• வாடகைக்கு 22-07-2018

  வெள்­ள­வத்தை காலி வீதியில்  Office Space வாட­கைக்கு உண்டு.  விப­ரங்­க­ளுக்கு: 077 7768760. (No Brokers) 

  ***************************************************

  உயர்­கல்வி கற்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்­பிள்­ளைகள் இரு­வ­ருக்கு கௌர­வ­மான வீடொன்றில் தங்­கு­மிட வச­தி­யுண்டு. உணவு வச­தி­களும் அருகில். எம். ரண­சிங்ஹ 90/4, பீட்­டர்சன் லேன், வெள்­ள­வத்தை. 011 2559136, 077 8144749. 

  ***************************************************

  கௌர­வ­மான வீடொன்றில் அறை­யொன்று பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. மாதம் 11,000/=. 4 மாத முற்­பணம். Tel. 011 2731127 தெஹி­வளை.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, தொடர்­மா­டியில் வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்­கான அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5232505. 

  ***************************************************

  2000 சதுர அடி மற்றும் 1000 சதுர அடி கொண்ட இரண்டு களஞ்­சி­ய­சாலை (Stores) வத்­தளை (மட்­டக்­குளி பாலத்­துக்கு அருகில்) வாட­கைக்கு உண்டு .077 7877505. 

  ***************************************************

  கொழும்பு –9, தெமட்­ட­கொ­டயில் வீடு வாட­கைக்கு உண்டு. இரண்டு அறை­யுடன் தனி வீடு வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­கொள்­ளவும். 075 7004770. 

  ***************************************************

  அறை வாட­கைக்கு. பெண்கள் 2 பேர்கள் தங்க. தொடர்­புக்கு: 075 2886613. 

  ***************************************************

  மெகொ­ட­கொ­லன்­னாவ, மெகா பேக்­க­ரிக்கு அரு­கா­மையில் இரண்டு வீடுகள் வாட­கைக்கு விடப்­படும். 1) முத­லா­வது வீடு 4 நான்கு அறைகள், 1 ஒரு வர­வேற்­பறை, 2 ஆவது வீடு 2 இரண்டு அறைகள், 1 வர­வேற்­பறை. தொடர்­புக்கு: 075 5351014. 

  ***************************************************

  படிக்கும் பிள்­ளை­க­ளுக்கும் படித்­துக்­கொண்டு வேலை­பார்க்கும் ஆண்­பிள்­ளை­க­ளுக்கும் தங்­கு­மிட (Boarding) வசதி உண்டு. தொடர்பு கொள்­ளவும். 071 3603646. 

  ***************************************************

  மாபோல, கட்­டி­யா­வத்தை வீதியில் முதலாம் மாடி கீழ்­மாடி தனித் தனி­யாக வாட­கைக்கு. நீர்­கொ­ழும்பு வீதியில் இருந்து 300 Meter. Parking வச­தி­யுண்டு. Fully Tiled. வீடு கீழ்­மா­டியில் 2 Bathrooms, 2 Rooms முதலாம் மாடியில் 2 Rooms, 1 Bathroom. 075 7639143. 

  ***************************************************

  கொழும்பு –15, 2 அறைகள் கொண்ட வீடு 30,000/=, 1 அறை வீடு 20,000/= (அளுத்­மா­வத்தை எலி­ஹவுஸ் பார்க் எதிரில்) வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. இரண்டு வருட முற்­பணம். 077 8886314.

  ***************************************************

  கொட்­டி­கா­வத்தை 175 பஸ் வீதியில் Annex ஒன்று வாட­கைக்கு உண்டு. மாதம் 16,500/=. இரு­வ­ருக்கு உகந்­தது. 075 6823153. 

  ***************************************************

  ஹெந்­தளை, நாயக்­க­கந்த, மடம வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. 077 0420663.

  ***************************************************

  பெரிய சாலை­யுடன் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. வியா­பா­ரத்­திற்கும் ஏற்­றது. வாகனம் நிறுத்தும் வசதி உண்டு. ஹெந்­தளை, பள்­ளி­யா­வத்தை. 077 4886033. 

