• மணமகள் தேவை 29-07-2018

  1984 ஆம் ஆண்டு இலங்­கையில் பிறந்து கன­டாவை நிரந்­தர வதி­வி­ட­மாகக் கொண்ட Engineer பரணி நட்­சத்­திர யாழ். இந்து வேளாள மண­ம­க­னுக்கு 1986 அல்­லது அதற்கு  பின்னர் பிறந்த குடும்­பப்­பாங்­கான படித்த பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். 076 2105220.

  ********************************************

  யாழ். இந்து வேளாளர் வாழ்­விடம் கொழும்பு, 1976 இல் பிறந்த பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு குடும்­பப்­பற்­றுள்ள மணப்­பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். 070 3519803. shanthan28@hotmail.com

  ********************************************

  யாழ். கிறிஸ்­தவ RC வேளாளர் 1982 Australia Citizen, BSc I.T அர­சாங்க நிரந்­த­ர­மான Team Leader அழ­கிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை, 69, 2/1, விகா­ரைலேன் கொழும்பு– 6. 011 2363710, 077 3671062.

  ********************************************
  1983, இந்து, நளவர், France, சதயம் மண­மகன் (பதிவு இலக்கம்: 674) www.EQMarriageService.com தொலை­பேசி. 076 6649401.

  ********************************************

  1984, இந்து விஸ்­வ­குலம், விவா­க­ரத்­தான Australia மண­மகன் (பதிவு இலக்கம்: 693) www.EQMarriageService.com தொலை­பேசி: 076 6649401.

  ********************************************

  சங்­கானை, இந்து, வெள்­ளாளர் 1986 ஆயி­லியம், BSc Engineer, Singapore மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 25648 thaalee திரு­ம­ண­சேவை. போன்: 011 2520619, Whatsapp: 077 8297351.

  ********************************************

  கந்­தர்­மடம், இந்து, வெள்­ளாளர், 1983, சதயம், Masters & Computer Science, Australia மண­ம­க­னுக்கு பெண் தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile: 25642 thaalee திரு­ம­ண­சேவை, போன்: 011 2523127, Whatsapp: 077 8297351.

  ********************************************

  காரை­நகர் இந்து வெள்­ளாளர் 1988, பூரட்­டாதி Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. போன்: 2523127. Whatsapp: 077 8297351.

  ********************************************

  நெல்­லி­யடி இந்து வெள்­ளாளர் 1979 பூரட்­டாதி, MBA, UK Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 25819. thaalee திரு­ம­ண­சேவை, போன்: 011 2523127, Whatsapp: 077 8297351.

  ********************************************

  காரை­நகர், இந்து, வெள்­ளாளர் 1984 விசாகம் CIMA, Business, Canada citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 25852, போன்: 011 2520619, Whatsapp: 077 8297351.

  ********************************************

  தேவர் இனத்தைச் சேர்ந்த வெளி­நாட்டை நிரந்­தர வசிப்­பி­ட­மாகக் கொண்ட விவா­க­ரத்துப் பெற்ற 41 வயது மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. விவா­க­ரத்து பெற்­ற­வரும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். சீதனம் எதிர்­பார்க்­க­ப­ட­மாட்­டாது. தொடர்­பு­க­ளுக்கு: 071 1289198/ 078 6939771. 

  ********************************************

  யாழ்.இந்து, வியா­பார நிறு­வன உரி­மை­யாளர், வயது 44, விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு அரச தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. விவா­க­ரத்து அல்­லது குறு­கிய காலத்தில் கண­வனை இழந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். ஜாதகப் பொருத்தம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டது. தொடர்­புக்கு: 077 1971175.

  ********************************************

  யாழிந்து வேளாளர், 1983, பூரட்­டாதி 4ஆம் பாதம், MSc  கி.பா 15, அவுஸ்­தி­ரே­லியா குடி­யு­ரி­மை­யு­டைய குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 076 1737473.

  ********************************************

  இரத்­தி­ன­புரி மாவட்­டத்தைச் சேர்ந்த 39 வய­து­டைய சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு பெற்றோர் நல்ல மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 2715931. 

  ********************************************

  மலை­யகம் இந்து உயர் குலம், உயர் தொழில் புரியும் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்ற 1983 பிறந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 7087680.

   ********************************************

  யாழ்,  வேளாளர், 1980 புனர்­பூசம் 4, 6’ அடி, 10 இல் செவ்வாய், HND  Accounting  படித்த  Colombo இல் பிர­பல்­ய­மான சொந்த வியா­பார நிறு­வ­னத்தின்  Managing Director ஆக­வுள்ள  அழ­கிய  மண­ம­க­னுக்கு  ஏற்ற அழ­கான, மெல்­லிய, English   Standard உள்ள  மண­ம கள் தேவை. நேரு திரு­ம­ண­சேவை. 078 5642636.

  ********************************************

  யாழ்ப்­பாண சைவ வெள்­ளாளர் 27 வயது  பொறி­யி­ய­லா­ள­ருக்கு 25 வய­திற்­குட்­பட்ட  பட்­ட­தாரி   சைவ போஷ­னை­யாக  இருக்­கக்­கூ­டிய மண­மகள்  செய்வாய்  தோஷ­மற்­றவர் தேவை. சீதனம் முக்­கி­ய­மில்லை. தொடர்பு. 077 7499849.

  ********************************************

  வெளி­நாட்டு  PR: Australia 31,33 வயது,/ UK 28, 34, /Canada 31, 32,/ Norway 31,/ Germany 32, /France 32, 33, /Swiss 32  வயது  வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை.  மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835, 077 8849608.

