• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 22-07-2018

  புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள Electrical நிறு­வ­னத்­துக்கு Accountant மற்றும் Bill Clerk தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். அனு­பவம் அற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். கணினி அறிவு அவ­சியம். Tel: 077 7585762, 077 2274878. M.T.M. Electrical (Pvt) Ltd. 83/18, Emrates Plaza, 1st Cross Street, Colombo-–11. 

  ***************************************************

  க.பொ.த. சாதா­ரண தர/ உயர்­தர கற்­றோ­ருக்­கான நிரந்­தர வேலை­வாய்ப்பு. (6) மாத பயிற்­சி­யுடன் பயிற்­சி­யின்­போது 13,000/= பயிற்­சியின் பின்னர் 65,000/= வழங்­கப்­படும். 072 7872556. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பார்­ம­சிக்கு அனு­பவம் உள்ள, அனு­பவம் அற்ற ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு கொள்க: 071 4593760.

  ***************************************************

  கணக்­காளர் (Accounts Clerk) தேவை. தகை­மைகள் O/L, A/L வர்த்­த­கப்­பி­ரிவில் (Commerce) தேர்ச்­சிப்­பெற்­ற­வர்கள், கணினி பாவ­னையில் அனு­பவம் உள்­ள­வர்கள், பெண்கள். வத்­தளை, ஜா – எல பகு­தி­களில் மற்றும் அரு­கா­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்­ளவும்: Eastern Traders/ Winkem Agricare (PVT)Ltd. No.67, New Chetty Street, Colombo–13. E–Mail: easterntraders38@yahoo.com. Tel: 011 2434105, 011 2386788.

  ***************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் Hardware களஞ்­சி­ய­சா­லைக்கு அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்கள் (Staff) தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் உணவு வசதி செய்து தரப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 070 3362125. 

  ***************************************************

  கொழும்பு, Kotahena 6 th Lane இல் அமைந்­துள்ள Hardware Office க்கு Lady Staff தேவை. உங்­க­ளது CV யை viviyasteel@yahoo.com என்ற மின்­னஞ்­ச­லுக்கு அனுப்பி வைக்­கவும். மேல­திக தொடர்­புக்கு: 2439700. 

  ***************************************************

  கொழும்பு –12 இல் உள்ள 15 வருட பிர­பல Hardware நிறு­வ­னத்­திற்கு Accountant தேவை. (Experience இருந்தால் நல்­லது) விண்­ணப்­பிக்க வேண்­டிய முக­வரி: srisanjiev@gmail.com

  ***************************************************

  கொழும்பு –15 இல் இயங்கும் Claret உயர்­கல்வி நிறு­னத்­திற்கு முழு/ பகுதி நேரம் வேலை­செய்­யக்­கூ­டிய பெண்கள் Computer Teacher, Montessori Assistant, சிறு­வர்­க­ளுக்­கான ஆங்­கிலம் கற்­பிக்கக் கூடி­ய­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. எதிர்­பார்க்கும் ஊதி­யத்தை குறிப்­பிட்டு 01.08.2018 க்கு முன் விண்­ணப்­பிக்­கவும். saintclaret@gmail.com 582, Aluthmawatha Road, Colombo –15.

  ***************************************************

  கொழும்பில் பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் இயங்­கி­வரும் வர்த்­தக நிலை­யத்­திற்கு பின்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. 1) Accounts Assistant A/L சித்­தி­ய­டைந்த Q.B. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. (பெண்கள் விரும்­பத்­தக்­கது) 2) Sales Assistant Motor cycle Licence உள்­ள­வர்கள் O/L சித்­தி­ய­டைந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 7758139, 011 2392130.

  ***************************************************

  Spare Parts Company க்கு பெண் ஒருவர் வேலைக்குத் தேவை. 18 வயது முதல் 40 வய­துக்­குட்­பட்­ட­வ­ராக இருத்தல் வேண்டும். Computer World, Excel பயிற்சி பெற்­ற­வ­ராக இருத்தல் வேண்டும். உட­ன­டி­யாகத் தேவை. மேல­திக தக­வல்­க­ளுக்கு இந்த தொலை­பேசி எண்ணை 077 7460462, 075 5851172, 075 2987392 தொடர்பு கொள்­ளவும். 

