• வீடு காணி விற்பனைக்கு 22-07-2018

  கடை விற்­ப­னைக்கு. கொழும்பு –14 கிராண்ட்பாஸ் ரோட், சுலைமான் வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் 35 அடி நீளம், 10 அடி அகலம், 3 மாடி கடை விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7911072.

  **********************************************

  கொழும்பு– 15, மட்­டக்­குளி, Francawatte Lane இல் 3P – 3 மாடி, Fully Tiled வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7062762.

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு மயி­லம்­பா­வெளி – திரு­மலை வீதியில் 85.6 பேர்ச்சஸ் உறு­திக்­காணி  விற்­ப­னைக்­குண்டு. 1 பேர்ச் 420,000/=. 077 7037504.

  **********************************************

  யாழ்ப்­பா­ணத்தில் கிழக்கு அரி­யாலை கடற்­கரைக் காணி விற்­ப­னைக்கு. 9.5 ஏக்கர். ஒரு  ஏக்­க­ருக்கு Rs. 3m முழுக்­கா­ணியும் Rs. 25m. தொலை­பேசி. 077 5519764.

  **********************************************

  கர­வெட்டி  மத்­தியில் 5 ¾ பரப்பு (57.5 Perches) காணி விற்­ப­னைக்கு. தொடர்பு 077 7399306, 077 9029271.

  **********************************************

  கொழும்பு – 14 Grandpass வீதியில் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ஸ்டோர் அல்­லது பிஸ்னஸ் பாவ­னைக்கு. Old Moor Street, Amour Street, Pettah க்கு மிக அரு­கா­மையில் உள்­ளது. ஒரு பேர்ச்சஸ் 45 இலட்சம். Contact: +94777740057.

  **********************************************

  வெல்­லம்­பிட்டி பகு­தியில் இரண்டு மாடி கட்­டிட புது வீடு விற்­ப­னைக்கு உண்டு. 4 படுக்கை அறைகள், புல் டைல், வாக­னத்­த­ரிப்­பிடம், சகல வச­தியும் கொண்­டது. 072 5014919.

  **********************************************

  வத்­தளை, பள்­ளி­யா­வத்­தையில் 4.5 பேர்ச்சில் புதி­தாக அமைக்­கப்­பட்ட 3 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 6 Rooms, 4 Bathrooms, Car Park வச­தியும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 2174439.

  **********************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சேனை HNB பகு­தியில் 2 அறைகள், குளி­ய­லறை மற்றும் சமை­ய­ல­றை­யுடன் தொடர்­மாடிக் குடி­யி­ருப்பில் வீடு விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 5197793/ 075 2481692.

  **********************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய, St. அந்­தனிஸ் மாவத்­தையில் 8.8 Perches காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. ஞாயிறு, போயா தினம் மட்டும் தொடர்­பு­கொள்க: 077 7263831. 

  **********************************************

  Mutuwal Mawatha, Mothara, Colombo–15. இரண்டு மாடி வீடு 21 Perches விற்­ப­னைக்­குண்டு. 7 Bedrooms, 4 Bathrooms, சகல வச­தி­க­ளுடன் 5.1 Million. தொடர்பு: 077 9994786. தரகர் தேவை இல்லை. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, கோகிலா லேனில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு அல்­லது நீண்ட கால வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4575953, 071 3125542. 

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு அர­சினர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் 13.75 Perches காணி உட­னடி விற்­ப­னைக்கு உள்­ளது. உரி­மை­யா­ளரை தொடர்­பு­கொள்ள: 077      7803256 ஐ அழைக்­கவும்.

  **********************************************

  வெள்­ள­வத்தை, Alexandra Road இல் 50 மீற்றர் காலி வீதியில் இருந்து. காணியும் வீடும் 4.67 பேர்ச்சஸ். தர­கர்கள் வர­வேற்­கப்­ப­ட­மாட்­டார்கள். பார்­வை­யி­டு­வ­தற்கு முன்­கூட்டி தொடர்பு கொள்­வது அவ­சியம். Mob Nos: 077 7385722, 071 4884218. 

  **********************************************

  மொறட்­டுவை, எகொட உயன புதிய காலி வீதிக்கு அருகே 12 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்ள சகல வச­திகள் அடங்­கிய ஏழு அறை­களைக் கொண்ட இரண்டு மாடி வீடுகள் ஓர் அனெக்­ஸி­யுடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. தொலை­பேசி: 077 3976976. 

  **********************************************

  மாளி­கா­வத்­தையில் தொடர்­மாடி ஒன்றில் கீழ் வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. 2 அறை­க­ளையும் Annex ஒன்­றையும் 3 Toilets வச­தி­க­ளையும் கொண்­டுள்­ளது. வாகன வசதி 2 உண்டு. உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்­கங்கள்: 077 3958965, 077 7777342. 