  ********************************************

  32 வய­து­டைய செவ்வாய் தோஷம் (7 இல் செவ்வாய் உள்ள) மண­ம­க­னுக்கு அதே தோஷ­மு­டைய அல்­லது அதற்குப் பொருந்­தக்­கூ­டிய மண­மகள் உள்­நாடு, வெளி­நாடு எங்கு இருந்­தாலும் உட­ன­டி­யாகத் தொடர்­பு­கொள்­ளவும். 076 2101061.

  ********************************************

  யாழிந்து வேளாளர், 1978 ரோகினி, செவ்­வா­யில்லை, Doctor, படித்த அழ­கிய மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர், 1985, பூரட்­டாதி 2, செவ்­வா­யில்லை, Engineer, Australia Citizen/ கொழும்பு, இந்து, விஸ்­வ­குலம், 1992, சதயம், செவ்­வா­யில்லை. BSc Accounting வெளி­நாடு தேவை/ பண்­டா­ர­வளை, இந்து விஸ்­வ­குலம், 1972, அச்­சு­வினி, நான்கில் செவ்வாய், Medical Assistant கொழும்பு/ யாழிந்து வேளாளர், 1985, சுவாதி நான்கில் செவ்வாய், முகா­மைத்­துவ உத­வி­யாளர், Srilanka/ யாழிந்து வேளாளர் 1982, சுவாதி, செவ்­வா­யில்லை, Accountant, Australia Citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 0766368056 (Viber).

  ********************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 கேட்டை செவ்வாய் 12 இல், பாவம் 50 BSc மாத்­தறை பல்­க­லைக்­க­ழ­கத்தில் படித்த மண­ம­க­னுக்கு U.K PR உள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன் தற்­போது தன்­னார்வ தொண்டர் நிறு­வ­னத்தில் மாவட்ட இணைப்­பா­ள­ராகத் தொழில் புரி­கின்றார். தொடர்பு: 077 4153348.

  ********************************************

  கொழும்பு இந்து 1989 (நட்­சத்­திரம் – பரணி, ராசி – மேஷம் இல் பிறந்த பிர­பல தனியார் வங்­கியில் Officer தரத்தில் பணி­பு­ரியும் அழ­கிய மண­ம­னுக்கு தகுந்த, அழ­கிய, 27 வய­துக்­குட்­பட்ட, 5’ மேல் உய­ர­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 076 1928471.

  ********************************************

  கண்டி, இந்து கள்ளர், 1981இல் பிறந்த வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும் பெறு­ம­தி­யான சொந்த வீடு­டைய மக­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: மாலை 6.00 மணிக்குப் பின். 077 3215223. 

  ********************************************

  யாழ். வேளாளர் கிறிஸ்­தவ (Non RC) பெற்றோர் வங்­கியில் பணி­யு­ரியும் 1985 ஆம் ஆண்டு மார்­க­ழியில் பிறந்த மக­னுக்கு படித்த தொழில் புரியும் நற்­கு­ண­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். G-– 453, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160 கொழும்பு.

  ********************************************

  கொழும்பை இருப்­பி­ட­மாகக் கொண்ட Catholic தமிழ் பெற்றோர் தங்கள் 33 வயது 5' 9'' உயரம் Business செய்யும் மக­னுக்கு, ஏற்­ற­அ­ழ­கிய மண­ம­களை தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 1553889. 

  ********************************************

  யாழ். இந்து வேளாளர் 38 வயது Quantity Surveyor/ 35 Quantity Surveyor லக்ன செவ்வாய் சூரியன்/ 33 வயது MSc Executive Staff/ 36 வயது MSc Lecturer/ 40 வயது Govt. Job இவர்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. Multitop Matrimony. 077 9879249, 076 3304841.

  ********************************************

  கொழும்பில் முகா­மை­யா­ள­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு கிறிஸ்­தவ 48 வய­து­டைய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 075 4084976.

  ********************************************

  இந்து தேவர் 1983, சதயம், IT Professional, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com

  ********************************************

  யாழ் Christian RC, வேளாளர், 1984 Consultant, Qatar மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com

  ********************************************

  இந்து வேளாளர் 1983, அனுஷம், IT Professional, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo– 06. 011 4380899, 077 7111786. support@realmatrimony.com 

  ********************************************

  யாழிந்து வேளாளர், 1990 விசாகம், Executive Officer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  ********************************************

  28 வயது, 5’ 10” உய­ர­மு­டைய சிவந்த நிற­மு­டைய அரச தொழில் செய்யும் வாட்ட சாட்­ட­மான இலங்கை தமிழ் பொற்­கொல்லர் இன மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை தந்­தையார் தேடு­கிறார். G – 455, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ********************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­குலம் வயது 41 Qatar, 37 U.K, 33 U.K ஆகிய மண­ம­கன்­மா­ருக்கு அழ­கிய மண­ம­கள்மார் தேவை. தொடர்­புக்கு: 077 8235014.

   ********************************************

  இந்­திய வம்­சா­வளி, முக்­குலம் 1978 இல் பிறந்த கன்னி லக்­கினம், மிதுன ராசி, புனர்­பூசம், பாதம் 1, நட்­சத்­திரம், தனியார் கம்­பனி நடத்தும் நன்கு படித்த, குண­மான மண­ம­க­னுக்கு நன்கு படித்த, குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 077 8477683. 

  ********************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­குலம் கள்ளர் கொழும்பில் சொந்த வீடு­டைய 1974 இல் பிறந்த மண­ம­க­னுக்கு பொருத்­த­மான 1, 7, 11 இல் செவ்­வா­யுள்ள மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 7871575. 

  ********************************************

  2018-07-30 16:19:12

  மணமகள் தேவை 29-07-2018