• கல்வி 22-07-2018

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம் எந்த நிலையில் இருப்பவர்களும் இலகு வாகப் புரிந்துகொள்ளும் வகையி லான நவீன கற்பித்தல்முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனை வருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசு வதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ். எஸ். 78, புதுச்செட்டித்தெரு, கொட்டா ஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

  *****************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya. 077 4725722 (IES Institution IDP Approved Center) 

  *****************************************

  வெள்ளவத்தையில் Spoken English & Sinhala அடிப்படை அலகிலிருந்து மாணவர்களின் தன்மைக்கேற்ப எழுத, வாசிக்க, வேலைக்குச் செல்வோர், உயர் கல்வி கற்போர், இல்லத்தரசிகளுக்கு பேச்சுப்பயிற்சியுடன் மிகக் குறுகிய காலத்தில்   கற்பிக்கப்படும். 077 7254627.

  *****************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சிநெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309 – 2/1, Galle Road, Colombo –6. Tel: 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2nd Floor)

  *****************************************

  British Council Teacher ரினால் (M.Ed, University of Colombo) IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced Spoken English கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  *****************************************

  A/L 2019, 2020 மாணவர்களுக்கு இணைந்த கணிதம், பௌதிகவியல், வினாத்தாள் திருத்தும் பணியில் நீண் டகால அனுபவமும், அரச பாடசாலை ஆசிரியர் குழுக்களால், தனியாகவோ/ குழுவாகவோ கொழும்பிலும் அண் மித்த பகுதிகளிலும் வீடு வந்து கற்பிக்கப்படும். (முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்) 075 7671658. 

  *****************************************

  A/L 2018 இரசாயனவியல் மாணவர்க ளுக்கான இறுதிக் கருத்தரங்கு விரிவு ரையாளரினால் (BSc, MSc, MPhil, PhD (R) 65B, Manning Place, Citadel நிறுவனத்தில் 24.07.2018 தொடக்கம் 9.30 – 2.30 நடைபெறும். 500/=. 077 4341393.

  *****************************************

  Individual Classes for Edexcel and Cambridge, for G.C.E. (A/L) – Physics and Mathematics for IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

  *****************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை போன்ற இடங்களில் A/L மாணவர்களுக்கு தமிழ்மொழி மூலம் இரசாயனவியல் (Chemistry) பாடம் தனியாகவோ அல்லது குழுவாகவோ கற்பிக்கப்படும். ஆசிரியர்: கஜாணன். இரசாயனவியல் ஆசிரியர் (கொழும்பு பல்கலைக்கழகப் பட்டதாரி) 077 3975187. 

  *****************************************

  English Tuition with Grammar and Spoken English. எனது நவீன முறைப்படி கற்றால் 6 மாதத்திற்குள் ஆங்கிலம் பேசலாம். உண்மையை அறிய பரிசோ தித்துப் பார்க்கவும். நியாயமான Fee. 076 7976787.

  *****************************************

  E–tech பாடமானது Mechanical Engineer ஒருவர் மூலம் கொழும்பை அண்டிய தமிழ்மொழி மூலமான மாணவர்களுக்கு குழு, தனிப்பட்ட வகுப்புக்கள். உங்கள் வீடுகளுக்கு வந்து நடாத்தப்படும். தொடர்புகளுக்கு.  M.N.K.Safny  Khalid  077 5107676.

  *****************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  *****************************************

  கொட்டாஞ்சேனை 84/14, வீட்டில் தமிழ் மாணவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து சிங்களம் கற்பிக்கப்படும். 077 3969209.

  *****************************************

  Chemistry London Edexcel & Cambridge Grade 8, 9,10,(O/L) & AS, A2, Local Tamil & English Medium 2019, 2020 A/L Short term project  விரும்பிய ஒரு பாட அலகை or முழு பாடத்தையும் அடிப்படையிலிருந்து “Brain Gym” முறையில் 20 years Passpapers உடன் கற்பிக்கப்படும். Home Visits, Rajagiriya, Borella, Wattala, மாபொல, கல்கிசை, Dehiwela,  நுகேகொட, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, Kotahena, Maradana, Grandpass, Modera, Mattakkuliya, தெமட்டகொட. 077 8034843..

  *****************************************

  கல்வியில் ஈடுபாடு குறைந்த மாண வர்களுக்கான சிறப்பு கவனம். தரம் 8 முதல் 11 வரையான மாணவர்களு க்கான கணிதம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் முதலிய பாடங்கள் தனியாகவோ, குழுவாகவோ கற்பிக்கப்படும். 077 7679858.

  *****************************************

  தரம் 9, 10, 11 மாணவர்களுக்கு கணி தபாடம் (தமிழ்/ ஆங்கில மொழிமூலம்) பொறியியல் மாணவரால் சிறப்பான முறையில் பிரத்தியேக வகுப்பாக வீடுகளுக்கு வந்து கற்று தரப்படும். தொடர்புகளுக்கு: 076 3933456.