  **********************************************

  கொழும்பு –13, புதுச்­செட்டித் தெருவில் புதி­தாகக் கட்டி குடி­புகும் நிலையில் உள்ள அபார்ட்மன்ட் சொகுசு மாடி­மனை வீடு. மூன்று படுக்­கை­யறை, இரண்டு குளி­ய­லறை, கார் பார்க்கிங் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை இரு­பது மில்­லியன். பேசித் தீர்­மா­னித்­துக்­கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு தொலை­பேசி: 077 9056305 இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 

  **********************************************

  கந்­தானை, நாகொட பிர­தான வீதிக்கு 600 மீற்றர் தொலைவில் 22 பேர்ச்சஸ் காணி முழு­மை­யாக அல்­லது பகு­தி­யாக உடன் விற்­ப­னைக்கு. 077 4010097, 077 7762068, 077 1948417. 

  **********************************************

  ஹோமா­கம கல­வி­ல­வத்தை உபாலி நிறு­வ­னத்­திற்கு அருகில் திஸ்ஸ மாவத்­தையில் 100 மீற்றர் தொலைவில் சிறிய வீட்­டுடன் 8 ½ பேர்ச்சஸ் 60 இலட்சம். அதி­வேக வீதிக்கு மற்றும் மத்­திய பஸ் தரிப்­பி­டத்­திற்கு அருகில். 077 4020441. 

  **********************************************

  கொழும்பு –15, மட்­டக்­கு­ளியில் 7 ½ Perches வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7323142. 

  **********************************************

  பேரா­தனை கலஹா வீதியில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு மிக அண்­மை­யாக நான்கு அறை­க­ளு­டனும் இரண்டு அறை­க­ளு­டனும் கூடிய அனெக்­ஸு­டனும் உள்ள 45 பேர்ச் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 4837182. 

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு, பார் வீதி பெரிய உப்­போ­டையில் இரண்டு படுக்கை அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை, வர­வேற்­பறை உடன் சகல வச­தியும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 076 3266290. 

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபைக்கு உட்­பட்ட கல்­லடி விபு­லா­னந்தா வீதியில் பரம்­பரை உறு­திக்­காணி 31 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. காய்க்கும் தென்னை மரம், மாமரம், ஆசனி, பலா­மரம் அனேக பிர­யோ­சனம் உண்டு. மின்­சாரம் குடி­தண்ணீர் உட்­பட மாடு புல் வளர்க்க, தோட்டம் செய்ய, வீடு, ரெஸ்­டூரண்ட் அமைக்க உகந்­தது. தர­கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: கல்­லடி. 077 3081100. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் Luxury Apartment இல் 3, 4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்­புக்கு: 077 3749489. 

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு கரு­வேப்­பங்­கேணி எல்லை வீதியில் உள்ள 12 பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 7171222. 

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­ல­டியில் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 076 7171247. 

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு இரு­த­ய­புரம் கிழக்கு 8 ஆம் குறுக்கில் 14 பேர்ச்சஸ் வீட்­டுடன் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை 68 இலட்சம். தொடர்­புக்கு: 075 7260963.

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­லடி பிர­தான வீதியில் இருந்து 50 m தூரத்தில் 21 பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 9232119. 

  **********************************************

  கொழும்பு– 13, Seacrest Apartment இல் உள்ள 1200Sq.ft Apartment  விற்­ப­னைக்கு உண்டு.  3R, 1K, 2BR, 1LR. 1CP விலை. 17/5 Million Dead உண்டு தொடர்­புக்கு. 077 3559740. 

  **********************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் மிக அழ­கிய சூழலில் 3 அறைகள் மற்றும் நிலத்­துடன் கூடிய புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 0664022.

  **********************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் 3 ஆம் மாடியில் Hall, 2 Rooms, 2 Bathrooms, Servant Bathroom, Kitchen, Covered Car Park available. Contact: 077 2619924.

  **********************************************

  வவு­னியா நகரில் நக­ர­சபை விடுதி வீதியில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6131025.

  **********************************************

  நாவற்­குடா கங்­கா­ணிப்­பிள்­ளையார் கோவில் ரோட்டில் 12 பேர்ச் நிலத்­துடன் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.T.P: 076 4691925.

  **********************************************

  இரத்­ம­லானை ரஜ­மா­வத்­தையில் 6 பேர்ச், 2 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை , வர­வேற்­பறை, சமை­ய­லறை, வாகன தரிப்­பி­டத்­துடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. Bank loan வச­தி­யுடன் ( தரகர் வேண்டாம்) 077 5407777 விலை 90 இலட்சம் .

