• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 29-07-2018

  கொழும்பில் இயங்­கி­வரும் Hardware களஞ்­சி­ய­சா­லைக்கு அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்கள் (Staff) தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் உணவு வசதி செய்து தரப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 070 3362125. 

  ***********************************************

  077 5997558. மரு­தானை வேலை அலு­வ­ல­கத்­திற்கு சிங்­களம் சாதா­ர­ண­மாகக் கதைக்­கக்­கூ­டிய தமிழ் அலு­வ­லக வேலை­யாட்கள் ஆண்/ பெண் தூரப் பிர­தே­சத்­த­வர்கள் O/L, A/L தகைமை உடை­ய­வர்கள் தேவை. (நுவ­ரெ­லிய, பதுளை, பண்­டா­ர­வளை, வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வெள்­ள­வத்தை, வத்­தளை, கண்டி) உங்­க­ளுக்கு அருகில் உள்ள எமது அலு­வ­ல­கத்­திற்கு பயிற்­சியின் பின் இணைத்துக் கொள்­ளப்­படும். சம்­பளம் 25,000/= வரை பெறலாம். 0777 999159, 077 8886303. 

  ***********************************************

  கொழும்பில் அமைந்­துள்ள வேலை ஸ்தலத்­திற்கு O/L தகைமை உள்ள 18 – 30 வய­திற்­குட்­பட்ட பெண்கள் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி, உணவு உண்டு. Mount Lavinia : 075 3400839.

  ***********************************************

  கொழும்பு – 13 இல் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு தமிழ்  Computer Type Setting தெரிந்த பெண் ஊழி­யர்கள் உட­ன­டி­யாகத் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 077 7259748, 077 5557437. 

  ***********************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள அர­சாங்க விநி­யோகம் செய்யும் அலு­வ­ல­கத்­திற்கு A/L  கணினி கற்ற பெண் உத்­தி­யோ­கத்தர் தேவை. E.Mail: marshaltrading232@gmail.com Tel: 011 2340105–8.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல சுப்பர் மாக்­கட்­டுக்கு விற்­பனை உத­வி­யாளர், பொதி செய்யும் பெண்கள், காசாளர் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 25,000/= – 35,000/= தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 4773481.

  ***********************************************

  Vacancies for Trainee Reservation & Ticketing Executive/ Accounts Assistant/ Office Assistant (Age 20 – 35) Please Forward you’re CV by email/ Post – sudeshi@loardtravel.com Loard Travel Services Pvt Ltd (IATA Accredited Agent) 8/G/2–3 Sir razik Fareed Mawatha, Colombo – 01. 011 2447758, 011 2392273.

  ***********************************************

  இலங்­கையில் இயங்­கி­வரும் முன்­னணி நிதிசார் நிறு­வனம் ஒன்­றிற்கு மரு­தானை கிளைக்கு Marketing Executives க்கான வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. School Leavers ஆண்கள்/ பெண்கள் விரும்­பத்­தக்­கது. வயது எல்லை 18 – 35. உயர் சம்­ப­ளத்­துடன் Commission வழங்­கப்­படும். இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். Tel: 076 6686331. 

  ***********************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­னத்­தி­றகு Office Assistant (Ladies) தேவை. MS Word/ Excel போன்ற இயக்க தெரிந்­த­வ­ரா­யி­ருத்தல். அனு­பவம் தேவை­யற்­றது. வயது எல்லை (19– 28). Tel: 011 7221860. Email: tms@sltnet.lk 

  ***********************************************
  UK Accounting Firm, Colombo– 13. Accounts Executive, A/L சித்­தி­ய­டைந்த ACCA, CMA or AAT கற்கை நெறி­யு­டைய இரண்­டுக்கு மேற்­பட்ட வரு­டங்கள் Audit Firm or Accounting துறையில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். Email: hrleadca@gmail.com Tel: 071 2365555. 

  ***********************************************

  Female Nurse பெண் தாதி­மார்கள் மற்றும் RMO/ MBBS வைத்­திய அதி­காரி கொழும்பில் இயங்கும் வைத்­தி­ய­சா­லைக்கு தேவை. தொடர்­புக்கு: 077 7266570.

