• மணமகன் தேவை 22-07-2018

  இந்­திய வம்­சா­வளி, முக்­கு­லத்தைச் சேர்ந்த 1981 Born CIMA Qualified கொழும்பில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் Managerஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். சகல விப­ரங்­க­ளு­டனும் தொடர்பு கொள்­ளவும். 077 9023940 (Calling/ WhatsApp). 

  ********************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் திரு­வா­திரை, 1975 பட்­ட­தா­ரி­யான கொழு ம்பில் அர­சாங்க உத்­தி­யோகம் பார்க்கும் மண­ம­க­ளிற்கு உள்­நாட்டில் தகு­தி­யான மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். தகுந்த சீதனம் வழங்­கப்­படும். G – 450, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  ********************************************

  1988, இந்து, யாழ்ப்­பாணம், பள்ளர், Degree படித்த, மண­மகள் (பதிவு இலக்கம்: 1320) www.EQMarriageSer vice.com தொலை­பேசி: 076 6649401.

  ********************************************

  1989, உத்­தரம், இந்து, யாழ்ப்­பாணம், வேளாளர், மண­மகள் (பதிவு இலக்கம்: 1301) www.EQMarriageService.com தொ லை பேசி: 076 6649401.

  ********************************************

  1989, இந்து, London, வேளாளர், தொழில்­பு­ரியும் மண­மகள் (பதிவு இலக்கம்: 1158) படித்த UK மண­மகன் தேவை. www.EQMarriageService.com தொலை­பேசி: 076 6649401.

  ********************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொ ண்ட கௌர­வ­மான குடும்­பத்தில் பிறந்த யாழிந்து வயது 26, உயரம் 5’3”, சர்­வ­தேச பாட­சா­லையில் பட்­டப்­ப­டிப்பை முடித்து, வங்­கியில் உயர் பதவி வகிக்கும் அழ­கிய மண­ம­க­ளுக்கு 31 வய­திற்­குட்­பட்ட மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகா­ரைலேன், கொழும்பு– 6. 011 2363710, 077 3671062.

  ********************************************

  MBBS Doctor, யாழிந்து வேளாளர், 1985, பூரம், கொழும்பில் சகல வச­தி­க­ளுடன் வசிக்கும் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகா­ரைலேன், கொழும்பு– 6. 011 2363710, 077 3671062.

  ********************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 5’ 2” உயரம், 31 வயது, CIMA MBA Qualified Accountant மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 071 6326901.

  ********************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1989 ஆம் ஆண்டு, மூல நட்­சத்­திரம், தனு­ராசி, உயரம் 5’ 5” Biomedical Science அவுஸ்­தி­ரே­லி­யாவில் படித்து முடித்த மண­ம­க­ளுக்கு படித்த  பண்­பான வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. Tel. 076 9395362. 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1990, சுவாதி, இரண்டில் செவ்வாய், Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1989, ரேவதி எட்டில் செவ்வாய் Doctor, Sri Lanka/ கொழும்பு இந்து வேளாளர்1990, புனர்­பூசம் 2, பன்­னி­ரெண்டில் செவ்வாய் Engineer, USA Citizen/ பதுளை இந்து முக்­குலம் 1990, பரணி செவ்­வா­யில்லை. BBA, MBA, Manager Sri Lanka, வெளி­நாடு, உள்­நாடு தேவை/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர் 1988 அனுசம், செவ்­வா­யில்லை, Doctor Colombo/ கண்டி இந்து முக்­குலம், 1993 மகம், செவ்­வா­யில்லை. Engineer, Singapore, வெளி­நாடு, உள்­நாடு தேவை. இயக்­குனர் சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber) 

  ********************************************

  யாழ். இந்து குரு­குலம் 1982, கேட்டை 3, 7 இல் செவ்வாய், பாவம் 63, BSc, MSc படித்த பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு பட்­ட­தாரி மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். வேளா­ளரும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 021 3202237, 077 8034424. 

  ********************************************

  யாழ், இந்து வேளாளர், 1974, அச்­சு­வினி நட்­சத்­திரம், உடைய பெண்­ணுக்கு மண­மகன் தேவை. உள்­நாடு மட்டும். Viber & T.P: 075 7365174

  ********************************************

  யாழிந்து கோவியர், 1986, விசாக நட்­சத்­திரம். துலா இராசி. BCS IT Degree, Management Assistant ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ படித்த மண­மகன் தேவை. வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி: 077 8469373.

  ********************************************

  யாழிந்து வேளாளர், 1996, அவிட்டம், Bank Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. custome rcare@realmatrimony.com 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1991, மகம், Engineer Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmarimony.com 

  ********************************************

  யாழ். Christian RC 1992 Engineer Norway மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmarimony.com

  ********************************************

  கொழும்பு RC 1987 இல் பிறந்த தனியார் கம்­ப­னியில் Accounts Executive ஆக வேலை பார்க்கும் மண­ம­க­ளிற்கு மண­மகன் தேவை. (A/L வரை படித்த) 077 9661185. 

  ********************************************

  Jaffna Vellalar Caste 1985 Non R/C BSc in IT and Master (Australia) Completed Divorced மக­ளுக்கு வெளி­நாட்டு மண­மகன் தேவை. 077 5528882. 

  ********************************************

  2018-07-23 16:09:28

  மணமகன் தேவை 22-07-2018