• வீடு காணி விற்பனைக்கு 15-07-2018

  கொழும்பு– 15, மட்­டக்­குளி, Fransawatte Lane இல் 3P – 3 மாடி, Fully Tile வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7062762.

  ********************************************

  கிரு­லப்­ப­னையில் 43 பேர்ச் காணி 30 பிர­தான வீதியில் விற்­ப­னைக்­குள்­ளது. வீடு, வியா­பாரம், தொடர்­மாடி கட்ட சிறந்த இடம். G+9 மாடி கட்­டு­வ­தற்கு அனு­ம­திப்­பத்­திரம் உள்­ளது. 20 மற்றும் 23 பேர்ச் 2 துண்­டு­க­ளா­கவும் பெற்­றுக்­கொள்­ளலாம். விலை பார்­வை­யிட்­டப்பின் பேசித் தீர்­மா­னிக்­கலாம். +94(76)6997574.

  ********************************************

  வெள்­ள­வத்தை, Land Side இல் நல்ல தரத்­தி­லுள்ள தொடர்­மா­டியில் 1075 Sq.ft, 3 Bedrooms, 2 Bathrooms, Deed உடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 1922811.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு, அர­சினர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் 13.75 Perch காணி விற்­ப­னைக்­குண்டு. உரி­மை­யா­ளரை தொடர்­பு­கொள்ள: 077 7803256 அழைக்­கவும்.

  ********************************************

  Colombo – 05, 8P வீடு விற்­ப­னைக்கு, 2 Rooms 100/=- இலட்சம், கல்­கி­சையில் 4P, 3 Rooms வீடு விற்­ப­னைக்கு 110/= இலட்சம், தெஹி­வ­ளையில் 3P வீடு விற்­ப­னைக்கு 60/= இலட்சம். Contact: 077 7909331, 077 6953391.

  ********************************************

  145/25, Manigamulla Gothatuwa, Temple Road இல் 10.4 Perch காணி பெரிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 6/11, D.W. Cyril Collene Place, Mount Lavania வில் 14.5 Perches காணி பெரிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. Contact No: 077 4080449, 077 8565899. 

  ********************************************

  மாபாகோ வெள்­ள­யன 1st ஒழுங்­கையில் அமைந்த 25 பேர்ச்சஸ் 4000 சதுர அடி கொண்ட சொகுசு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 011 2951503. 

  ********************************************

  இல.222/9, மொஹிதீன் மஸ்ஜித் வீதி, கொழும்பு–10. மாடி வீடு தூய உறு­தி­யுடன் உட­னடி விற்­ப­னைக்கு. விலை 65 இலட்சம். தொடர்­புக்கு: 071 2581948. 

  ********************************************

  இரண்டு பேர்ச் காணியில் சாதா­ரண வீடு இரண்டு படுக்கை அறை­க­ளுடன் வீட்டு வாசல் வரைக்கும் வாகனம் செலுத்­தக்­கூ­டிய வீடு அளுத்­மா­வத்தை 360 தோட்­டத்தில் விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக தக­வ­லுக்கு: 077 8018148 எனும் TP No உடன் தொடர்­பு­கொள்க. 

  ********************************************

  வத்­தளை, மரு­தானை வீதியில் 5½ Perches இல் 4 Bedrooms, 2 Bathrooms மாடி வீடும் கெர­வ­லப்­பிட்­டியில் 6 Perches இல் 3 Bedrooms, Fully Tiles புதிய வீடும் மற்றும் மாட்­டா­கொ­டையில் 6 Perches காணியும் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044. 

  ********************************************

  வத்­தளை, தெலங்­க­பாத்த பாதையில் 10 பேர்ச்சஸ் காணி ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. இது சகல வச­தி­க­ளுடன் கூடி­ய­தாகக் காணப்­ப­டு­கின்­றது. (தரகர் வேண்டாம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 1845322, 011 2934886. 

  ********************************************

  சிலாபம், புத்­தளம் பிர­தான வீதிக்­க­ருகில் 41 பேர்ச்சஸ் வீட்­டுடன் தென்­னங்­காணி விற்­ப­னைக்கு. இல.55 (சாந்தி தோட்டம்) ஆன­வி­ழுந்தா பத்து கீரி­யங்­கல்லி புலிச்­சா­குளம். தொடர்பு: 077 6269009.

