• பயிற்சி வகுப்பு 22-07-2018

  வெள்ளவத்தை, Solid Future Academy யில் Free Saree Blouse, Shalwar & patch work, ஸ்மோக்கிங் குஷன் வகுப்புக்கள் முதல் 10 மாணவர்களுக்கு முற்றிலும் இலவசம். Admission கட்டணம் மாத்திரமே. 077 0778142, 075 2844731. 

  ********************************************

  கொட்டாஞ்சேனை  பிரிலியன்ட் டியூட்டரியில் இராஜேஸ்வரி இராம நாதனின்  புதிய தையல் பயிற்சி  வகுப்பு  ஆரம்பம். பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் இலகு முறையில்    வெட்டித் தைப்பத ற்கான  பயிற்சியளிக்கப்படும்.  நேர டியாக  துணியில் வெட்டும்  முறை. ஒவ்வொரு   மாணவரிடமும்  தனி ப்பட்ட முறையில் கவனம்   செலுத்த ப்படும்.  பாடநெறி முடிவில்  சான்றி தழ்  வழங்கப்படும்.  வயதெல்லை கிடையாது. சுயதொழிலுக்கான அரிய  வாய்ப்பு.  Brilliant Institute, No–136, Sangamitha  Mawatha,  Kotehena, Colombo –13. T.P. 077 4131165.

  ********************************************

  இராஜேஸ்வரி  இராமநாதனின் aari work வகுப்புக்கள்  கொட்டாஞ்சேனையிலும்,  மட்டக்குளியிலும் நடைபெறுகிறது.  வயதெல்லை கிடையாது.  Brilliant Institute, No–136, Sangamitha Mawatha Kotehana, Colombo—13. No 65/225 Crow  Island.  Mattakuly, Colombo–15.  பன்சலைக்கு எதிரில்  P.T.077 4131165.

  ********************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த Rama வின் ஒரு மணப்பெண்ணுக்குத் தேவையான அனைத்தும் உள்ளடங்கிய Beauty Culture, Full Diploma Course, Shalwars 12, Saree Blouse 12 ஆகிய Classes நடைபெறுகின்றன. Certificate வழங்கப்படும். 0777 353763. Nirozana Salon. 1/1, Negombo Road, Hendala, Wattala. Saloon vacancy available.

  ********************************************

  2018-07-24 16:33:41

  பயிற்சி வகுப்பு 22-07-2018