• பாது­காப்பு/ சாரதி 29-07-2018

  011 2739837. இலங்­கை­யி­லுள்ள பிர­ப­ல­மான சர்­வ­தேச தரத்­தி­லான பாது­காப்பு நிறு­வ­னத்­திற்கு 18– 65 வய­திற்­குட்­பட்ட ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. VO, CSO, OIC, SSO, JSO, LSO. ஜா–எல, பாதுக்க, ஹோமா­கம, ஹொரண, பாணந்­துறை, காலி, கொழும்பு ஏனைய மாவட்­டங்­க­ளிலும். பாட­சா­லைகள், ம-ருத்­து­வ­ம­னைகள், ஹோட்­டல்கள், தொழிற்­சா­லைகள், அரசு சார்­பற்ற நிறு­வ­னங்கள், வீடுகள், சிவில் உடை­யுடன் வேலைக்கு (V.I.P) தேவை. 45,000/= மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொழி­லுக்கு பணம் அற­வி­டப்­பட மாட்­டாது. 077 3404222.

  **************************************************

  கொழும்பில் உள்ள குரோ­சரிக் கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் சாரதி தேவை. உங்­க­ளுக்கு சில்­ல­றைக்­க­டையில் விற்­ப­னை­யாளர் அனு­பவம் இருந்தால் நீங்கள் டிரை­வ­ரா­கவும் வேலை செய்தால் உங்­க­ளுக்கு அதிக சம்­பளம் தரப்­படும். மாதம் 50,000/=. 076 7275846.

  **************************************************

  மென்­ரக வாகன அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள 45–55 வய­திற்­கி­டைப்­பட்ட சாரதி தேவை. தொடர்பு கொள்­ளவும்.  No. 51–B–1st  Cross Street, Colombo–11.

  **************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல வர்த்­தக நிறு­வ­னத்­திற்கு வாகன சாரதி உட­ன­டி­யாகத் தேவை. (கொழும்பு நன்கு பரிச்­ச­ய­மு­டை­யவர்) உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2343234.

  **************************************************

  075 3205205. கட்­டு­நா­யக்க விமான நிலையப் பணிப்­பெண்கள், போக்­கு­வ­ரத்து கன­ரக/ சாதா­ரண சார­திகள் தேவை. 55000/= மேல் சம்­பளம் Commission +Tips உண்டு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 9000903.

  **************************************************

  071 0787310 Habour மற்றும் Airport  பாது­காப்பு சேவைக்கு 18 – 55 வய­துக்­கி­டைப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாகத் தேவை. 45000--/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 4309871.

  **************************************************

  071 3004367 கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து நீண்ட /குறு­கிய தூர போக்­கு­வ­ரத்­திற்கு 20 – 40 அடி கன்­டெய்னர் சார­திகள், உத­வி­யா­ளர்கள் தேவை. 55000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.077 1168804.

  **************************************************

  கொழும்பு –11 இல் அமைந்­துள்ள  வர்த்­தக நிலை­யத்­திற்கு  பரிச்­ச­ய­மு­டைய சாரதி (Drivers) தேவை.  Dyna Van மற்றும் Light Lorry  ஓட்­டக்­கூ­டிய  கொழும்பை அண்­மித்­த­வர்கள் மற்றும்  மலை­ய­கத்­த­வர்கள்  விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. ஞாயிறு மற்றும் போயா  விடு­முறை உண்டு. வேலை­நாட்­களில்  நேரில் வரவும். 263, Sea Street, Colombo –11.

  **************************************************

  காவ­லாளி தேவை. கொழும்பில் உள்ள வாகனத் தரிப்­பிட மற்றும் காணி கட்­ட­டங்­களைப் பாது­காத்து பரா­ம­ரிக்க அனு­பவம் வாய்ந்த காவ­லா­ளிகள் தேவை. நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு: கே.ஜி. இன்­வெஸ்ட்மென்ட் (பிரைவெட்) லிமிட்டெட் 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. SMS: 077 6122028. 

  **************************************************

  ஜா–எல ஹாட்­வெயார் ஒன்­றுக்கு இல­கு­ரக வாகன சார­திகள், உத­வி­யா­ளர்கள் தேவை. (தங்­கு­மிட வசதி உண்டு) 071 1944661, 076 3398221. 

  **************************************************

  கொழும்பு, கடு­வெல ஹாட்­வெயார் ஒன்­றுக்கு கன­ரக வாகன சாரதி ஒருவர் தேவை. நாள் சம்­பளம் 1500/=. மேல­தி­க­மாக மணல், கல் ஏற்­று­வ­தற்கு மேல­திக கொடுப்­ப­னவு. 077 0515611. 

  **************************************************

  Driver. கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள, அனு­ப­வ­முள்ள நேர்­மை­யான  (கார் செலுத்­தக்­கூ­டிய) கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, 50–60 வய­து­டைய சாரதி தேவை. தொடர்பு: 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10, நேரில் சமுகம் தரவும். 072 7981204.