  ********************************************

  களு­போ­விலை Hospital Road (3rd Block on a Private Lane) 20 பேர்ச்சஸ் காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. (10 பேர்ச்­சாக வாங்க முடியும்) பேர்ச் விலை 35 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்). 077 7767818.

  ********************************************

  சிலா­பத்தில் வீடு விற்­ப­னைக்கு. 108/30, 6 ஆவது லேன், மெல்­புர, குரு­நாகல் ரோட், சிலாபம். தொடர்பு: 077 6269009.

  ********************************************

  வவு­னியா, நொச்­சி­மோட்டை A9 வீதிக்கு அரு­கா­மையில் 3 பரப்­புக்­கா­ணியும் முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு சந்­தியில் 106.90 சதுர மீற்றர் கடை அமைக்­கக்­கூ­டிய காணியும் விற்­ப­னைக்கு உண்டு. (இரண்டு காணி­க­ளுக்கும் உறுதி உண்டு) தொடர்­பு­க­ளுக்கு: மு. தர்­ம­லிங்கம்: 077 4224055. 

  ********************************************

  கொழும்பு –5, நார­ஹேன்­பிட்­டியில் இரண்டு அறைகள் உள்ள வீடு ஒன்று குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 075 4001945. 

  ********************************************

  மீதொட்­ட­முல்ல வீதி, கொலன்­னா­வையில். வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. (விலை 28 இலட்சம்) மேல­திக தொடர்­புக்கு: 0777 130503. 

  ********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 12.5 பேர்ச் கொண்ட மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7240250. 

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு ஜெயந்­தி­புரம், பாட­சாலை வீதியில் 83 பேர்ச்சஸ் காணியில் அமைந்த  வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 6272476.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு மயி­லம்­பா­வெளி – திரு­மலை வீதியில் 85.6 பேர்ச்சஸ் உறு­திக்­காணி  விற்­ப­னைக்­குண்டு. 1 பேர்ச் 420,000/= 077 7037504.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு  மென்­றெசா  வீதியில் 40 பேர்ச்சஸ் உறு­திக்­காணி  உடன்  விற்­ப­னைக்­குண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 3347024.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு, கூளா­வடி, குமா­ரத்தன்  வீதியில்  20 பேர்ச்சஸ்  உறு­திக்­கா­ணியில் புதி­தாக  கட்­டப்­பட்ட 3 கடை­க­ளுடன்  சேர்ந்த  சகல வச­தி­க­ளுடன் (முழு­தாக  Tiled, 5 க்கு மேற்­பட்ட வாகனத் தரிப்­பிடம். முற்­றாக கொங்றீட்  பிளேட்,  மிகுதிக் காணியில் வேறு  வீடும்  கட்ட முடியும்)  கூடிய  வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 8795407.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபைக்கு உட்­பட்ட கல்­லடி விபு­லா­னந்த வீதியில் பரம்­பரை உறு­திக்­காணி  31 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு   உண்டு.   காய்க்கும் தென்­னை­மரம்,  மாமரம்,  ஆசனி, பலா­மரம் அனேக பிர­யோ­சனம்  உண்டு.  மின்­சாரம், குடி தண்ணீர்,  உட்­பட மாடு, புல் வளர்க்க,  தோட்டம்  செய்ய  வீடு, ரெஸ்ட்­டூரன்ட் அமைக்­கவும்  உகந்­தது. தொடர்­புகள்– கல்­லடி: 077 3081100.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக  நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும்  Luxury  Apartment  இல்  3,4 அறை­க­ளு­ட­னான  வீடுகள்  விற்­ப­னைக்கு  உண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து  தொடர்­புக்கு: 077 3749489.

  ********************************************

  யாழ். ஊர்­கா­வற்­துறை 32 ஆம் வீதியில் அமைந்­துள்ள  விசா­ல­மான 3 அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, கிணறு சேர்ந்த  குளி­ய­லறை கொண்ட 2 ½  பரப்பு  வீடு  விற்­ப­னைக்­குண்டு.  விலை 55 இலட்சம். தொடர்பு: 076 8794061/ 076 6738894.