  ***************************************************

  Cololmbo–15, மோத­ரையில் 3 அறைகள் உள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 2264334. 

  ***************************************************

  வெல்­லம்­பிட்­டிய, ரண­சூர மாவத்­தையில் 2 அறை­யுடன், பார்க்கிங் வச­தி­யுடன் மற்­றது 2 அறைகள், 2 Halls, பார்க்கிங் வச­தி­யுடன் மெகட கொலன்­னாவ 2 அறை­க­ளுடன் சதாம் மாவத்தை, 3 அறைகள் கொண்ட வீடும் வென்­ன­வத்­தையில் 2 அறை­க­ளுடன் வீடுகள் வாட­கைக்கு உண்டு. தொ: 075 3436846. தரகர் வேண்டாம்.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் Delman Hospital அருகில் உள்ள வீடொன்றில் பெண்கள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. பாது­காப்­பான இடம். விப­ரங்­க­ளுக்கு: 077 4458977, 072 2581648 இலக்­கங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும்.

  ***************************************************

  கல்­கி­சையில் (KFC எதிரில் Galle Road இல் இருந்து 300m தொலைவில்) மாதாந்தம் ரூ.5000 படி படிக்கும் மாண­வர்கள் மற்றும் வேலை புரியும் ஆண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்கு வழங்­கப்­படும். சமை­ய­லறை வச­தியும் மேல­தி­க­மாக தரப்­படும். 072 0651902.  

  ***************************************************

  மட்­டக்­கு­ளியில் வீடு  விற்­ப­னைக்கோ அல்­லது வாட­கைக்கும் உண்டு.  வாடகை 30,000/=  தொடர்­பு­க­ளுக்கு: 075 8482194.

  ***************************************************

  மட்­டக்­கு­ளியில் கடை­யொன்று  வாட­கைக்கு உண்டு.  076 3471688/078 3793598.

  ***************************************************

  288, பட்­ட­கம சேர்ச் வீதி, கந்­தா­னையில் இரண்டு மாடி வீடு வாட­கைக்கு. 4 படுக்­கை­ய­றைகள், 3 இணைந்த குளி­ய­ல­றைகள், கார் பார்க். 071 8551921.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில், அம்மன் கோவி­லுக்கு அரு­கா­மையில் இரண்டு அறைகள், வர­வேற்­பறை, சமையல் அறை, சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு விடப்­பட உள்­ளது. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 011 2421736. தரகர் தேவை­யில்லை.

  ***************************************************

  கடை வாட­கைக்கு. நீர்க்­கொ­ழும்பு முன்­னக்­க­ரையில் காலை மற்றும் பகல் உணவு கடை மற்றும் வைத்­தி­ய­ரொ­ரு­வ­ரிற்கு அல்­லது வேறு விட­யத்­திற்கு கடை­யொன்று வாட­கைக்கு உண்டு. 077 8341617.

  ***************************************************

  கொழும்பு– 13, விவே­கா­னந்தா மேட்டில் வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட அறை வாட­கைக்கு. மாதம் 3500/= உணவு வழங்­கப்­படும். தொடர்பு. 076 9992855. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் தனி வீடு வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். மாத வாடகை 55,000/=. தொடர்­புக்கு: 011 2723557. 

  ***************************************************

  Luxury Apartment வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, 42 nd Lane மற்றும் தெஹி­வ­ளையில் Ebenezer Place, கல்­கி­சையில் நீண்­ட­கால வாட­கைக்கு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் 1 B/ Room, 2 B/ Rooms, Sea view, Complete Furnished, Wifi, Cable TV, kitchen appliance, Washing Machine and Parking. Intercom 24 Hours. Security also provide Transport Facilities. 077 7778806, 077 1434343. Email: shivaeuro@yahoo.com 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் பாது­காப்­பான சூழல். Rooms வாட­கைக்கு விடப்­படும். Tel. 077 1135589. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதி Damro வுக்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்ட காலத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 1188986.

