• வாடகைக்கு 22-07-2018

  வெள்­ள­வத்தை காலி வீதியில் புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள Raj Tower Colombo Residences மாடி குடி­யி­ருப்பு நாளாந்த, கிழமை மற்றும் மாதாந்த வாட­கைக்கு வழங்­கப்­படும். (Attached Bathroom, Kitchen, Hot & Cold Water, Cable Connection, Fridge & Lift) ஆகிய வச­தி­க­ளுடன் கூடிய அறைகள் பெற்­றுக்­கொள்­ளலாம். கீழ் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்கள் ஊடா­கவும் Booking.com ஊடா­கவும் முன்­ப­திவு செய்து கொள்­ளலாம். 077 7388860 / 077 3575640 / 011 2055308. No.145/1, Galle Road, Wellawatte, Colombo – 06.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ***************************************************

  மட்­டக்­குளி, கொழும்பு–15. வத்­தளை. நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2, 3, 4 அறைகள் சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Wi-Fi, Kitchen உப­க­ர­ணங்கள், Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. 076 7444424, 077 4544098.

  ***************************************************

  தெஹி­வளை Arpico வுக்கு அரு­கா­மையில் அறைகள் 2, 3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள், A/C யுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 3813568. ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும்.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள் வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை---­க­ளுடன் தனி­வீடு Luxury Furnished House, 4 Car Park வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா).

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை­க­ளுடன்  (A/C)  தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு  நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road ற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  ***************************************************

  கொழும்பு –15, மோதரை 3 Bedrooms, பெரிய Hall, தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 072 3339303/ 077 2391482.

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment வெள்­ள­வத்­தையில் One room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 5981007. 

  ***************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and one Bedroom Annex (on 5th floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***************************************************

  வேலைக்குச் செல்லும் இரண்டு பெண் பிள்­ளை­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. (4000/=). தொடர்­புக்கு: 077 5443574, 077 7244414.

  ***************************************************

  அளுத்­மா­வத்தை வீதி, கொழும்பு – 15 இல் மூன்று அறைகள், ஒரு வர­வேற்­பறை, பாத்ரூம் மற்றும் கார் பார்க்கிங் வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 077 4265924. (தரகர் தேவை­யில்லை)

  ***************************************************

  Kolannawa I.D.H Road, Salamulla இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு குத்­த­கைக்கு விடப்­படும். Main Hall, 2 Bedrooms, Dinning Kitchen, 2 Toilets, Bathrooms வச­தி­க­ளு­முண்டு. 077 1393459, 077 7988788. நேரில் பார்­வை­யி­டலாம். 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, ருத்­திரா மாவத்­தையில் 3 Rooms, புதிய Apartment A/C, Hot Water, 2 Bathrooms, வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் 80,000/=. P.M. சிறிய தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3635221. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் விம­ல­சார ரோட், ஆஞ்­ச­நேயர் கோவில் அருகில் பாது­காப்­பான சூழலில் 5 அறைகள், சமை­ய­லறை, Hall, வாக­னத்­த­ரிப்­பிட வசதி கொண்ட வச­தி­யான வீடு வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8442217.

  ***************************************************

  Wellawatte, Rudra Mawatha இல் நாள், வார வாட­கைக்கு வீடு உண்டு. (A/C, Hot Water, Vehicle Park) மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 8292478.

  ***************************************************

  தெஹி­வளை ஆர்­பி­கோ­வுக்கு எதிரில் Dudley Senanayake Mawatha, 4 Stories Apartment இல் 1st Floor நவீன Apartment, 1600 Sq.ft, 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1031796.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 077 6787597, 077 5309856.

  ***************************************************

  புது­செட்­டி­தெரு, கொழும்பு – 13 இல் தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு தனி அறை மற்றும் குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறைகள் வாட­கைக்கு. 1 ஆம், 2 ஆம், 3 ஆம் மாடி­களில் உள்­ளன. Call No: 077 8489580.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms (1 Room A/C) Apartment குறு­கி­ய­கால, வார, மாத வாட­கைக்கு. 077 2962148.