  ***************************************************

  கொழும்பு –12 இல் இயங்கும் “Stationery” நிறு­வனம் ஒன்­றிற்கு “Store Helpers” (Girls) அவ­சியம். நேரில் வரவும்: No. 252, Dam Street, Colombo –12. Tel. No: 077 0252252. (திங்­கட்­கி­ழமை காலை 10.00 மணிக்கு பிறகு அழைக்­கவும்) Email: info@fakhritrading.com 

  ***************************************************

  Audit Office ஒன்­றிற்கு Accounts Trainee Clerk தேவை. (O/L), (A/L) ஆண்கள் மட்டும் வயது 18– 25. அனு­பவம் தேவை­யில்லை. சம்­பளம் 15,000/=. Nesstorr Associates No. 180, Keyzer Street, Colombo –11. 077 9310069, 077 4494381. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கி வரும் உள்­நாட்டு வெளி­நாட்டு மொழிப்­ப­யிற்சி நிறு­வ­னத்­திற்கு Receptionist  (Female Staff) தேவை. (Local and Foreign Language Centre) 077 1928628. 

  ***************************************************

  நாவ­லயில் இயங்கி வரும் வர்த்­தக நிறு­வனம் ஒன்­றிற்கு Accounts trainee மற்றும் Operations Assistant தேவை. முன்  அனு­பவம் தேவை­யில்லை. Computer Knowledge மற்றும் கணக்­கீடு சம்­பந்­த­மான போதி­ய­றிவு, General English Knowledge அவ­சியம். Operations Assistant மோட்டார் வாகன license இருப்­பது அவ­சியம். Basic Salary: 12500.00 . 077 7554558.

  ***************************************************

  பிர­பல தனியார் நிறு­வ­னத்­திற்கு, கொழும்பில் Accountant, Accounts Assistant, Receptionist, Female Executive உடன் தேவை. M & M Logistics 19, Devos Avenue, Colombo – 04. hr@mmlogi.com

  ***************************************************

  நாவல/ நுகே­கொட பகு­தியில் அமைந்­துள்ள Showroom ஒன்­றிற்கு Cashier/Accounts Clerk ( Female) ஒரு­வரும் Assistant, Store keeper ஒரு­வரும் தேவை. முன்­ன­னு­பவம் மற்றும் கணினி அறிவும் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி இல: 077 9876865.

  ***************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள நிறு­வ­மொன்­றிற்கு மும்­மொ­ழி­களும் தெரிந்த Part time/ Full time, Type setter/ Designers, அலு­வ­லக வேலை செய்­வ­தற்கு வெள்­ள­வத்­தையை அண்­மித்த பெண்­களும் உடன் தேவை. தொடர்பு: 075 0252141.

  ***************************************************

  கொழும்பில் ஆண்­க­ளுக்கு ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் Drivers, Gardeners, Cooks, Attendants, Room boys, Office boys Factory Labourers காலை வந்து மாலை செல்­ப­வர்கள். ( 8 – 5) பொது­வான வேலை­யாட்கள் மின் இணைப்­பா­ளர்கள் குழாய் பொருத்­து­னர்கள் போன்ற வேலை­க­ளுக்கு தொடர்பு கொள்க. ஸ்ரீ.011 2714179/ 078 2556419.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் நிறு­வ­ன­மொன்­றிற்கு Accounts Assistant and Trainees (Female) தேவை. Age 20 – 35 கல்­வித்­த­கைமை A/L Commerce . 077 4773483.

  ***************************************************

  தெஹி­வளை, வெள்­ள­வத்தை பிர­தே­சத்தில் அமைந்­தி­ருக்கும் காரி­யா­ல­யங்­களில் தங்கி இருந்து தொலை­பேசி இயக்­கு­ன­ராகப் பணி­பு­ரி­வ­தற்கு பெண்கள் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிடம் என்­பன முற்­றிலும் இல­வசம். வய­தெல்லை 20 – 30. சம்­பளம் 20,000/= க்கு மேல். மும்­மொ­ழி­க­ளிலும் உரை­யா­டக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். உடன் தொடர்­புக்கு: 075 9744583/ 011 5882001.

  ***************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல ஆடை விற்­பனை நிலை­யத்­திற்கு காசாளர் (Cashier), விற்­பனை பிர­தி­நிதி (Salesman), அலு­வ­லக உத­வி­யாளர் (Office Assistant) தேவை. சம்­பளம் மற்றும் இதர சலு­கைகள் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு 077 7710742.

