• மணமகன் தேவை - 27-03-2016

  யாழிந்து வேளாளர் 1974 திரு­வா­திரை பாவம் 10, B.Com, M.Com Internal Audit Officer N.I.B.M. மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  யாழ் வெள்­ளாள 26 வயது 5’ 3” பட்­ட­தா­ரியும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிரந்­தர வேலை­யு­மு­டைய அழ­கிய தமது மக­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை அவுஸ்தி ரேலி­யாவில் எதிர்­பார்க்­கின்­றனர். சமயம் முக்­கி­ய­மில்லை. Email: garajah@msn.com

  ***********************************************

  32 வய­து­டைய மண­ம­க­ளுக்கு 36 வய­துக்குள் கிறிஸ்­தவ மதத்தைச் சேர்ந்த மண­மகன் தேவை. 011 2524609. 

  ***********************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த 30 வய­து­டைய புது­நிற தோற்­றத்தைக் கொண்ட மௌல­வியா BA பட்டம் பெற்ற பெண்­ணுக்கு மண­மகன் தேவை. இஸ்­லா­மிய மதத்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 2260907.

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1981 கார்த்­திகை, –   பாவம் 57 M.B.B.S. Doctor  ஆக Australiya வில் வேலை செய்யும்  மண­ம­க­ளுக்கு Australiyaவில் வேலை செய்யும் Engineer Accountant  மண­ம­கனைத் தேடு­கின்­றனர். சாயி­நாதன்  திரு­ம­ண­சேவை, வெள்­ள­வத்தை.  0112364146Email.Saainathan.lk@gmail.com 0777355428.

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1979 சதயம் 1 பாவம் 47 Lankam  Ceylon ltdஇல் Assistant  Manager  ஆக  வேலை செய்யும்  Bcom C.I.M.A மண­ம­க­ளுக்கு  London Australia Canadaவில் வேலை  செய்யும்  Accountatnt Engineer  மண­ம­கனை தேடு­கின்­றனர்.  சாயி­நாதன் திரு­மண சேவை, வெள்­ள­வத்தை. 0112364146 Emil.Saainathan lk@gmail.com 0777355428

    ***********************************************

  யாழிந்து கோவியர் 1967 கார்த்­திகை 3 M.B.B.S. Doctor  ஆக  வேலை செய்யும் மண­ம­க­ளுக்கு, படித்த தகு­தி­யான மண­ம­கனை  உள்­நாட்டில் தேடு­கின்­றனர். விவா­க­ரத்து விரும்­பப்­படும். சாயி­நாதன் திரு­மண சேவை, வெள்­ள­வத்தை 0112364146 Email.Saainathan lk@gmail.com 0777355428

  ***********************************************

  யாழ்.இந்து வேளாளர் 1990, அவிட்­டம் Research Officer, Srilanka  மண­ம­க­ளுக்கு  மண­மகன் தேவை. 05 வைமன் வீதி, நல்லூர் 021 4923864   0714380900 customercare@realmatrimony.com

  ***********************************************

  யாழ்.இந்து வேளார் 1986, சதயம், Diploma, Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர் 0214923738, 0714380900 customercare@realmatrimony.com

  ***********************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஆசி­ரி­யையும் அரச அங்­கீ­காரம் பெற்ற மொழி­பெ­யர்ப்­பா­ளரும் கிறிஸ்­தவம் (Non RC) வயது 29 மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 071 4321714. 

  ***********************************************

  யாழ். இந்து குரு­குலம் 1992 ரோகினி 7 இல் செவ்வாய் 32 புள்ளி 72 பாவம் உயரம் 5’ 5” Accounting and Finance அவுஸ்­தி­ரே­லியா Citizen பெண்­ணுக்கு மண­மகன் தேவை. 1990 ரோகினி லக்­கினம் செவ்வாய் 8 புள்ளி 24 பாவம் உயரம் 5’ 3” BSc, MSc ஜெர்மன் PR உண்டு. மண­ம­க­ளுக்கு உள்­நாட்டு or வெளி­நாட்டு வரனை எதிர்­பார்க்­கின்­றனர். சகல தொடர்­பு­க­ளுக்கும்: திரு நிறைவு விவாக பொருத்­துனர். பருத்­தித்­துறை. E–mail: thiruchelvam1964@gmail.com 077 6213832. முற்­ப­திவுக் கட்­டணம் இல­வசம். 