  **********************************************

  வட்­ட­வளை நகரில் 60 பேர்ச்சஸ் காணி அவ­சர தேவைக்­க­ருதி மலிவு விலையில் விற்­ப­னைக்­குண்டு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 070 3154000.

  **********************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை, கொட்­டாஞ்­சேனை, மட்­டக்­குளி ஆகிய இடங்­களில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற சொகுசு தொடர்­மா­டி­ம­னைகள் (Apartments) விற்­ப­னைக்­குண்டு. இலகு தவணை முறை வச­தி­யுண்டு. 077 7373083.

  **********************************************

  வெலி­கம Town க்கு மத்­தியில் உள்ள வியா­பா­ரத்­துக்கு சொந்­த­மான இடம் விற்­ப­னைக்­குண்டு. 077 3129331/ 011 2545158.

  **********************************************

  Dehiwela எதி­ரி­வீர Road ல் 6P காணி விற்­ப­னைக்­குண்டு. 071 9982236.

  **********************************************

  கல்­கி­சையில் 2.5 Perch இல் வீடு விற்­ப­னைக்கு. 3 துண்­டு­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளது.57 இலட்சம் Silab போடப்­பட்­டுள்­ளது. 077 9933304/ 077 9111638.

  **********************************************

  மொறட்­டுவை சொய்­சா­புர தொடர்­மா­டியில் " B" Type மூன்றாம் மாடி இரண்டு அறை­களை கொண்ட சம்­பூர்­ண­மாக செய்­யப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. விலை 46 இலட்சம் . தொடர்பு: 077 7484657.

  **********************************************

  தெஹி­வளை சர­ணங்­கர வீதியில் தூய உறு­தி­யுடன் 3.5 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. விலை 55 இலட்சம். வாகன தரிப்­பிடம் இல்லை. 077 7948849/ 072 8768798.

  **********************************************

  Luxury வீடு விற்­ப­னைக்கு. கொட்­டாஞ்­சேனை Apartment இல் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். Contact: 077 9786846, 076 8903946.

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2B/R Apartments, இரண்டும் தனி­வீடு குணா­னந்த மாவத்­தையில் 3.8 P 90/-=க்கும், Wasala Road 20.50 P, 40 Laks, படியும் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2456301, 071 2446926.

  **********************************************

  மாபோல, வத்­த­ளையில் காணி விற்­ப­னைக்கு 4.40 பேர்ச்சஸ். Naushad 077 6170754.

  **********************************************

  வத்­தளை உஸ்­வெட்­ட­கொய்­யாவ கட­லுக்கு எல்­லை­யா­கவும், பிர­தான வீதிக்கு எதி­ரா­கவும் உள்ள 22 பேர்ச் காணியில் உள்ள புதிய இரட்டை மாடி வீடு விற்­ப­னைக்கு. 076 3420881, 076 6367210, 011 2937897.

  **********************************************

  மக­ர­கம, பிலி­யந்­தல வீதியில் கொடி­க­முவ 20P, 04 அறைகள் , 02 குளி­ய­ல­றைகள் உட­னான வீடு விற்­ப­னைக்கு. பிர­தான வீதியில் இருந்து மூன்­றா­வது காணி. 077 8434030.

  **********************************************

  பேலி­ய­கொடை புதிய மெனிங் மார்க்­கட்­டுக்கு 500m இல் புதிய வீடு விற்­ப­னைக்கு. 077 7140828.

  **********************************************

  கொழும்பு  புதுக்­க­டையில்  மலி­வான  விலையில்  வீடு விற்­பனை. 166/49 பண்­டார  நாயக்க  மாவத்தை, கொழும்பு –12. விலை 30 இலட்சம்.  Contact No. 077 7158878.

  **********************************************

  கொழும்பு –15 ரொற்­றிகோ பிளேஸில்,  ஒரு வீடும், 3 எனெக்ஸ்­களும் மொத்தம் 4 வீடுகள்  விற்­ப­னைக்கு உண்டு. 12.96 பேர்ச்சஸ். விலை 26m தரகர் வேண்டாம்.  தொலை­பேசி: 071 6311602.

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு மாமாங்கப்  பிள்­ளையார்  ஆல­யத்­திற்கு  அரு­கா­மையில்  வீடு   விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7118564.

  **********************************************

  வவு­னியா, சாஸ்­திரி கூழாங்­கு­ளத்தில் 4 ஏக்கர்  விஸ்­தீ­ர­ண­முள்ள, தென்னை மா,  பலா மரங்கள்  உள்ள தோட்­டக்­காணி விற்­ப­னைக்கு  உண்டு.  தொடர்பு: 077 2184797/ 077 5761639.

