• மணமகன் தேவை 29-07-2018

  யாழ். இந்து வேளாளர், 1986, ஆயி­லியம், கிர­க­பாவம் 43, செவ்வாய் 1 இல், UK PR, Divorced மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு (UK, Canada) மண­மகன் தேவை. தொடர்பு: 077 4932592.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1985, பூசம் கொழும்பில் வச­தி­யான MBBS Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு–6. 011 2363710/ 077 3671062.

  **************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 1993 இல் பிறந்த B.Com பட்­ட­தாரி மக­ளுக்கு நன்கு படித்த 30 வய­திற்குள் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 072 2898148.

  **************************************************

  யாழ். உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த சைவ போசன 1976 ஆம் ஆண்டு உத்­த­ராட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த குடும்­பப்­பாங்­கான ஆசி­ரி­யை­யாக கடமை புரியும் பெண்­ணிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு– Tel: 077 3405951. Email: engchelvam@gmail.com

  **************************************************

  1982, இந்து, யாழ்ப்­பாணம், நளவர், ஆசி­ரியை மண­மகள் (பதிவு இலக்கம்: 1107) www.EQMarriageService.com தொலை­பேசி: 076 6649401.

  **************************************************

  1985, கிறிஸ்­தவ, விவா­க­ரத்­தான, கொழும்பு, மண­மகள் (பதிவு இலக்கம்: 486) www.EQMarriageService.com தொ லைபேசி: 076 6649401.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி, பட்­ட­தாரி ஆசி­ரி­யைக்கு தகுந்த வரனை பெற்றோர் நாடு­கின்­றனர். மூல நட்­சத்­திரம், தனுசு ராசி, செட்­டியார் இனம். Whatsapp: 072 2918254.

  **************************************************

  Jaffna, Hindu Vellalar, 1978, மிரு­க­சீ­ரிடம் CIMA, Denmark Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile – 14365, thaalee திரு­மண சேவை, போன் – 011 2523127, Whatsapp: 077 8297351.

  **************************************************

  கொழும்பில் வசிக்கும் நாயுடு மண­ம­க­ளுக்கு (24 வயது) தனியார் கம்­பனி அல்­லது அர­சாங்க வங்­கியில் தொழில் பார்க்கும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர்.  G – 452, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  **************************************************

  இந்து வெள்­ளாளர் 92 லக்­கி­னத்தில் செவ்வாய், உத்­தி­ரட்­டாதி, மீன­ராசி, பாவம் 51, A/L, மற்­றவர் 94 அத்தம், கன்னி, A/L ஆகிய இரு­வ­ருக்கும் நற்­கு­ண­முள்ள மண­ம­கன்மார் தேவை. கொழும்பு பெற்றோர்: 076 9167175.

  **************************************************

  1991 இல் பிறந்த, விவா­க­ரத்­தான மண­ம­க­ளிற்கு விவா­க­ரத்­தான அல்­லது தாரம் இழந்த மண­மகன் தேவை. (வெளி­நாடு விரும்­பத்­தக்­கது) தொடர்பு: 077 2881737, 077 3736655.

  **************************************************

  யாழ் வேளாளர், 1971, அச்­சு­வினி 1,  5’2”, பொது  Trained Teacher திரு­கோ­ண­ம­லையில் ஆசி­ரி­யை­யாக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளிற்கு ஏற்ற மண­மகன் தேவை. ஆசி­ரியர், வியா­பாரம் மற்றும் பிள்­ளைகள் இல்­லாத, விவா­க­ரத்­தா­ன­வர்­களும் விரும்­பப்­ப­டுவர். நேரு திரு­மண சேவை. 078 5642636. 

  **************************************************

  ஓய்வு பெற்ற நிரந்­தர ஏற்­று­மதி, இறக்­கு­மதி வியா­பாரம் செய்­து­வரும்  முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த  கொழும்­புக்கு  அடுத்த  மாகா­ணத்தில்  வசிக்கும், பல வச­திகள்  கொண்ட அழ­கான  தோற்றம்  கொண்ட  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.   விவா­க­ரத்து  பெற்­ற­வர்கள்,  55 வயது  வரைக்கும்  விண்­ணப்­பிக்­கலாம்.  076 2462949.

