• ஹோட்டல்/ பேக்­கரி 22-07-2018

  கொழும்பில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு மிக்சர், முறுக்கு தயா­ரிக்கத் தெரிந்த தமிழ் பாஸ்மார் தேவை. 076 7275846. (பகுதி நேர­மா­கவும் வேலை செய்­யலாம்).

  ******************************************

  ஹோட்டல் வேலைக்கு பெண் இருவர் தேவை. வேலை தெரிந்­தவர் தேவை கொழும்­புக்கு. உடன் தொடர்பு கொள்­ளவும். Tel. 077 2256475, 

  ******************************************

  கொழும்பு–15, மட்­டக்­கு­ளியில் இயங்­கி­வரும்  Takeaway Restaurant க்கு கொத்து ரொட்டி, Shorteats   செய்­யத்­தெ­ரிந்த ஒருவர் தேவை.  தொடர்பு: 0778346144.

  ******************************************

  வவு­னியா  நகரில் அமைந்­துள்ள  ஹோட்டல்  ஓவி­யா­விற்கு  இலங்கை,  இந்­திய, சைனீஸ்  உணவு வகைகள் மற்றும் கொத்து ரொட்டி  வகைகள்  தயா­ரிக்­கக்­கூ­டிய  திற­மை­யுள்ள   குறைந்­தது  5 வருட முன்­அ­னு­ப­வ­முள்ள  சமை­ய­லாளி  உடன் தேவை.  தொடர்­பு­கொள்ள  வேண்­டிய முக­வரி இல.47, மில்­வீதி, வவு­னியா. தொ.இல. 024 2227959/69, 077 3660828.

  ******************************************

  பயிற்சி பெற்று  வேலை­செய்ய  சுற்­றுலா  ஹோட்­ட­லுக்கு அறை சுத்­தப்­ப­டுத்­து­னர்கள், வெயிட்­டர்மார், கிச்சன் ஹெல்ப்பர் தேவை.  18–45  வய­துக்கு  இடைப்­பட்­ட­வர்கள். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 8974536/031 2279408.

  ******************************************

  மொரட்­டுவை  கட­வத்தை ரெஸ்­டூ­ரன்­டுக்கு  கெஷியர், கிச்சன்  ஹெல்பர்  40,000/= கொத்து ரொட்டி, நாண், சைனிஸ்,  இந்­தியன்  குக் 50,000/= 5 நாள் விடு­முறை, தங்­கு­மிடம், உணவு, EPF வரு­டாந்த போனஸ்,  மர­ண­ச­காய வசதி. 072 7364954 /076 8302117/076 8302114.

  ******************************************

  பாசிக்­குடா ஹோட்டல் விடு­முறை விடு­திக்கு  வீட்­டுப்­ப­ரா­ம­ரிப்பு / பொது ஊழி­யர்கள்/ பயிற்­சி­யற்ற  ஊழி­யர்கள் உடன்  தேவை. 20–30  வய­துக்கு  இடைப்­பட்­ட­வ­ராக  இருத்தல்  வேண்டும்.  அழைக்­கவும்  S.D. என்டர் பிரைசஸ் 19/1, கந்த வீதி, மொரட்­டுவை. 077 7448628.

  ******************************************

  சுற்­றுலா  ஹோட்­ட­லுக்கு சுத்­தப்­ப­டுத்­து­னர்கள் (ஆண்/பெண்)  வெயிட்­டர்மார் ஆண்/பெண்) தோட்ட வேலை­யாட்கள் வெற்­றிடம்  உண்டு. நேர்­முகப் பரீட்சை  திங்கள் முதல். அன்றே இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர்.  இல.110, வெவ  இயல வீதி, ஜம்­பு­ர­லிய, மட­பாத்த, பிலி­யந்­தலை. (கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் மற்றும் ஏனைய சான்­றி­த­ழுடன்  வரவும்) 076 5578621.

  ******************************************

  இரா­ஜ­கி­ரிய, வெள்­ள­வத்தை, கண்டி, மாத்­தறை, நீர்­கொ­ழும்பு, நுவ­ரெ­லி­யாவில் உள்ள சுற்­றுலா ஹோட்­டல்­களில் (Room boy/ Steward/ Cook/ Kitchen helper/ Barman/ Gardener/ Reception/ Cashier) வேலைக்கு விரும்­பத்­தக்­கது. தொழில் அடிப்­ப­டையில் 45,000/= வரை சம்­பளம். பயிற்சி வழங்­கப்­படும். சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 5997579, 077 5997558. 

  ******************************************

  ஹெந்­தளை  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஹோட்­ட­லுக்கு  அனைத்து ஊழி­யர்­களும்  தேவை. நாளாந்த சம்­பளம். 077 5365475/011 2931174.

  ******************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) தேவை. நல்ல சம்­பளம் + கொமிசன், உணவு மற்றும் தங்­கு­மிட வசதி, வயது 25 முதல் 45 வரை. ஆண் மற்றும் பெண். Heavenly Foods Universal No.2A, 4th Lane, Colombo – 06. T.P. 077 3711144.

