• சமையல்/ பரா­ம­ரிப்பு 29-07-2018

  கொழும்பில் உள்ள தமிழ், முஸ்லிம், சிங்­கள குடும்­பங்­க­ளுக்கு வேலைக்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு– முகமட்: 076 5481287.

  ***********************************************

  மலே­சி­யாவில் இருந்து வந்து கொழும்பில் தங்­கி­யி­ருக்கும் பெரி­யோர்கள் மூவர் மட்டும் உள்ள (சிறு­பிள்­ளைகள் இல்லை) குடும்­பத்­திற்கு வீட்டில் ஒரு­வரை போல் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய மலை­ய­கத்தைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 075 2994001/ 077 7970185.

  ***********************************************

  (கல்­கிசை) 011 2718915. அம்­மாவும், மகளும் மட்டும் உள்ள வீட்­டிற்கு நன்கு சமையல் செய்­யக்­கூ­டிய, வீட்டில் தங்கி வேலை செய்ய, சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பணிப்பெண் தேவை. 27,000/=

  ***********************************************

  011 2730162. வய­தான எனது ஆரோக்­கி­ய­மான அம்­மாவும் தோட்ட வேலைக்­காரர் மட்டும் உள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய, சிங்­களம் பேசக்­கூ­டிய, 55 வய­துக்கு உட்­பட்ட பணிப்பெண் ஒருவர் உடன்­தேவை. 26,000/=. (கொழும்பு) 077 3300159.

  ***********************************************

  கல்­கி­சையில் சிறிய குடும்பம் ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து அல்­லது காலை முதல் மாலை வரை (துப்­பு­ரவு (கிளீனிங்) மற்றும் சமையல் செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. 072 7702280. 

  ***********************************************

  கொழும்பு – 02 இல் உள்ள ஒரு முகா­மைத்­துவ இயக்­கு­நரின் குடி­யி­ருப்பில் மேற்­கத்­திய மற்றும் இலங்கை உண­வு­களை தயார் செய்­யக்­கூ­டிய ஆண் சமை­யற்­காரர் தேவைப்­ப­டு­கின்றார். வெளி­நாட்டு தூத­ர­கங்­களில் இத்­து­றையில் பணி­பு­ரிந்து அனு­ப­வ­மிக்­க­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். அனு­பவம் வாய்ந்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். வய­தெல்லை: 40 – 50 வருடம் சம்­பளம் 40000/= முதல் 50000/= தொடர்­பு­க­ளுக்கு : 077 7666415. 

  ***********************************************

  கண்டி வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எனக்கு சுக­யீனம் குறை­வாக வீட்டில் இருக்கும் எனது தாயாரை பரா­ம­ரித்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. மாதாந்தம் 25000/= – 35000/= சம்­ப­ளத்­துடன் 5 நாட்கள் விடு­மு­றையும், தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் தரப்­படும். 081 5636011, 071 7445829.

  ***********************************************

  கொழும்பில் இருந்து கண்டி தனியார் வங்கி ஒன்றில் பணி­பு­ரிய வந்­தி­ருக்கும் எனக்கு என்­னுடன் துணை­யா­கவும் வீட்டு வேலை­களைச் செய்­து­கொண்­டி­ருப்­ப­தற்கும் நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 35 – 55. மாதாந்தம் 25000/= – 35000/= சம்­ப­ளத்­துடன் 3 நாட்கள் விடு­மு­றையும், தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் செய்து தரப்­படும். 081 5634880, 075 9600265.

  ***********************************************

  மலே­சி­யாவில் இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் இளம் தம்­ப­தி­யி­ரான எங்­க­ளுக்கு நன்கு சமைக்­கக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (20 – 50). 28000/= – 35000/= வரை­யி­லான ஊதியம் வழங்­கப்­படும். 072 7944585,  011 5288913.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையை வதி­வி­ட­மாகக் கொண்ட நாங்கள் இரு­வரும் பணி­பு­ரி­வ­தனால் எங்­களின் மூன்று வயது குழந்­தையை தாயைப் போல் பரா­ம­ரித்து கொள்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 50. சம்­பளம் 26000/= – 30000/= வரை வழங்­கப்­படும். 076 7336621, 011 5299302.