  **************************************************

  சாரதி தேவை( Driver). வயது 40 – 55 இற்கும் இடைப்­பட்ட நல்ல உடல்­ஆ­ரோக்­கி­ய­முள்ள, குடும்ப பிரச்­சினை இல்­லாத மலை­யத்தில் நுவ­ரெ­லியா மாவட்­ட­தினர் விரும்­பத்­தக்­கது. தங்கும் வச­தியும், சாப்­பாடும் கொடுக்­கப்­படும். மூன்று மாதத்­திற்கு ஒரு முறை விடு­முறை வழங்­கப்­படும். சம்­பளம் 30000/= தொடர்பு கொள்­ளவும். Tel: 077 7288203. 

  **************************************************

  40 வய­துக்கு மேற்­பட்ட சாரதி தேவை. வெள்­ள­வத்­தைக்கு அருகில் வசிப்­பவர் விரும்­பத்­தக்­கது. 7am – 6am வேலை. சனி 8am – 1pm சாப்­பாடு கொடுக்­கப்­படும். வைத்­தி­யரின் வீடு. சம்­பளம் 24000/= கொழும்பு, முன்­ன­னு­பவம் கட்­டாயம் அவ­சியம். 077 3497474.

  **************************************************

  காலி வீதி வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு சாரதி ஒருவர் தேவை. நற்­ப­ழக்­க­மு­டைய, பொறுப்­பு­க­ளற்ற தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 30,000/= +  தொடர்பு: 077 3831585.

  **************************************************

  கொழும்­புக்கு அண்­மையில் பாது­காப்பு வேலை­வாய்ப்­புகள். தற்­போது சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர். தேவை­யா­ன­வர்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். J.S.O 1000/= இலி­ருந்து SS0, OIC, CSO, LSO வெற்­றி­டங்கள் தொடர்­பாக அழைக்­கவும். 077 5332826, 071 4315987. இன்றே வேலைக்கு வரவும். 

  **************************************************

  அலு­வ­லகம் ஒன்­றிற்கு வாகன ஓட்­டுநர் தேவை. வயது  25 – 50. தங்­கு­மிட வசதி இல்லை. ஆங்­கிலம் பேசத் தெரிந்­தி­ருத்தல் அவ­சியம். தொடர்பு: Emerald Isle, 407– 2/1, காலி வீதி, கல்­கிசை. 077 7300618.

  **************************************************

  விமான நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் பிர­யா­ணத்­திற்கு 23 – 65 வய­திற்­குட்­பட்ட இல­கு­ரக வாக­ன­சா­ர­திகள் தேவை. சம்­பளம் 45,000/= இருந்து 65,000/= வரை. மாதத்­திற்கு 21 நாட்கள் வேலை. தொ.பே: 077 7125494, 077 7868915. 

  **************************************************

  Darani Cab சார­திகள் தேவை. அத்­தோடு சாரதி இல்­லாத வேன்­களும் தேவை. கொட்­டாஞ்­சேனை. 011 5268268, 077 4109455.

  **************************************************

  வாகன சாரதி தேவை. இரவில் பட்டா லொறி ஓட்­டு­வ­தற்கு சாரதி தேவை. 077 7884138.

  **************************************************

  Duct Fabricators மற்றும் சாரதி வெற்­றிடம். கொழும்பு பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு Duct Fabricator/ Helpers மற்றும் இல­கு­ரக வாகன சார­திகள் தேவை. சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுக்கு தொடர்­பு­கொள்­ளவும்: 077 1050552.

  **************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள Hardware (ஹாட்­வெயார்) கடைக்கு லொறி ஓட்­டக்­கூ­டிய சாரதி தேவை. (Lorry Driver) உடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 7785780.

   **************************************************

  புஞ்சி பொர­ளையில் அமைந்­துள்ள இல்­லத்­திற்கு சிறந்த குண­முள்ள காலை 6.30 மணிக்கு வேலைக்கு சமு­க­ம­ளிக்­கக்­கூ­டிய ஓட்­டுனர் தேவை. வயது வரம்பு 40–50. தொடர்­புக்கு: 077 7738133.

  **************************************************

  Driver. கொழும்பு வீதி­களில் சர­ள­மாக வாகனம் செலுத்தும் அனு­ப­வ­முள்ள சாரதி உட­ன­டி­யாகத் தேவை. கொடுப்­ப­ன­வுகள் மற்றும் ஏனைய சலு­கைகள் நேரில் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 0136475.

  **************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள உணவு தயா­ரித்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு வாகன சாரதி தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. Zeebra Food Product (Pvt) Ltd. 011 4383129, 077 8027040.

  **************************************************

  கார் மற்றும் முச்­சக்­க­ர­வண்டி ஓட்­டக்­கூ­டிய சாரதி ஒருவர் வீடொன்­றுக்கு உட­ன­டி­யாகத் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 077 7593920, 077 7977455.

  **************************************************

  லொறியில் பொருட்­களை விநி­யோ­கிப்­ப­தற்கு லொறி சாரதி தேவை. கொழும்பு பிர­தே­சத்தில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 30,000/=. No.50, மெலிபன் பாதை, கொழும்பு– 11. 077 7891820. 

  **************************************************

  Uber இல் வாகனம் ஓட்­டு­வ­தற்கு Drivers தேவை. தொடர்பு: 077 7633615, 077 7864191. 

  **************************************************

  2018-07-30 16:28:49

  பாது­காப்பு/ சாரதி 29-07-2018