  **********************************************

  ஹட்டன் நகர  சபை எல்­லைக்குள்  சகல வச­தி­க­ளுடன்  அழ­கான  இயற்கைச்  சூழ­லுடன்  சுத்த உறுதி மற்றும் சுற்­றி­வர மதி­லுடன்  கூடிய பெறு­ம­தி­யான  கிழக்­கு­முக காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்கு. விப­ரங்­க­ளுக்கு. 077 9253503.

  **********************************************

  ஹட்டன் நகரில்   மொமர்ஷல்  வங்­கிக்கு  அருகில்  7.65 பேர்ச்சஸ்  காணியில்  வீடு விற்­ப­னைக்கு  உண்டு. தரகர்  வேண்டாம்.  வாங்க விரும்­புவோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும்.  தொடர்­பு­க­ளுக்கு: 071 3076329.

  **********************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில்  நீர்­கொ­ழும்பு பிர­தான  வீதிக்கு அருகில்  19.5 பேர்ச்சஸ் காணியில்  அமைந்­துள்ள 5 மற்றும்  2 படுக்கை அறை­யுடன், வாகன தரிப்­பிட  வச­தி­யுடன்  கூடிய   2 வீடுகள்  ஒன்­றாக  விற்­ப­னைக்­குண்டு. 076 6637772, 077 7231277.

  **********************************************

  வெள்­ள­வத்தை  பெரேரா  லேனில்   அமை­தி­யான  சூழலில்  6.52 பேர்ச்சஸ்  வீட்­டுடன்  கூடிய  காணி  அவ­சரத்  தேவைக்­காக  விற்­கப்­ப­டு­கி­றது. 04 Bedrooms, 03 Toilets, Bathroom, Garage வச­தி­யுடன்  கூடி­யது. விலை  72.5 Million  (Negotiable) வங்கிக் கடன், வசதி செய்து தரப்­படும்.  077 7878510.

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு, திருப்­பெ­ருந்­துறை  வீதியில் உடையார்  தோட்­டத்­து­வ­ளவு எனும்  முக­வ­ரியில்  அமைந்­துள்ள  50 பேர்ச்சஸ்  உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு.  தொடர்­பு­க­ளுக்கு. 077 6512515.

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு  நீர்ப்­பா­சன  நெற்­காணி  கிரான் முள்­ளிப்­பொத்­தா­னையில் 16 ஏக்­கரும்  (ஒரு ஏக்கர் 250000) சித்­தாண்டி  மணத்­து­றையில் 10 ஏக்­கரும்  (ஏக்கர் ஒன்று 400000) விற்­ப­னைக்கு உண்டு. 077 4107755.

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு  கல்­லடி  7 ஆம் குறுக்கு  வீதியில்  25 பேர்ச்சஸ்  காணி  விற்­ப­னைக்­குண்டு. தேவைப்­படின் 12 பேர்ச்­ச­ஸா­கவும்  விற்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9675179, 076 5472164.

  **********************************************

  Dehiwela, De Alwis Place புதிய Apartment விற்­ப­னைக்கு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 1440 Sq.ft. 25 Million. Nadeesh .076 3829000, 011 7210210.

  **********************************************

  வத்­தளை, Hendala வீடு விற்­ப­னைக்கு, 3 விற்­ப­னைக்கு, 2 படுக்­கை­ய­றைகள், 5P பிர­தான வீதிக்கு  அரு­கா­மையில்  16.5 மில்­லியன்.  Suraj: 076 3819000, 011 7210210.

  **********************************************

  வெல்­லம்­பிட்டி சந்­திக்கு  நடை தூரத்தில்  3 P Full tiled 2அறை­யுடன்  வீடு. 15P 3அறைகள் கொண்ட  வீடும். மேலும்  பொல்­வத்­தையில் 7P காணி  ரண­சூர மாவத்­தையில், 6P சேத­வத்த ரோட்டில், 15 P வீட்­டுடன் 20 Pக்கு மேற்­பட்ட காணிகள் விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்பு: 072 0880856 தரகர் வேண்டாம்.

  **********************************************

  காணி வீடு கூலிக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. வத்­தளை, றாகம, மாபாகே, கெர­வ­லப்­பிட்­டிய, அல்விஸ் டவுன், ஹெந்­தளை, வத்­தளை வட்­டா­ரத்தில் உண்டு. 076 4767123.

  **********************************************

  சாம்பல் தீவு, திரு­கோ­ண­ம­லையில் 30 ஏக்கர் காணி கடற்­க­ரைக்கு முகப்­பாக விற்­ப­னைக்கு உண்டு. “புறாத் தீவை” காணக்­கூ­டி­ய­தாக Sea Tourism ற்கு சிறந்த வாய்ப்­பாகும். மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 0300000.