  ***************************************************

  ராஜ­கி­ரிய ஒப­ய­சே­க­ர­புர 60 வத்­தையில் இரண்டு பேர்ச்சஸ் மேலும் கீழும் தனி, தனி வழி வீடு No Parking. 15000/=, 16000/=. ஒரு வருட முற்­பணம். 071 6105664. 

  ***************************************************

  W.A. Silva மாவத்தை, வெள்­ள­வத்தை முற்­றிலும் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. வேலை­செய்யும் அல்­லது படிக்கும் ஆண்/ பெண் மட்டும். 6 மாத முற்­பணம். 076 5599969, 076 8537605.

   ***************************************************

  முற்­றிலும் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. 4 மாத முற்­பணம். பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். (Boarding இற்கு ஏற்­றது) 076 5599969. வெள்­ள­வத்தை.

  ***************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள Raj Tower Colombo Residences மாடி குடி­யி­ருப்பு நாளாந்த, கிழமை மற்றும் மாதாந்த வாட­கைக்கு வழங்­கப்­படும். (Attached Bathroom, Kitchen, Hot & Cold Water, Cable Connection, Fridge & Lift) ஆகிய வச­தி­க­ளு­டன்­கூ­டிய அறை­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கீழ் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்கள் ஊடா­கவும் Booking.Com ஊடா­கவும் முன்­ப­திவு செய்­து­கொள்­ளலாம். 077 7388860, 077 3575640, 011 2055308. No.145/1, Galle Road, Wellawatte, Colombo – 06.

  ***************************************************

  02 Bedrooms, Washroom, Kitchen, Hall. No. 64/70, St.Benadicits Mawatha, Kotahena, Colombo – 13. House for Lease. வீடு குத்­த­கைக்கு உண்டு. 

  ***************************************************

  கொழும்பு – 15, அளுத்­மா­வத்­தையில் 3 Bedrooms, 2 Bathrooms, Hall, A/C, Kitchen, Hot Water with Fully Furnished Apartment வாக­னத்­த­ரிப்­பி­டத்­தோடு நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 071 4271057, 077 7482312.

  ***************************************************

  சகல வச­தி­க­ளு­ட­னான 2 அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. 23 1/1, Peiries Place, off Quarry Road, Dehiwela. T.P: 011 2717977. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, மூர் வீதியில் 5 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், தள­பாட, A/C வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு.தொடர்பு: 071 4422183.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Manning Place தொடர்­மா­டியில் 1 Hall, 1 Room, 1 Kitchen, Toilet உடனும் 3 Rooms, Hall,  Kitchen, 2 Toilet உடனும் வீடு வாட­கைக்­குண்டு. கண்­டிப்­பாக தரகர் தேவை­யில்லை. 077 7341522.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பிரான்சிஸ் வீதியில் (Frances Road) தனி வீடொன்றின் மேல் மாடி, தள­பா­டங்கள் மற்றும் சகல வச­தி­க­ளுடன்  நாள், கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. 077 7563464.

  ***************************************************

  Wellawatte, IBC Road, Rajasingha Road, Perara Lane ஆகிய இடங்­களில் 2 Bedrooms, 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, wifi Fully Furnished Apartments, தனி வீடு என்­பன (நாள், கிழமை, மாத ) வாட­கைக்­குண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. ( Parking available). 077 1424799 / 077 8833536.

  ***************************************************

  கல்­கி­சையில், காலி வீதிக்கு அரு­கா­மையில் முழு­வ­து­மாக Tiles பதிக்­கப்­பட்ட சகல வச­தி­களும் கொண்ட Room,  நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 7895225.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு, செல்­வ­நா­யகம் வீதி இரண்டாம் குறுக்கில் எல்லா வச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­கட்கு. 071 4364048.

  ***************************************************

  கொழும்பு –15. இல் சகல வச­தி­க­ளையும், இரண்டு குளி­ரூட்­டப்­பட்ட அறை­க­ளையும் கொண்ட தொடர்­மா­டியில் அமைந்­துள்ள வீடு, நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. Lift வசதி உண்டு. 077 5306693, 077 5846015.

