா­ளர்கள், உப மின் ஒப்­பந்­தக்­காரர் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். அழை­யுங்கள் : 071 8239900/ 071 9713938.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல சுப்பர் மாக்­கட்­டுக்கு விற்­பனை உத­வி­யாளர் பொதி செய்யும் பெண்கள் காசாளர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 25,000/= – 35,000/= தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 4773481.

  ****************************************************

  சிறு தொழிற்­சா­லைக்கு சிரட்டை, கார்ட்போட் ஏற்றி, இறக்க ஆட்கள் தேவை. தேவை ஏற்­படின் தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். 133, விஷ்வைக் ரோட், மட்­டக்­குளி. 077 7445197.

  ****************************************************

  Old Moor Street, கொழும்பில் பிர­பல Hardware ற்கு அனு­ப­வ­மிக்க Store keeper தேவை. அனு­ப­வத்­திற்கு ஏற்ற தர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 011 4349038.

  ****************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo–15. Tel: 077 1606566, 078 3285940. 

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு Office boys தேவை. (ஆண்கள்) அனு­பவம் தேவை­யற்­றது. வயது (19– 28) அழைக்­கவும். Tel: 011 7221860.

  ****************************************************

  No. 354, Mathugama Road, Dharga town இல் அமைந்­துள்ள Gas Tech Energy Lanka (Pvt) Ltd. நிறு­வ­னத்தில் பணி­பு­ரி­வ­தற்கு 25– 40 வய­திற்கு இடைப்­பட்ட ஆண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 2004201. 

  ****************************************************

  பெண் தாதிமார் 8 பேர் முதியோர் இல்­லத்­தி­றகு உடன் தேவை. சம்­பளம் 85,000/=. வயது 30 – 45 வரை. Nurse Experience with Qualification preferred. தொடர்­புக்கு: K.Shiva. 077 5112240. 

  ****************************************************

  சீமெந்து இறக்க ஒரு கண்­டே­ன­ருக்கு 5000/=, மேல­தி­க­மாக மாதக்­கொ­டுப்­ப­னவு 20000/= உடன் முழுச்­சம்­பளம் 40000/= – 50000/=. தங்­கு­மிடம் இல­வசம். நாளாந்த செலவு கொடுப்­ப­னவு. மற்றும் தோட்ட/ ஹாட்­வெயார்  வேலை 20000/=, OT உண்டு. கந்­த­வள ஹாட்­வெயார். நீர்­கொ­ழும்பில் இருந்து 251வீதியில் கட்­டான தெல்கஸ் சந்தி, கோன்­கொ­ட­முல்ல.  077 5700902.

  ****************************************************

  பாற்­பசு பண்­ணைக்கு ஊழியர் தம்­பதி தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 7342754.

  ****************************************************

  17–60. சம்­பளம் 44000/=. மேற்­பார்வை, பொதி­யிடல், Accounts, J.C.B, 10/6 Wheel, Room boy, Cook, விமான நிலையம், துறை­முகம், காசாளர், Data Entry. No.08 Hatton. 077 8499336, இலக்­ரீ­சியன், வெல்டர்ஸ்.

  ***************************************************

  கொழும்பு –12 இல்  Food City இல்  உள்ள  பாம­சிக்கு   முன்­ன­னு­பவம் உள்ள   ஆண், பெண் வேலை ஆட்கள் தேவை.  தங்­கு­மிட வசதி உண்டு.  நல்ல ஊதியம். முன்­ன­னு­பவம் உள்­ள­வர்கள் மட்டும்  தொடர்பு கொள்­ளவும். உட­னடி  வேலை  077 4402012.

  ****************************************************

  காசாளர் (Cashier), Multy Duty Officer நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன்­மிக்க காசாளர் மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­களில் சிறந்த அனு­ப­வ­மு­டைய கணக்­கீட்டு அறி­வு­டைய 60 வய­துக்­குட்­பட்­டவர் (ஆண்/ பெண்) விண்­ணப்­பிக்­கவும். கே.ஜீ. இன்­வெஸ்ட்மன்ட், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு-–10. Email: realcommestate@gmail.com கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 072 7981204.

  ****************************************************

  ஒப்­பந்த வேலை­யாட்கள் வழங்­குநர்  (Contract Labour Supplier) சிலா­பத்தில்   அமைந்­துள்ள  தென்­னந்­தோட்­டத்­திற்கு தோட்­ட­வேலை, பாத்தி வேலை  செய்ய நம்­பிக்­கை­யான  ஒப்­பந்த  வேலை­யாட்கள்  தேவை. வழங்­கு­நர்கள் (Suppliers) தொடர்பு கொள்­ளவும். மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு : 077 0591221. ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை  கொழும்பு –10. 077 6122028.