  ***********************************************

  களு­போ­வி­லையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட எங்­க­ளுக்கு 55 வய­தான எனது தாயை இரக்­கத்­துடன் பரா­ம­ரித்து கொள்­வ­தற்கும், அவரின் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்கும் பணிப்பெண் தேவை. (25 – 55) உங்­களின் மன­நி­றை­விற்­கேற்ப ஊதியம் வழங்­கப்­படும். 011 5234281, 077 8144404.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் ஓய்­வு­பெற்ற தம்­ப­தி­யி­ன­ரான எனது தாய், தந்­தைக்கு உணவு சமைப்­ப­துடன் அவர்­களை பரா­ம­ரித்து கொள்­வ­தற்கு (20 – 40) வய­திற்­கி­டை­யி­லான ஒரு வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. கவர்ச்­சி­க­ர­மான 27000/= – 32000/= ஊதி­யத்­துடன் வீட்டில் ஒரு­வரைப் போல பரா­ம­ரிக்­கப்­ப­டுவர். 011 5299148, 077 8140692.

  ***********************************************

  பொர­லஸ்­க­முவ பிர­தே­சத்­தி­லுள்ள பங்­க­ளா­விற்கு தங்­கி­யி­ருந்து சிங்­கள உண­வுகள் சமைப்­ப­தற்கும், வீட்டை சுத்தம் செய்­யவும் வெளி­நாட்டில் வேலை செய்த அனு­ப­வ­முள்ள (25 – 40) வய­திற்­குட்­பட்ட, சுறு­சு­றுப்­பான வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். ஏஜென்சி இல்லை. 077 9749955, 077 4539955.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள, நான்கு பேர் கொண்ட குடும்­பத்­திற்கு சமை­யலும், துப்­பு­ர­வாக்கல் வேலையும் செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. வய­தெல்லை 50 – 60 ஆகும். சம்­பளம் 25000/=. (வட மாகா­ணத்தார் விரும்­பத்­தக்­கது.) தொடர்பு: 077 3946752.

  ***********************************************

  நான் வெளி­நாடு செல்­ல­வி­ருப்­பதால் கிரு­லப்­ப­னையில் இருக்கும் எங்­க­ளது வீட்­டுக்கு வீட்டு வேலை செய்ய (25 – 55) வயது, ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்த தங்கி வேலை­செய்யும் பணிப்பெண் தேவை. சம்­பளம் 27000/= – 30000/=. அழைத்து வரு­ப­வ­ருக்கு 3000/= வழங்­கலாம். 076 6300261, 077 8284674 

  ***********************************************

  நான் பிர­பல தனியார் வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரி­வதால் எங்­க­ளது வீட்டு வேலைக்கு (20 – 60) வயது கொண்ட தங்கி வேலை­செய்யும் மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை எதிர்ப்­பார்க்­கிறேன். அத்­தோடு தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. சம்­பளம் 27000/= – 30000/= வழங்­கலாம். தொடர்பு: 077 8285673.

  ***********************************************

  வெள்­ள­வத்தை பிர­பல VIP ஒருவர் வீட்­டிற்கு தங்கி வீட்டு வேலை­செய்யும் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (25 – 55). சம்­பளம் 27000/= – 30000/=.  தொடர்­பு­கொள்ள வேண்­டிய நேரம் (9.00 a.m – 5.00 p.m). தொடர்பு: 077 7987729, 011 4386781.

  ***********************************************

  பாமன் கடையில் வசிக்கும் மூன்று பேர் அடங்­கிய எங்­க­ளது குடும்­பத்­திற்கு சமைத்து, வீட்­டினை சுத்தம் செய்ய, ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்த தங்கி வேலை­செய்யும் பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. ஊதியம் (26000/= – 30000/=) வழங்­கலாம். Hotel Boys தேவை. 077 7817793, 077 2645515.

  ***********************************************

  கன­டா­வி­லி­ருந்து இலங்கை வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் அதி­சொ­குசு உடைய எங்­களின் வீட்­டினை கவர்ச்­சி­க­ர­மான முறையில் பரா­ம­ரிப்­ப­தற்கும் சுத்தம் செய்­வ­தற்கும் வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. வய­தெல்லை (20 – 45), மாத­மொன்­றிற்கு (28000/= – 35000/=) வரை­யான ஊதியம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 7944586, 011 5882001.