  ******************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள ஹோட்­ட­லொன்­றுக்கு Rice & Curry, கொத்து போட நன்கு அனு­ப­வ­முள்­ள­வர்­களும் மற்றும் உத­வி­யா­ளர்­களும் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 9330634.

  ******************************************

  கொழும்பு– 02 இல் அமைந்­துள்ள  உண­வ­கத்­திற்கு  காசா­ளர்கள் மற்றும் கிச்சன்  ஹெல்பர்  தேவை. கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம். ஆண்கள் மட்டும்  தொடர்பு கொள்­ளவும். 076 5252499.

  ******************************************

  ராக­மையில் அமைந்­துள்ள  பேக்­க­ரிக்கு  மேசை வேலை­யாட்கள் மற்றும் தட்டு  உத­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம்  தொடர்பு கொள்­ளவும். 077 6434880/011 5624977.

  ******************************************

  ஹோட்டல் ஒன்­றுக்கு  வெயிட்டர், பார்சல், கொத்து,அப்பம், ரைஸ்  என்ட் கறி, ரைஸ்  பாஸ்மார் தேவை. உயர் சம்­பளம். 077 9790061/ 077 4571545.

  ******************************************

  ஆள் தேவை. பேக்­கரி வேலை தெரிந்த பாஸ்மார், ஸ்டோர் கீப்பர், விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தகு­தி­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். ரிகோன் பேக்கர்ஸ், அக்­கு­ரணை. 077 2225853, 077 2225851. 

  ******************************************

  பேக்­கரி உற்­பத்தி வியா­பா­ரத்­திற்கு அவண்/ விறகு போரணை வேலை தெரிந்த பாஸ்மார், Rice & Curry Cook, விற்­பனை உத­வி­யா­ளர்கள், சார­தி­மார்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். சிறிய தென்­னந்­தோட்­ட­மொன்றை பரா­ம­ரிப்­ப­தற்கும் கமம் செய்­யவும் தோட்­டக்­காரர் ஒரு­வரும் தேவை. 077 8405814. 

  ******************************************

  வெயிட்­டர்மார் 1200/=, சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் 1200/= உடன் தேவை. தல­வத்­து­கொட. 070 2041528. 

  ******************************************

  கொழும்பில் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு ரொட்டி பாஸ்மார் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. 077 1544830. 

  ******************************************

  அனு­பவம் உள்ள கொத்து பாஸ்மார், ரைஸ் பாஸ்மார், உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 2000 க்கு மேல். 078 6794215.

  ******************************************

  மொரட்­டுவை, சுற்­றுலா விடு­திக்கு க.பொ.த. உ/த வரையில் கல்வி கற்ற ஆண்கள் காசாளர் பத­விக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பயிற்சிக் காலத்தில் மாதம் 25,000/= வரையில். 076 6440440. Email: dharshini-_per@hotmail.com 

  ******************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் சைனிஸ் ஹோட்­ட­லுக்கு 35 வய­துக்குக் குறைந்த சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. 077 2502505.

  ******************************************

  கேட்­டரிங் நிறு­வ­னத்­திற்கு கோக்கி ஒருவர் தேவை. ஆப்பம், கொத்து போடத் தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். வத்­தளை. 077 9704098, 011 2934630. 

  ******************************************

  சைனீஸ் குக் 50,000/=– 55,000/= பேக்­கரி உத­வி­யா­ளர்கள் 30,000/=, சமை ­ய­லறை உத­வி­யா­ளர்கள் 30,000/=– 35,000/=, வெயிட்­டர்கள் 20,000/=– 25,000/= + சேர்விஸ் சார்ஜஸ். அரோமா ரெஸ்­டூரண்ட், மாபோல, வத்­தளை. 071 8016071. 

  ******************************************

  இடி­யப்பம், தோசை பாஸ்மார் தேவை. வத்­தளை ஹோட்­ட­லுக்கு. 077 7382233. 

  ******************************************

  வாது­வையில் 7 அறைகள் கொண்ட  Villa  விற்கு  கிளினர்  மற்றும்  கார்­டனர் தேவை. தொடர்பு: 077 5564523.

  ******************************************

  கட­வத்த  அவண் பேக்­க­ரிக்கு  எல்லா  வேலை­களும் தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. 077 7935318.

  ******************************************

  Colombo  மஹ­ர­க­மையில்  அமைந்­துள்ள   எமது  சிறப்பு  உண­வ­கத்­திற்கு  சைனீஸ் Chef   உடன் தேவை.   Burger Land Family Restaurant.  077 6981986/077 4279292.

  ******************************************

  பிர­பல்­ய­மான Hotel Krishco இல் உட­னடி வேலை­வாய்ப்­புகள். Supervisor, Room Boys, Cleaners and Female Receptionist. சம்­பளம் நேர­டி­யாக பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 3150714, 076 7099141. 172, Sri Kathiresan Street, Colombo–13. 

