• பொது­வே­லை­வாய்ப்பு 22-07-2018

  ஆயுர்­வேத அனு­ம­தி­பெற்ற வைத்­திய நிலை­யத்­திற்கு (அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற) பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. 011 2501812. 

  ****************************************************

  முச்­சக்­கர வண்டி, மோட்டார் சைக்கிள் சேவை நிலை­யத்­திற்கு சகல வாக­னங்கள் சேர்விஸ் செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. 071 3218827. 

  ****************************************************

  வேலை­வாய்ப்பு உண்டு. வேலைக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 35,000/=– 50,000/= இடையில் தரப்­படும். தங்­கு­மிடம் வசதி உண்டு. உணவு, மூன்று நேரம் தரப்­படும். இடம்: ஹோமா­கம, கட்­டு­வன வீதி. தொடர்­புக்கு: 070 2510017. 

  ****************************************************

  உடன் தேவை. சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் (Cleaners), வயது எல்லை 18 முதல் 50 வரை. உடல் ஆரோக்­கி­ய­முள்­ள­வர்கள். இல­வச உணவு, தங்­கு­மிட வசதி, கவர்ச்­சி­க­ர­மான வேத­னமும், இதர படி­களும், சுத்­தி­க­ரிப்பு வேலை­களில் அனு­ப­வமும், திற­மையும் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். மேற்­படி தகு­தி­யுள்­ள­வர்கள் கிழமை நாட்­களில் காலை 9.00 மணிக்கும், பி.ப. 4.00 மணிக்­கு­மி­டையில் தமது விண்­ணப்பம், தேசிய அடை­யாள அட்டை, பிறப்பு சான்­றிதழ் சகிதம் கீழுள்ள முக­வ­ரிக்கு நேரில் வரவும். ஆள­ணிப்­பி­ரிவு, நியூ­டெல்மன் ஆஸ்­பத்­திரி, 258, காலி வீதி, வெள்­ள­வத்தை, கொழும்பு – 06.

  ****************************************************

  இலக்­றீ­சியன் (Electrician), கிளினீங் (Cleaning) தெரிந்­த­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 076 3442799, 077 8424993.

  ****************************************************

  தெஹி­வளை சிறிய வீடொன்றில் தங்கி வேலை செய்­வ­தற்கு   Roomboy ஒருவர்  தேவை. சம்­பளம் 30,000/=. 071 0910903/ 077 7758715.

  ****************************************************

  கண்டி, கொழும்பு வீதியில் அமைந்­துள்ள பிர­பல பல­ச­ரக்கு கடை­யொன்­றிற்கு இவ்­வி­யா­பா­ரத்தில் நன்கு அனு­ப­வ­முள்ள, கணக்கு வேலை செய்­யக்­கூ­டி­யவர் மற்றும் சாமான்கள் ஏற்ற, இறக்க (நாட்­டா­மை­மார்கள்) உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­கொள்­ளவும்: 081 2225681.

  ****************************************************

  ஸ்ரீஜெ­ய­வர்­த­ன­புர மற்றும் நார­ஹென்­பிட்­டிய அப்­பலோ வைத்­தி­ய­சா­லை­களில் நடத்­தப்­ப­டு­கின்ற சுப்பர் மார்க்­கட்­டு­களில் வேலை­செய்ய 18 – 25, ஆண்/ பெண் ஊழி­யர்கள் தேவை. 30,000/=. (கொழும்பில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது). 077 7893305.

  ****************************************************

  வாகன சர்விஸ் வேலை தெரிந்த இளை­ஞர்கள் தேவை. எக்லீ ஒடோ கிளின் (பிறை) கம்­பனி, பன்­னிப்­பிட்­டிய. 077 4422368, 071 2210910.

  ****************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள Pastry Shop இற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் (பெண்) 18 – 40 தேவை. (சிங்­களம் அல்­லது ஆங்­கில அறிவு உள்ள) உயர் சம்­பளம் மற்றும் ஏனைய கொடுப்­ப­ன­வுகள். 071 7192944, 076 6096600.

  ****************************************************

  பன்றி பண்­ணைக்கு ஊழி­யர்கள் தேவை. 071 8369900.