  *****************************************

  A/L Physics 2019/ 2020 பிரிவுகளிற்கு பிரத்தியேகமாக வீடுகளிற்கு வந்து கற்பிக்கப்படும். English/ Tamil Medium, Local/ London By Moratuwa Engineer. T.P: 076 5463054.

  *****************************************

  A/L Econ, Account Stats English Medium/ AAT (all Stages) London O/L & A/L, B.A, B.com, BBA, M.com External Degree with 3 A/L Pass மூலம் படிப்பதற்கும், இந்தியாவில் முழுநேர மருத்துவம், பொறியியல், கலை, வர்த்தகப் பிரிவுகளுக்கான பல்கலைகழக அனுமதிகளுக்கு தொடர்பு கொள்க. Phone: 078 2358769, 075 7606439.

  *****************************************

  Maths 2nd term test கடினமாக அமைந்ததா?  Maths இல் குறைவான புள்ளிகளா? பிரபல “Slow Learner’s Specialist” இன் வழிகாட்டலில் Gr. 6–O/L (தமிழ் & English Medium) & London syllabus மாணவர்களுக்கான Special அடிப்படையிலிருந்தான Theory+ Paper+ Revision Classes– Kotahena & Wellawatta இல் Group ஆகவும் Home Visit ஆகவும் ஆரம்பமாகவுள்ளன. 071 5620189.

  *****************************************

  Maths & Science இல் சிறப்பு பெறுபேறுகளை நோக்கி நகர்வதற்கான Grade 6–O/L (Tamil & English Medium) மாணவர்களுக்கான Home visit Classes கொழும்பு & கம்பஹா மாவட்டத்தின் ஏப்பாகத்திலும் வருகை தந்து கற்பிக்கப்பட முடியும். நியாயமான கட்டணத்தில். 075 7296302.

  *****************************************

  Ideal Spoken English குறு­கிய காலத்தில் அனைத்து வய­தி­னரும் ஆங்­கி­லத்தில் சர­ள­மாகப் பேசலாம். நவீன கற்­பித்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study pack துணை­யுடன் பேச்சுப் பயிற்சி, இங்­கி­லாந்தில் (U.K) வாழ்க்­கைத்­து­ணை­யுடன் இணை­வோ­ருக்­கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்­புகள். விரி­வு­ரை­யாளர் T.Thanendran, Ideal Academy (வெள்­ள­வத்தை கொமர்ஷல் வங்­கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060. 

  *****************************************

  Germany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாகக் கற்பிக்க ப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level –1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புகள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139/ 011 2363060.

  *****************************************

  Law College Entrance 2018, சட்டக்கல்லூரி அனுமதிப்பரீட்சை – 2018 புதிய வகுப்புகள் ஆரம்பம். விரிவுரையாளர்கள் (சட்டத்தரணிகள்) T.Shakeer (Attorney – At – Law) காலை 9.00 – 1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp. Wellawatte Roxy Theatre). 077 8874140, 077 6624500, 011 2363060. 

  *****************************************

  Wellawatte, Dehiwela யில் Grades 10, 9 க்கு English Literature (Local Syllabus) வீடு வந்து கற்பிக்கப்படும். பல ஆண்டு அனுபவமுள்ள சிறந்த ஆசிரியர். 077 9451435. 

  *****************************************

  New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எம-து கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 –1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School. 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக ). 011 2363060 / 077 7902100. 

  *****************************************

  Chemistry, Biology  G.C.E. (A/L) இரு மொழிகளிலும்   Home Visited 2019, 2020 Edexcel Cambridge IGCSE AS/A2 புதிய  வகுப்புக்கள் விசாகா றோயல்  கண்டி  வினாத்தாள்கள் 2018 விடைகளுடன்  பெறலாம். தொடர்பு சிங்கம்: 077 7730840.

  *****************************************

  Physics CIE/ Edexcel, AS/ A2, O/L Theory, Practical, Paper Classes. By a well experienced School Teacher. R.S. Ramachandran. 077 4450899. Colombo–5.

  *****************************************

  தரம் 6– 11 வரை. கணிதம் O/L, A/L ICT கொழும்பு பல்கலைக்கழக மாணவரால் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். (Tamil and English Medium) 076 6373122. 

  *****************************************

  A/L இணைந்த கணிதம், O/L கணிதப்பாடங்கள், தமிழ், English Medium தனியாகவோ, குழுவாகவோ வீட்டிற்கு வந்து கற்பித்துத்தரப்படும். Ruban– BSc (Special) University of Colombo. 0777 888269.

  *****************************************

  75% Discount Course fee Computer Studies and Spoken English Classes conducted by Expert teachers from basic Level Course fee only 5000/-= (Both) 077 2724924. Please SMS Your Detail. 

  *****************************************

  2018-07-24 16:32:58

  கல்வி 22-07-2018