• மணமகள் தேவை 22-07-2018

  1984, யாழிந்து வேளாளர் பட்­ட­தாரி தற்­போது Newzeland இல் குடி­யு­ரிமைப் பெற்று அங்கு Consultant ஆக அர­சாங்­கத்தில் பணி­பு­ரியும் மக­னுக்குப் படித்த மண­ம­களை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். 011 2360838/ 077 9377842.

  *********************************************

  களுத்­துறை மாவட்டம் இந்து உயர்­குலம், வயது 32, தனியார் துறையில் சாதா­ர­ண­மான தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு (25– 30) வய­துக்கு உட்­பட்ட மண­மகள் தேவை. (மலை­ய­கத்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: 077 5003511, 076 8361413. 

  *********************************************

  யாழ். இந்து உயர்­குலம், பொறி­யி­ய­லாளர் 1988, 4 இல் செவ்வாய், குறை­வான பாவ­மு­டைய மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 070 3126757. 

  *********************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் பிறப்பு 1988, உயரம் 5’ 11” லண்டன் பிரஜை, Medical Engineer பெற்­றோ­ருடன் லண்­டனில் குடி­யி­ருக்கும் மண­ம­க­னுக்கு அழ­கிய படித்த பொருத்­த­முள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். லண்­டனில் குடி­யி­ருக்க விரும்பும் உள்­நாட்­ட­வரும், லண்டன் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 5038378. 

  *********************************************

  Brunai இல் T.O ஆக வேலை செய்யும் 10. 5.1984 இல் பிறந்த மக­னுக்கு தகு­தி­யுள்ள மண­ம­களைப் பெற்றோர் தேடு­கின்­றனர். (Work permit) 076 4119609. 

  *********************************************

  1984, இந்து Canada Citizen விசாகம் மண­மகன் (பதிவு இலக்கம் 1347) www.EQMarriageService.com தொலை பேசி: 076 6649401. 

  *********************************************

  யாழ். இந்து பட்­ட­தாரி, கொழும்பில் தொழில், 4 இல் செவ்வாய் சூரியன், பாவம் குறைவு, 1987 இல் பிறந்­தவர். படித்த, அழ­கிய, நற்­பண்­புள்ள மண­மகள் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 0014162586746. vnag1934@gmail.com   

  *********************************************

  யாழிந்து வேளாளர், 1989, அவிட்டம் 4, செவ்­வா­யில்லை, Engineer Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1987, சித்­திரை 2, இரண்டில் செவ்வாய் Manager France Citizen/ யாழிந்து வேளாளர், 1991, மூலம் இரண்டில் செவ்வாய், Engineer, Switzerland வெளி­நாடு தேவை/ யாழிந்து குரு­குலம் 1986, அத்தம், செவ்­வா­யில்லை. Engineer Singapore/ திரு­கோ­ண­மலை, இந்து குரு­குலம்1987 ரேவதி, நான்கில் செவ்வாய், Engineer, Sri Lanka/ யாழ். RC, 1993 A/L, வெளி­நாடு தேவை. (சாதி கவ­னிக்கத் தேவை­யில்லை)/ யாழிந்து கோவியர் 1991, திரு­வா­திரை, செவ்­வா­யில்லை. Engineer Sri Lanka வெளி­நாடு, உள்­நாடு தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. 

  *********************************************

  கிழக்கு மாகாணம் மனை­வியை இழந்த முஸ்லிம் மண­ம­க­னுக்கு 45 வய­துக்குள் மண­மகள் தேவை. இரண்டு பெண்­பிள்­ளைகள் உண்டு. தயா­ராக உள்ள எவரும் விண்­ணப்­பிக்­கலாம். Tel. 077 6334971. 