  ****************************************************

  பத்­த­ர­முல்­லையில் உள்ள கம்­பனி டிரக்­டரின் வீட்டில் வேலை­செய்ய குடிப்­ப­ழக்­க­மற்ற ஆண் ஊழியர் ஒருவர் தேவை. 077 7893305.

  ****************************************************

  எங்கள் நிறு­வ­னத்­திற்கு KORD இயந்­திர இயக்­கு­பவர் (40000/=), SORD இயந்­திர இயக்­கு­பவர் (50000/=), கட்டர் மெசின் இயக்­கு­பவர் (30000/=), அனு­பவம் உள்ள/ அற்ற மெசின் உத­வி­யா­ளர்கள் (20000/=) மிக அவ­ச­ர­மாக தேவை. நேரில் வரவும். S.K. கெலண்டர்ஸ், 62/8, கண்டி வீதி, கட­வத்தை. 011 4340815, 011 4340767, 011 4340772.

  ****************************************************

  கிரில் கேட் கைப்­பி­டிகள், கூரைகள் செய்யத் தெரிந்த திற­மை­யான பாஸ் ஒருவர் தேவை. ஹோக்­கந்­தர, மாலபே. 077 7343467.

  ****************************************************

  Sticker, Plastic, Flex வேலை­க­ளுக்கு திற­மை­யா­ன­வர்கள் தேவை. 28, வெடிக்­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042.

  ****************************************************

  சுற்­றுலா மற்றும் விமான நிலைய/ துறை­முக தனியார் போக்­கு­வ­ரத்து கம்­ப­னிக்கு 18 --– 65, இல­கு­ரக சாரதி 45000/=, பார ஊர்தி சாரதி 65000/=. தங்­கு­மிடம் இல­வசம். OT, பட்டா கொமிஸ் உடன் 75000/= க்கு மேல் சம்­பளம். 077 7125494, 077 2045091.

  ****************************************************

  எங்கள் நிறு­வ­னத்தின் காலி விற்­பனை காட்­சி­ய­றைக்கு அனு­பவம் உள்ள கண்­ணாடி வெட்­டு­பவர் தேவை. U.N. டிரேட் சென்டர், (தனி) கம்­பனி, 78/1, ரஜ­மஹா விஹார வீதி, நாவின்ன, மஹ­ர­கம. 077 3872284. Fax: 011 4544122. Email: unaccounts@untrade.lk 

  ****************************************************

  எங்கள் நிறு­வ­னத்தின் ஜா–எல கிளைக்கு, விற்­பனை உத­வி­யா­ளர்கள் ஆண்/ பெண் தேவை. (ஜா–எல, கந்­தானை பகு­தியில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது) ஆரம்ப சம்­பளம் 25,000/=, உண­வுக்­கொ­டுப்­ப­னவு 2000/=. கொமிஸ், OT, EPF, ETF உண்டு. U.N. டிரேட் சென்டர். (தனியார்) கம்­பனி, 269, நீர்­கொ­ழும்பு வீதி, ஜா–எல. 077 4193284, 077 3872284. Fax: 011 4544122. Email: unaccounts@untrade.lk

  ****************************************************

  காசா­ளர்கள், விற்­பனை உத­வி­யா­ளர்கள், காரி­யா­லய உத­வி­யா­ளர்கள் தேவை. நேர்­முகத் தேர்வு: திங்கள் – சனி, 9 – 6 p.m. Wisdom, 310, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. 077 4222662. 

  ****************************************************

  எங்கள் நிறு­வ­னத்தில் களஞ்­சிய உத­வி­யாளர் பத­விக்கு ஊழி­யர்கள் தேவை. ஆரம்ப சம்­பளம் 20,000/=, உணவு கொடுப்­ப­னவு 2000/=. மேல­திகக் கொடுப்­ப­னவு 5000/=, தங்­கு­மிட வசதி OT, EPF, ETF. U.N. டிரேட் சென்டர். (தனி) கம்­பனி, 78/ 1, ரஜ­மகா விகாரை வீதி, நாவின்ன, மஹ­ர­கம. 077 3872284. Fax: 011 4544122. Email: unaccounts@untrade.lk 

