• சமையல்/ பரா­ம­ரிப்பு 22-07-2018

  வல­ஹன்­துவ பங்­க­ளாவில் தங்­கி­யி­ருக்கும் வயது முதிர்ந்த  இரு­வ­ருக்கு நீண்ட காலம் சமையல் செய்­வ­தற்கு மற்றும் நிலத்தை கவ­னித்­துக்­கொள்­வ­தற்கு பகுதி ஓய்வு பெற்ற குடும்­ப­மொன்று தேவை­யாக உள்­ளது. தேவைப்­படின் தங்­கு­வ­தற்கு ( அரு­கி­லுள்ள) வீடொன்று வழங்­கப்­படும். தங்­களின் சொந்த தேவை­களை செய்து கொள்­ளவும் முடியும். வாய்­வழி சான்­றிதழ் ( வேலை செய்த விபரம்) அவ­சியம். எதிர்­பார்க்­கப்­படும் சம்­ப­ளத்­துடன், ஜூலை 21 ம் திக­திக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். 077 7291660.

  *******************************************

  கிரு­லப்­ப­னையில் வசிக்கும் எங்­க­ளுக்கு இரண்டு வயது பிள்­ளையைப் பார்ப்­ப­தற்கு ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டிய தங்கி வேலை­செய்யும் ( 20 – 50) வயது பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம். ( 27,000/= – 30,000/=) வரை வழங்­கலாம். தொடர்பு: 077 8284674/ 011 4386800.

  *******************************************

  Colombo – 5 இல் பிர­பல கம்­பனி உரி­மை­யா­ள­ரா­கிய எனக்கு தங்­கி­யி­ருந்து சமைத்து வீட்­டினை சுத்தம் செய்­யக்­கூ­டிய  (20 – 50) வய­துள்ள பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கி­றது. சம்­பளம் ( 27,000/= – 30, 000/=) வரை வழங்­கப்­படும். தொடர்பு: 077 7817793 / 011 4386565.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று பேர் அடங்­கிய  எங்­க­ளது குடும்­பத்­திற்கு ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டிய  தங்கி வேலை செய்யும் மலை­ய­கப்­ப­ணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் ( 25,000/= – 30, 000/=) வழங்­கலாம். தொடர்பு: 076 6300261/ 077 8285673.

  *******************************************

  நானும் எனது மனை­வியும் பிர­பல கம்­ப­னியில் பணி­பு­ரி­வதால் எங்­க­ளது வீட்­டு­வே­லைக்கு (சமைத்து, வீட்டுச் சுத்தம்) செய்யக் நம்­பிக்­கை­யான  தங்கி வேலை­செய்யும் ( 20 – 50) வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் ( 27, 000 – 30, 000) வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­திகள் உண்டு.  தொடர்பு: 077 7987729/ 072 9607548.

  *******************************************

  அரச வைத்­தி­ய­ராக கடமை புரிந்து தற்­பொ­ழுது ஓய்வு பெற்­றுள்ள எனது வய­தான ஆரோக்­கி­ய­மான  அம்­மா­வுடன் தனி­மைக்கும் வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. 077 7970185. கொழும்பு – 26, 000/=.

  *******************************************

  மலை­ய­கத்தைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்ய உடன் தேவை. மலே­சி­யாவில் இருந்து வந்­தி­ருக்கும் சிறிய குடும்­பத்­திற்கு. நல்ல சம்­பளம். 072 2761000 ( கொழும்பு)

  *******************************************

  011 2718915 ( கல்­கிசை) நானும் எனது மனைவி மட்டும் ( சிறு பிள்­ளைகள் இல்லை) குடும்­பத்தில் ஒரு­வரைப் போல் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்ய சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பணிப்பெண் ஒருவர் தேவை . 27, 000/=.

  *******************************************

  கல்­முனை நகரில் வசிக்கும் முதி­யவர் ஒரு­வரைப் பரா­ம­ரிக்க மிகவும் அன்­புள்­ளமும் பொறுப்­பு­ணர்வும் கொண்ட ஆண் நபர் ஒருவர் தேவை. கொடுப்­ப­ன­வுகள் நேரில் பேசப்­படும். விருப்பம் உடை­ய­வர்கள் பின்­வரும் தொலை­பேசி இலக்­கத்­துக்கு தொடர்பு கொள்­ளவும். 077 9004788, 076 1643005, (23/7/2018 வரை இந்த இலக்கம் பாவ­னையில் இருக்கும்)

  *******************************************

  நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை வீட்­டிற்கு பணிப்பெண் தேவை. உணவு தங்­கு­மிடம் வழங்­கலாம். 077 7314159.

