• விற்­ப­னை­யாளர் 29-07-2018

  Salesmen தேவை. கொழும்பு –11, புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள Toys & Stationery கடைக்கு அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண். 077 7729567 இற்கு தொடர்பு கொள்­ளவும்.

  ************************************************

  கொழும்பில் உள்ள சில்­ல­றைக்­கடை, குரோ­ச­ரிக்­கடை ஒன்­றிற்கு 18 தொடக்கம் 25 வய­து­வரை உள்ள மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. மாதச் சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 076 7275846.

  ************************************************

  சுறு­சு­றுப்­பான பெண் விற்­ப­னை­யாளர்  கொட்­டாஞ்­சே­னையில்   இயங்கும்  ஆடை­ய­கத்­திற்கு  தேவை. அருகில்  வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது.  திற­மைக்­கேற்ப  அதிக சம்­பளம் வழங்­கப்­படும்.  தொடர்பு: 075 7877352.   

  ************************************************

  Nugegoda சிறுவர் தள­பாட Showroom க்கு Sales Assistant தேவை. சம்­பளம் 25,000/=. தொடர்­பு­கொள்­ளவும்: 076 8568764, 011 2814440.

  ************************************************

  கொழும்பு, மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­க­ளுக்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள விற்­பனை பிர­தி­நி­திகள் உடன் தேவை. Brownson. 114, N.H.M.Abdulcader Road, Colombo– 11. 077 3050688.

  ************************************************

  Colombo –6, Wellawatte இல் அமைந்­துள்ள Material Shop ஒன்­றுக்கு ஆண்/ பெண் பணி­யாட்கள் தேவை. Contact: 077 2849730. 

  ************************************************

  Online இல் Home Appliance விற்­ப­னையில் உள்ள ஸ்தாப­னத்­திற்கு வாடிக்­கை­யா­ளர்­களின் தேவை­களை கதைத்து Sales செய்­யக்­கூ­டிய ஆண்/ பெண்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள். அத்­துடன் Computer இல் Accounts செய்­யக்­கூ­டிய பெண் ஒரு­வரும் தேவை. விப­ரங்­க­ளுக்கு: 077 2484825 இற்கு Phone பண்­ணவும்.  

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் Fancy Jewel Shop இற்கு Sales Girls தேவை. உட­னடி தொடர்­புக்கு: 2553111, 077 2225122, 075 6083423.

  ************************************************

  எமது நிறு­வ­னத்தில் டிலி­வரி செய்­வ­தற்கு இளம் வயது ஆண் பிள்­ளைகள் தேவை. மாதச் சம்­பளம் 25000/= இலி­ருந்து 28000/= வரை வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம்  வழங்­கப்­படும். விண்­ணப்­பத்­துடன் சகல சான்­றி­தழ்­களின் மூலப் பிர­தி­க­ளையும் கொண்டு வரவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6964457.

  ************************************************

  வத்­த­ளையில் இயங்கி வரும் தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு Delivery Boy தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2948158, 076 3603324.

  ************************************************

  கொழும்பு நாவ­லையில் பிர­பல Tiles showroom ஒன்­றிற்கு Sales man வய­தெல்லை  18 – 35 மற்றும் light vehicle டிரைவர் வய­தெல்லை 23 – 35 தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 9075494. 

  ************************************************

  Wanted Sales people to sell food products on commission basis. Please send us your CV to: salessupreme18@gmail.com 

  *************************************************

  2018-07-30 16:30:15

  விற்­ப­னை­யாளர் 29-07-2018