  ***********************************************

  பணிப்பெண் வெள்­ள­வத்­தையில் வசிக்கும் அப்பா அம்மா இருவர் மட்டும் உள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து பணி­பு­ரிய வட பகு­தியார் தேவை. தனியார் வச­திகள் உண்டு. வயது 30 – 38. சம்­பளம். 25,000/= – 28,000/=. தொடர்பு: 076 2256684. 

  ***********************************************

  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. ஏக்­கல – 077 7122406.

  ***********************************************

  கொழும்பு சிறிய குடும்­பங்கள் இரண்­டிற்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண் ஒருவர், குழந்தை பரா­ம­ரிப்­பாளர், சுத்­தி­க­ரிப்பு வேலை என்­ப­வற்­றுக்கு (பெண்கள்) தேவை. சம்­பளம் 25,000/=– 30,000/=. தொலை­பேசி: 011 2735947, 078 2879496.

  ***********************************************

  ராகம வீடொன்­றுக்கு பணிப்பெண் தேவை. சமையல் வேலை, வீட்டு வேலை­க­ளுக்கு சம்­பளம் 20000/=. உணவு, தங்­கு­மி­டத்­துடன். 077 7547550, 071 4257688.

  ***********************************************

  ராகமை, பிர­தே­சத்தில் வசிக்கும்  வைத்­தி­யர்­க­ளான  மூவர் அடங்­கிய  வீடொன்­றிற்கு  வீட்டு வேலை­களை சுத்­த­மாகச்  செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள  சிங்­களம் அல்­லது  தமிழ் நற்­பண்­புள்ள  பணிப்பெண் ஒருவர்  உட­ன­டி­யாகத் தேவை.  சம்­பளம். 28000–32000. 071 2539717, 011 5811813.

  ***********************************************

  புறக்­கோட்­டையில் உள்ள வைத்­தியர் ஒரு­வரின் வீட்­டுக்கு 20 – 45 வய­துக்கு இடைப்­பட்ட வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். சிறப்­பாக வேலை செய்தால் 2500/= மேல­தி­க­மாக வழங்­கப்­படும். ஓர­ளவு சிங்­களம் பேச தெரிந்­தி­ருத்தல் போது­மா­னது. அழைக்க: 077 0041009.

  ***********************************************

  கண்­டியில் ஐந்து பேர் உள்ள குடும்­பத்­த­வர்­க­ளுக்கு குழந்­தைகள் இல்லை. ஓர­ளவு சமைக்க தெரிந்த வீட்டுப் பணிப்பெண் தேவை. வய­தெல்லை 40 – 50. தகுந்த சம்­பளம் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 4687928.

  ***********************************************

  முதியோர் பாது­காப்­ப­கத்­திற்கு 45 வய­துக்கு குறைந்த, நேர்­மை­யான, இரக்க குண­மு­டைய கிறிஸ்­தவ அல்­லது இந்து பணிப்பெண் (Care Taker) தேவை. வேலை­களை மேற்­பார்வை செய்­யக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும்.  ஆங்­கிலம் தெரிந்­தி­ருத்தல் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். விண்­ணப்­பிக்க: 67/2, Gregorys Road, Colombo – 07. அழைக்க: 077 8535761. 

  ***********************************************

  வீட்­டுத்­துப்­பு­ரவு வேலை, கழு­வுதல் மற்றும் துணிகள் அயன் செய்­வ­தற்கு சிறந்த House boy தேவை. சிறந்த தோட்­டக்­காரர் ஒரு­வரும் தேவை. தொடர்பு: 076 3921340. 

  ***********************************************

  நாய்கள் மற்றும் பூனை­களை பரா­ம­ரிக்க 30 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண் தேவை. பிரா­ணி­களை நேசிப்­பது அவ­சியம். தொடர்பு: 077 8308483, 076 3921340. 

  ***********************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் அம்­மாவை பார்க்­கக்­கூ­டிய தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 0299167, 077 2806300. 

  ***********************************************

  கொழும்பில் வசிக்கும் சிறு­கு­டும்­பத்­திற்கு பெண் வேலையாள் தேவை. வயது       40 – 50 க்கு இடைப்­பட்டோர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7340312. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள மெடிக்கல் சென்­டரில் சமைப்­ப­தற்கு, அனு­ப­வ­முள்ள ஆண் சமை­ய­லாளர் தேவை. தொடர்­புக்கு: 077 9128944. 

  ***********************************************

  2018-07-30 16:25:07

  சமையல்/ பரா­ம­ரிப்பு 29-07-2018