  *******************************************

  பல்­க­லைக்­க­ழகப் பட்­டப்­ப­டிப்­புக்­காக தனி­ம­னையில் தங்­கி­யி­ருக்கும் எனது 23 வய­தான மகளின் துணைக்கு தாயைப்­போன்ற, நட்­புடன் கூடிய பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 27,000/= – 33,000/=. (வட­கி­ழக்கை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது). 011 5288913, 072 7944585.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில், வசிக்கும் 3 வர் அடங்­கிய எங்கள் குடும்­பத்­திற்கு நன்கு சமைக்கத் தெரிந்த பணிப்­பெண்­ணொ-­ருவர் உடன் தேவை. வயது  18 ---– 60. சம்­பளம் 30,000 – 32,000. 075 9600277, 011 5234281.

  *******************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும், கந்­தா­னையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட எனது தாய், தந்­தை­யரை கூடவே இருந்து பார்த்துக் கொள்­வ­தற்கு, தய­வான பெண் தேவை. வயது 25 – 55. சம்­பளம் 28,000/= – 30,000/=. 031 4938025/ 076 9111354.

  *******************************************

  நன்கு அனு­பவம் வாய்ந்த எல்­லா­வி­த­மான சமை­யல்­களும் செய்யத் தெரிந்த 35 – 50 வய­திற்கு இடைப்­பட்ட, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஒரு பெண் தேவை. சம்­பளம் 40,000/=. பெண்­க­ளுக்கே முக்­கி­யத்­துவம். 072 5474262.

  *******************************************

  Housemaid Wanted for Thalawathugoda House for Immediate Appointment, Salary Negotiable, Food, Accommodation Provided. Around 25 – 37 Years. Cooking, Cleaning, Ironing. Call: 076 1201522/ 078 2926353.

  *******************************************

  ஜா–எ­லயில் வசிக்கும் நான் வெளி­நாடு செல்ல இருப்­பதால், எனது மனை­வியின் தனி­மைக்கு துணை­யாக இருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 20–60. சம்­பளம் 25,000/= – 28,000/=. 031 5678052/ 075 9600273.

  *******************************************

  கொழும்பில் இருந்து கண்டி தனியார் வங்கி ஒன்றில் பணி­பு­ரிய வந்­தி­ருக்கும் எனக்கு என்­னுடன் துணை­யா­கவும் வீட்டு வேலை­களை செய்து கொண்­டி­ருப்­ப­தற்கும் நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 35 – 55. மாதாந்தம் 25,000/= – 35,000/=. சம்­ப­ளத்­துடன் 3 நாட்கள் விடு­முறை. தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் தரப்­படும். 081 5634880/ 075 9600265.

  *******************************************

  கண்டி வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எனக்கு சுக­யீனம் குறைவால் வீட்டில் இருக்கும் எனது தாயாரை பரா­ம­ரித்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. மாதாந்தம் 25,000/= – 35,000/= சம்­ப­ளத்­துடன் 5 நாட்கள் விடு­மு­றையும், தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் தரப்­படும். 081 5636011/ 071 7445829.

  *******************************************

  கன­டா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் நாங்கள் மீண்டும் கனடா செல்ல இருப்­பதால் வய­தான எங்கள் அம்­மாவை கவ­னித்­துக்­கொள்ள தமிழ் பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வய­தெல்லை 20 – 55. சம்­பளம் 28,000/= – 32,000/=. 075 9601438/ 011 5288919.

  *******************************************

  எங்கள் 2 வயது மகனை பார்த்­துக்­கொள்ள இரக்­க­மான பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வய­தெல்லை 20 – 50. சம்­பளம் 25,000/= – 30,000/=. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தங்கள் குடும்­பத்­தி­லொ­ரு­வரை போல் கவ­னிக்­கப்­ப­டுவர். 076 6736621/ 011 5299302.