  ***************************************************

  கொழும்பு, Kotahena 6 th Lane இல், Office பாவ­னைக்கு Ground Floor மற்றும் 3 rd Floor வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உள்­ளது. மேல­திக தொடர்­புக்கு: Tel. 2439700. 

  ***************************************************

  வத்­தளை, ஹேகித்­தையில் 2 Bedrooms, 1 Hall, 1 Kitchen வீடு குத்­த­கைக்கு உண்டு. Car பார்க்கிங் உண்டு. பம்­ப­லப்­பிட்­டியில் பெண்கள் இரு­வ­ருக்கு ரூம் வாட­கைக்கு உண்டு. 076 3551574. 

  ***************************************************

  கிராண்ட்பாஸ், கொழும்பு –14, சன நெரி­ச­லுள்ள இடத்தில் கடை­யுடன் Room, kitchen, Bathroom வாட­கைக்கு உண்டு. Saloon க்கு மிக உகந்­தது. கூலி (வாடகை) 35,000/=. Tel. 072 4418264, 071 4896717. பெண்­பிள்­ளை­க­ளுக்கு போர்டிங் உண்டு.

  ***************************************************

  மாளி­கா­வத்­தையில் ஒரு 2, 3 பேர் தங்­கக்­கூ­டிய ஒரு சிறிய இந்துக் குடும்­பத்­திற்கு வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. வாட­கைக்கு 10000/=. 2 Years Advance. குத்­த­கைக்கு 400,000/=. உட­ன­டி­யா­ன­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். கொட்­டாஞ்­சே­னையில் 2nd Floor இல் வீடு வாட­கைக்கு உண்டு. 35000/=. (2 Years Advance) No Car parking. Broker: 076 6657107. 

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்டி, சென் பீற்­றஸ்க்கு எதிரில் படிக்கும்/ வேலை செய்யும் ஒன்று/ இரண்டு பெண்­க­ளிற்கு சமையல் வசதி, Gas குக்கர், சிலிண்டர், தள­பா­டங்­க­ளுடன், இணைந்த குளி­ய­லறை, தனி­வ­ழிப்­பா­தை­யோடு நிலத்­தி­லுள்ள வீட்டில் வாட­கைக்­குண்டு. 077 9522047.

  ***************************************************

  Bazaar Store Space available for rent prime location in Messenger Street Colombo–12. First & Second floor 3000 Sq.ft. Ideal for Pettah Business. 077 3711144.

  ***************************************************

  வத்­தளை 66/29 சென் செபஸ்­ரியன் மாவத்தை பல­கல வீதியில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தனி வீடு 1 வரு­டத்­திற்கு வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 40000/=. தொடர்­பு­க­ளுக்கு: 076 1268220.

  ***************************************************

  யாழ் நகரில் இருந்து 3 Km தூரத்தில் பலாலி வீதியில் அமைந்­துள்ள கட்­ட­டத்தில் மேற்­ப­குதி வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7111214.

  ***************************************************

  கல்­கி­சையில் 3 படுக்­கை­ய­றைகள், Luxury Attached Bath Room, Fully Titled வீடு வாட­கைக்கு உண்டு. காலி வீதி­யி­லி­ருந்து 2 நிமிட நடை தூரத்தில் 2 வாக­னங்கள் நிறுத்த இட வசதி தொடர்­பு­க­ளுக்கு. 077 7102312, 077 4163460.

  ***************************************************

  கொலிங்வூட் பிளேஸில், 2 அறைகள் கொண்ட சொகுசு( Luxury Apartment ) மாத, வருட வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 0777422.

  ***************************************************

  யாழ்ப்­பாணம், கொடி­காமம் திரு­நா­வுக்­க­ரசு மகா வித்­தி­யா­லயம் அரு­கா­மையில் 2 மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் கூடிய 10 அறைகள், 4 Bath Rooms, 2 Kitchen உடன் அலு­வ­லக உப­யோ­கத்­திற்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 3456013, 077 8282143. 