  ***************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளு­ட­னான 1350 Sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்­குண்டு. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ***************************************************

  காலி வீதி, வெள்­ள­வத்­தையில் நன்கு இயங்­கி­வரும் சகல வச­தி­க­ளையும் உடைய ஜூஸ்பார் (Juice Bar) ரெஸ்­டூரண்ட் குத்­த­கைக்கு நடத்­து­வ­தற்கு விருப்பம் உள்­ள­வர்கள் தொடர்பு கொண்டு நேரில் வரவும். 076 1721831. 

  ***************************************************

  கல்­கிசை, Galle Road க்கு மிக அண்­மை­யாக புதிய 1 ஆம் மாடி வீடு Hall, Kitchen, 3 Bedrooms, Balcony உடன் (2 Bedrooms, attached Bathroom) வாட­கைக்கு உண்டு. Separate Entrance. 078 3002548. 

  ***************************************************

  வத்­த­ளையில் வீடு வாட­கைக்கு. (மேல் மாடி மாத்­திரம்) A.S.P. லிய­னகே மாவத்­தையில் (Royal Pearl Garden) ரோயல் பேர்ள் கார்­டன்ஸில். தொடர்­புக்கு: 077 7350742. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, கல்­யாணி வீதியில் 2 Bedrooms, 1 Bathroom வீடு வாட­கைக்கு. படிக்கும் பெண்­க­ளுக்கும் உகந்­தது. (இந்­துக்கள் மட்டும்) 076 3705418, 075 6529974. (மு.ப. 9– பி.ப. 3 மணிக்குள் தொடர்பு கொள்­ளவும்)

  ***************************************************

  சர­ணங்­கர வீதியில் 2 ஆண்கள் தங்­கக்­கூ­டிய Room வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 15,000/=. மூன்று மாத வாடகை. 075 9744583, 011 5882001. 

  ***************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இல் படிக்கும்/ வேலை­செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  ***************************************************

  கொழும்பு – 6, நல்ல சூழலில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றை­களைக் கொண்ட சொகுசு தொடர்­மாடி வாட­கைக்கு உண்டு. காலி வீதிக்கு சில நிமிட நடை தூரம். நன்கு பரா­ம­ரிக்­கப்­பட்­ட­துடன் அண்­மையில் புன­ர­மைக்­கப்­பட்­டது. மேல் மாடி காற்­றோட்­டத்­துடன் அமை­தி­யான சூழல், பாட­சா­லைகள், வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு அரு­கா­மையில். நிறு­வன குத்­தகை ஏற்­றுக்­கொள்­ளப்­படும். விரும்­பி­ய­வர்கள் மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்­கவும்: 077 1440252, 077 1790589. 

  ***************************************************

  அறை மற்றும் வீடுகள் வாட­கைக்கு உண்டு. வெள்­ள­வத்தை, தெஹி­வளை பகு­தி­களில். 076 8544452. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 1 சமை­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. 077 7875881, 075 6267754 படிக்கும் or வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு உகந்­தது. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு முகப்­பாக 100– 1000 ச. அ. அலு­வ­ல­கமும் தள­பா­டத்­துடன் சொகுசு வீடும் 2, 3 அறை­கள்­கொண்ட வீடும் வாட­கைக்கு உண்டு. உங்கள் வீடுகள்/ விடு­திகள் குத்­த­கைக்குத் தேவை. J. Estate Agents. 077 6443269, 077 6220729. 

  ***************************************************

  கல்­கி­சையில் சக­ல­வி­த­மான தள­பா­டங்­க­ளுடன் அறைகள் வாட­கைக்கு விடப்­படும். AC / Non AC அத்­துடன் 150 பேருக்கு அடங்­க­லாக, எல்­லா­வித கொண்­டாட்­டங்­களும் செய்­வ­தற்கு உரிய மண்­டபம் உண்டு. A/C. 077 4435071. 

