• தேவை 22-07-2018

  சிறு­நீ­ரகம் தேவை. கொழும்பைச் சேர்ந்த 29 வயது நிரம்­பிய ஆணொ­ரு­வ­ருக்கு பின்­வரும் A(–) O (–)/O(+) சிறு­நீ­ரகம் தேவை. வழங்­கு­வோ­ருக்கு தகுந்த சன்­மானம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 077 3723411, 077 8097878.

  ***************************************************

  The following vacancies are available at a Leading International School in Colombo –15. Science for O/L, Primary Teachers, French Teachers. Contact: 075 9200712, 071 5651937. 

  ***************************************************

  கொழும்பு –12, Hardware க்கு 18– 30 வய­துக்­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த ஆண் ஒருவர் தேவை. (முஸ்லிம் அல்­லாதோர் விரும்­பத்­தக்­கது) கிராம சேவகர் சான்­றி­தழ்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 7777077. 

  ***************************************************

  நல்ல  இலா­ப­முள்ள  வியா­பா­ரத்தில்   முத­லீடு  செய்து  நல்ல  மாத வரு­மானம் பெற  கொழும்பு  காணி வங்கிக் கடன்  பெற உத­வலாம்.G–583 C/o வீர­கே­சரி த.பெ.இல.160 கொழும்பு. 

  ***************************************************

  அலு­மி­னியம் கதவு, யன்னல்  செய்­வ­தற்கு  கொன்­டிக்டர் தேவை.  அலு­மி­னியம்  பொருட்கள் தரப்­படும். கூடுதல்   விலை தரப்­படும்.   மாதாந்தம்   2 ½  இலட்சம் வரை ஆதாயம்   பெறலாம்.   நிரந்­தர   சேவை.  தொடர்ச்­சி­யாக வேலை உண்டு.   சிங்­கள மொழி  நன்கு  தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜிர ஹவுஸ்  -(R.A.D.மெல் ஊடாக  23,டீல்  பிளேஸ் A கொள்­ளுப்­பிட்டி.)  071 0122814.

  ***************************************************

  Sales Men, Bill Clerk (ஆண், பெண்), Driver (Light Vehicle) ஆகியோர் வெள்­ள­வத்­தையில் இயங்கும் Hardware கடைக்கு தேவை. 348, Galle Road, Colombo – 06. 076 7680711.

  ***************************************************

  076 6845528 ரூ.35000–45000 சம்­பளம். கௌர­வ­மான வேலை­யொன்று. வீட்டு தாதியர் வேலைக்கு பயிற்­சி­நெறி மேற்­கொண்ட அல்­லது நோயா­ளர்கள் பரா­ம­ரிப்பில் அனு­பவம் இருப்பின். உணவு, சீருடை இல­வசம். க.பொ.த சா/தரம் வரை கற்­ற­வ­ராயின் தொடர்பு கொள்­ளவும். (வயது 20–45 இற்­கி­டையில்)

  ***************************************************

  இந்­தி­யா­வி­லி­ருந்து   மொத்­த­மாக  புடவை  எடுத்து  வியா­பாரம்  செய்ய முத­லீடு செய்­யக்­கூ­டிய  Business Partners தேவை.  071 3079284, 071 3079274.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள பிர­பல கல்­வி­ய­கத்­திற்கு Grade 6–8 (Tamil Medium) History, Sinhala, English, Grade 9–O/L, (Tamil, Sinhala,& English Medium) Science, History, English & English Literature. A/L (Tamil & English Medium) Biology, Physics, Chemistry, Com Maths, Bus. Statistics, Bus. Studies, Economics, Political Science, Logic போன்ற பாடங்­களை கற்­பிக்­கக்­கூ­டிய ஆசி­ரி­யர்கள் தேவை. 077 7901637.

  ***************************************************

  வீட்­டு­வேலை, சுத்­தப்­ப­டுத்தல், சமையல், குழந்தை பரா­ம­ரிக்க 35000/= சம்­ப­ளத்­திற்கு  பெண்கள் தேவை.  அத்­துடன்  சகல வித­மான  வேலை­யாட்­களும்  எம்­மிடம் பெற்­றுக்­கொள்ள தொடர்­பு­கொள்க.  076 6689402 (Rainbow) தற்­பொ­ழுது Beththel என்ற பெயரில்.

  ***************************************************

  கொங்­கிரீட் அரைக்கும், சீமெந்து 50kg, 25kg அரைக்­கக்­கூ­டிய பாவித்த கொங்­கிரீட் Machine தேவை. Maharaja: 071 8333877. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 6—8 Staffs  வேலை செய்­யக்­கூ­டிய  Office  இடம் தேவை.   Rent 45,000/= இற்கு குறை­வா­கவும்  வீட்டின்  ஒரு­ப­குதி   Annex / First floor/ 2nd Floor  என்­றாலும்  விரும்­பத்­தக்­கது. 1 Hall, 1 Room,  அடங்­க­லாக  2 Bathroom  உள்ள இடம்  விரும்­பத்­தக்­கது.  தொடர்பு: 077 7296303.

  ***************************************************

  2018-07-23 16:40:23

  தேவை 22-07-2018