  ****************************************************

  பற் தாதி (Dental Nurse) தேவை. எமது பல் ஆய்­வு­கூட நிலை­யத்­திற்கு மேற்­கூ­றப்­பட்ட வெற்­றி­டத்­திற்கு பெண்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தகைமை: O/L சித்­தி­ய­டைந்­தி­ருத்தல். Bio Science அல்­லது பற்­துறை சார்ந்த பாட­நெறி ஏதேனும் பின்­பற்­றி­யி­ருந்தால் விரும்­பத்­தக்­கது, 18 – 25 வய­தெல்­லைக்கு உட்­பட்­ட­வ­ரா­யி­ருத்தல், மும்­மொ­ழி­களும் அறிந்­தி­ருத்தல் சிறந்­தது. மாதாந்த சம்­பளம் (பயிற்சி காலம்) 15,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 011 4277988/ 011 3070885. விலாசம்: Happy Dent (Pvt.) Ltd, 744/A, Prince of Wales Avenue, Colombo–14.

  ****************************************************

  கொழும்பில்  உள்ள எமது  வேலைத்­த­ளத்­துக்கு பேக்­கு­களில்   Date சீல்  பண்­ணு­வ­தற்கு பெண்கள்  தேவை.  சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும்.  தொடர்­புக்கு: 011 2526087.

  ****************************************************

  கொழும்பில் உள்ள   எமது  வேலைத்­த­ளத்­திற்கு வேனில் சேல்ஸ் (Sales man) செய்­வ­தற்கு ஆண்கள் தேவை.   சம்­பளம்  30,000/= வழங்­கப்­படும். வயது 25–35 வரை.  தொடர்­பு­க­ளுக்கு: 076 6030768.

  ****************************************************

  உட­னடி வேலை வாய்ப்பு. ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள   ஓர் முன்­னணி  தொழிற்­சா­லையில்  பேல் இயந்­திரம்  இயக்­கு­னர்கள்/ உத­வி­யா­ளர்கள் மற்றும் லொறி உத­வி­யா­ளர்கள், பெண்­க­ளுக்­கான வேலை வாய்ப்பும் உண்டு. நாளாந்த சம்­பளம், வாராந்த சம்­பளம் மற்றும்  மாதாந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும்.  இல­வச தங்­கு­மிட வசதி.  விபரம். 076 8224178, 076 6910245.

  ****************************************************

  Colombo– 10 இல்,   அமைந்­துள்ள Pharmacy இற்கு  அனு­ப­வ­முள்ள or  அனு­ப­வ­மற்ற   உத­வி­யா­ளர்கள்  தேவை. தொடர்பு:  077 3181211.

  ****************************************************

  கொழும்பு– 03 இல், அமைந்­துள்ள   நிறு­வ­ன­மொன்­றுக்கு  25–40 வய­துக்­குட்­பட்ட  அனு­ப­வ­மிக்க   அலு­வ­லக உத­வி­யாளர்  தேவை. தங்­கு­மிட  வச­தி­களும்  உண்டு.  சார­தி­யாக  இருப்­பது விரும்­பத்­தக்­கது. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு 077 3540550, 077 3492493.

  ****************************************************

  கொழும்பு, கண்டி, அட்டன் அண்­டிய பிர­தே­சத்­திலும் தொழில். சம்­பளம் 47000/= Accounts, விமான நிலையம், இலக்­ரீ­சியன், சாரதி, மேற்­பார்வை, பொதி­யிடல் J.C.B Room Boy, காசாளர். No. 8 Hatton. 077 8499336.

  ****************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் உள்ள வீடொன்­றுக்கு சமையல் ஆட்கள் (பெண்கள்) வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் Drivers வயது 45 க்கு மேல் தேவை. அத்­துடன் ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு சிற்­றுண்டி, பேக்­கரி வேலை தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் நேரில் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7748251, 077 7598548.

  ****************************************************

  பிர­பல ஸ்டூடியோ ஒன்­றுக்கு Photoshop, Video Editing அனு­ப­வ­முள்ள ஆண்கள் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். விப­ரங்­க­ளுக்கு Chitra Graphics. 252, Main Street, Maskeliya. Mobile: 077 6423205.

  ****************************************************

  கல்­கி­சையில் உள்ள அலு­வ­லகம் ஒன்­றிற்கு சுத்தம் செய்வோர் தேவை. வயது 22 – 50 தங்­கு­மிட வசதி இல்லை. எமரல்ட் 407– 2/1, காலி வீதி, கல்­கிசை. T.P: 077 7300618.