  ***************************************************

  ஒரு படுக்­கை­யறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, வர­வேற்­பறை கொண்ட வீடு வாட­கைக்கு. இல. 76, யசோ­தரா மாவத்தை, சர­ணங்­கர ரோட், தெஹி­வளை. 075 2708562. 

  ***************************************************

  Dehiwela, Kawdana Two B/R Apartment with attached Toilet, Bath, Dining Hall, Servant Toilet, A/C Provision, Large kitchen, balcony, Car parking. Rent 40,000/=. 077 9831654. 

  ***************************************************

  தெஹி­வளை காலி­வீ­திக்கு அரு­கா­மையில். தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன் தனி வழிப்­பா­தை­யுடன் Tile பதிக்­கப்­பட்ட ( வீடு, Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  ***************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்தை Alezendra Road இல் அமைந்­துள்ள மூன்று வீட்டுத் தொகு­தியை கொண்ட வீடொன்றில் Ground Floor (Furnished House) வீடு வாட­கைக்கு விடப்­படும்.  ( Hall, Kitchen, 2 Bed room, 2 Bathroom) (தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது) தொடர்பு: 077 9082304.

  ***************************************************

  வவு­னி­யாவில் 5 Bedrooms, 2 Attached Bathrooms,1 Servant room, Parking மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 20,000/= முற்­பணம் தொடர்பு: 077 3301348/ 024 2222582.

  ***************************************************

  கொழும்பு –12 சுச்­ச­ரித்த மாவத்தை அமை­தி­யான சூழலில் மிக பாது­காப்­பாக இருக்­கின்ற வாகனம் தரித்து நிற்­கக்­கூ­டிய வச­தி­யுள்ள தரை­மாடி வீடு ஒரு அறை குளி­ரூட்­டப்­பட்­டுள்­ளது. 2 அறை­க­ளு­டை­யது. சகல வச­தி­களும் உடைய வீடு வாட­கைக்கு. தொ.பேசி: 071 2755365/ 011 2321850.

  ***************************************************

  ஜிந்­து­பிட்­டியில் முருகன் தியேட்­ட­ருக்கு அருகில்1 ஆம் மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. 02 அறைகள், 01 Room A/C, மல­ச­ல­கூடம், சமை­ய­லறை, Parking வச­தி­களும் உண்டு. விலை 2,500,000. தொடர்­பு­க­ளுக்கு: 075 5050475.

  ***************************************************

  கெர­வ­லப்­பிட்டி ஹெந்­தளை வத்­த­ளையில்  2 ஆவது மாடி  வீடு வாட­கைக்கு உண்டு.  3 படுக்­கை­ய­றைகள், தனி­வழி. தொடர்பு: 077 5102550, 011 2935227.

  ***************************************************

  வத்­தளை, மாபோ­ல­யி­லுள்ள  02 அறைகள், 02 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. தொடர்பு: 077 9284525, 011 2980836.

  ***************************************************

  கடை வாட­கைக்கு. கொள்­ளுப்­பிட்டி, காலி­வீதி 28 பேர்ச்சஸ் 4000 Sqft 3 A/C Rooms, 2 Main Hall, வாகனத் தரிப்­பி­டத்­துடன் வியா­பார ஸ்தலம் வாட­கைக்கு உண்டு. மாதம் 5 இலட்சம். தொடர்­புக்கு: 077 4889906 தரகர் வேண்டாம். 

  ***************************************************

  St.Benedict’s Mawatha 2 ஆம் மாடியில் 2 அறைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை, Balcony உடன் வீடு வாட­கைக்கு உண்டு. ஞாயிறு காலை 10.00 முதல் 2.00 வரை பார்­வை­யி­டலாம். மேல­திக தொடர்­புக்கு: 011 2449346. 

  ***************************************************

  களு­போ­வில, பாத்­தியா மாவத்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. 077 9405842, 076 5486733. 