  ***************************************************

  Rathmalana பிர­தே­சத்தில் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Annex வாடகை. மாத வாடகை 15000/=. 3 மாத முற்­ப­ணத்­துடன் சிறிய குடும்பம் அல்­லது தொழில்­பு­ரியும், படிக்கும் மூவர் தங்­கலாம். 011 4348998, 075 9744583.

  ***************************************************

  களு­போ­விலை ரூபன் பீரிஸ் மாவத்­தையில் 3 அறைகள், 2 பாத்ரூம் முற்­றிலும் Tiles, முத­லா­வது மாடி வீடு சகல வச­தி­க­ளு­டனும் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 5153735.

  ***************************************************

  கல்­கிசை, St.Anthony’s ரோட்டில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 அறையும் மற்றும் 1 அனெக்ஸ் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 4457010.

  ***************************************************

  சர­ணங்­கர றோட், சிறி­வி­ம­ல­சிறி றோட்டில் இரண்டு அறைகள், வர­வேற்­பறை, குளி­ய­ல­றை­யுடன் கீழ் வீடு வாட­கைக்கு உண்டு. 076 1032936. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 

  ***************************************************

  Dehiwela, Kawdana Pokuna Road இல் 2 Bedrooms, 2 Bathroom, Hall, Kitchen மற்றும் சகல வச­தி­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. 077 9447048.

  ***************************************************

  Flat in Mount lavinia. 2 Rooms, 1 Bathroom, 2nd Floor. No Lift. Close to Schools, Hotels, Beach Etc. Rent 27,500/=. Advance 8 months. From 1st August. No Brokers. 077 3188375.

  ***************************************************

  கல்­கி­சையில் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. 3 Bedrooms, Hall, Kitchen, Bathroom. 38/1, Huludagoda Road, Mount Lavinia. 011 2734560/ 071 3460974.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, T.V., Washing machine, A/C உட்­பட சகல தள­பா­டங்­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில், யாழ்ப்­பா­ணத்தில் வீடு மற்றும் அறை­களும் சகல தள­பா­டங்­க­ளுடன். 077 8105102.

  ***************************************************

  தள­பா­டங்­க­ளுடன் மற்றும் தள­பா­ட­மற்ற 3 வீடுகள் சர­ணங்­கர வீதி, ராஹுலா மாவத்­தையில் வாட­கைக்கு உள்­ளது. 071 8285768.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் சமையல், சகல வச­தி­க­ளுடன் பாது­காப்­பான சூழலில் படிக்கும்/ வேலை பார்க்கும் இரு பெண்­க­ளுக்கு ஒரு ரூம் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5432789.

  ***************************************************

  தெஹி­வளை, மல்­வத்த Road காலி வீதிக்கு 200 m தூரத்தில் 3 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen அடங்­கிய வீடு வாட­கைக்கு. தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. 071 6338615/ 077 8822552.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் Annex வீடு வாட­கைக்­குண்டு. 18,000/=, 20,000/=, 45,000/= 55,000/= காலி வீதிக்­க­ரு­கா­மையில். தெஹி­வளை, கௌடான Road இல் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 3001023.

  ***************************************************

  Dehiwela, Galle Road சந்­தியில் A/C Office வாட­கைக்கு உண்டு. மாதம் 30,000 ரூபா, 6 மாத முற்­பணம் தேவை. 075 9744583/ 011 4348998.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் பெரேரா லேனில் ஆண் ஒரு­வ­ருக்கு அறையில் இட­முண்டு. தொடர்பு: 075 7543991.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் வீடு வாட­கைக்கு. Kandy Textile க்கு அருகில், தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. (1St Floor) முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்­டது. 2 Bedrooms, Hall, Balcony, Kitchen, 1 Bathroom மாத வாடகை 30,000/=. 1 வருட முற்­பணம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். 076 8924724.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 பெரிய அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட Annex வாட­கைக்­குண்டு. படிக்கும் மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071 8128547.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் நிலத்­துடன் நாலறை, இரண்டு குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. இந்துக் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. தொடர்பு இலக்கம்: 071 4712974.