  **********************************************

  கொழும்பு – 6, வெள்­ள­வத்தை, ஸ்டேசன் வீதியில் எதிர்­பா­ராத வாய்ப்­பாக விசா­ல­மான 2 படுக்கை அறைகள் கொண்ட தொடர்­மா­டி­மனை விற்­ப­னைக்கு. 1200 Sq.ft, சிறந்த பணியாள் அறை­க­ளுடன். தொடர்­புக்கு: 077 4423800.

  **********************************************

  வீடு விற்­ப­னைக்கு. மூன்று மாடி வீடு, 9 பேர்ச்சஸ் கொண்­டது. கண்டி, பேரா­தெ­னிய வீதியில் உட­னடி விற்­ப­னைக்கு. Kingswood பாட­சா­லை­யி­லி­ருந்து 200 Meter நடை­தூரம். 7 படுக்கை அறைகள், 2 கராஜ், இணைந்த மல­ச­ல­கூ­டங்கள் கொண்­டது. விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 7709903.

  **********************************************

  தெஹி­வளை, டி அல்விஸ் பிளேஸ் புத்தம் புதிய தொடர்­மா­டி­மனை விற்­ப­னைக்கு உண்டு. 1440 Sq.ft. 3 B/R, 3 W/R உறு­திப்­பத்­தி­ரங்கள் செயற்­பா­டு­களின் கீழுள்­ளது. 25 மில்­லியன். Nadeesh 076 3829000, 011 7210210. 

  **********************************************

  கொழும்பு –4, Haig வீதியில் சொகுசு தொடர்­மாடி மனை விற்­ப­னைக்கு. 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பணியாள் அறை மற்றும் கழி­வறை. 1625 Sq.ft விலை 39 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 077 8997477. 

  **********************************************

  திரு­கோ­ண­மலை, உப்­பு­வெ­ளியில் கடற்­க­ரைக்கு முகப்­பாக காணி விற்­ப­னைக்கு. 355 பேர்ச்சஸ் மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 8997477. 

  **********************************************

  நீர்­கொ­ழும்பில் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. 15 பேர்ச்சஸ் மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 0300000. 

  **********************************************

  அணி­வத்தை, கண்­டியில் 21 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 5 படுக்கை அறைகள் கொண்­டது. தொடர்­புக்கு: 077 0300000. 

  **********************************************

  ராகமை– தேவத்தை வீதியில் 9 அறைகள் கொண்ட மாடி வீடு 12 பேர்ச்சஸ் மரி­யாதை மற்றும் சௌக­ரி­ய­மான இடத்தில் உட­னடி விற்­ப­னைக்கு. தர­கர்கள் வேண்டாம். 077 8354794.

  **********************************************

  வெள்­ள­வத்தை, Land side இல் அமை­தி­யான சூழலில் அதி நவீன வடி­வ­மைப்பில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட சொகுசு தொடர்­மாடி மனையில் 2 Bedrooms, 2 Bathrooms, பல நவீன வச­தி­க­ளுடன் வங்கிக் கடன் உதவி. உட­னடி விற்­ப­னைக்கு. 077 3039671. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தொடர்­மாடி விற்­ப­னைக்கு. 4 அறைகள், 4 குளி­ய­ல­றைகள்,1600 Sq.ft கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. உங்கள் தொடர்­மா­டி­களும் விற்றுத் தரப்­படும். 077 4129395.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் பெனிக்­குவிக் லேனில் மூன்று அறை­களும், 3 குளியல் அறை-­க­ளு­முள்ள வீடா­னது (1400 Sq.ft) விற்­பனை மற்றும் Hammers Avenue இல் பெண் தங்கும் அறை வாட­கைக்கு. 071 5213888, 071 8246941.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 7.5 பேர்ச்சஸ் கொண்ட 2 மாடி வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. காலி வீதி­யி­லி­ருந்து 50m தூரம். விலை 85 மில்­லியன். தொடர்பு: 076 8225790.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 1500 Sq.ft, 3 Bedrooms, 3 Bathrooms, Brand new Apartment with Deeds உடன் விற்­ப­னைக்கு. தெஹி­வ­ளையில் 3 Rooms Apartment விற்­ப­னைக்கு. No Brokers. 077 2221849.

  **********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Brand new Luxury Apartment for sale 770, 730 Sq.ft, 2 Bedrooms19.5 மில்­லியன். 1150, 1170 Sq.ft 28.5 மில்­லியன். 1800 3 Bedrooms 42 மில்­லியன். No Brokers. 077 2221849.

  **********************************************

  Wellawatte, 2 Bedrooms, 2 Bathrooms Apartment for sale, 925 Sq.ft, A/C, Hot water with Deeds.19 Million, No.11, Nelson Place, Colombo – 06. 077 7611021, 076 6248686.