  ***********************************************

  கணக்­கியல் துறையில் அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற கணினி அறி­வு­டைய Accounts Trainees/ Accounts Assistants உடன் தேவை. உங்­க­ளது CV யை

  ***********************************************

  asanthassociates@gmail.com என்ற Email ஊடாக அனுப்­பவும். Asanth Associates (Chartered Accountants) No.212/49 – 1/1, Bodhiraja Mawatha (Near to Bank of Ceylon) Colombo – 11. Mobile: 077 7714341. 

  ***********************************************

  கொழும்பு – 13 இல் பிர­பல கம்­ப­னியில் வேலை­வாய்ப்­புகள்: G.C.E. (O/L) கணி­தத்தில் B அவ­சியம். ஆண்/ பெண் No Age Limit. இல்­லத்­த­ர­சி­க­ளுக்கும் வாய்ப்பு. அதி­கூ­டிய சம்­பளம். கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: K.S.Sivam. 071 4820055. 

  ***********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள Accounts தெரிந்த பெண் பிள்­ளைகள் உட­ன­டி­யாக வேலைக்கு தேவை. Quick book, Book keeping தெரிந்­தி­ருத்தல் அவ­சியம். தொடர்­புக்கு: 071 2343416. 

  ***********************************************

  Multi National நிறு­வ­னத்தின் கீழ்க்­காணும் பத­வி­க­ளுக்­கான வெற்­றிடம். கல்வி தகைமை: O/L– A/L வயது (18–30) Sales Coordinators 13, Office Staff Girls/ Boys 25, Training Clerk 07, Training Assistant/ Managers 08, Customer Service 15. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தேவை ஏற்­படின் இல­வச பயிற்சி. முதல் ஒரு மாதத்­திற்கு (12,000/= – 18,000/= x 3) பின் மாத வரு­மானம் 48,000/=– 65,000/=. மற்றும் மருத்­துவ காப்­பு­று­தி­யுடன். தொடர்­பு­க­ளுக்கு: 077 6202065, 075 2024636. 

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பில் பிர­பல நிறு­வனம் ஒன்றில் முகா­மைத்­துவ உத­வி­யாளர் உட்­பட பல்­வேறு வகை­யான பத­வி­க­ளுக்கு வெற்­றி­டங்கள் உண்டு. அடிப்­படை சம்­பளம் 40000/= உம், மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். நீங்கள் 27 க்கும் 45 க்கும் இடைப்­பட்ட வய­தினை உடை­ய­வரா? நிதி நிறு­வனம் ஒன்றில் அல்­லது விற்­பனை, சந்­தைப்­ப­டுத்தல் பிரிவில் கட­மை­யாற்­றிய அனு­பவம் உடை­ய­வரா? or காப்­பு­றுதி நிறு­வ­னங்­களில் பணி­யாற்­றிய அனு­பவம் உடை­ய­வரா? க.பொ.த சாதா­ரண தர பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­துள்­ளீர்­களா? அவ்­வா­றாயின் உங்கள் சுய­வி­பரக் கோவை­யினை jtheepam7@gmail.com என்ற மின்­னஞ்­ச­லுக்கு அனுப்பி வைக்­கவும். 076 8587852.

  ***********************************************

  அலு­வ­லக உத­வி­யாளர் அலு­வ­லக செயற்­பா­டு­களைச் சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டிய சிறந்த தொடர்­பாடல் திறன்­மிக்க அனு­பவம் வாய்ந்த 15 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: இல.67A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு – 07. நேரில் வரவும். Tel: 072 7981204.

  ***********************************************

  வாய்ப்­புகள் உங்­களை வர­வேற்­கி­றது. O/L, A/L முடித்த உங்­க­ளுக்கு சகல பிர­தே­சங்­க­ளிலும் தொழில்­வாய்ப்­புகள். 150 நாள் பயிற்சி. பயிற்சிக் காலத்தில் 25000/= வரையும், பயிற்­சியின் பின்னர் 75000/= ற்கு மேற்­பட்ட வரு­மானம் ++ EPF, ETF. நீங்­களும் 35 வய­திற்குக் குறைந்த சுறு­சு­றுப்­பா­னவர் எனின் இன்றே அழை­யுங்கள். 077 1553308, 011 7044001, 075 6157722, 071 4910149. (உணவு, தங்கும் இட வசதி இல­வசம்)

  ***********************************************

  அட்­டனில் இயக்கி வரு­கின்ற பிர­பல டயர்  சென்டர் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள  குமாஸ்தா  (Clerk) உடன் தேவை. பெ ருந்­தோட்ட அலு­வ­ல­கங்­களில் வேலை செய்து   ஓய்வு பெற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. (வய­தெல்லை 40–50) மும்­மொ­ழி­க­ளிலும்  தேர்ச்சி பெற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு:  077 9144107.

