• திருமண சேவை 22-07-2018

    சக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, RC, உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

    **********************************************

    புது­ம­ணமா, மறு­ம­ணமா, உள்­நாடா, வெளி­நாடா, சைவமா, அசை­வமா எவ்­வ­கை­யா­கினும் நீங்­க­ளா­கவே சுல­ப­மாகத் தேர்ந்­தெ­டுக்க சுய­தெ­ரிவு முறையே! தொடர்பு: ‘இலக்­கியச் செல்வர்’ வேல் அமுதன் 8 – 3 – 3 Metro Apartment. 55th Lane, Wellawatte. வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி. காலை 11.00 – 1.00, மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்--­பகல் 11.00 – 2.00. Tel: 011 2360488, 076 8520108. 

    **********************************************

    இலங்­கையின் அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் வாழும் சகல இனத்­த­வர்­க­ளுக்கும் அவ­ரவர் சாதி/ குலம் சம்­பந்­தப்­பட்ட வரன்­களை அவ­ரவர் தகு­திக்கு ஏற்ப உண்­மை­யான திரு­மண சேவையை வழங்­கு­வதில் 30 வருட அனு­ப­வமும் பிர­சித்­தியும் பெற்ற திரு­மண இணைப்­பாளர் M.D. அடைக்கன் 119/4, ஆட்­டுப்­பட்டித் தெரு (Wolfendhal Street) Colombo –13. தொடர்­பு­க­ளுக்கு: 076 5236341, 072 9066551, 077 9963073. 

    **********************************************

    “சந்­தோஷ திரு­மண சேவை” சகல இன, கல்வி கற்ற மண­மக்கள் (22–53) முழு­வி­ப­ரங்கள், ஜாதக, படங்­க­ளுடன் உண்டு. ‘Shankar’ – 076 4264135. இருக்கும் வரன்­களைத் தருவோம். இனி­வரும் வரன்­களை அறி­விப்போம். 57 Sumanatissa Mawatha, Kotahena, Colombo – 13. நேர­டி­யா­கவும் வந்து உத­வுவோம். 

    **********************************************

    சிவ­னருள் திரு­மண சேவையில் Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட மண­மக்கள். யாழ்ப்­பாணம், கொழும்பு, வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு, மன்னார், மாத்­தளை, கண்டி, நீர்­கொ­ழும்பு, நுவ­ரெ­லியா ஆகிய மாவட்ட மண­மக்கள் உள்­நா­டு­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் முன்­ப­திவு செய்து பெற்­றுக்­கொள்­ளலாம். தலைமைச் செய­லகம் இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. Email: sivanarul.lk@gmail.com 026 2225641, 076 6368056 (Viber)

    **********************************************

    யாழ்ப்­பாணம்/ Colombo வெளி­நா­டு­களில் Sponsor தகை­மை­யுடன் வசிக்கும் இரு­பா­லாரின் மற்றும் உள்­நாட்டு மண­மக்­களின் திரு­ம­ணக்­கு­றிப்­புகள். (சூரியன் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் ஜாத­கங்கள், RC உட்­பட) ஏரா­ள­முண்டு. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608, 2599835.

    **********************************************

    “வாழ்­வுக்கு வழி­காட்டும்” மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை­யா­னது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்--­பாண ஜாத­கங்­க­ளுடன் கொழும்பு, இந்­திய வம்­சா­வளி இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள், உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கொழும்பைத் தலை--­மை­ய­க­மா­கவும், யாழ்ப்­பாணம், வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு இயங்கி வரு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல.57, ஸ்ரீபோ­தி­ருக்­கா­ராம வீதி, (விகாரை லேன்), கொழும்பு–06.

    **********************************************

    வெற்­றி­க­ர­மான  திரு­மண சேவை­யினை நடாத்தும்  SNV Real Estate & Matrimony இல் இணைந்து பொருத்­த­மான  வரன்­களை  உண்மை   விப­ரங்கள், படங்­க­ளுடன் பொருத்தம் பார்த்து  தெரிவு செய்து   கொள்­ளலாம்.  இந்து, கிறிஸ்­தவம், இஸ்­லா­மிய, பௌத்த மற்றும் விவா­க­ரத்­தான வரன்­களை  தெரிவு செய்து திரு­மண ஏற்­பாடு செய்­துத்­த­ரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5377633/ 075 2095795/077 3993478/ 075 5361986/075 8870431.  கிளைகள்  கொழும்பு (வெள்­ள­வத்தை),  கண்டி, நுவ­ரெ­லியா, ஹட்டன். 

    **********************************************

    உள்­நாடு, வெளி­நாடு RC, Hindu Specially குரு­குலம், வேளாளர் ஏனைய பிரி­வு­களும் பல்­லாண்டு அனு­ப­வ­மிக்க (Best & Fast) சேவைக்கு Photo, முழு விப­ரங்­க­ளுடன் அழை­யுங்கள். சந்­நி­தியான் திரு­ம­ண­சேவை, வேம்­படி, வல்­வெட்­டித்­துறை. sannithiyan19@gmail.com. 077 3573055.

    **********************************************

    இரட்­சிக்­கப்­பட்ட மண­மக்­களை தேடி கொடுத்தல், திரு­ம­ணத்­திற்கு முன்­னான, பின்­னான ஆலோ­சனை வழங்­குதல் போன்ற சேவை­களை எம்­மிடம் பெற்­றுக்­கொள்­ளலாம். கிறிஸ்­தவ திரு­ம­ண­சேவை.146/B/1/2, Pearl Park Complex, wattala. Tel: 077 9948413.

    **********************************************

    அருள் திரு­மண சேவை­யிடம் உங்­க­ளது பிள்­ளை­களின் திரு­ம­ணங்­களை நிறை­வேற்-­றிக்­கொள்­ளலாம். யாழ்ப்­பாணம், மலை­யகம், இந்து, கிறிஸ்­தவ குறிப்­புகள் உண்டு. 076 8483109, 076 1721151.

    **********************************************

    2018-07-23 16:23:50

    திருமண சேவை 22-07-2018