  *******************************************

  கொழும்பு வீடொன்றில் வேலைக்கு 50 வய­திற்கு குறைந்த, சிங்­களம் தெரிந்த ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. 2 மாதத்­திற்கு ஒரு முறை விடு­முறை. சம்­பளம் 25000/= ற்கு மேல். 076 6677658.

  *******************************************

  கொழும்பு பங்­க­ளாவில் தங்­கி­யி­ருந்து சமையல் வேலைகள் செய்ய 40 வய­திற்கு மேற்­பட்ட தம்­ப­தி­யினர் அல்­லது தனி­நபர் தேவை. தொடர்­பு­கொள்­ளவும்: 077 7392369.

  *******************************************

  070 2879502, 011 2726024. கொழும்பு பங்­களா இரண்­டிற்கு பணிப்பெண், குழந்தை பரா­ம­ரிப்­பாளர் (பெண்), குக் அப்பு ஒருவர் தேவை. சகல வச­தி­க­ளுடன் சம்­பளம் 25000/= – 30000/=. நதிஷா.

  *******************************************

  பண்­டா­ர­க­மைக்கு அருகில் இரண்டு வீடு­க­ளுக்கு வீட்டு வேலைக்கு தமிழ் ஆண்கள் இ-ருவர் தேவை. 077 4334467, 076 7502583, 038 2290550.

  *******************************************

  சைனிஸ் Cook (40 ஆயிரம்), வெயிட்டர், வீடு Cleaner 20 ஆயிரம் (வய­தா­னவர் என்­றாலும் பர­வா­யில்லை). Call: 077 5147793, 011 4983271.

  *******************************************

  கொழும்பில் மூன்று பெண்கள் கொண்ட வீடொன்றில் தங்கி வேலை செய்­வ­தற்கு பெண் அடை­யாள அட்­டை­யுடன் தேவை. 076 2190906.

  *******************************************

  2 வயது பிள்­ளையைப் பரா­ம­ரிக்க  பணிப்பெண்  தேவை. உணவு, தங்­கு­மிட  வச­திகள்  வழங்­கப்­படும். ஊதியம்  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: WhatsApp: 00601136505747.  கனடா 6473099909.

  *******************************************

  011 2982554. கொழும்பு. வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. சமையல்/ குழந்தை பரா­ம­ரிப்பு/ கிளினீங் / நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற வேலை­வாய்ப்­பு­களில் அனு­பவம் உள்ள தங்கி வேலைகள் செய்­யக்­கூ­டிய பிர­பல செல்­வந்­தர்கள், அரச, தனியார் தொழில் புரி­வோரின் இல்­லங்­களில் மிகவும் பாது-­காப்பு, நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எந்­த­வி­த­மான அலைச்­சலும் இல்­லாமல் நல்ல சம்­பளம் (20, 30 வரை) 2 மாதத்­திற்கு 8 லீவு அடிப்­ப­டையில் வேலை­வாய்ப்­பு-­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும். ABC ஏஜன்சி வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9816876, 072 3577667.

  *******************************************

  வத்­தளை, தெஹி­வளை, வெள்­ள­வத்தை, கொள்­ளுப்­பிட்டி, மேலும் கொழும்பு பிர­தே­சங்­களில் தங்­கி­யி­ருந்து சமையல்/ குழந்தை பரா­ம­ரிப்பு/ கிளினீங்/ நோயாளி பரா­ம­ரிப்பு போன்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய வீட்­டுப்­ப­ணிப்­பெண்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். காலை வந்து மாலை செல்­லக்­கூ­டி­ய­வர்­களும் தொடர்­பு­கொள்ள முடியும். 071 9744724 / 077 5491979.

  *******************************************

  உங்கள் எதிர்­பார்ப்­பிற்­கேற்ற நம்­பிக்கை, பாது­காப்பு உத்­த­ர­வா­தத்­துடன் கொழும்பு பிர­தே­சங்­களில் தங்­கி­யி­ருந்து சமையல்/ கிளினீங்/ குழந்தை பரா­ம­ரிப்பு/ நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­பவம் உள்­ள­வர்­க­ளாயின் மலை­யகம்/ வட­கி­ழக்கு பிர­தே­சங்­களில் உள்­ள­வர்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 20000/= – 30000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு: 072 5902047, 071 1215654. 66/3, நீர்­கொ­ழும்பு ரோட், வத்­தளை. 