  ********************************************

  கர­வெட்டி  விக்­னேஸ்­வரா   வீதி  (நெல்­லி­யடி சந்­திக்கு அரு­கா­மையில்)  2 லாச்சம்  06 குளி. விலை 22 இலட்சம். தொடர்பு: 077 3413225.

  ********************************************

  12 Perches காணி உட­னடி  விற்­ப­னைக்கு  உண்டு.  உரி­மை­யாளர்  வெளி­நாடு  போவார். 2 பக்கம்  மதில், கிணறு உண்டு. 077 0795914/ 076 5746724.

  ********************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்­டியில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 075 5030551.

  ********************************************

  தெஹி­வளை, இல: 24/11/ V8.ஹர் மானிஸ் வீதி, அத்­தி­டிய பிர­தான வீதி திருப்­பத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள அழ­கான புதிய இரு­மாடி வீடு, வர­வேற்­பறை, 3 படுக்கை அறைகள், 3 மல­ச­லக்­கூடம், சமை­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம், மேல்­மாடி, முற்றம் உடை­யது. ரூபா 87 இலட்சம் பெறு­ம­தி­யாகும். இதை பார்­வை­யிட வரவும். இதேபோல் வீட்டை யாழ்ப்­பாணம் தொடக்கம் கதிர்­காமம் வரை கட்­டு­விக்­கலாம். இலங்­கையில் எப்­ப­கு­தி­யி­லா­வது கட்­டு­விக்­கலாம். மேலும் குறைந்த விலைக்கு வீட்டு வரை­ப­டங்­களை தெரி­வு­செய்ய வரவும். வஜிர ஹவுஸ். 071 1125146/ 071 0121184.

  ********************************************

  தெஹி­வளை 9.5 பேர்ச்சஸ் காணி (ஒரு பேர்ச் ரூபா 13.75 இலட்சம் வீதம்) விலைக்கு வாங்க முடியும். தெஹி­வளை – அத்­தி­டிய பிர­தான வீதி திருப்­பத்தில் 24/11/ V8 ஹர்­மானிஸ் வீதியில் உள்ள காணியை பார்­வை­யிட வரவும். இடத்­திற்கு வரும் பாதை, ஹர்­பானிஸ் வீதி அரு­கா­மையில் குறிக்­கப்­பட்­டுள்­ளது. 071 1125146/ 071 0121184.

  ********************************************

  தெஹி­வளை பேர்ச் 9.5 காணியில் ரூபா 75 இலட்­சத்­திற்கு இரு மாடி வீடு கட்­டு­விக்­கலாம். ஏற்­க­னவே கட்­டப்­பட்ட வீட்டை பார்­வை­யிட அத்­தி­டிய பிர­தான வீதி, 24/11/ V8 ஹர்­மானிஸ் வீதிக்கு வரவும். (இவ்­வி­டத்­திற்கு வரும் பாதை இவ்­வீதி அருகில் குறிக்­கப்­பட்­டுள்­ளது). வஜிர ஹவுஸ். 071 1125146/ 071 0121184.

  ********************************************

  தெஹி­வளை மூன்­று­மாடி அழ­கிய வீடு 3 படுக்கை அறைகள், 2 மல­ச­லக்­கூடம், சமை­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம், வர­வேற்­ப­றை­யுடன், காணி­யுடன் இந்த மூன்று மாடி வீட்டின் விலை ரூபா 175 இலட்சம். இந்த வீட்டை பார்­வை­யிட, அத்­தி­டிய பிர­தான வீதி, 24/11/ V8 ஹர் மானிஸ் வீதிக்கு வரவும். வஜிர ஹவுஸ். 071 1125146/ 071 0121184.

  ********************************************

  பிலி­யந்­தல, கங்­கா­ராம வீதியில் 6 பேர்ச்சஸ் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. பிர­தான குடி­யி­ருப்­புகள் கொண்ட இடம். Private Lane. தூய உறுதி. ஒரு பேர்ச் 6½ இலட்சம். 072 7496203.