  ****************************************************

  மட்­டக்­கு­ளியில் புதி­தாக அமைந்­து­கொண்­டி­ருக்கும் கட்­ட­டத்­துக்கு நிர்­மா­ணத்­து­றையில் அனு­ப­வ­முள்ள டெக்­னிக்கல் ஒபிஸர் (T/O) மற்றும் போர்மன் (Civil Building Foreman) ஆகிய வெற்­றி­டங்­க­ளுக்கு ஆட்கள் தேவை. கீழ்­காணும் முக­வ­ரிக்கு நேர்­மு­க­மாக வரவும். தொடர்­பிற்கு: 18, வெலி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொடர்பு: 077 8575600.

  ****************************************************

  வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் தொழிற்­சா­லைக்கு மோட்டார் சைக்கிள் வண்டி ஓடு­வ­தற்கு  அனு­ம­திப்­பத்­திரம் உள்ள பீல்ட் ஒபிஸர்ஸ் (Field Officer) தேவை. வயது 35 இற்கு குறை­வா­ன­வர்கள் சான்­றி­தழ்­க­ளுடன் கீழ் காணும் விலா­சத்­துக்கு வரவும். இல.18, வெலி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை.தொடர்பு: 077 7387791.

  ****************************************************

  75 வய­து­டைய  நோயாளி  ஒரு­வரை  தங்­கி­யி­ருந்து  பார்த்­துக்­கொள்ள  வேண்டும்.  071 4161536.     

  ****************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல-­வசம். Colombo – 15. Tel: 077 1606566, 078 3285940.

  ****************************************************

  011 2982554. கொழும்பு நகரில் ஆண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள். சார­திமார்/ கிளீனர்ஸ், நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், சமை­யற்­கா­ரர்கள், கார்டன்ஸ் வேலை ஆட்கள், காவ­லா­ளிமார், Office Boys/ Room Boys/ தம்­ப­தி­க­ளாக வேலை­செய்யக் கூடி­ய­வர்கள், பெயின்டர், மேசன், கோழிப்­பண்ணை, தென்­னந்­தோட்டம் அனு­பவம் உள்­ள­வர்கள் உடன் தொடர்­பு­கொள்­ளவும். ராஜன்: 077 0711644, 072 7901796. 

  ****************************************************

  Nurse Female பெண் தாதி­மார்கள் கொழும்பு –13 இல் இயங்கும் வைத்­தி­ய­சா­லைக்கு உடன் தேவை. அனு­ப­வத்­திற்கு ஏற்ப ஊதியம் வழங்­கப்­படும். நிரந்­த­ர­மாக வேலை செய்­யக்­கூ­ய­டி­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். Dr. G. Srikanthan. 077 7266570.

  ****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு பெக்கிங் (Packing) செய்­வ­தற்கு பெண்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1000/= படி மாதச் சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 077 7483244.

  ****************************************************

  பெரேரா  என்ட்  சன்ஸ்  விற்­பனை  முகவர்  கிளைக்கு சிங்­களம்  கதைக்கக் கூடிய 35 வய­திற்கு  குறைந்த விற்­பனை  உத­வி­யாளர் (ஆண்/பெண்) தேவை. 071 2474335.

  ****************************************************

  கிழ­மைக்கு ஆறு நாட்கள்  வீடு துப்­பு­ரவு   செய்து  மதியம்  சமை­யலும்  செய்ய 9 மணி  தொடக்கம்  12 மணி   வரை செய்து  போக 650/=  சம்­பளம்  தொடர்­கொள்ள 2362231.

  ****************************************************

  ஒப்­பந்த வேலை­யாட்கள் வழங்­குநர் (Contract Labor Supplier) சிலா­பத்தில் அமைந்­துள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு தோட்ட வேலை, பாத்தி வேலை செய்ய நம்­பிக்­கை­யான ஒப்­பந்த வேலை­யாட்கள் தேவை. வழங்­கு­நர்கள் (Suppliers) தொடர்­பு­கொள்­ளவும். மலை­யத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 0591221. இல.545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10.