  **********************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு 300 மீட்டர் தொலைவில் 2 மாடி வீடு 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 9915006.

  **********************************************

  புதி­தான தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு. 5 ஆம் மாடியில் 1440 சதுர அடி, 3 அறைகள் கொண்ட, மெயிட்ஸ் றூம் உடன் 3 டொய்லட் வச­தி­க­ளு­டனும் அழ­கிய சூழல் அமைந்த, மாஸ்டர் பெட் றூம் A/C யுடன் அமைந்­துள்­ளது. விலை 25.6 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம். இடம்: அல்விஸ் பிளேஸ், தெஹி­வளை. தொடர்­பு­க­ளுக்கு: 075 5015447, 077 3269327.

  **********************************************

  வெள்­ள­வத்­தைக்கு அரு­கா­மையில் சர­ணங்­கர வீதியில் 3 Unit Housing Complex in 7P Land. Adjoin 7.5P Land also Available. Can buy together or Separately Genuine buyers only. 070 3463975.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 985 Sq. 3 அறைகள் தொடர்­மாடி165 இலட்சம்,1050 Sq. 3 அறைகள் 200 இலட்சம், 800 Sq. 2 அறைகள் 185 இலட்சம், பம்­ப­லப்­பிட்­டியில் 10.5 P காணி வீட்­டுடன் 1 P120 இலட்சம். தெஹி­வ­ளையில் 1200 Sq. 3R 190 இலட்சம். விலைகள் பேசலாம். 077 1717405. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் W.A. Silva Mawatha, 7P G+2 கட்­டிடம் கட்­டக்­கூ­டிய சதுரக் காணி விற்­ப­னைக்கு. Clear Title Genuine Buyers Only. 077 7320827.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை Apartment விற்­ப­னைக்கு உண்டு. பிரு (4pm இற்கு பிறகு தொடர்பு கொள்­ளவும்) 077 1293771.

  **********************************************

  திரு­கோ­ண­மலை அன்­பு­வ­ழி­புரம் 3 ஆம்  குறுக்குத் தெரு 40 பேர்ச்சஸ் மற்றும்  அனு­ரா­த­புர சந்தி கொழும்பு வீதியில்  நிர்­மலாத் திரை­ய­ரங்­குக்கு அரு­கா­மையில் 61 பேர்ச்சஸ் காணி  விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 8932766, 077 9813538, 077 1768835.

  **********************************************

  கிரு­லப்­பன மார்க்­கட்­டிற்கு அரு­கா­மையில்  2 மாடி வீடு உட­னடி  விற்­ப­னைக்கு.  Fully  tiled, Road Facing, with Deed. விலை 55 இலட்சம். 076 8005207.

  **********************************************

  6.3 Perches at Wattala Near Lyceum International 2 Separate Houses in 3 Storey.Contact: 076 7908899, 076 4465787. 

  **********************************************

  தேயிலைத் தோட்டம் விற்­ப­னைக்­குண்டு. நுவ­ரெ­லியா உட­ஹே­வா­கெட்ட (Udo Hewaketa) றோக்வூட் ( Rockwood) என்­னு­மி­டத்தில்12 ஏக்கர் நன்கு பரா­ம­ரிக்­கப்­பட்ட நிலையில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 9218414.

  **********************************************

  வெல்­லம்­பிட்­டி­யவில் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. முறை­யாக வடி­வ­மைக்­கப்­பட்ட12.5 Perch காணியில் இரண்டு மாடி வீடு (வெவ்­வேறு பதி­வி­லக்­கங்­க­ளுடன்) தற்­போது Rs.70,000/= வரு­மானம் ஈட்­டக்­கூ­டி­யதும் 3 வாகனத் தரிப்­பி­டங்­களைக் கொண்­டதும் பள்­ளி­வாசல், கோவில் பன்­சல, Church என்­ப­வற்­றுக்கு அரு­கா­மையில். தொடர்­பு­க­ளுக்கு: 072 3250345.

  **********************************************

  மொரட்­டுவை, சொய்­சா­புர மாடி வீட்டுத் தொகு­தியில் C3, 2/1, முக­வ­ரியில் அமைந்­துள்ள சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1101011, 075 4738509. 

  **********************************************

  பொர­லெஸ்­க­மு­வை­யில சொகுசு வீடு விற்­ப­னைக்கு உண்டு. 4 படுக்கை அறைகள், 5 குளி­ய­ல­றைகள்/ Living/ சாப்­பாட்­டறை /பென்றி, சமை­ய­லறை, கராஜ் + 2 பார்க்கிங், ரூப் டொப் இயற்­கை­யான கார்­டனிங் 8.5 பேர்ச்­சஸில் கட்­டப்­பட்­டது. பார்க் மற்றும் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில். தொடர்­புக்கு: 071 4092729. 