  ******************************************

  சுமார் 15 ஊழி­யர்­க­ளுக்கு சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் ஆண்/ பெண் தேவை. 077 2955546, 077 0427633 வெள்­ள­வத்தை (சமை­ய­லறை சகல பொருட்­க­ளுடன்).

  ******************************************

  கொத்து பாஸ்மார் (2000/=) அனைத்து வேலை செய்வோர் (20,000/=) வெயிட்டர் (1300/=) தேவை. 072 8673839/071 3892978. மல்ஷா ஹோட்டல் இல. 2 ஸ்ரீ ஞானேந்­திர ரோட், இரத்­ம­லானை.

   ******************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள ஸ்ரீ தனுஷ்கா பிர­பல சைவ உண­வ­கத்­திற்கு ஆட்கள் தேவை. பார்சல் கட்­டு­தற்கும், அரைத்து வடை போடு­வ­தற்கும். தங்­கு­மிட வசதி உண்டு. Tel. 077 0666692. 

  ******************************************

  வானொலி ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்தில் உண­வ­கத்­திற்கு கோக்­கிமார், மரக்­கறி வெட்­டு­ப­வர்கள், உணவு பரி­மா­று­ப­வர்கள், பெண்கள், ஆண்கள் 20 – 40 வயதிற் கிடையில் தேவை. பெண்­க­ளுக்கு தங்­கு­மிடம் உண்டு. 077 7849826/ 071 3228982.

  ******************************************

  சமையல் வேலை, ரொட்டி வேலை, ரைஸ் வேலை, டீ மேக்கர், பார்சல் கௌண்டர், வெயிட்டர், B.B.Q வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. 071 6847779.

  ******************************************

  கள­னியில் சைவ உண­வகம் ஒன்­றிற்கு சமையல் உத­விக்கு ஒரு­வரும், Waiter வேலைக்கு ஒரு­வரும் தேவை. தங்கி வேலை செய்யும் வகையில் இருப்­பது நன்று. தொடர்­புக்கு: 075 4936196/ 075 5062156.

  ******************************************

  Peliyagoda இல் இயங்கும் Hot Kitchen Restaurant இற்கு Vegetable Cutter, Pantry Helper ஆக­வேலை பார்க்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. கொழும்பு மாவட்­டத்தை அல்­லா­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. நாள் சம­பளம்1300/=- தொடர்பு: 072 7171716.

  ******************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு நல்ல அனு­பவம் உள்ள சமை­யல்­காரர், வடை­போ­டக்­கூ­டி­யவர், வெயிட்­டர்­மார்கள், பார்சல் கட்டக் கூடி­ய­வர்கள், கிளினிங் வேலை செய்யக் கூடி­ய­வர்கள் (ஆண்கள், பெண்கள்) நல்ல அனு­பவம் உள்ள சுப்­ப­வைசர், பில்­மாஸ்டர் (மெசின்), ஸ்டோர் கீப்பர் போன்றோர் தேவை. தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். பெண்­க­ளுக்கு தங்­கு­மி­ட­வ­சதி இல்லை. 077 1241404.

  ******************************************

  42, 58 வய­துக்­குட்­பட்ட ஆண் ஒருவர் எங்கள் Hotel லில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். No. 5, St.Albans Place, Colombo– 14. தொடர்­புக்கு: 077 6614539. 

  ******************************************

  Free Paradise  Resort நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள இந்­தியன் குக், வெயிட்­டர்மார், துப்­பு­ரவு செய்­ப­வர்கள் தேவை. 077 1902437.

  ******************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் குடும்ப ரெஸ்­டு­ரன்­டுக்கு பராட்டா/ கொத்து/முருத்­தலா ரொட்டி வகை­களை சமைக்­கக்­கூ­டி­ய­வர்கள் உடன் தேவை. சம்­பளம் ஒரு நாளைக்கு 2500/=. மாதம் சேவை கட்­டணம் மற்றும் மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். விரும்­பினால் தங்­கு­மிடம் தரப்­படும். 0777 229877.

  ******************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள ரெஸ்­டூரண்ட் வலை­ய­மைப்பில் சமை­ய­லறை உத­விக்­காரர் மற்றும் உணவு பொதி­யிடல் ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. ஆண்­க­ளுக்கு சிறந்த சம்­ப­ளத்­துடன் சேவைக்­கொ­டுப்­ப­னவு. பெண்­க­ளுக்கு நாள் ஒன்­றுக்கு 1250/= சம்­பளம், இரவு வேலை இல்லை. உணவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 0777 229877. 

  ******************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் சிறிய உண­வகம் ஒன்­றிற்கு  சமைப்­ப­தற்கு   பெண் தேவை. சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.  077 2936305.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள  உயர்­தர சைவ உண­வ­கத்­திற்கு  அர­வை­யாளர்  சமை­யல்­காரர் (Cook)  உத­வி­யாளர், வெயிட்டர்,  Tea maker  (டிமேக்கர்) உடன் தேவை. 077 7531229.

  ******************************************

  2018-07-23 16:28:06

  ஹோட்டல்/ பேக்­கரி 22-07-2018