  ***************************************************

  தெஹி­வளை, Quarry Road இல் இரண்டு அறை­க­ளுடன் சகல வித­மான வச­தி­க­ளுடன் Ground Floor Fully Tiled வீடு வாட­கைக்கு 38,000/=. 6 Month Advance. முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது. 077 7652201.

  ***************************************************

  வெள்­ள­வத்தை (காலி வீதிக்கு அண்­மையில்) 1 Room attached Bathroom மற்றும் தள­பாட வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. 077 7425847.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸ் இல் Room வாட­கைக்கு உண்டு. மாண­வர்கள்/ பணி­பு­ரியும் பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. 071 3079284, 071 3079274.

  ***************************************************

  கடை வாட­கைக்கு. களு­போ­வில பிர­தான வீதியில் புடைவைக் கடை நடத்­தக்­கூ­டிய  அனைத்து வச­தி­க­ளு­டனும்  கடை வாட­கைக்கு உண்டு. 077 1863006, 071 3079284.

  ***************************************************

  களு­போ­வில ரத்­னா­வெலி ரோட்டில்  24/34/D, 3 Rooms, 2 பாத்ரூம் கொண்ட  வீடு வாட­கைக்கு. கார்ப்பார்க் வச­தி­யுண்டு. 071 1643417, 077 3686114, 077 6360185.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பொலிஸ் நிலை­யத்­திற்கு  அரு­கா­மையில்  கல்வி பயிலும்/ தொழில் புரியும் ஆண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு.  Fully tiled room with Bed, Mattress, Table, Chair etc. (Separate Entrance) தனி­நபர் அல்­லது  இருவர்  Share பண்ணி இருக்க கூடிய  விசா­ல­மான அறை. (No Brokers) பிரதீப்: 077 1928628. (Call after 2 pm)

  ***************************************************

  பருத்­தித்­துறை, தம்­ப­சிட்­டியில், சதா­வ­தானி கதி­ர­வேற்­பிள்ளை நூல­கத்­துக்கு  அரை மைல் தூரத்தில்  அமை­தி­யான அய­லவர்  மத்­தியில், அண்­மையில்  புன­ர­மைக்­கப்­பட்ட 3 படுக்­கை­யறை வீடு. அரச சார்­பற்ற  நிறு­வ­னங்­க­ளுக்கு  மாத்­திரம்  வாட­கைக்கு உண்டு. தனிப்­பட்­ட­வர்­க­ளுக்கு அல்ல. வீட்டில் நவீன சமை­ய­லறை, களஞ்­சிய அறை, வழிப்­பாட்டு அறை, கழிப்­ப­றை­யுடன் சேர்ந்த நவீன குளி­ய­ல­றை­அ­மைந்­துள்­ளது.  அத்­துடன் அருந்­தக்­கூ­டிய நன்னீர் கிணறு, இனி­மை­யான வீட்டுத் தோட்­டத்­துடன் வெளியே கழிப்­ப­றையும் உண்டு. 077 6211652. V– 584, C/o வீர­கே­சரி, த.ெப.இல. 160, கொழும்பு.

  ***************************************************

  தெஹி­வளை, விம­ல­சார ரோட்டில்  4 அறைகள், 2 பாத்ரூம், ஹோல், Pantry டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்­குண்டு. வாகன தரப்­பி­ட­முண்டு மாத வாடகை. 60,000/= 077 3178636.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில்  மிகச்­சி­றந்த நிலையில் தொடர்­மாடித் தொகு­தி­வீடு வாட­கைக்கு உண்டு. Contact No: 071 7163661, 077 8850279.

  ***************************************************

  No. 4 Gregory Place Wellawatte Colombo – 06 (off Road W.A. Silva Mawatha) Second Floor வாட­கைக்கு உள்­ளது.  5 Bed rooms, 2 attached bathrooms, one Common bathroom Fitted, Kitchen unit, Brand  New House. 3 Months Deposit தொடர்­பு­க­ளுக்கு: 077 8259436. (தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது or Private Company )  

  ***************************************************

  2018-07-23 16:45:51

  வாடகைக்கு 22-07-2018