  **********************************************

  கொழும்பு– சிலாப பிர­தான வீதி­யி­லி­ருந்து 400m தொலைவில் 9P காணியும் நீர்­கொ­ழும்பு, தளு­பத்த முருகன் கோயி­லுக்கு அருகில் சகல வச­தியும் 8P காணியில் 2 மாடி வீடும் விற்­ப­னைக்கு உண்டு. 077 3406414.

  **********************************************

  கொழும்பு– ஹட்டன், பிர­தான வீதிக்கு அண்­மையில் ஆகர ஓயாவில் பகு­தி­யாக கட்­டப்­பட்ட வீட்­டுடன் 15P காணி உட­னடி விற்­ப­னைக்கு. விலை (3.6m) பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9022945, 071 7484339. 

  **********************************************

  மோதரை பிர­தான  வீதியில்  5 Perches, 2 Rooms, 2 Wash rooms, Hall, Kitchen, Dining, Verandah வீடு வாட­கைக்கு. தொடர்பு. 077 3184605.

  **********************************************

  வத்­தளை, வெலி­சர McDonald க்கு அரு­கா­மையில் அதி­வேக வீதி நுழை­வாயில் அருகில் 6 பேர்ச்­சஸில் அமைந்த புதிய மாடி வீடு மற்றும் 28 பேர்ச்­சஸில் அமைந்த வீடும் உட­னடி விற்­ப­னைக்கு. சகல வச­தி­களும் உண்டு. 0777 540339.

  **********************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்­லயில் 25 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 8 ½ இலட்சம். மின்­சாரம்/ நீர் வச­தி­யுண்டு. Ramzi. 077 7303315.

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் மகா வித்­தி­யா­லய மாவத்­தையில் Apartment இல் வீடு விற்­ப­னைக்கு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் சகிதம் 1090 சது­ர­டி­களைக் கொண்­டது. வாகனத் தரிப்­பிட வச­தி­யுள்­ளது. Condominium Deed. Call: 075 5835604. 

  **********************************************

  வத்­தளை, அல்விஸ் டவுன் Royal Pearl Garden இல் மேல் மாடி வீடு விற்­ப­னைக்கு. (லைசியம் அருகில்) 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், கராஜ் 2 வாக­னங்­க­ளுக்கு, சுற்­றிலும் மதில், பூந்­தோட்­டத்­திற்கு இடம். தரகர் தேவை­யில்லை. உட­னடி விற்­ப­னைக்கு. 071 7342381. 

  **********************************************

  பேலி­ய­கொ­டயில் 28 பேர்ச்சஸ் நிலம் 6000 Sq.ft கட்­ட­டத்­துடன் விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 076 7790980, 072 7090980. 

  **********************************************

  வத்­தளை, நக­ருக்கு அரு­கா­மையில் சில காணி­களும் ஒரு வீடும் விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் ஜா–எ­லயில் 6P முதல் 12 P வரையில் காணி­களும் 8P பரப்பில் ஒரு வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7754551. 

  **********************************************

  வத்­தளை இல­வச சேவை 225, 120, 110, 90 இலட்சம் வீடுகள், வியா­பார கட்­டடம் 220 இலட்சம். மற்றும் வெற்­றுக்­கா­ணிகள். 077 7588983. 

  **********************************************

  கல்­கிசை, பீரிஸ் வீதியில் பஞ்­ஞா­லோக்க மாவத்­தையில் இல.136/65B, வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3மாடி, Full Tile, 3 பேர்ச்சஸ் 225/=- இலட்சம். 2730165, 072 3991154. 

  **********************************************

  வத்­தளை மாபோ­லையில் 10 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய 2 மாடி வீடு. தனி­யான நுழை­வாயில், 6 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், ஒரு வேலையாள் கழி­வறை, மின்­சாரம் மற்றும் குழாய் நீர், வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. நீர்­கொ­ழும்பு வீதிக்கு 10 மீட்டர் தூரம். விலை 35 மில்­லியன். அழைக்க: 076 2212197.

  **********************************************

  வத்­தளை அவ­ரி­வத்தை வீதியில்10 பேர்ச்சஸ் முழு­வதும் கட்­டி­மு­டிக்­கப்­பட்ட வீடு, 2 படுக்கை அறைகள்,1 குளி­ய­லறை, மின்­சாரம் மற்றும் குழாய் நீர் வச­தி­யுடன் வீடு விற்­பனை உண்டு. உயர் குடி­யி­ருப்புப் பகுதி. St.Anthony’s Convent Boy’s School க்கு  மிக அருகில். விலை 35 மில்­லியன் அழைக்க. 076 2212197.