  *********************************************

  அமெ­ரிக்­காவில் பணி­பு­ரியும் யாழ். இந்து குரு­குலம் விஸ்­வ­குலம் கணினி பொறி­யி­ய­லாளர் 1986 பூரம் சிங்க ராசி தீய பழக்­கங்கள் அற்ற மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 6660376. Email: ape8346@gmail.com 

  *********************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1974, சுவாதி 7 இல் புத­னுடன் சேர்ந்த தோஷ­மற்ற சூரியன், செவ்வாய், அரச தொழில் புரியும் பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. சைவ­போ­சனம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 8045660.

  *********************************************

  யாழ். வேளாளர் 28.06.1983, திரு­வோணம் 2 இல் குற்­ற­மற்ற செவ்வாய், சொந்த தொழில் புரியும் நிர்­வாக இயக்­கு­ன­ருக்கு (BBA, உயரம் 5.9) படித்த மண­மகள் தேவை. 077 7901977.

  *********************************************

  யாழிந்து வேளாளர், 1984 திரு­வா­திரை, செவ்வாய் -குற்­ற­மில்லா 19 ½ கிர­க­பாவம், MSc (CS), MBA (IB) படித்து CEO & Founder at Keyosuk Solution Ltd வேலைப்­பார்க்கும் மண­ம­க­னுக்குப் படித்த, லட்­ஷ­ண­மான மண­மகள் தேவை. இந்­திய வம்­சா­வளி பரி­சீ­லிக்­கப்­படும். 077 8177724 (பெற்றோர்).

  *********************************************

  கொழும்பு, முஸ்லிம் 41 வயது. இலங்கை சுகா­தார அமைச்சில் போக்­கு­வ­ரத்துப் பிரிவில் உயர் பத­வியில் இருக்கும் மண­ம­க­னுக்கு 35 வய­திற்கு குறைந்த வித­வை­யான அல்­லது விவா­க­ரத்து ஆன முஸ்லிம் அல்­லது வேறு மதத்தைச் சேர்ந்த மண­ம­களைத் தேடு­கின்றார். 071 4253075.

  *********************************************

  திரு­ம­ணத்­துடன் வெளி­நாடு சென்று கல்வி பயில, குடும்­பமாய் வாழ, வேலை செய்ய அழ­கான பெண்கள் தேவை. அனைத்து சாதி­யி­னரும் தொடர்­பு­கொள்­ளலாம். சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, IMO)

  *********************************************

  1988 இல் பிறந்த  தனியார்  கம்­ப­னியில் வேலை­பார்க்கும்  மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த  கிறிஸ்­தவம் (NRC) மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. தொடர்பு: 076 3322017.

  *********************************************

  68 இல் பிறந்த  அர­சாங்க வேலை­பார்க்கும்  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை/ London  இல் உள்ள  Engineer மண­ம­க­னுக்கு   London  இல் உள்ள  அல்­லது  உள்­நாட்டு  மண­மகள் தேவை.  தொடர்­பு­க­ளுக்கு: ராணி திரு­மண சேவை. இல– 131/1, Green Road,  திரு­கோ­ண­மலை. T.P. 077 5252601 / 026 2226877.

  *********************************************

  இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த அர­சாங்க பாட­சா­லையில் உப அதி­ப­ராக (Vice Principal) பணி­யாற்றும் மண­ம­க­னுக்குப் பொருத்­த­மான, அழ­கான படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9886055. Sivapalan.

  *********************************************

  கொழும்பை இருப்­பி­ட­மாகக் கொண்ட Anglican கிறிஸ்­தவ தமிழ் பெற்றோர் தங்கள் 5’5” உயரம், CIMA, MBA படித்து Finance Manager ஆக தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் ஒழுக்­க­மான மக­னுக்கு ஒரு ஏற்ற தமிழ், கிறிஸ்­தவ மண­ம­களை தேடு­கின்­றனர். கீழ்­வரும் E–Mail முக­வ­ரிக்கு விண்­ண­பிக்­கவும். E–Mail: ravisiva1955@gmail.com 077 6536555. G – 451, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இ. 160, கொழும்பு. 

