• கல்வி 15-07-2018

  கொழும்பில்  தனியாகவும்,  குழுவாகவும் A/L  வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்கான  கணக்கியல், வணிகக்கல்வி மற்றும் பொருளியல் பாடங்களுக்கு பல்கலை க்கழக மாணவர்களால் வீட்டிற்கு  வந்து கற்பிக்கப்படும். 2019 ஆம் ஆண்டில் இருந்து  அமுல்படுத்தப்படும். புதிய பாடத்திட்டத்துக்கமைய  கற்பிக்கப்படும். உச்ச  பெறுபேற்றைப்  பெற்றுக்கொள்ள  தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு: 076 2082753.

  *********************************************

  British Council Teacher ரினால் (M.Ed., University of Colombo) IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced, Spoken English கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  *********************************************

  Maths, ICT Classes grade 7 -– O/L, Local Edexcel and Cambridge syllabus, ICT, O/L, A/L, Local syllabus. By MSc graduate. Tel: 078 6494410. 

  *********************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிற ப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயன வியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணி கக்கல்வி கற்பித்துக்கொடுக்கப்ப டும். 077 7783842/ 075 5031038.

  *********************************************

  Individual Classes for Edexcel and Cambridge, for G.C.E. (A/L) – Physics and Mathematics for IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

  *********************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம் எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல்முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ். 78, புதுச்செட் டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

  *********************************************

  6 to O/L Maths, London/ Local Individual/ Small Group Classes இலகு முறையில் கற்றுத்தரப்படும். A சித்திக்கு உத்தரவாதம் Mr.M.தேன்நிலவு, Stafford International School. 077 1816811.

  *********************************************

  Grade 2 to 6 வரையான பிள்ளைகளுக்கு Experienced ஆசிரியையினால் சிறந்த முறையில் தமிழ் வகுப்புகள். W.A. Silva Mawatha, Colombo–06 இல் நடைபெறு கிறது. 077 2862130.

  *********************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினரு க்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு: Mrs.Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  *********************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளை ப்பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சி நெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309– 2/1, Galle Road, Colombo –6. Tel. 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2 nd Floor)

  *********************************************

  வெள்ளவத்தையில் Pre School and Montessori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம், ஏற்ற கற்கைநெறி. தமிழ், ஆங்கில, சிங்களமொழி மூலம். வார, கிழமை நாட்களில் நீண்ட கால ஆசிரியையினால் விரிவுரைகள் நடைபெற்று பயிற்சியளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பு முயற்சிகள் பெற்றுத்தரப்படும். Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060/ 077 7902100/ 071 2041409.

  *********************************************

  Germany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாகக் கற்பிக்கப்ப டுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level –1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes July 20 இல் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139/ 011 2363060.

  *********************************************

  Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும், வேலை புரிபவர்களுக்கும், O/L – A/L எடுத்த மாணவர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 077 7902100.

  *********************************************

  Ideal Spoken English குறு­கிய காலத்தில் அனைத்து வய­தி­னரும் ஆங்­கி­லத்தில் சர­ள­மாகப் பேசலாம். நவீன கற்­பித்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study pack துணை­யுடன் பேச்சுப் பயிற்சி, இங்­கி­லாந்தில் (U.K) வாழ்க்­கைத்­து­ணை­யுடன் இணை­வோ­ருக்­கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்­புகள். விரி­வு­ரை­யாளர் T.Thanendran, Ideal Academy (வெள்­ள­வத்தை கொமர்ஷல் வங்­கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060. 

  *********************************************

  A/L Accounts, Economics, Business Studies (English Medium) வகுப்புகள் பெண்களுக்கு கூட்டாகவோ, தனியாகவோ வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 076 5901776.

  *********************************************

  University of Moratuwa மாணவர்களினால் தரம் 6 தொடக்கம் O/L வரை கணித, விஞ்ஞான பாடங்கள் தமிழ், ஆங்கில மொழிமூலம் A/L மாணவர்களுக்கு இணைந்த கணிதம், தமிழ்மொழி மூலம் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 4598454.

  *********************************************

  English medium Classes available for grades 1 – 5. Contacted by an experienced teacher of a leading school. At 33rd land, Wellawatte. 077 7533328.

  *********************************************

  வெள்ளவத்தையில் Spoken English & Sinhala அடிப்படை அலகிலிருந்து மாணவர்களின் தன்மைக்கேற்ப எழுத, வாசிக்க, வேலைக்கு செல்வோர், உயர் கல்வி கற்போர், இல்லத்தரசிகளுக்கு பேச்சுப்பயிற்சியுடன் மிக குறுகிய காலத்தில்   கற்பிக்கப்படும். 077 7254627.

  *********************************************

  Home Visit. கொழும்பில் 36 வருட அனுபவமுள்ள யாழ். கவிசியின் கணித வகுப்புகள் தரம் 9, 10, O/L, A/L, (தமிழ்/ ஆங்கிலம்) மொரட்டுவை பல்கலைக்கழக மாணவியால் O/L, A/L இற்கான கணித வகுப்புகள் (தமிழ்), A/L வகுப்பிற்கான பௌதிகவியல் (தமிழ்), செல்வி சியாவினால் O/L விஞ்ஞானம் (ஆங்கிலம்), A/L உயிரியல் (தமிழ்). 072 5398558.