  ********************************************

  மரு­தானை – தெமட்­ட­கொட வீதியில் 16 Perches காணியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 5 Luxury Housing unit கட்­டப்­பட்டு 4 unit விற்­ப­னை­யா­கி­விட்­டது. Ground floor Unit மட்டும் விற்­ப­னைக்கு உள்­ளது. இதற்குள் Private Garden உம் அடங்கும். எதிர்­பார்க்கும் விலை Rs. 29.5 million. Contact: 077 7225569.

  ********************************************

  தெஹி­வ­ளையில் 1080 சதுர அடி 3 படுக்­கை­ய­றைகள், Brand New Apartment 19 மில்­லியன். வெள்­ள­வத்­தையில் 1480 Sq.ft 3 Bedrooms 36 மில்­லியன். பம்­ப­லப்­பிட்டி 1800 சது அடி 3 Bedrooms 45 மில்­லியன். With Swimming Pool, Gym. 077 2221849. No broker. 

  ********************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டிய, வெடி­கந்த ரோட்டில் 12 பேர்ச்­சுடன் புதி­தாக 75% கட்­டி­மு­டிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 130 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 4455824.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் 6P, 7P, 13P, 22P, 25P, பம்­ப­லப்­பிட்­டியில் 10P - 40P வரை, கொள்­ளுப்­பிட்­டியில் 17P, 24P காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 077 0803902.

  ********************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேசில் தொடர் மாடியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், கிச்சன், ஹோல், கார் பார்க்கிங் வச­தி­யுடன் கூடிய வீடு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8475442.

  ********************************************

  கல்­கிசை, இரத்­ம­லானை, கடு­பெத்த ஆகிய இடங்­களில் வீடுகள், காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. Tel: 071 4726220.

  *******************************************

  யாழ்ப்­பாணம் கச்­சேரி, நல்லூர் வீதி, இல.79 (குரொசற் வீதி சந்­தியில்) விநா­யகர் மில்­லுக்கு மேற்­காக முட்­கம்­பி­யி­டப்­பட்ட வெறும் காணி 2.1 பரப்பு விற்­ப­னைக்கு. தொடர்பு: Phone, Viber, Whatsapp – +94(0) 0718163018.

  ********************************************

  கல்­கி­சையில் Templers வீதியில் 13.75 P Bareland 50 M from Galle Road. P.P 25 Lakhs. 071 9292177.

  ********************************************

  கொட்­ட­கல, சக்­தி­புரம் 8 P காணி சிலப்­புடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 படுக்­கை­ய­றைகள், 2 Bathrooms, ஒரு வர­வேற்­பறை, ஒரு Car Park. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். T.P: 077 9651676.

  ********************************************

  mount Lavinia, Hena road இல் 8 Perch, 10 Perch காணி விற்­ப­னைக்கு, 2.1 Million P/P. Battaramulla, Jayanthi mawatha இல் 45 Perch வீடு விற்­ப­னைக்கு. No Brokers. 3.2 Million P/P. 071 4801883.

  ********************************************

  50 பேர்ச் காணியில் அமைந்­துள்ள, 1300 ச.அடி களஞ்­சி­ய­சாலை மற்றும் நான்கு அறை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. நீர்­கொ­ழும்பு – கொழும்பு பிர­தான பாதையில் இருந்து 150 மீற்றர். 20 அடி கொள்­கலன் வாக­னங்­களை இல­கு­வாக திருப்­பு­வ­தற்கு மற்றும் உட்­செல்லக் கூடிய வகையில் வாயிற் கதவு அமைந்­துள்­ளது. 077 9053626/ 077 0020870.

  ********************************************

  ஹட்டன் – நோர்வூட் கிளங்கன் வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் 28 பேர்ச் காணியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 5334462.

  ********************************************

  ஹட்டன் – நுவ­ரெ­லியா வீதிக்கு 1 Km. 20 பேர்ச் அழ­கிய இரண்டு காணித்­துண்­டுகள் உட­னடி விற்­ப­னைக்கு. வாழ்­வி­ட­மாக அல்­லது சுற்­றுலா வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. தூய உறுதி. பேர்ச் 130,000/=. 077 9611394.

  ********************************************

  கொழும்பு – புளு­மென்டல் வீதியில் 11.8 பேர்ச்­சஸில் 4 அறைகள் கொண்ட வீடு, (பிர­தான வீதிக்கு எதிரில், பொலி­ஸுக்கு அருகில்) விற்­ப­னைக்­குண்டு. 40 மில்­லியன். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 3888694, 070 3888694.