  ***********************************************

  நிரந்­தர தொழில்­வாய்ப்பு, 2018 ஆம்  ஆண்­டுக்­கான  எமது புதிய  கிளை­களில்  Office Staff, Management, Reception போன்ற  பகு­தி­க­ளுக்கு   விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. O/L, A/L தோற்­றிய   18 வய­திற்கு மேற்­பட்ட  பயி ற்­சி­யுள்ளோர்,  மற்றும் பயிற்­சி­யற்றோர்   அனை­வரும் தனி­யா­கவும் குழு­வா­கவும்  விண்­ணப்­பிக்க முடியும்.  உங்கள் பிர­தே­சத்­தி­லேயே வேலை­வாய்ப்பு  ETF, EPF, Insurance, Tours  உடன்  மாதாந்தம் 60,000/= உயர் சம்­ப­ளமும்  வழங்­கப்­படும்.  உயர்­வே­லை­வாய்ப்­புக்கு தொட ர்பு கொள்­ளுங்கள். 036 5713714, 071 2460824.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள முன்­னணி நிறு­வ­ன­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள Inventory/ Production Assistant தேவை. தொடர்பு: 077 6003333, 072 7700022.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் திரு­மண சேவை Office இல் தொழில்­பு­ரி­வ­தற்கு ஆங்­கில அறிவு, கொம்­பி­யூட்டர் அறிவு உள்ள 30 வய­திற்குள் உள்ள பெண்­பிள்ளை தேவை. திரு­மண சேவை அனு­ப­வ­முள்­ள­வரும் தமிழ் எழுத, வாசிக்க தெரிந்து இருக்க வேண்டும். காலை 9 மணிக்கு பிற்­பகல் 5 மணி. நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். வெள்­ள­வத்­தை­யி­லி­ருந்து 3 மைலில் வசிப்­ப­வர்கள் விரும்­பப்­ப­டுவர். தொடர்பு:  077 7355428.

  ***********************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Packing boys (வயது 18 – 35) Billing Staffs தேவை. தங்­கு­மிட வசதி, உணவு வசதி உண்டு. 8A, 40 வது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. 076 6908977.

   ***********************************************

  கொழும்­பி­லுள்ள புதிய கிளைக்­கான முகா­மைத்­துவ உத­வி­யா­ளர்கள் தேவை. O/L கணிதம் உட்­பட 6 பாடங்­களில் சித்தி. ஓய்வு பெற்றோர் இஸ்­லா­மி­யர்கள், இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். 077 2882809. nadajayanan@gmail.com 

  ***********************************************

  Accountant பிர­பல்­ய­மான  மொத்த வியா­பார நிறு­வ­னத்­துக்கு Computer  அனு­ப­வ­முள்ள  Accountant (Male) உட­னடி  அவ­சி­ய­மா­கி­றது.   Colpitty – Head Office உடன் தொடர்­பாடல் செய்யும்  திற­மையும்  முக்­கி­ய­மா­னது. திருப்­தி­யான  கொடுப்­ப­ன­வுகள். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 0136475.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட சிறிய Visa Consultancy நிறு­வ­னத்­துக்கு அனு­ப­வ­முள்ள மும்­மொ­ழி­க­ளிலும் பரிச்­சயம் உள்ள பெண் உத­வியார் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 3453018.

  ***********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு ஓர­ளவு Computer துறையில் அனு­ப­வ­முள்ள சிறு சிறு வேலை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. நேரில் வரவும். 30.07.2018. 10 a.m- to 5 p.m, No.29, Kotehena Street, Colombo–13. 077 7322133.