  *******************************************

  கொழும்பு– 5 இல், உள்ள வீட்­டிற்கு Cleaning, Ironing செய்ய  வேலை­யாட்கள் தேவை.  சம்­பளம் ஒரு நாளைக்கு 1000/= இற்கு மேல். தொடர்பு: 077 7743737.

  *******************************************

  சொய்­சா­பு­ரத்தில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு குழந்தை பரா­ம­ரிக்­கவும், சமைக்­கவும், சுத்தம் செய்­யவும், நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்றார். வயது 20–48. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 5320211.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டு பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்யத் தேவை. வயது 22–48 சம்­பளம் 35000/= -– 45000/=. 075 2856335. நேரடி வீடு.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடொன்­றிற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய  பணிப்பெண் தேவை. 077 6248771.

  *******************************************

  காலியில் உள்ள நான்கு பேர் கொண்ட டாக்டர் குடும்­பத்­திற்கு நடுத்­தர வய­து­டைய பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு டாக்டர் நிசாம். 076 6160991.

  *******************************************

  தெஹி­வ­ளையில் வசிக்கும் வய­தான பெண் ஒரு­வரை கவ­னித்­துக்­கொள்ள பெண் உத­வி­யாளர் தேவை. வேலை நேரம் 6.30 a.m முதல் 3.30 pm வரை. கிழமை நாட்­களில் மட்டும். 076 2161610.

  *******************************************

  மட்­டக்­கு­ளியில் கௌர­வ­மான சிறிய குடும்பம் ஒன்­றிற்கு வீட்டுப் பணிப்பெண் தங்­கி­யி­ருந்து வேலை செய்யத் தேவை. சம்­பளம் 20,000/= தொடர்பு: 077 3207371.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடு ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து சமையல் வேலை செய்­யக்­கூ­டிய, பொறுப்­பான வீட்டுப் பணிப்பெண் தேவை. நல்ல சம்­பளம் தரப்­படும். தொடர்­புக்கு: 071 5570090. 

  *******************************************

  கொழும்பில் உள்ள எனது வீட்­டிற்கு1 வயது பிள்­ளையை பார்ப்­ப­தற்கும் வீட்டு வேலை செய்­வ­தற்கும் வீட்டில் தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய நல்ல பொறுப்­பான, நம்­பிக்­கை­யான பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு: 071 9049432/ 077 3556573.

  *******************************************

  கொழும்பில் இருக்கும்  மூவர் அடங்­கிய   சிறிய  குடும்பம் நானும் எனது  கண­வரும்  அர­சாங்க  வேலையில்  இருப்­பதால்  ----வீட்­டு­வேலை சமையல் செய்­து­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை வயது (20/55) 28000/= தொடர்பு 071 2539717, 076 4454529.

  *******************************************

  பகு­தி­நேர வேலை­வாய்ப்பு. வத்­த­ளையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்றார். வய­தெல்லை: 22– 45 வரை உட்­பட்­ட­வ­ராக இருத்தல் வேண்டும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 2388041,  077 2309880, 011 7399880.

  *******************************************

  கம்­பஹா ஓய்­வு­பெற்ற தம்­ப­தி­யி­ன­ருக்கு  உணவு சமைப்­ப­துடன்   அவர்­களை  பரா­ம­ரிக்­கக்­கூ­டிய   சிறந்த  தேக ஆரோக்­கி­ய­மிக்க  50 வய­துக்குக்  குறைந்த   பெண்  ஒருவர்  தேவை.  சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  கிராம  சேவகர்   சான்­றி­தழ்­க­ளுடன் வருகை தரவும்.  தொடர்பு: 077 1270993.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் சிறிய குடும்பம் ஒன்­றிற்கு  தங்­கி­யி­ருந்து  வேலை செய்ய பணிப்பெண் தேவை. தர­கர்கள்  தேவை­யில்லை. 077 0527090.

  *******************************************

  2018-07-23 16:31:09

  சமையல்/ பரா­ம­ரிப்பு 22-07-2018