  *********************************************

  யாழ் இந்து வேளாளர் 1986 திரு­வோணம் Chartered Accountant. Australia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th lane Colombo– 06. 011 4380900, 077 7111786. www.realmatrimony.com

  *********************************************

  Switzerland இல் Business செய்யும் 5’6” அங்­குலம்  உய­ர­மான 32 வய­தான இந்து வேளா­ளரைச் சேர்ந்த அழ­கிய மண­ம­க­னிற்கு மண­ம­களை இலங்­கையில் எதிர்­பார்க்­கின்றோம். 011 2363663, 077 2597276.

  *********************************************

  இந்து வேளாளர், 1988 ரோகினி, Self Employed, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th lane Colombo– 06. 011 4380899, 077 7111786. support@realmatrimony.com

  *********************************************

  யாழிந்து வேளாளர், 1989 அனுசம், IT Professional Australia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900.  customercare@realmatrimony.com

  *********************************************

  யாழிந்து வேளாளர், 1988 மகம்,  Assistant  Australia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900.  customercare@realma trimony.com

  *********************************************

  யாழிந்து வேளாளர், 1991திரு­வா­திரை, Teacher Srilanka,  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.  டச்சு வீதி, சாவ­கச்­சேரி, 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com

  *********************************************

  அவுஸ்­தி­ரே­லியா பிர­ஜை­யான தமது 35 வயது குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்ற மெல்­பனில் தொழில் புரியும் மக­னுக்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் தொழில் புரியும் தகுந்த மண­ம­களை கொழும்பு தமிழ் இந்து கிறிஸ்­தவ கலப்­பின பெற்றோர் தேடு­கின்­றனர். சாதி, மத, இன வேறு­பா­டுகள் கவ­னிக்­கப்­பட மாட்­டாது. வித­வை­களும், விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 011 2732347.

  *********************************************

  யாழ். இந்து வேளாளர், 1981 இல் பிறந்த, அச்­சு­வினி நட்­சத்­திரம், 4 இல் செவ்­வா­யுள்ள Engineer, மண­ம­க­னுக்கு படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: jeyasingam2@gmail.com  or + 94770303296.

  *********************************************

  Canada (யாழ் வேளாளர்) Citizen1976 (8 இல் சனி+செவ்வாய்) உத்­திரம் – Diploma மண­ம­க­னுக்கு Canada வில் அல்­லது உள்­நாட்டில் மண­மகள் தேவை. 071 0387656.

  *********************************************

  சட்­ட­பூர்­வ­மாக விவா­க­ரத்து பெற்ற இரட்­சிக்­கப்­பட்ட, தேவ பய­முள்ள, ஆங்­கில அறி­வுள்ள, கிறிஸ்­தவ பெண் ஒருவர் தேவை. வய­தெல்லை 40—45 வரை, ஜேர்­மனி செல்ல விருப்பம் உள்­ள­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். நிபந்­த­னை­க­ளுண்டு. விப­ர­ம­றிய: கிறிஸ்­தவ திரு­ம­ண­சேவை. 146, B1/2, Pearl Park Complex, Wattala. Tel: 077 9948413.

  *********************************************

  கொழும்பு வெள்­ளாளர் 1991 இல் பிறந்த Diploma Business Management படித்த தற்­போது New Zealand இல் தொழில் பார்க்கும் (Work permit) மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 072 6522606. 

  *********************************************

  இஸ்­லா­மிய பெற்றோர் தமது 32 வயது 5’ 4” உயரம், சிவந்த நல்ல கல்வித் தகைமை உடைய விவா­க­ரத்­தான மூத்த மக­னுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள அழ­கிய சிவந்த 27 வய­தான திரு­ம­ண­மா­காத அல்­லது கண­வனை இழந்த அல்­லது விவா­க­ரத்­தான மணப் பெண்ணை தேடு­கின்­றனர். மண­மகன் ஜெர்­ம­னியில் வசிக்­கின்றார். அழைக்க 076 6608303, 077 9840531. 

  *********************************************

  2018-07-23 16:18:43

  மணமகள் தேவை 22-07-2018