• வாடகைக்கு 15-07-2018

  கொழும்பு–13 கொட்­டாஞ்­சேனை  2 அறை­க­ளு­ட­னான   முதல் மாடியில்   வீடு வாட­கைக்கு உண்டு. 077 0455224.

  ************************************************

  கொழும்பு –15, மோதர வீதியில் சென். ஜோன் தேவா­ல­யத்­திற்கு அருகில், முதல் மாடியில்  வீடு  குத்­த­கைக்கு உண்டு. 02 அறைகள், புதிய வீடு. 071 7258176.

  ************************************************

  சலூன் கடை ஒன்று வாட­கைக்கு உண்டு.  சேத­வத்தை, வெல்­லம்­பிட்டி.  072 6528796, 078 3945332.

  ************************************************

  கொழும்பு –14,   கம்­க­ரு­புர  தொடர்­மா­டியில்   வீடு வாட­கைக்கு உண்டு.  071 0722901.

  ************************************************

  கொலன்­னாவ, கொதட்­டுவ மற்றும் I.D.H வீதி­களில் வெற்­றுக்­காணி, மற்றும் வீடு வாட­கைக்கு. மற்றும்  குத்­த­கைக்கும் உண்டு. 071 5723142.    

  ************************************************

  மாளி­கா­வத்­தையில் வீடு  குத்­த­கைக்கு உண்டு. 2 அல்­லது 3 பேர் கொண்ட சிறிய இந்­துக்­கு­டும்பம் விரும்­பத்­தக்­கது. (பொருட்கள் அதி­க­மா­ன­வர்கள் விரும்­பத்­த­காது). விலை­பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 6657107.

  ************************************************

  கொட்­டாஞ்­சேனை Alwis Place  இல் இரண்டு மாடி வீடு  வாட­கைக்கு  உண்டு. வாடகை 40,000/=. தொடர்பு: 077 4694432/ 077 6360015.

  ************************************************

  கொழும்பு–6, வெள்­ள­வத்தை, பீட்­டர்சன் ஒழுங்கில் 2000 சதுர அடி­கொண்ட  முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்ட இரண்டு மாடி வீடு, இணைந்த குளி­ய­ல­றைகள் மற்றும் வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் 80,000/= க்கு வாட­கைக்கு உண்டு. அழைக்க: 076 3696376.

  ************************************************

  கொழும்பு – 14, அவ்வல் ஸாவியா வீதியில் 3 Bedrooms, 2 Toilet மற்றும் எல்லா வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 55,000/=. விபரம் அறிய: 072 8543797, 077 5040677. 

  ************************************************

  ஹெந்­தளை, நாயக்­க­கந்த கொன்வன்ட் லேனில் வீடு வாட­கைக்கு உண்டு. T.P நம்பர்: 077 07420663. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் அமை­தி­யான சூழலில் படிக்கும் அல்­லது வேலை­செய்யும் பெண் பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6191722.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 BR Apartment சகல வச­தி­யுடன் நாள், வார அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 3577783.

  ************************************************

  இல.257, ஜம்­பட்டா வீதி முதலாம் மாடியில் 500 சதுர அடி கொண்ட கடை, Toilet, Bathroom வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4504644.

  ************************************************

  கல்வி கற்கும்/ வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு தெஹி­வளை ஸ்டேசன் ரோட்டில் சகல வச­தி­க­ளு­ட­னான பெரிய/ சிறிய 2 அறைகள் வாட­கைக்கு உண்டு. தனி­வழி. தொடர்­பு­க­ளுக்கு: 077 1081865, 077 3045187. 

  ************************************************

  சர­ணங்­கர ரோட், சிறி­வி­ம­ல­சிறி ரோட்டில் இரண்டு அறைகள், வர­வேற்­பறை, குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 076 1032936.  

  ************************************************

  வேலைக்கு செல்லும் இரண்டு பெண்­க­ளுக்கு வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி, சமகி மாவத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 1523077, 011 2980761.

  ************************************************

  Mailiban வீதியில் வியா­பார தேவைக்­காக உகந்த வியா­பார ஸ்தாபனம் 2 ஆம் மாடி, 3 ஆம் மாடி மற்றும் 4 ஆம் மாடி வாட­கைக்கு விடப்­படும். லிப்ட் (Lift) வச­திகள் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­திகள் உண்டு தேவை­யா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. 075 5074886. டாம் வீதியில் (Dam Street) 1 ஆம் மாடி மற்றும் 2 ஆம் மாடி வாட­கைக்கு உண்டு. ஒவ்­வொரு மாடியும் 1750 சதுர அடி உள்­ளது. புதிய கட்­டடம் தேவை­யா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. 075 5074886. 

