• பாது­காப்பு/ சாரதி 22-07-2018

    பிர­பல மீள்­சு­ழற்சி (Recycle) தொழிற்­சாலை ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள ‘Fork Lift’ சாரதி ஒருவர் தேவை. தகைமை Fork Lift சான்­றிதழ் கொண்­டி­ருத்தல் வேண்டும். Abdulla Export’s, இடம்: பேலி­ய­கொடை (Opposite HNB Bank) சலு­கைகள்: உணவு, தங்­கு­மிடம், மருத்­துவம். மாத சம்­பளம் 40,000/= + OT. 077 3844824/ 077 7461026/ 077 3600568.

    ***********************************************

    நாள் ஒன்­றுக்கு 1600/= – 1800 /= வரை சம்­பளம் ( பொரளை, இரா­ஜ­கி­ரிய, தெஹி­வளை, கடு­வலை, கம்­பஹா , மஹ­ர­கம, பாணந்­துறை) போன்ற பிர­தே­சங்­களில் உள்ள தொழிற்­சா­லை­க­ளுக்கு பாது­காப்பு அதி­கா­ரிகள் தேவை. ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்பு. வயது 18 – 60 மாதச் சம்­பளம் உண்டு. 077 9938549/ 077 2400597.

     ***********************************************

    டிலி­வரி வேலைக்கு ஹெவி/ லைட் லைசன் உள்ள கொழும்பில் வசிக்கும் முழு­நேர/ டெம்­ப­ரரி சாரதி தேவை. மாத சம்­பளம் 38,000/= இற்கு மேல் T.P: 076 8981087/071 8191048. வெல்­லம்­பிட்டி.

    ***********************************************

    ஜா–எல யில் உள்ள நிறு­வ­ன­மொன்றில் வேலை செய்ய சாரதி தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னித்­துக்­கொள்­ளலாம். தொடர்பு கொள்­ளவும். 077 3659004.

    ***********************************************

    கொழும்பில் உள்ள குரோ­சரிக் கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் சாரதி தேவை.  உங்­க­ளுக்கு சில்­ல­றைக்­க­டையில் விற்­ப­னை­யாளர் அனு­பவம் இருந்தால் நீங்கள் டிரை­வ­ரா­கவும் வேலை செய்தால் உங்­க­ளுக்கு அதிக சம்­பளம் தரப்­படும். மாதம் 50,000/=. 076 7275846.

    ***********************************************

    தங்கி வேலை செய்­யக்­கூ­டிய 30 வய­திற்­குட்­பட்ட கொழும்பில் வாகனம் ஓடிய அனு­ப­வ­முள்ள Van Driver தேவை. சம்­பளம் கொடுப்­ப­ன­வு­க­ளுடன் மாத வரு­மானம். 35,000/= தொடர்பு கொள்­ளவும். Sealine, 53, Maliban Street, Colombo–11. 075 0123313.

    ***********************************************

    வத்­த­ளைக்கு அண்­மையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள ஓட்­டுனர் (Lorry Driver) தேவை. வய­தெல்லை 40 தொடக்கம் 55 வரை. மேல­திக விப­ரங்­களை அறிய கீழ்­கண்ட விலா­சத்­திற்கு தொடர்பு கொள்­ளவும். Easter Traders,  No: 67, New Chetty street, Colombo– 13. Tel: 011 2434105, 011 2386788.

    ***********************************************

    நாற்­பது வய­திற்­குட்­பட்ட  அலு­வ­லக உத­வி­யாளர்  பதவி எமது நிறு­வ­னத்தில் வெற்­றி­ட­மாக உள்­ளது. தெரிவு செய்­யப்­ப-­டு­வோ­ருக்கு சிறப்பு ஊதியம் ஏனைய சலு­கை­களும் வழங்­கப்­படும். தகு­தி­யு­டையோர் கீழ்­வரும் முக­வ­ரிக்கு தங்­க­ளது சுய விபரக் கோவை­யினை இம்­மாதம் 31 ம் திக­திக்கு முன்னர் ( ஜூலை 31, 2018) அனுப்பி வைக்­கவும். Trymas Media Network (Pvt) Ltd, No 8/1, Rheinland Place, Colombo – 03. 077 3077115 / 077 7154788.