  ****************************************************

  மட்­டக்­கு­ளியில் அமைந்­துள்ள அட­குக்­க­டைக்கு பெண்­பிள்ளை தேவை. (வயது 20 – 30) திரு­ம­ண­மா­கா­த­வர்கள், கொழும்பு– 15 இல் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. Tel: 077 6153143.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் கம்­பனி ஒன்­றுக்கு  பூந்­தோட்டம் பரா­ம­ரிப்­ப­தற்கு ஆண்கள்  தேவை. சம்­பளம்  30–35  ஆயிரம்  வரை. காலை  8.00—5.00 மணி­வரை.  40 வய­துக்கு  மேற்­பட்­ட­வர்கள். 075 3399515.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள  பல­காரம் செய்யும்  இடத்­திற்கு  பல­காரம்   செய்ய  பல­காரம் செய்­ப­வர்­க­ளுக்கு  கை உதவி செய்ய அரி­சிமா, சீனி  பக்கிங்  செய்ய தமிழ் பெண் வேலை­யாட்கள்  தேவை.  076 7275846.

  ****************************************************

  நா­யக்க விமான  நிலை­யத்தில்  வேலை வாய்ப்­புக்கள் லேபல், பொதி­யிடல்  பகு­திக்கு  ஆண்/பெண்  தேவை.  வயது 18—50 சம்­பளம் OTயுடன் 35,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில்  அணியும் ஆடைகள், ‘வெள்ளை சேர்ட்’,  கருப்பு  டவுசர், சொக்ஸ், ஷு .நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0528891.

  ****************************************************

  மேசன், பெயின்ட், வெல்டிங், வயரிங்  வேலை­தெ­ரிந்த  பாஸ்­மாரும்  உத­வி­யாட்­களும்  தேவை. தங்­கு­மிட  வச­தி­யுண்டு. 076 4320082/ 077 6717823/ 071 4017792.

  ****************************************************

  கொழும்பு  வெள்­ள­வத்­தையில்  தச்சு வேலை செய்யும் வேலைத் தளத்­திற்கு  முழு வேலையும்  செய்­யக்­கூ­டி­யவர். முக்­கியம் கதவு பூட்டக் கூடி­ய­வர்­க­ளாக  இருந்தால் விரும்­பத்­தக்­கது.  077 7280988.

  ****************************************************

  துணிக்­க­டைக்கு விற்­ப­னை­யாளர் (பெண்கள்) உடன் தேவை. மற்றும் டெய்­லரிங் தொழிற்­சா­லைக்கு உத­வி­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம் தரப்­படும். W.A. சில்வா மாவத்தை, கொழும்பு– 6. Tel. 077 7287679, 077 7726303.

  ****************************************************

  கொழும்பு புறக்­கோட்டை  1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்­துள்ள Electric, Electronic விற்­பனை நிலை­யத்­திற்கு  கணினி  அனு­ப­வ­முள்ள  Computer Girl மற்றும்  Sales  உத­வி­யாளர் (Boy) ஆணொ­ருவர்  தேவை.   (25 வய­திற்­குட்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது) 011 2344409, 077 9082304.

  ****************************************************

  070 3606013 பஸ்­யால ஆகார உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு 18—40 வய­துக்கு இடை­யி­லான ஆண் உதவி ஊழி­யர்கள் உட­ன­டி­யாக தேவை. மாதத்­திற்கு 40,000 மேல­தி­க­மான சம்­பளம் வழங்­கப்­படும். வரு­கின்ற நாளி­லேயே வேலை வாய்ப்பு வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­திகள் இல­வசம். உட­ன­டி­யாக அழை­யுங்கள். 

  ****************************************************

  070 3646411 அவி­சா­வளை ஆகார உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு 18—45 வய­துக்கு இடை­யி­லான ஆண்– பெண் ஊழி­யர்கள் உட­ன­டி­யாக தேவை. வரு­கின்ற நாளி­லேயே வேலை வாய்ப்பு, சாப்­பாடு, தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். மாதத்­திற்கு 45,000 மேல­தி­க­மான சம்­பளம் வழங்­கப்­படும். 

  ****************************************************

  முன்­னணி குடிநீர் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு போத்தல் விநி­யோ­கிப்­ப­தற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய கொழும்பு சுற்று வட்­டா­ரத்தில் வசிக்கும் ஊழி­யர்கள் தேவை. அழைக்­கவும் 071 7796288/077 3444488.