  ************************************************

  இல.41 கவு­டான வீதி, அத்­தி­டிய, தெஹி­வ­ளையில் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு அனைத்து வச­தி­க­ளு­டனும் நீண்­ட­கால குத்­த­கைக்கு உண்டு. அழைக்க: 076 5635338, 011 2725913.

  ************************************************

  மோதரை, காக்­கைத்­தீவில் கீழ் வீடு இரண்டு ரூம், ஹோல், கார் பார்க்கிங் வாட­கைக்கு. 47 ஆயிரம். ஒரு வருட எட்வான்ஸ். 076 7312825, 011 4913062. 

  ************************************************

  தனி குளி­ய­ல­றை­யுடன் சகல வச­தி­க­ளையும் உடைய ஒருவர் தங்­கக்­கூ­டிய Room வாட­கைக்கு உண்டு. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 7865566. மாத வாடகை 15,000/=.

  ************************************************

  4 அறைகள், 3 பாத்ரூம், இரண்டாம் மாடி, பார்க்கிங் ஒன்று. 281/14, கட­வத்தை ரோட், தெஹி­வளை. சலா­ஹுதீன். 077 3960827. மாதாந்த வாடகை 38,000/=. 

  ************************************************

  500 சதுர அடி வரை களஞ்­சி­யப்­ப­டுத்­தக்­கூ­டிய கடை அறை வாட­கைக்கு உண்டு. கொழும்பு–12, ஆமர் வீதி. தொடர்­புக்கு: 071 6582871.

  ************************************************

  கம்­ப­ளை­யி­லுள்ள போத்தல் குடிநீர் தொழிற்­சாலை வாட­கைக்கு/ குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. (SLS 894) (சிங்­க­ளத்தில் கதைக்­கவும்). 071 4720146, 076 4432229. 

  ************************************************

  Room available 14,000/=. four persons can be shared Students or working people, girls or Boys. 1 Month Advance. 43A, 37th Lane, Wellawatte.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய A/C யுடன் 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. மூன்று அறைகள் கொண்ட வீடு வருட வாட­கைக்கு உண்டு. 077 7322991. 

  ************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment, வெள்­ள­வத்­தையில் One room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 5981007. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms, 3 Bathrooms fully tiled, முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட வீடு நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 75000/=. 6 மாத முற்­பணம். (தமி­ழர்­க­ளுக்கு மட்டும்) T.P: 077 7759257.

  ************************************************

  தெஹி­வ­ளையில் 3 அல்­லது 4 பெண் பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. ஒரு­வ­ருக்கு மாதம் 5000/=. 071 3918779.

  ************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் காலி வீதிக்கு அண்­மையில் ‘A’ Block, 2 அறைகள், 1 பாத்ரூம், 2 ஆம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 23,000/=. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். T.P: 071 4269086.

  ************************************************

  தெஹி­வ­ளையில் களு­போ­வில ஆஸ்­பத்­தி­ரிக்கு அரு­கா­மையில் முற்­றாக டைல் பதிக்­கப்­பட்ட புதிய வீடு 2 Bedrooms, 2 Bathrooms, Vehicle Parking வச­தி­யுடன் சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்கு உண்டு. 076 5443134, 076 1234455.

  ************************************************

  வெள்­ள­வத்தை, சர­ணங்­கர ரோட்டில் ஆஞ்­ச­நேயர் கோயில் அரு­கா­மையில் இரண்டு பெண்­க­ளுக்கு உணவு வச­தி­யுடன் ரூம் வாட­கைக்கு உண்டு. 076 3165465/ 077 6623537. 

  ************************************************

  வெள்­ள­வத்தை Arpico விற்கு அருகில் பெண்­க­ளுக்­கான விடுதி (Boarding) வசதி. 3 நேர உண­வுடன் ஏனைய வச­தி­களும் செய்து கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0305575.

  ************************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு அல்­லது படிக்கும் பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 8672810.

  ************************************************

  கல்­கிசை, இலக்கம் 98, பீரிஸ் ரோட்டில் ஒரு அறை வீடு வாட­கைக்கு. தொடர்பு: சமீர். 077 7100969. 

  ************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதி Damro வுக்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்ட காலத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 1188986.

  ************************************************

  கல்­கி­சையில் ஒரு அறை, சமை­ய­லறை, வர­வேற்பு அறை, சாப்­பாட்டு அறை­யுடன் வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 0448884, 077 8739420.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்டி St.Poul’s அரு­கா­மையில் மிலா­கி­ரிய அவ­னி­யுவில் 3BR, 2 Bath தொடர்­மாடி குடி­யி­ருப்பு Long Team வாட­கைக்கு உண்டு. மாதாந்தம் 80,000/=. தொடர்பு: 077  5514735.