    ***********************************************

    வீடொன்­றுக்கு ஆட்டோ ஓட்டும் டிரைவர் தேவை. மாத சம்­ப­ளத்­துடன் இருப்­பிட வசதி தரலாம். 077 9430688.

    ***********************************************

    இரா­ஜ­கி­ரிய இடத்தில் அமைந்­துள்ள எமது உணவு உற்­பத்தி களஞ்­சி­ய­சா­லைக்கு (Heavy Vehicle Driver) கன­ரக வாகன ஓட்­டு­னர்கள் தேவை. ஊதியம் 30000/= உடன் இல­வ­ச­மாக தங்­கு­மிட வசதி மற்றும் உணவு, மேல­திக கொடுப்­ப­ன­வுகள், ஊதிய ஊக்­கு­விப்­புகள் பெற்­றுக்­கொள்ள முடியும். வய­தெல்லை 18 – 45 க்கு உட்­பட்ட ஆண்கள் அனைத்து ஆவ­ணங்­க­ளுடன் வார நாட்­களில் காலை 9.00 – மாலை 2.00 கீழ்க் காணப்­படும் விலா­சத்­திற்கு சமு­க­ம­ளிக்­கவும். எடின்­பரோ உற்­பத்தி தனியார் நிறு­வனம். இல.12, புதிய கொலொன்­னாவ வீதி, மொர­கஸ்­முல்ல, இரா­ஜ­கி­ரிய. தொலை­பேசி எண்: 011 7326326, 077 7004868.

    ***********************************************

    கொழும்பில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு சார­திகள் உட­ன­டி­யாகத் தேவை. கொழும்­புக்கு அண்­மையில் உள்ள 45 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7959323.

    ***********************************************

    எமது நிறு­வ­னத்­திற்கு வாகன சாரதி தேவை (ELF Lorry). அத்­துடன் வேலை­யாட்­களும் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: இல. 5, குவாரி வீதி. கொழும்பு –12. 

    ***********************************************

    தெஹி­வ­ளையில் இயங்கி வரும் மோட்டார் உதி­ரிப்­பா­கங்­களை இறக்­கு­மதி செய்து விற்­பனை செய்யும் நிறு­வ­னத்­திற்கு சாரதி ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. Light Vehicle Licence போது­மா­னது. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்.தொடர்பு: 071 4858297.

    ***********************************************

    லொறி (பார ஊர்தி) சார­திகள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923. 

    ***********************************************

    பிர­பல  இறக்­கு­மதி  நிறு­வ­னத்­திற்கு  கொழும்பு  நக­ருக்குள்  நன்கு   பரீட்­சை­ய­முள்ள  சார­திகள்   தேவை.  6 Wheels   Tata  மற்றும்   Baby Tat 909  வாக­னத்தில்  கொழும்­பிற்குள்  உணவு பொருட்­களை  விநி­யோ­கப்­ப­தற்கு   சார­திகள்   தேவை.  வய­தெல்லை.  30—55 மாத  சம்­பளம்  55,000/=  வழங்­கப்­படும். தங்­கு­மிட  வச­தி­யுண்டு.   NO.136/F Dam Street, Colombo–12  எனும் முக­வ­ரிக்கு  நேரில் வரவும். 

    ***********************************************

    பிர­பல  இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு  கன­ரக  வாகன பரீட்­ச­ய­முள்ள  (10 Wheels) சார­திகள்  வெற்­றி­ட­முண்டு. துறை­மு­கத்­தி­லி­ருந்து கொள்­க­லனை ஏற்­றிச்­செல்லக் கூடிய  சார­திகள் அவ­சியம்.  தரகு வீதம் (Commotion)  கொழும்பு நக­ருக்குள் 25% மற்றும்  வெளி­யி­டங்­க­ளுக்கு 20% வழங்­கப்­படும். மாதம்  80,000/= மேல்  பெறலாம்.  மாதம் 25 நாட்­க­ளுக்கு மேல்  வேலை­யுண்டு.  தங்­கு­மிட  வச­தி­யுண்டு.  வய­தெல்லை 30–55, கன­ரக  வாகன (Heavy  Vehicle)  Driving License  உடை­யவர் அவ­சியம்.   No.136/ F Dam Street Colombo–12   எனும்  முக­வ­ரிக்கு  நேரில் வரவும்.   