  ****************************************************

  இலங்­கையில் முன்­னணி  உணவு விற்­பனை நிறு­வ­ன­மான  Perera and Sons கொட்­டாஞ்­சேனை கிளைக்கு அனு­ப­வ­முள்ள/  அற்ற  18–30 வய­துக்கு இடைப்­பட்ட  சிறந்த தோற்­ற­முள்ள  ஊழி­யர்கள்  (ஆண்/பெண்) தேவை.  கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம் மற்றும்  தங்­கு­மிட வசதி உண்டு. அழைக்­கவும் பிரி­யந்த.  077 7538492, உபாலி 077 7898813.

  ****************************************************

  பிலி­யந்­தல சுற்­று­வட்­டா­ரத்தில்  சாதா­ரண மொத்த  மற்றும் சில்­லறை வர்த்­தக நிறு­வ­னத்­திற்கு  சிங்­களம் பேசக்­கூ­டிய பார­வே­லைகள் செய்­யக்­கூ­டிய   வெளிப்­பி­ரச்­சி­னைகள் அற்ற ஊழியர் தேவை. உணவு, தங்­கு­மிடம்  இல­வசம்.  தம்­ப­தி­யா­யினும் பர­வா­யில்லை. 071 1194243, 071 1486015.

  ****************************************************

  நீண்­ட­காலம் தங்­கி­யி­ருந்து 2 ஏக்கர் தோட்­டத்தில்  வேலை செய்ய  ஒருவர் தேவை. அடிப்­படை சம்­பளம் 30000/= OT உண்டு.  தங்­கு­மிடம் இல­வசம். கந்­த­வள, நீர்­கொ­ழும்பில்   251 வீதியில்  கட்­டான தெல்­கஸ்­சந்தி  கோன்­கொ­ட­முல்ல.  077 5700902.

  ****************************************************

  மேசன், தலைமை தாங்கி திற­மை­யாக சுப்­ப­வைசர் வேலை செய்­வ­தற்கு தேவை. 5 வருட சேவை அனு­பவம் இருக்க வேண்டும். சிங்­க­ள­மொழி நன்­றாக தெரிந்­தி­ருக்க வேண்டும். மாத சம்­பளம் ரூபா ஒரு இலட்சம், போனஸ், கொடுப்­ப­னவு உடன் நிரந்­தர சேவை ஆதாலால் EPF, ETF ஆகி­யவை கருத்தில் கொள்­ளப்­படும். வங்­கிக்­கடன் வசதி பெற­மு­டியும். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  ****************************************************

  மாலபே வாகன சேவை நிலை­யத்­திற்கு  பொடிவொஷ்  சர்விஸ் ஊழி­யர்கள்  தேவை. உணவு,  தங்­கு­மிடம்  இல­வசம். 077 6698233.

  ****************************************************

  கட்­டு­மான வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2,000/= நிரந்­தர சேவை. கிழமை முடிவில் சம்­பளம், வேலை திற­மையை பொறுத்து இரு கிழ­மைக்கு இரு கிழமை போனஸ் பெற முடியும். சிங்­க­ள­மொழி பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். வேலை தேடி அலைய வேண்­டி­ய­தில்லை. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ், A (R.A.De மெல் ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  ****************************************************

  கட்­டு­மான சாந்து பூசு­த­லுக்கு (பிளாஸ்டர் வேலை) மேசன்மார் தேவை. நாள் கூலி 2750/=. கிழமை முடிவில் சம்­பளம். வேலை திற­மையை பொறுத்து இரண்டு கிழ­மைக்கு இரு கிழமை போனஸ் பெற­மு­டியும். சிங்­க­ள­மொழி பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். நிரந்­தர வேலை. வஜி­ரவில் வேலை­செய்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்­ப­டுத்­துங்கள். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, (R.A.De மெல் ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  ****************************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள-­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்­டுப்­ப­ணிப்-­பெண்கள் (8–5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=). Mr.Kavin. 011 4386781. Wellawatte.

  ****************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைகள், காமன்ட், கேக், பிஸ்கட் தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண், பெண் தேவை. 18–45 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். சம்­பளம் 37,000/= க்கு மேல் உழைக்­கலாம். உட­னடி வேலை­வாய்ப்பு. 077 5877948.

  ****************************************************

  கொழும்பில் ஆண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள். Drivers, Gardeners, Cooks, Attendants, Office Boys, Factory Helpers, Daily Comers (8 – 5) போன்ற ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் எங்­க­ளிடம் பெற்­றுக்­கொள்ள முடியும். 011 4348997, 072 7944584.

  ****************************************************

  கொழும்பு – 04 இல் உள்ள குரோ­சரிக் கடைக்கு Bill போடு­வ­தற்கு ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. கொழும்பில் நிரந்­தர வதி­வி­ட­மாகக் கொண்­ட­வர்கள்  தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 076 7275846 நம்­ப­ருக்கு உங்கள் விப­ரங்­களை SMS அனுப்­பவும். 

  ****************************************************

  2018-07-30 16:33:31

  பொது­வே­லை­வாய்ப்பு 29-07-2018