  ********************************************

  வத்­தளை, பள்­ளி­ய­வத்தை தேவஸ்­தா­னத்­துக்கு அருகில் 03 அறை­க­ளு­ட­னான வீடு மற்றும் 05 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 077 5898026, 077 3799614.

  ********************************************

  பளை, தர்­ம­சே­னையில் உள்ள 100 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. (அவ­சர பணத்­தேவை). 071 7357617, 078 5626291.

  ********************************************

  கந்­தானை – நாகொடை பிர­தான வீதிக்கு 600 M தூரத்தில் 22 பேர்ச்சஸ் காணி முழு­மை­யா­கவோ, பகுதி, பகு­தி­யா­கவோ விற்­ப­னைக்கு. 077 4010097, 077 7762068, 077 1948417.

  ********************************************

  கந்­தானை – நாகொடை, நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு அருகில் 10.62 பேர்ச்சஸ், 03 அறை­க­ளு­ட­னான வீடு விற்­ப­னைக்கு. 071 7156246

  ********************************************

  இரா­ஜ­கி­ரிய – புத்­க­முவ வீதியில் 11.7 பேர்ச் வெற்­றுக்­காணி உட­னடி விற்­ப­னைக்கு. 15 அடி வீதி, தூய உறுதி. 077 7164200.

  ********************************************

  சீதுவ விளேஜ் சந்­தியில் இருந்து 100 M, 13 பேர்ச் 04 அறைகள், 04 குளி­ய­ல­றைகள் இரண்டு மாடி மற்றும் தள­பா­டங்கள் விற்­ப­னைக்கு. 077 7461784, 076 6823424.

  ********************************************

  ஜா–எல லேக்­சிட்டி ஹோம்ஸ் வீட்­டுத்­திட்­டத்தில் 08 பேர்ச் மற்றும் இரட்டை மாடி வீடு விற்­ப­னைக்கு. 077 9292615, 076 7781002, 077 9369700.

  ********************************************

  அத்­தி­டிய பகு­தியில் பிர­தான வீதிக்கு அருகில் சகல வச­தி­க­ளுடன் கூடிய (03 அறைகள்) வீடு விற்­ப­னைக்கு. 077 0126913, 077 5304495.

  ********************************************

  வட்­ட­வ­ளையில்  மருத்­து­வ­மனை  மற்றும்  புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அருகில்  7 பேர்ச்சஸ்  காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. கொழும்பு பிர­தான பாதை­யி­லி­ருந்து சுமார் 200m தொலைவில் உள்­ளது. தொடர்பு– 071 2807014.

  ********************************************

  வட்­ட­வளை நகரில் 60 பேர்ச்சஸ் காணி அவ­சர தேவைக்­க­ருதி மலிவு விலையில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 070 3154000.

  ********************************************

  நுவ­ரெ­லியா, உட­ஹே­வா­கெட்ட (Uda Hewaketa), றோக்வூட் (Rockwood) என்­னு­மி­டத்தில் 12 ஏக்கர் தேயி­லைத்­தோட்டம் நன்கு பரா­ம­ரிக்­கப்­பட்ட நிலையில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 9818414.

  ********************************************

  வெலி­ச­றையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. (10 Perches) சுற்­றிலும் மதில் கட்­டப்­பட்­டுள்­ளது. 3 படுக்­கை­ய­றைகள், 1 ஹோல், 2 சமையல் அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் வாக­னத்­த­ரிப்­பிடம் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. Mrs.சிறான். தொலை­பேசி இல: 076 1646005 (சிங்­க­ள­மொ­ழியில் தொடர்­பு­கொள்­ளவும்) 076 3087381.

  ********************************************

  கொழும்பு–15, காக்கைத் தீவு (Beach Park Road) Main Road எவ்­வித திருத்த வேலை­களும் செய்ய அவ­சியம் இல்­லாத கார் அல்­லது வேன் நிறுத்­தக்­கூ­டிய வசதி மற்றும் இரண்டு மாடி மற்றும் அதன் மேல் அறை­யுடன் கூடிய மொட்டை மாடி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்கு. விலை ஒரு கோடியே அறு­பது இலட்சம். வங்­கியில் கடன் பெறக்­கூ­டிய சகல ஆவ­ணங்­களும் உண்டு. தரகர் தேவை­யற்­றது. நேரடி  தொடர்­பிற்கு: Kumara. Tel: 077 3351299 (and viber) சிங்­க­ளத்தில் கதைக்­கவும்.