    ***********************************************

    மென்­ரக  வாகன அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள 45–55  வய­திற்­கி­டைப்­பட்ட  சாரதி தேவை.  தொடர் கொள்­ளவும்.  No.51–B–1st  Cross Street, Colombo–11.

    ***********************************************

    Driver.  கொழும்பு  வீதி­களில்  நன்கு  பரீட்­ச­ய­முள்ள  அனு­ப­வ­முள்ள  நேர்­மை­யான  (கார்,  Mini  லொறி செலுத்­தக்­கூ­டிய)  கொழும்பை  வசிப்­பி­ட­மாகக் கொண்ட 50–60 வய­து­டைய  சாரதி தேவை.  தொடர்பு: 545, ஸ்ரீசங்­க­ராஜ  மாவத்தை, கொழும்பு–10, நேரில்  சமூகம் தரவும். 072 7981204.

    ***********************************************

    மட்­டக்­க­ளப்பு பிர­தே­சத்தில் பிர­சித்தி பெற்ற தைத்த ஆடைத் தொழிற்­சா­லையில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் பத­விக்­கான வெற்­றிடம் உண்டு. (OIC, JSO, LSO) தொடர்பு 077 3477405, 077 3076783.

    ***********************************************

    கிரு­லப்­பனை, பொல்­ஹேன்­கொட பிர­தே­சத்தில் இரவு காவல் வேலைக்கு வெற்­றிடம் உண்டு. வேலை முறைக்கு  1050/= வழங்­கப்­படும். இரவு 7.00 மணி­யி­லி­ருந்து காலை 8.00 மணி­வரை கிழமை சம்­பளம் வழங்­கப்­படும். இன்றே தொடர்பு கொள்­ளுங்கள். 076 4552010, 077 4904547.

    ***********************************************

    சிடிகார்ட் பாது­காப்பு நிறு­வ­னத்தில் கொழும்பு, மட்­டக்­குளி, சூரி­ய­வெவ, வத்­தளை பிர­தே­சங்­க­ளிற்கு SO, LSO, SSO, OIC, CSO ற்கான பாது­காப்பு வேலை வெற்­றி­டங்கள் உண்டு.  வேலை முறைமை ஒன்­றுக்கு ஆரம்ப சம்­பளம் ரூ.1000. உணவு, தங்­கு­மிடம், சீருடை வழங்­கப்­படும். 077 5332826, 071 4315987.

    ***********************************************

    011 2739837 இலங்­கை­யி­லுள்ள பிர­ப­ல­மான சர்­வ­தேச தரத்­தி­லான பாது­காப்பு நிறு­வ­னத்­திற்கு 18 – 65 வய­திற்­குட்­பட்ட ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. VO, CSO, OIC, SSO, JSO, LSO. ஜா–எல, பாதுக்க, ஹோமா­கம, ஹொரண, பாணந்­துறை, காலி, கொழும்பு ஏனைய மாவட்­டங்­க­ளிலும். பாட­சா­லைகள், ம-ருத்­து­வ­ம­னைகள், ஹோட்­டல்கள், தொழிற்­சா­லைகள், அரசு சார்­பற்ற நிறு­வ­னங்கள், வீடுகள், சிவில் உடை­யுடன் வேலைக்கு ( V.I.P) தேவை. 45, 000/= மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொழி­லுக்கு  பணம் அற­வி­டப்­பட மாட்­டாது. 077 3404222.

    ***********************************************

    இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50. சம்­பளம் OT உடன் 35,000/= சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள் பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை,  நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூார், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357.

    ***********************************************
    இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு  உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60  வரை.  சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம் ,கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை,  நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357.

    ***********************************************

    முன்­னணி குடிநீர் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு கொழும்பு நகரில் வீதிகள் தெரிந்த இல­கு­ரக மற்றும் கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள சார­திகள் தேவை. அழைக்­கவும். 071 7796288/077 3444488.

    ***********************************************

    கொழும்பு வீதிகள் நன்கு பரிச்­ச­ய­முள்ள சாரதி தேவை. தொடர்­புக்கு: 427/29 Ferqusan Road Colombo– 15. 077 3020343.

    ***********************************************

    2018-07-23 16:33:04

    பாது­காப்பு/ சாரதி 22-07-2018