  ***************************************************

  86/15, புனித பெனடிக் மாவத்தை, கொட்­டாஞ்­சேனை கொழும்பு –13 இல் 2 ஆம் மாடி வாட­கைக்கு உண்டு. அழைக்க: 077 1994524.

  ***************************************************

  31/2, சாகர வீதி, கொழும்பு– 4 இல் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய 2 அறைகள், லிவிங் அறை உள்­ள­டங்­க­லாக பென்ட்­ரி­யுடன் அப்­பாட்மன்ட் ஒன்றின் இரண்டாம் மாடி வாட­கைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். அழைக்க: 2584580, 076 1842226. 

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் ஒரு பெண் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. வீட்டில் அம்மா ஒருவர் மாத்­தி­ரமே இருக்­கிறார். இன்­னொரு படிக்கும் பெண்ணும் இருக்­கிறார். 071 8601379. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Ranjan Vijerathnapura இல்1 or 3 பெண்கள் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. 071 4213576, 071 4213604. 

  ***************************************************

  தெஹி­வ­ளையில்1st , 2nd Floor வீடு வாட­கைக்கு. 2 அறைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை, 219 BC, Galle Road, Dehiwela, Colombo –6. Tel. 077 0894814. 

  ***************************************************

  1 அறை, ஹோல், சமை­ய­லறை, பாத்ரூம் 13,000/=. களு­போ­வில ஒரு­வ­ருட முற்­பணம். 1 அறை, இணைந்த குளி­ய­லறை, தள­பா­டங்­க­ளுடன் 25,000/=, 3 மாத முற்­பணம். 2 படுக்கை அறைகள், முதலாம் மாடி, இரண்டாம் மாடி வீடு 35,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். களு­போ­வில. Mohamed: 076 4802325. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில். பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 5906389. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, சம்பத் வங்­கிக்கு அரு­கா­மையில் சகல வச­திகள் கொண்ட அறை வாட­கைக்கு உண்டு. (நாள், கிழமை, மாத வாட­கைக்கு) பி.ப. 2 மணிக்குப் பிறகு தொடர்­பு­கொள்­ளவும். 078 5676544. 

  ***************************************************

  Wellawatte, Manning Place கீழ்த்­தளம் Office, Clinic, Prayer Centre வைப்­ப­தற்கு இடம் உள்­ளது. Stores, கடை கொடுக்­க­மாட்­டாது. 078 3439327. 

  ***************************************************

  Colombo– 6, வெள்­ள­வத்தை, Suvisuddarama Road அமை­தி­யான சூழலில் 2 அறை­க­ளுடன் சகல தள­பாட வச­தி­யு­டனும் கூடிய தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Contact: 077 9733954. 

  ***************************************************

  மட்­டக்­குளி No. 66 பிரன்­ச­வத்­தையில் இரு அறை கொண்ட வீடு வாட­கைக்கு. 076 7331083.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் நவீன வச­தி­க­ளுடன் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் 1 அறை மற்றும் 2 அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடுகள் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 078 5139985.

  ***************************************************

  வத்­தளை, ஹெந்­தளை பள்­ளி­யா­வத்தை இல. 164 என்ற விலா­சத்தில் அமைந்­துள்ள இரண்­டு­மாடி, வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு விடப்­படும். 2 அறை, 1 வர­வேற்­பறை, 1 சமை­ய­லறை, இரண்டு குளி­ய­லறை வச­தி­க­ளுடன் 2 மாடி வீட்டின் கீழ் பகுதி குத்­த­கைக்கு விடப்­படும். (25,000/=) 3 அறைகள், 2 வர­வேற்­பறை, 2 சமை­ய­ல­றைகள், 3 குளி­ய­ல­றைகள் வச­தி­க­ளுடன் , 2 மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும் (50,000/=) தொடர்­பு­க­ளுக்கு: 072 6705777.

  ***************************************************

  வெள்­ள­வத்தை Nelson Place 45 இல் A/C, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special For Wedding. 077 5946481.

  ***************************************************

  2018-07-23 16:46:22

  வாடகைக்கு 22-07-2018