  **********************************************

  மாத்­தளை இறத்­தோட்டை மல்­லா­கொல்­லயில் 4 மனை இடங்கள் ஒவ்­வொன்றும் 8 பேர்ச்சஸ் படி வீடு கட்­ட­மைப்பு அல்­லது மசாலா விவ­சாயம் (Spice Cultivation) செய்ய உகந்த இடம் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: Mr.Codipilly. 077 9595659.

  **********************************************

  அல்விஸ் பிளேஸ் கொட்­டாஞ்­சே­னையில்13 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. Principals Only. அழைக்க: 072 4076056.

  **********************************************

  வத்­தளை– நாயக்­க­கந்­தயில் வசிப்­ப­தற்கு உகந்த காணிப்­ப­குதி இலகு கட்­டண முறை­க­ளுடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 071 7116111.

  **********************************************

  எஹெ­லி­ய­கொட நகரில் தேசிய பாட­சாலை எல்­லையில் சகல வச­தி­களும் கொண்ட வதி­வி­டக்­காணிப் பகு­திகள் 04 விற்­ப­னைக்கு. ரூ.100,000/= னை செலுத்தி இன்றே ஒதுக்­கிக்­கொள்­ளுங்கள். தொடர்­பு­க­ளுக்கு: 077 7728955. தீப்.

  **********************************************

  கொலன்­னா­வையில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. கொலன்­னாவை (மீத்­தொட்­ட­முல்ல) பள்­ளிக்கு மிகவும் அருகில் பிர­தான வீதிக்கு முகப்­பாக 5.5 பேர்ச் 2730 சதுர அடி. 6 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள் இன்னும் பல வச­தி­க­ளுடன். 22.5 மில்­லியன். தொடர்பு: 077 3826840.

  **********************************************

  பிட்­ட­கோட்டே மிரி­ஹான போதிய வீதி பேர்ச்சஸ் 9.8 அமைந்­துள்ள  தனி மாடி  வீடு பிர­தான வீடு மற்றும்  2 மாடி  அனெக்ஸ்  உட­னடி  விற்­ப­னைக்கு. 20 அடி கார்பட் வீதி, பிட்­ட­கோட்டே சந்­தியில்  இருந்து  1 km பாரா­ளு­மன்றம் தெரியும் தூரத்தில். காணியில் விலைக்கே விற்­கப்­படும். விலை  நூற்றி  அறு­பத்­தைந்து இலட்சம். தொடர்பு : 070 3087674.

  **********************************************

  நாத்­தாண்­டிய இயற்கை  அழ­கு­மிகு  வயல் வெளிக்கு  நடுவில்  1 ½ ஏக்­க­ருக்கு   குறை­யாத  தென்­னை­யுடன்  அமைந்­துள்ள சகல வச­தி­க­ளு­மு­டைய  ஹோட்டல் தொகுதி  விற்­ப­னைக்கு உண்டு.  077 2959128.

  **********************************************

  வெள்­ள­வத்தை சந்­தைக்­க­ரு­கா­மையில் தொடர்­மா­டியில் 3 அறை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1030 சதுர அடி. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8475442, 077 0387239.

  **********************************************

  நல்ல சூழலில் 12 பரப்­புக்­காணி மட்­டுவில், 3Km சாவ­கச்­சேரி Town இல் இருந்து, பாதியில் கட்­டப்­பட்ட கல் வீடு, Tube well வச­தி­யுடன் நியா­ய­மான விலைக்கு கொடுக்­கப்­படும். உடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 7617396.

  **********************************************

  Thalawathugoda Junction இலி­ருந்து 1.2Km தொலைவில் Dolalanda Gardens இல்18 Perch வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 5986868.

  **********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 3 படுக்கை அறைகள் கொண்ட Apartment விற்­ப­னைக்கு உண்டு. உண்மை கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும். ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் 2 மணிக்­குபின் தொடர்­பு­கொள்­ளவும். 077 5943361. தரகர் தேவை­யில்லை.

  **********************************************

  வெள்­ள­வத்தை ராம­கி­ருஷ்ணா வீதியில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட Apartment விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 071 0912432, 077 5943361.

  **********************************************

  யாழ். ஊர்­கா­வற்­துறை No: 32 காம்ப் வீதியில் அமைந்­துள்ள விசா­ல­மான 3 அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, கிணறு சேர்ந்த  குளி­ய­லறை கொண்ட 2 ½  பரப்பு  வீடு  விற்­ப­னைக்­குண்டு. விலை 55 இலட்சம். தொடர்பு: 076 8794061/ 076 6738894.

  **********************************************

  2018-07-23 16:49:03

  வீடு காணி விற்பனைக்கு 22-07-2018