  ***************************************************

  கொழும்பு– 12 இல், அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு Accounts முழுத்­த­கை­மை­யு­டைய, கணினி அறி­வு­டைய, முன்­ன­னு­பவம் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். VAT, NBT, EPF, ETF ஆகிய விடய பரிட்­ச­ய­முள்ள பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 3400929.

  ***************************************************

  குரு­நாகல் / வத்­தளை எமது அலு­வ­ல­கங்­க­ளிற்கு 18/60 தொலை­பேசி இயக்­குனர், எழு­து­வி­னைஞர் தேவை. மாதச் சம்­பளம் 28000/=. வரு­கைக்­கான கொடுப்­ப­னவு, 5000/=. இதரக் கொடுப்­ப­னவு 7500/= 15 நாட்­க­ளுக்கு ஒரு­முறை சம்­பளம் பெறலாம். 077 7868174, 077 7868915.

  ***************************************************

  Import & Export நிறு­வனம் தனது புதிய வர்த்­தக பிரி­வு­க­ளுக்­கான (Branch) வெற்­றி­டங்­க­ளுக்கு விண்­ணப்பம் கோரு­கி­றது. வயது (18 – 30), O/L, A/L கல்­வித்­த­கைமை. Receptionist – 13, Accounting – 3, Supervisors – 14, Customer Services – 30, Office Staffs – 17. முன் அனு­பவம் தேவை இல்லை. உணவு, தங்­கு­மிடம், மருத்­துவ காப்­பு­றுதி மற்றும் பத­வி­க­ளுக்­கான இல­வச பயிற்­சி­யுடன் மாதம் 18,000/= – 25,000/= வரை. மூன்று மாத சேவையின் பின் மாதம் (48,500/= – 65,750/=) வரை. தொடர்­பு­க­ளுக்கு: 071 6752562, 076 5448289, 075 2024636.

  ***************************************************

  கொழும்பு– 12 இல்,   இயங்கும்  எமது Hardware நிறு­வ­னத்­திற்கு   கணினி அறி­வுள்ள பெண்  ஒரு­வரும்,   ஆண் வேலை­யாட்­களும்  தேவைப்­ப­டு­கின்­றனர்.   தொடர்­பு­க­ளுக்கு. 077 4011799.

  ***************************************************

  கொழும்பில் உள்ள   எமது வேலை தளத்­திற்கு  அனு­ப­வ­முள்ள   பெண்  அலு­வ­லக உத­வி­யாளர்   ஒருவர்  தேவை.  சம்­பளம் 27,000/= வழங்­கப்­படும்.  தொடர்­புக்கு 075 0184939.

  ***************************************************

  நாடு­பூ­ரா­கவும்  வியா­பித்­துள்ள கலண்டர் அச்­சிடும்  எமது நிறு­வ­னத்­திற்கு  அனு­ப­வ­முள்ள,  அனு­ப­வ­மற்ற  பில் எழு­து­ப­வர்கள் (ஆண்கள்)  உட­ன­டி­யாகத்  தேவை. ஆரம்ப சம்­பளம் ரூ.20,000/=  உணவு,  தங்­கு­மிடம்  இல­வசம். கிராம  சேகவர்  சான்­றிதழ், பிறப்புச் சான்­றிதழ் மூலப் பிர­தி­யுடன்  வரவும். ‘எஸ்.கே.கலண்டர்ஸ்.62/8, கண்டி வீதி,  கட­வத்தை. 011 4340815/011 4340767/011 4340772.

  ***************************************************

  வேலை­வாய்ப்பு. வயது எல்லை 25 – 55 வரை. தகைமை G.C.E. (O/L) கணித பாடம் உட்­பட ஆறு பாடங்கள் தேவை. கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 3139647.

  ***************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com

  ***************************************************

  கொழும்பு–11 Sea Street   இல் உள்ள Jewellery Factoryக்கு  அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற   Data Entry Operators  தேவை. (Manual & Computer System) இரு­பா­லாரும்  விண்­ணப்­பிக்­கலாம். 077 5255534.

  ***************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும், கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L. சம்­பளம் OT யுடன் 35000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 2242357.

  ***************************************************

  Office Assistant (Male) wanted for export Company Director. Responsible & ability to perform all round task is important.  Ability to drive speak Sinhala, Tamil & English is  advantageous. 0772079996.

