• மணமக்கள் தேவை 22-07-2018

  யாழ், மட்­டக்­க­ளப்பு, கொழும்பு, கண்டி, கேகாலை, மலை­யகம், வெளி­நாடு, உள்­நாடு, தொழில் புரியும் மருத்­துவத் துறை, ஆசி­ரியர்/யை, அரச தனியார் துறை, தோட்ட உத்­தி­யோகம், வியா­பாரம் ஆகியோர் இந்து RC 40 – 56 வய­திற்­கி­டை­யி­லானோர் மண­மகன், மண­மகள் தொழி­லில்லா மண­ம­களும் 54 வய­து­டைய பெண்­ணுக்கு, 58 வய­திற்குள் இந்து RC மண­மகன் தேவை. தார­மி­ழந்தோர் பிள்ளை இருப்பின் பர­வா­யில்லை. (தரகர் தேவை). 077 2750284

  ***************************************

  யாழ்.இந்து வேளாளார் பெண் 1988, சுவாதி நட்­சத்­திரம், செவ்வாய் குற்றம் இல்லை. உயரம் 5’5”, புங்­கு­டு­தீவு, நயி­னா­தீவு, வெளி­நாட்டு மண­மகன் லண்டன், கனடா தேவை. T.P: 078 5793308. கொழும்பு மண­மகன், 1972 ஆம் ஆண்டு கொம்­பி­யூட்டர் மாஸ்டர் தொழில் செய்­கின்றார். இவ­ருக்கு வெளி­நாடு மண­மகள் தேவை. டிவோஸ் மண­மகள் இருந்தால் செய்­வினம். 078 5793308.

  ***************************************

  2018-07-23 16:21:52

  மணமக்கள் தேவை 22-07-2018