  ****************************************************

  Graphic Designers தேவை. Photoshop, illustrator, MS office அறி­வு­டைய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் Type setting செய்யத் தெரிந்த, Networking Computer Hardware அறி­வு­டைய ஒரு­வ­ருடம் இத்­து­றையில் அனு­ப­வ­முள்ள ஆண்/பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­ப­ள­மாக 25,000/= வழங்­கப்­படும். Good Value Eswaran (Pvt) Ltd.104/11,Grandpass Road, Colombo–14. Tel. 0777 306562, 011 2437775. Fax: 0112 448720. Email: goodvalue@eswaran.com 

  ****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு Factory உத­வி­யா­ளர்கள் தேவை. 20– 35 வய­திற்கு இடைப்­பட்­ட­வ­ரா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்­ட­வர்கள் கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு சுய­வி­ப­ரங்­க­ளுடன் நேரில் சமு­க­ம­ளிக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No:104/11, Grandpass Road, Colombo –14. Tel. No: 077 7379672, 077 3826989. 

  ****************************************************

  உல­க­ளா­விய ரீதியில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட முன்­னணி USA நிறு­வன வலை­மைப்பில் இலங்­கையில் காணப்­படும் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­காக சகல பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் புதி­ய­வர்கள் 124 பேர் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர். பயிற்­சிக்­கா­லத்தில் 18000 வரை. பின் 78500 இற்கு மேல் நிரந்­தர சம்­ப­ளத்­துடன் ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வுகள் பல. நீங்­களும் O/L, A/L தோற்­றிய 35 வய­துக்கு குறைந்­த­வ­ராயின் இன்றே அழைக்­கவும். (சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய இய­லுமை மேல­திக தகை­மை­யாகும்) தொடர்பு: 077 7463111/ 075 8008653.

  ****************************************************

  உத­வி­யாளர் மற்றும் விற்­ப­னை­யாளர் (ஆண்கள்) தேவை. 51B, 1ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு –11.

  ****************************************************

  வத்­த­ளையில்  அமைந்­துள்ள  Textile  Printing நிறு­வ­னத்­திற்கு  Helpers (உத­வி­யா­ளர்கள்) மற்றும் ஓர­ளவு கல்­வி­ய­றி­வுள்ள  QC தேவை.  கவர்ச்­சி­க­ர­மான  வேதனம் வழங்­கப்­படும்.  உட­னடி  தொடர்­பு­க­ளுக்கு. 077 2341587.

  ****************************************************

  இலங்­கையின் பாரிய நிறு­வனம் ஒன்று  வழங்கும் சிறப்­பான  வேலை­வாய்ப்­புக்கள்.   நேர்­மு­கத்­தேர்­வுகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன. பத­விகள்: துணை முகா­மை­யா­ளர்கள், பயி­லு­னர்கள், உத்­தி­யோ­கத்­தர்கள் 18 வய­திற்கு மேற்­பட்ட  கல்வித் தகை­மை­யுள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம்.  077 7769533.

  ****************************************************

  வத்­த­ளையில்  வாகன கம்­ப­னிக்கு மோட்டார் சைக்­கி­ளுடன்  வேலைக்கு  Field Officer பத­விற்கு  ஒருவர் தேவை.  தகு­திக்­கேற்ப  சம்­பளம்,  கொடுப்­ப­ன­வு­களை  பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  071 0314100.

  ****************************************************

  வத்­தளை எவ­ரி­வத்தை வீதியில் அமைந்­துள்ள  தொலைத்­தொ­டர்பு நிலை­யத்­துக்கு Computer  தெரிந்த  பெண் தேவை. பாது­காப்­பான தங்­கு­மிடம்  உணவு தரப்­படும். சம்­பளம். 15000–20000 தொடர்பு: 077 1033296, 071 2823536. IMO: 077 0592032.

  ****************************************************

  076 3038788, 075 5893774. எமது நிறு­வ­னத்­திற்கு பயி­லுனர் வேலை­யாட்கள் தேவை. எழுதும் பட்டல், வெல்டிங், அலு­மி­னியம்) சம்­பளம் 20,000/= + OT+ உணவுக் கொடுப்­ப­னவு, சீருடை.