  ***************************************************

  Office வேலை செய்ய, Computer வேலை செய்ய, Accounts வேலை செய்ய, Telephone Operator தங்­கி­யி­ருந்து வேலை செய்­யலாம். 172/B, துட்­டு­க­முவ Street, கொஹு­வளை. 076 1809995, 077 2454701, 077 3634081.

  ***************************************************

  புறக்­கோட்­டையில் தனியார் நிறு­வ­ன­மென்­றிற்கு கண­னியில் அனு­ப­வ­முள்ள பெண் கணக்­கா­ளர்கள் (Book keepers) தேவை. தொடர்­புக்கு: 0777 372522. 

  ***************************************************

  Logistics மற்றும் Transportation நிறு­வனம் ஒன்­றுக்கு 25 முதல் 30 வய­துக்கு இடைப்­பட்ட உயர்­தரம் கற்ற Microsoft Office தெரிந்த அலு­வ­லக மற்றும் தரவு நுழைவு உத­வி­யாளர். பெண் Office & Data Entry Assistant) தேவை. உற­வி­ன­ரல்­லாத இரு­வரின் சிபா­ரி­சுடன் விளம்­ப­ரப்­ப­டுத்­திய நாளில் இருந்து 10 நாட்­க­ளுக்குள் தபாலில் அல்­லது மின் அஞ்­சலில் அனுப்பி வைக்­கவும். முக­வரி. Serandib Transport (Pvt) Ltd. 95/10, Jeayantha Mallimarachchi Mawatha, Colombo–14. Email: serandibtransport@gmail.com  Tel: 011 2424266.

  ***************************************************

  தேவை. Assistant Accountant, Accounts Clerk, Graphic Designer, Marketing Executive 3 வருட வேலை­செய்த அனு­பவம். 64 Dhammarama Road  Colombo– 06. yibegroup@gmail.com 

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்டி Majestic City யில்­உள்ள நிறு­வ­னத்­திற்கு Customer  Care Assistant  பெண்கள்  தேவை.  வயது 18–29. நல்ல  சம்­பளம்  வழங்­கப்­படும்.  077 8474880/ 077 8303688. 

   ***************************************************

  கொழும்பு  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள  நிறு­வ­ன­மொன்­றிற்கு   Secretarial, Register of  Company  வேலைகள்  தெரிந்த  ஒருவர் தேவை.  (Part Time)  ஓய்வு பெற்­ற­வர்கள்  விரும்­பத்­தக்­கது.  தொடர்­பு­க­ளுக்கு: 077 1936594. Email: innomedialankat@gmail.com 

  ***************************************************

  பேலி­ய­கொ­டையில் உள்ள தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு Accounting Assistant (Female) தேவை. Accounting Assistant. Accounts மற்றும் Tally சம்­பந்­த­மான அறிவு இருத்தல் அவ­சியம். வய­தெல்லை 20 – 35. அரு­கா­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்-­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். கணினி தொடர்­பான அறிவு அவ­சியம். அரு­கா­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 011 2931718 / 011 2943115/ 076 5376262.

  ***************************************************

  Majestic City Mobile Company அலு­வ­லக வேலைக்கும் Computer அறி­வுள்ள (18 – 30) வய­துக்­குட்­பட்ட ஆண், பெண் இரு­வ­ருக்கும் உட­னடி வேலை­வாய்ப்பு. 071 3357577. info@mymobile.com 

  ***************************************************

  கொழும்பு  -–12  இல் அமைந்­துள்ள  ஹாட்­வெயார்  பொருட்கள் இறக்­கு­மதி  செய்து விநி­யோ­கிக்கும்  கம்­பனி  ஒன்­றிற்கு  உயர்­தர  பரீட்சை  எழு­திய 30 வய­துக்­குட்­பட்ட கணினி  அறி­வு­டைய  ஆண்   Stores Clerk தேவை. சம்­பளம் 30,000  EPF, ETF. காலை 10 மணி முதல் மாலை 3.00 மணி வரை.  நேர்­முகப்  பரீட்­சைக்கு  சமு­க­ம­ளிக்­கவும்.  011 5671636. No –206,  பழைய  சோன­கத்­தெரு, கொழும்பு–12.  

  ***************************************************

  2018-07-23 16:26:27

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 22-07-2018