  ***********************************************

  கண­வனை இழந்த 50 வயது நிரம்­பிய பெண், ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்­றி­யவர் தகுந்த வரன் தேவை. மதம் கிறிஸ்­தவம். வெளியூர் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி: 072 2510252. 

  ***********************************************

  கள்ளர் இன 1970 பிறந்த பெண்­ணுக்கு வரன் தேவை. Tel. No: 076 6931181. 

  ***********************************************

  மலை­யகம் இந்து முக்­குலம் 1983 கேட்டை தனியார் துறையில் Quality Surveyor (Graft person) ஆக தொழில் புரியும் 7 இல் சூரியன், செவ்வாய் உள்ள மக­ளுக்கு மண­மகன் தேவை. 077 3201793. y2yasotharan@yahoo.com 

  ***********************************************

  1983 மேஷ ராசி, பரணி நட்­சத்­திரம் (4 இல் செவ்வாய்) மாத்­த­ளையைச் சேர்ந்த அழ­கிய பெண்­ணுக்கு மண­மகன் தேவை. (முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது.) 077 1844481, 066 2232030. 

  ***********************************************

  ஆதி திரா­விடர் இந்து கண்­டியைப் பிறப்­பி­ட­மாக வயது 40, படித்த, நல்ல தோற்­ற­முள்ள மண­ம­க­ளுக்கு படித்த நற்­கு­ண­முள்ள 40– 50 வய­துக்கு இடையில் மண­ம­கனை பெற்றோர் விரும்­பு­கின்­றனர். தொடர்­புக்கு: 077 9867772. 

  ***********************************************

  Christian (Anglican) 30 வயது, கொழும்பு தனியார் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றும் ஒரே மக­ளுக்கு 30– 35 வய­துக்­குட்­பட்ட படித்த, தொழில் புரியும் கிறிஸ்­தவ NRC மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 2622335. hemaproposal@gmail.com

  ***********************************************

  1985 இல் பிறந்த 5 அடி உய­ர­மான ரோமன் கத்­தோ­லிக்க விவா­க­ரத்து பெற்ற பெண்­ணுக்கு சொந்த வீடு, தொழில் புரியும் மண­மகன் தேவை. 071 1010531. 

  ***********************************************

  மலை­யகம் முக்­குலம் 32 Divorced கண்டி, Hatton Business செய்யும் குடும்பம் UK Citizen மக­ளுக்கு மண­மகன் தேவை. விப­ரங்­க­ளுக்கு: reg இடை­வெளி zy என Type செய்து 7700 க்கு SMS அனுப்­பவும். 

  ***********************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட பட்­ட­தாரி ஆசி­ரியர் (B.A. PGD in Education), (முக்­குலம்) 1973.07.02, கட­க­ராசி, பூசம் நட்­சத்­திரம், இள­மை­யான தோற்­ற­மு­டைய கொழும்பில் சொந்த வீடு உள்ள மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான குடிப்­ப­ழக்­க­மற்ற மற்றும் கொழும்­புக்கு அண்­மையில் வசிப்­பிடம் கொண்ட 1968 பின்னர் பிறந்த மண­மகன் தேவை. மண­மகன் தனியார், அரச துறையில் தொழில் செய்­ப­வ­ராக இருத்தல் விரும்­பப்­படும். சகோ­தரன் 0777 262305. 

  ***********************************************

  மலை­யகம் கிறிஸ்­தவம் (N.R.C) வயது 26 ஆசி­ரி­யை­யாக (முன்­பள்ளி) தொழில் புரியும் அழகிய தோற்றமுடைய மணமக ளுக்கு தீய பழக்கமற்ற தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்ற னர். தொடர்புகளுக்கு: 071 3397137, 071 7737867, 077 8394224.

  ***********************************************

  அரச தொழில் புரியும் 35 வயது 5’ 4” 8 இல் செவ்வாய் உள்ள பெண்ணுக்கு பெற்றோர் பொருத்தமான மணமகனை எதிர்பார்க்கின்றனர். 072 2282658.

  ***********************************************

  2016-03-28 12:15:08

  மணமகன் தேவை - 27-03-2016