  ********************************************

  சகல வச­தி­களும் கொண்ட பெரிய வீடு மற்றும் கடை­யுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 2770090.

  ********************************************

  Dehiwela off hill Street Nedimala 9 Perches Land விற்­ப­னைக்கு. வீடு கட்ட வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம். பேர்ச்சஸ் 13 Lakhs. 076 3598466, 071 7903168, 076 7002805.

  ********************************************

  அட்டன் நகரில் கொமர்ஷல் வங்­கிற்கு அரு­கா­மையில் 7.65 பேர்ச்சஸ் காணியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. வாங்க விரும்­புவோர் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். (தரகர் வேண்டாம்) தொடர்பு: 071 3076329.

  ********************************************

  அட்டன், ஹைலன்ஸ் பாட­சா­லைக்கு அரு­கா­மையில் 17 பேர்ச்சஸ் இடத்தில் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளையும் கொண்ட இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு. விசேட வைப­வங்­க­ளுக்கு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் வாட­கைக்கு விடப்­ப­டு­கி­றது. ஆறு வாக­னங்கள் நிறுத்தும் வசதி. விலை 35 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 4419303, 071 3038164.

  ********************************************

  மஸ்­கெ­லியா, சாமி­மலை நக­ரி­லி­ருந்து 1 Km தொலைவில் 10 அடி வச­தி­யு­ட­னான 13 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 070 2866222.

  ********************************************

  கல்­கி­சையில் 9.8 பேர்ச்சஸ் 6 அறை­க­ளுடன் அனைத்து வச­திகள் கொண்ட கௌர­வ­மான சூழலில் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. விலை 190 இலட்சம். சிக்­க­லற்ற தெளி­வான உறுதி. தொ.பே: 071 2179188.

  ********************************************

  கண்டி, நில்­லம்பை, கலஹா பிர­தே­சத்தில் 55 பேர்ச்சஸ் காணி உடன் 2 மாஸ்டர் Bed Rooms, Attached Bathrooms, 3 சாதா­ரண அறை­க­ளுடன், விசா­ல­மான முகப்­புடன் பாதி நிலையில் கட்­டப்­பட்ட வீடு மற்றும் விசா­ல­மான கராஜ், சகல வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 076 1268772.

  ********************************************

  கலஹா, நில்­லம்­பையில் 100 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 5980587.

  ********************************************

  கொழும்பு – 15, அளுத்­மா­வத்­தையில் குடி­யி­ருப்­பாளர் பகு­தியில் 4 படுக்­கை­ய­றைகள் மற்றும் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு வாக­னத்­த­ரிப்­பிட வசதி கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 10.5– 250 இலட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொ.இல.: 077 2598479, 070 3981870.

  ********************************************

  கொழும்பு – 13, கொட்­டாஞ்­சே­னையில் வெற்று நிலப்­ப­குதி வாட­கைக்­குண்டு. 2178 சதுரப் பரப்­ப­ளவு (1 சதுரப் பரப்­ப­ளவு 50/=) நாற்­பு­றமும் மதில்­களால் மறைக்­கப்­பட்ட 8 பேர்ச்சஸ் வெற்று நிலப்­ப­குதி விற்­ப­னைக்­குண்டு. எல்லா வித­மான தேவை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­யது. தொ.இல: 077 2598479, 070 3981870.

  ********************************************

  கொழும்பு – 15 இல் 17P, 6P, 8.5P, 52P, 38P காணி­களும் காக்­கைத்­தீவில் 4 பேர்ச் வீடும், 8 பேர்ச் வீடும் விற்­ப­னைக்கு உள்­ளது. 077 3550841.

  ********************************************

  தெஹி­வளை பெரேரா பிளேஸ், ஜும்மா முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். அழைக்க: 077 5234807.

  ********************************************

  2018-07-17 16:17:32

  வீடு காணி விற்பனைக்கு 15-07-2018