  **************************************************

  தமிழ், கிறிஸ்­தவ (Ceylon Pentecostal Mission) 30 வயது மக­ளுக்கு பெற்றோர் தகுந்த வரன் பார்க்­கின்­றனர். பெண் BSc, MA பட்­ட­தாரி. கொழும்பில் தனியார் நிறு­வனம் ஒன்றில் Senior Production Executive ஆக தொழில் புரி­கின்றார். தொடர்­பு­கொள்­ளவும். 076 4989214.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1978 சித்­திரை 4 ¼பாவ­மு­டைய தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு: 077 2619470. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1992, கார்த்­திகை 4, செவ்­வா­யில்லை, Engineer, Canada Citizen/ யாழிந்து வேளாளர் 1989, அவிட்டம் 3, நான்கில் செவ்வாய், Doctor, Sri Lanka/ முல்­லைத்­தீவு, இந்து வேளாளர்,1990, உத்­தி­ரட்­டாதி, இரண்டில் செவ்வாய், Doctor, Sri Lanka/ கிளி­நொச்சி இந்து வேளாளர்,1992, கார்த்­திகை 2, செவ்­வா­யில்லை, Engineer, Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1980, கேட்டை, பன்­னி­ரெண்டில் செவ்வாய், BA, முகா­மைத்­துவ உத­வி­யாளர், உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1989 உத்­தரம், செவ்­வா­யில்லை, BIT தனியார் கம்­பனி உள்­நாடு, வெளி­நாடு தேவை. இயக்­குனர் சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber)

  **************************************************

  கண்டி இந்து கள்ளர் 1978 இல் பிறந்த அரச தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி மக­ளுக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. தொடர்­புக்கு: மாலை 7.00 மணிக்கு பின் Viber, IMO +97466951687. 

  **************************************************

  யாழ் இந்து வேளாளர் 1979 ஆம் ஆண்டு திரு­வோணம் 1 ஆம் பாதம், மகரம் சந்­திர லக்­கினம், கிர­க­பாவம் 58, செவ்வாய்  5 இல் பிறந்த, உயரம் 5’ 0’’  ஒரு பிர­சித்த கொம்­ப­னியில் Executive தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு சைவ போஜனம் (Vegetarian) மண­மகன் தேவை. 011 2737901.

  **************************************************

  இந்து வேளாளர், வயது 39, 5’ 6” அங்­குலம் உய­ரமும் உடைய இலங்­கையில் படித்த தொழில்­பு­ரியும்  மண­ம­க­ளிற்கு Single, Divorced, Widow இல் 39 – 50 இற்­கி­டையில் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். 011 2363663, 077 2597276.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1994, பரணி,  IT Professional, Srilanka  மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1987 பூரம், Accountant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786. www.realmatrimony.com 

  **************************************************

  யாழ் இந்து கோவியர் 1989 மூலம் Accountant Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com

  **************************************************

  யாழ் Christian  Non Rc, 1982 Assistant Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realma trimony.com

  **************************************************

  ஜெர்­ம­னியில் வசிக்கும் கிறிஸ்­தவ (Non RC) பெற்றோர் ஜெர்­ம­னியில் Warden ஆக பணி­பு­ரியும் 1988 ஆம் ஆண்டு பிறந்த மக­ளுக்கு நற்­பண்­புகள் உள்ள மண­ம­கனை  இலங்­கை­யிலும் வெளி­நாட்­டிலும் எதிர்­பார்க்­கின்­றனர். G– 454, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   **************************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­குலம் கள்ளர் கொழும்பில் வசிக்கும்1987 இல் அவிட்ட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த, அழ­கிய, சிவந்த மண­ம­க­ளுக்கு நிரந்­தர, சொந்த தொழில் புரியும் அல்­லது சொந்த வியா­பாரம் புரியும் மண­மகன் தேவை. தொடர்பு: 077 1444699.

  **************************************************

  2018-07-30 16:16:47

  மணமகன் தேவை 29-07-2018