• விற்­ப­னை­யாளர்கள் 22-07-2018

  கொழும்பு –11, புறக்­கோட்­டையில் உள்ள இலக்­றிக்கல் கடைக்கு ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள். ஓர­ளவு படித்த /வேலை படிக்க விரும்­பிய பையன்கள் தேவை. ஆரம்ப சம்­பளம் 15,000/=+ 3600/= 18,600/=. விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு 18,000/=+ 3600/= 21,600/=. திற­மைக்­கேற்ப நீங்கள் எதிர்­பார்ப்­பதைத் தெரி­விக்­கலாம். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. மற்­றவை நேரில். இல. 120, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு –11. தொலை­பேசி: 072 1337175. 

  **********************************************

  நுவ­ரெ­லி­யாவில் உள்ள பிர­சித்­தி­பெற்ற புடவைக் கடைக்கு Salesman, Salesgirls உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7767958, 077 7761878, 075 6745637. 

  **********************************************

  கொழும்பு கொம்­பனித் தெருவில் அமைந்­துள்ள வர்த்­தக ஸ்தாப­னத்­திற்கு கணினி அறி­வுள்ள ஆண்/ பெண் விநி­யோ­கஸ்தர் (Sales Girls & Boys) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொலை­பேசி இலக்கம். 077 3231303. 

  **********************************************

  கொழும்பு – 11 புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள Toys & Facny கடைக்கு அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண். 077 7729567 இற்கு தொடர்பு கொள்­ளவும்.

  **********************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல  நிறு­வ­ன­மொன்­றிற்கு   Sales Assistant தேவை.  சம்­பளம் 25000/=– 35000/= 077 4773481.

  **********************************************

  செட்­டியார் தெருவில் இயங்­கி­வரும் நகைக்­க­டைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள Sales Man, Sales Girl தேவை. உடன் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2225122.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் Fancy கடைக்கு அனு­ப­வ­முள்ள Sales Girl தேவை. தகு­தி­யா­ன­வர்கள் உடன் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2225122/ 011 2553111.

  **********************************************

  கொழும்பில் உள்ள சில்­ல­றைக்­கடை, குரோ­ச­ரிக்­கடை ஒன்­றிற்கு  18 தொடக்கம் 25 வய­து­வரை உள்ள  மலை­யகத் தமிழ்  இளை­ஞர்கள்  தேவை.  மாதம் சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 076 7275846.

  **********************************************

  எமது நிறு­வ­னத்­துக்கு நாடு­பூ­ரா­கவும் Detergent வகை­களை விற்­பனை செய்­வ­தற்கு நன்கு அனு­ப­வ­முள்ள Sales Rep தேவை. Salary + Commission வழங்­கப்­படும். தொடர்பு: 077 7295947.

  **********************************************

  Majestic City Mobile Company க்கு தேவை. அனு­ப­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண் விற்­ப­னை­யாளர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் மேல­திக கொடுப்­ப­னவும். (18– 30) 078 6226922. info@mymobile.lk 

  **********************************************

  கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­க­ளுக்கு அனு­பவம் உள்ள மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உள்ள விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. அழைப்­புக்கு: ராம்: 077 1061156, சின்­தக: 077 1061574. 

  **********************************************

  No. 03, புதிய பேரூந்து நிலையம், மாலபே நகை கடை, சேல்ஸ் மேன் ஒருவர் தேவை. Tel: 077 1521255, 077 8865057.

  **********************************************

  கொழும்பில் அமைந்­துள்ள   எமது  வேலைத்­த­ளத்­திற்கு   பெக்கிங் (Pack ing) செய்­வ­தற்கு  ஆண்கள் தேவை.   வயது 18– 29 வரை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும்.  சம்­பளம்   30,000/=வழங்­கப்­படும். 076 6030768.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில்  அமைந்­துள்ள   Saree   விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு  அனு­ப­வ­முள்ள  விற்­ப­னை­யா­ளர்கள் தேவை.  மலை­ய­கத்தார்  விரும்­பத்­தக்­கது. 30,000/= மேல்  வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி  செய்து தரப்­படும். 077 1996247.

  **********************************************

  2018-07-23 16:33:55

  விற்­ப­னை­யாளர்கள் 22-07-2018