  *********************************************

  தமிழ், ஆங்கில கதை சமயப் புத்தகங்கள் வாசகர்சாலை மற்றும் சனசமூக நிலைய ங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அத்துடன் ஏழைகளுக்கு பாவித்த மற்றும் புதிய உடுதுணிகளும் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 4216435. 

  *********************************************

  கொழும்பு மாவட்டத்தில் உள்ள உய ர்தர மாணவர்களுக்கு குழுவாகவோ or தனியாகவோ MSc பட்டதாரி ஆசிரியரினால் பௌதிகவியல் (Physics) பாடம் கற்பிக்கப்படும். (35 வருட கடந்த கால வினாக்கள் செய்து விடப்படுவதுடன் சிறந்த வழிகாட்டல் செய்து விடப்படும்). தொடர்புகளுக்கு: 076 3561470.

  *********************************************

  தரம் 6 முதல் O/L வரை Maths, ICT, சதுரங்க (Home Visit) வகுப்புக்கள் கொழும்பிலும்  அண்மித்த  பகுதிகளிலும்   பூரண  விளக்கத்துடன்  இலகுவாக விளங்கக்கூடியதாக   கற்பிக்கப்படும்.  077 1124043.

  *********************************************

  A/L இணைந்த கணிதம்  (ரூபன் 077 7888269) O/L கணிதம்  (சாரங்கன் 077 0474260) கொழும்பு  பல்கலைக்கழக பட்ட தாரிகளால்  தனியாகவோ, குழுவாகவோ வீட்டிற்கு வந்து  கற்பித்துத் தரப்படும். 

  *********************************************

  தரம் 6–11 மாணவர்களிற்கு  தமிழ் மற்றும்  ஆங்கில மொழி மூல  விஞ்ஞான பாடநெறி  பட்டதாரி ஆசிரியையினால்  தனியாகவோ, குழுவாகவோ  வீட்டிற்கு வந்து  கற்பித்துத் தரப்படும். 076 1790445.

  *********************************************

  Economics, Business Studies. Commerce London O/L, A/L Edexcel, Cambridge IGCSE, IAL Local A/L (English Medium) by experienced Graduate Teacher, Produced best results. 077 7361019.

  *********************************************

  Dip in Mobile Phone, Laptop. T.V Repairing, House Wiring Courses புதிய  பிரிவுகள் ஆரம்பம்.  Soft tech 077 7624047, 011 5712770. 16, E.S.Fernando Mawatha, Wellawatte.

  *********************************************

  Home Visit  கணினி வகுப்புகள்  கொழு ம்பிலும்  அண்மித்த  பகுதிகளிலும்  துறைசார் வல்லுநரால் அடிப்படையிலிருந்து   கட்ட ணச்சலுகையுடனும்  முதல் நாள்  Free யாகவும்  கற்பிக்கப்படுகிறது.  (MS Office, Hardware, ICT, Programming, Web–Development,……) ஐங்கரன்: 076 3622747.

  *********************************************

  ஆங்கிலம் (வாசிப்பு, பேச்சு) பொது  உளச்சார்பு, சிங்களம் (Letters, Reading, Typing…..) வகுப்புகள் கொழும்பிலும்  அண்மித்த  பகுதிகளிலும்  (Home Visit) அடிப்படையிலிருந்து  கட்டணச்சலு கையுடன் (முதல்நாள் இலவசமாக) கற்பி க்கப்படுகிறது. 077 1124043.

  *********************************************

  தரம் 3– 9 வரையிலான (உள்ளூர்/ சர்வ தேச பாடசாலை) மாணவர்களுக்கு 18 வருட அனுபவமிக்க ஆசிரியையினால் அனைத்து பாடங்களும் வீடு வந்து (Colombo – 13, 14, 15 & வத்தளை) கற்பிக்கப்படும். தொடர்பு: 077 7549788.

  *********************************************

  Chemistry/ Biology, Royal Visaka FWC Kandy வினாத்தாள்கள் விடைகளுடன் கல்முனை Brilliant, 16.07.2018 8.30 am, மட்டக்களப்பு 2.30pm Challenge யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, கிளிநொச்சி 077 7730840. நேரடி விநியோகம் முன்னோட்டம் இல்லாமல் படிப்பு ஓடாது. London IGCSE AS/A2 Edexcel Cambridge. 077 7730840.

  *********************************************

  A/L 2018 இரசாயனவியல் மாணவர்களுக்கு இறுதிக் கருத்தரங்கு விரிவுரையாளரினால் (BSc, MSc, MPhil, PhD (R) 65 B, Manning Place, Citadel நிறுவனத்தில் 17/ 07 தொடக்கம் 9.30 – 2.30 நடைபெறும். 500/=. 077 4341393.

  *********************************************

  மொரட்டுவை பல்கலைக்கழகம் முடித்த மாணவனால் தரம் 6 – 11 வரையான (English/ Tamil Medium) மாணவர்களுக்கு  கணித பாடம் தனிப்பட்ட வகுப்புகள் (London/ Local Syllabus) கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். ஒவ்வொரு மாத முடிவிலும் பரீட்சை நடாத்தப்பட்டு மாணவரின் நிலை தெரியப்படுத்தப்படும். தொடர்புகளுக்கு: 077 5078158.  

  *********************************************

  Personal and Group classes for Local & London Syllabus from Grade 6 to A/L Chemistry, Biology, Physics, Computer and English. Home Visit. Contact: P. Suganja. 077 3701569, 077 4595347. 

  **********************************************

  2018-07-17 16:41:55

  கல்வி 15-07-2018