  ****************************************************

  ஆயுர்­வேத பஞ்­ச­கர்ம நிலை­ய­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள /அனு­ப­வ­மற்ற தெர­பிஸ்ட்மார் (பெண்), வர­வேற்பு உத்­தி­யோ­கத்தர் (பெண்), வைத்­தி­யர்கள் (பெண்) தேவை. உணவு, பாது­காப்­பான வச­திகள் கொண்ட தங்­கு­மிடம். இரத்­தி­ன­புரி, கல்­கிசை, ஹப­ரண, நுகே­கொட. 071 3055532, 072 6663949. 

  ****************************************************

  அனு­ப­வ­முள்ள மேஷன் Bass தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. Maharagama. 071 8333877.

  ****************************************************

  லொறி பட்டா ஒன்­றுடன் தனித்து விடப்­பட்­டுள்­ளீர்­களா? மாதம் 100,000/=ற்கும் மேற்­பட்ட வரு­மானம் உழைக்க ரிவைவா தேயிலை (Reviva Tea) விநி­யோக வலை­ய­மைப்பில் இணை­யுங்கள். Bank Guarantee தேவை­யில்லை. இப்­பொ­ழுதே தொடர்பு கொள்­ளவும். 070 2900501. 

  ****************************************************

  குரு­ணாகல், மாஸ்­பொத்த, நெல் அரைக்கும் ஆலையில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள வேலையாள் குடும்பம் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 072 6248884, 076 1248884, 037 2239635. 

  ****************************************************

  அச்­சிடும் கடை ஒன்றின் உற்­பத்­திக்கு உத­வக்­கூ­டிய இத்­தொ­ழிலை விரும்பும் Production/ Printing Assistant தேவை. தாம­த­மாக (நீண்­ட­நேரம்) வேலை செய்யக் கூடி­ய­வ­ராக இருத்தல் வேண்டும் (Late Hours). நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்­காக விண்­ணப்­பிக்க Email: vacancies@vista.lk. அல்­லது அழைக்க: 077 0031575.

  ****************************************************

  25 வய­துக்கு குறைந்த அனு­பவம் உள்ள ஆண், பெண் விற்­ப­னை­யாளர் இருவர் தேவை. மற்றும் அச்­சிடும் அனு­பவம் உடைய Graphic Designer ஒரு­வரும் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 077 2343010/ 011 2445400.

  ****************************************************

  எமது பப்­படம் தொழிற்­சா­லையில் தங்­கி­யி­ருந்து  வேலை செய்ய  பெண்கள் தேவை.  18–40  வெளிப்­பி­ர­தே­சத்தை  சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிடம்  வழங்­கப்­படும். திறமை  அடிப்­ப­டையில் சம்­பள உயர்வு: 072 7012585.

  ****************************************************

  பண்­டா­ர­கம  மொத்த  சொகுசு கடை­யொன்­றுக்கு  பொருட்­களை   ஏற்றி  இறக்க அனு­ப­வ­முள்ள   விற்­பனை   உத­வி­யா­ளர்கள் தேவை.   பொருட்­களை  இறக்­குதல், ஏற்­றுதல், நிறுத்தல்,  பொதி செய்தல்  போன்ற   சகல வேலை­க­ளையும்  தெரிந்த திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு 35000/= க்கு  மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம்  இல­வசம்.  076 3482096.

  ****************************************************

  ஆயுர்­வேத  திணைக்­க­ளத்தில்   பதிவு செய்­யப்­பட்ட   பஞ்­ச­கர்ம  வைத்­திய  நிலை­ய­மொன்­றுக்கு  தெரஸ்­பிஸ்ட்மார் உட­ன­டி­யாகத் தேவை.   தங்­கு­மிட வசதி  இல­வசம்.  சர்­வாங்க நோய்­க­ளுக்கும் சிகிச்சை  அளிக்­கப்­படும்.  இமா­லயா  பஞ்­ச­கர்ம  மத்­திய நிலையம் 52/15 வொக் ஷோல்  வீதி, கொழும்பு – 02. 077 1871858, 011 4062411.

  ****************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு.  இரா­ஜ­கி­ரி­யவில்  உள்ள கார்  வாட­கைக்கு  விடும் நிறு­வ­னத்­திற்கு கார்கள்  கழு­வு­வ­தற்கும், நிறு­வ­னத்தை சுத்தம் செய்­வ­தற்கும்  ஆள் உடன்  தேவை.  விசேட சலு­கைகள் உண்டு.  அடிப்­ப­டைச்­சம்­பளம் +OT தங்­கு­மிட வசதி உண்டு. Tel: 077 5405869.