  ***********************************************

  கொழும்பில் உள்ள பிர­பல  கூரியர் (Courier Service) நிறு­வ­னத்­திற்கு  Accou ntant (கணக்­கா­ளர்கள்)  தேவைப்­ப­டு­கின்­றார்கள்.  1 வருட முன் அனு­பவம் அவ­சியம்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 3870952. AAT or ஏதும் A/C Courses செய்­தி­ருத்தல் விரும்­பத்­தக்­கது.

  ***********************************************

  Female Clerk with Computer Knowledge தமிழ் Type பண்ணத் தெரிந்தால் நல்­லது. உடன் வரவும். F100, Peoples Park, Colombo –11. Tel. 077 6888888.

  ***********************************************

  Administrative Executives Wanted for a Household import & Distribution Company in Colombo– 12. Basic Computer Knowledge essential. Males only. Attractive Salaries. Please Email your CV’s to: abubaqr@hotmail.com or Visit with CV to our office at No.77, Dam Street, Colombo–12. Tel: 077 6386738.

  ***********************************************

  கொழும்­பி­லுள்ள அச்­ச­க­மொன்­றுக்கு உட­ன­டி­யாக Type setting செய்­வ­தற்கு மிகவும் நல்ல அனு­ப­வ­முள்ள (Photoshop, Corel Draw, Page maker) அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. இவர்கள் அச்­ச­கத்­து­றையில் முன் அனு­பவம் இருத்தல் வேண்டும். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்ள: 077 7934663. 

  ***********************************************

  கண்­டியில் பிர­பல்­ய­மான கல்வி நிறு­வ­னத்தின் சந்­தைப்­ப­டுத்தல் பிரி­விற்கு முகா­மைத்­துவப் பயிற்­சிக்கு ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் விண்­ணப்­பிக்­கலாம். பயிற்­சி­யின்­போது 20,000/= அடிப்­படை (Basic) சம்­ப­ளத்­துடன் 40,000/= க்கு மேல் பெறலாம். தகுதி G.C.E. O/L, A/L தங்­கு­மிட வசதி இல­வசம். பயிற்சி நிறைவில் பதவி உயர்­வுடன் கவர்ச்­சி­க­ர­மான வரு­மானம் பெறலாம். Call: 075 8332557, 077 7222529. 

  ***********************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquic krecruitments@gmail.com

  ***********************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Digital Printing நிறு­வ­ன­மொன்­றுக்கு Office Assistant (பெண்) தேவை. பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். (வயது 22 – 26) பேச்­சாற்றல் அவ­சியம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7837257. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Studio க்கு அனு­ப­வ­முள்ள Graphic Designer, Female Receptionist உட­ன­டி­யாகத் தேவை. (சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்). தொடர்­பு­க­ளுக்கு: 077 8410393, 011 2502182, 076 9812323. 

  ***********************************************

  கொழும்பு–10 மரு­தா­னையில் அமைந்­துள்ள சுற்­று­லாத்­துறை சம்­பந்­தப்­பட்ட நிறு­வனம் ஒன்­றிற்கு கணினி அனு­ப­வ­முள்ள பெண் பிள்­ளைகள் Accounts Assistant,  Office Clerk பத­வி­க­ளுக்கு தேவை. 011 2694722, 011 2689359. (Monday – Saturday) 

  ***********************************************

  பிர­பல பத்­தி­ரிகை நிறு­வனம் ஒன்றின் கொழும்பு கிளை அலு­வ­ல­கத்­திற்கு Office Clerk (பெண்) பண வசூ­லிப்­பாளர் (ஆண்) School leavers, கொழும்பை அண்­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071 4220018, 077 8932908. 

  ***********************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் கன­டிய நிறு­வ­னத்­திற்கு Sales Associate – Customer service வேலைக்கு ஆண்/ பெண் தேவை. பெண்கள் விண்­ணப்­பிக்க வர­வேற்­கப்­ப­டு­கின்­றார்கள். வே லை நேரம் 3 p.m – 12 a.m திங்கள் முதல் வெள்ளி வரை. போக்­கு­வ­ரத்து வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 011 7221950. Email– hrisoftfriends@gmail.com 

  ***********************************************

  2018-07-30 16:22:28

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 29-07-2018