  ****************************************************

  கொழும்பு  –12  இல்  அமைந்­துள்ள  பொருட்கள்  இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும்  கம்­பனி ஒன்­றிற்கு   Store இல் பணி­பு­ரிய  30 வய­திற்­குட்­பட்ட உத­வி­யாட்கள் தேவை.  ( Labour) நாள் கூலி 1000/=. மேல­திக   கொடுப்­ப­னவு (OT) வருகை  Bonus (EPF, ETF) தங்­கு­மிட  வசதி  வழங்­கப்­படும். காலை 10 மணி முதல்  மாலை 3.00 மணி வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு  சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636,  No:206, பழைய  சோனகத் தெரு, கொழும்பு-–12.

  ****************************************************

  பிலி­யந்­த­லை­யி­லுள்ள  பிர­சித்தி  பெற்ற தொழிற்­சாலை ஒன்­றுக்கு தொழி­லாளர்   தேவை.  அடை­யாள  அட்­டை­யுடன்  வரவும்.  J. நிம­ல­சிறி 297,  காலி வீதி, கொழும்பு –03. 077 7684522.

  ****************************************************

  கால்­நடை, பால் உப­க­ர­ணங்கள்  சம்­பந்­தப்­பட்ட வேலைக்கு மின்  மற்றும்  இயந்­திர  தொழில்­நுட்ப  அறி­வு­டைய  தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் (Technician)  தேவை. சில சம­யங்­களில்   இலங்­கையின் எல்லாப் பகு­தி­க­ளிற்கும்  பிர­யாணம்  செய்­யக்­கூ­டி­ய­வ­ராக  இருத்தல் அவ­சியம்.  பயிற்சி  வழங்­கப்­படும். CV ஐ அனுப்­பவும். Email: atrad@sltnet.lk  தொடர்­பு­க­ளுக்கு: 011 2081273.

  ****************************************************

  இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள களஞ்­சி­ய­சா­லையில் தங்கி வேலை செய்­வ­தற்கு  ஆண் பணி­யா­ளர்கள்  தேவை.  40 வய­திற்கும்  மேற்­பட்டோர் விரும்­பத்­தக்­கது.  077 7380151.

  ****************************************************

  கொழும்பில் கட்­டு­மான வேலைக்கு ஆள் தேவை. Painter, Carpenter (ஓடாவி) Welder, Tile Bass தொடர்­பு­க­ளுக்கு: 077 8099855, 077 5552215.

  ****************************************************

  ஸ்டேச­னரி நிறு­வ­னத்­துக்கு நன்கு வேலை செய்­யக்­கூ­டிய கூலி­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 103 1/3 மலிபன் வீதி, கொழும்பு– 11. 011 2331110.

  ****************************************************

  பால் மாடுகள் 30 இருக்­கின்ற பண்ணை ஒன்­றுக்கு பால் கறக்கும் இயந்­தி­ரத்­தினால் பால் கறக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள நிர்­வா­கஸ்தர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 3581666, 077 4562267. 

  ****************************************************

  கொழும்பு– 12, பிர­பல  இறக்­கு­மதி   நிறு­வ­னத்­திற்கு  Office வேலை மற்றும்  Shipping Line  வேலை­களை  செய்­யக்­கூ­டி­ய­வரும்,  மோட்டார் வாகனம்  ஓட்­டத்­தெ­ரிந்த  இருவர் தேவை.   25 வய­துக்கு   மேற்­பட்­டவர்   விரும்­பத்­தக்­கது.  உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. இல.136/F Dam Street, Colombo– 12, எனும்  முக­வ­ரிக்கு  நேரில்  வரவும்.

  ****************************************************

  கட­வத்தை  கிரில்­ல­வல வேலைத்­த­ள­மொன்­றுக்கு  மேசன்  பாஸ்  உத­வி­யாட்கள்  தேவை.  உயர் சம்­பளம்.  076 3757501.

  *****************************************************

  2018-07-23 16:39:43

  பொது­வே­லை­வாய்ப்பு 22-07-2018