  ************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்­க­ரு­கா­மையில் படிக்கும் அல்­லது வேலை செய்யும் ஆண் ஒருவர் தங்­கு­வ­தற்கு அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. (15,000/=). Please Contact after 11.00 am. 077 2719331.

  ************************************************

  தெஹி­வ­ளையில் Close to Galle Road, Wellawatte 4 Bedrooms Fully Tiled இரண்டாம் மாடி வீடு நீண்ட, குறு­கிய கால வாட­கைக்கு. மாதம் 60,000/=. 077 2666417.

  ************************************************

  முற்­றிலும் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. 4 மாத முற்­பணம், பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். (Boarding க்கு ஏற்­றது). 076 5599969.

  ************************************************

  கடை வாட­கைக்கு. Dehiwela Shop வாட­கைக்கு. அத்­துடன் விற்­பனை வேலை உண்டு. இக்­கடை உகந்­தது. சாப்­பாடு, Juice, முட்டை, எண்ணைய், தேங்காய், Tailoring, Communication பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை. 077 3638511. 

  ************************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் 2 அறைகள், Hall, Kitchen வீடு வாட­கைக்கு. 42,000/=. Galle Road ற்கு 300 m தொடர்­புக்கு: 077 5420622. 

  ************************************************

  Dehiwela, Initium Road, Apartment இல் சகல தள­பாட வச­தி­க­ளுடன் Daily, Weekly, Monthly வாட­கைக்கு. Luxury.077 4242522. 

  ************************************************

  ஒரு அறை மற்றும் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 072 9258412. 38,குணா­லங்­கார வீதி, களு­போ­விலை, தெஹி­வளை. (ஆஞ்­ச­நேயர் கோயி­லுக்கு அருகில்) 

  ************************************************

  தெஹி­வளை, அத்­தி­டி­யவில் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. 076 6460787, 077 6035660, 011 2761582. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 600, 450, 300 ச.அ. அலு­வ­ல­கத்­திற்கு/ வியா­பா­ரத்­திற்கு நிலத்­துடன் ஒரு Room, 2 Rooms Flat தள­பா­டத்­துடன் வாட­கைக்கு. J Estate Agent. 077 6220729, 077 6443269. காற்­றோட்­ட­மான 3 Rooms Flat வெள்­ள­வத்­தையில் தேவை.

  ************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane, KFC ற்கு அரு­கா­மையில் 3 படுக்­கை­ய­றைகள், 1 சமை­ய­லறை, A/C சகல தள­பா­டங்­ளு­டனும் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 7313930.

  ************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இல் படிக்கும்/ வேலை­செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடொன்று வாட­கைக்கு உள்­ளது. No. ¼, Fussels Lane, Wellawatte. 

  ************************************************

  Wellawatte இல் Commercial bank க்கு முன்­பாக வச­தி­யான இடத்தில் தூர இடங்­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு நியா­ய­மான Rent இல் அறைகள் நாள் வாட­கைக்கு விடப்­படும். Tel. 078 5523378, 071 2625405.

  ************************************************

  வத்­தளை  எலக்­கந்­தையில் 2 அறைகள், ஹோல், சமை­ய­லறை, மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. ஒரு வருட முற்­பணம். மாத வாடகை 20,000/=  சிறிய குடும்பம்  விரும்­பத்­தக்­கது.  T.P. 077 7239491/ 076 4033986.

  ************************************************

  வத்­தளை  ஸ்ரீ விக்­கி­ரம மாவத்­தையில் (கல்­வெட்­டி­பால வீதி)  13  Parches  இல் அமைந்த 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள்  மற்றும்  annex (1 Bedroom, Kitchen, Hall) வாட­கைக்கு  உண்டு.  சுற்­றி­வர மதில். வாகன தரிப்­பிடம். தொடர்பு: 076 6989895.

  ************************************************

  கொட்­டாஞ்­சேனை  வாசல வீதி பர­மா­னந்த  பன்­சல, அருகில் அமை­தி­யான  சூழலில்  பாது­காப்­புடன்  நவீன அழ­கிய வீடு  3 படுக்­கை­ய­றைகள் (A/C 2 Rooms)  ஹோல், சமை­ய­லறை, பொதி­யறை (Ample Parking Space) சகல வச­தி­க­ளு­டனும்  உட­ன­டி­யாக  வாட­கைக்கு   Monthly Rent. 75,000/=  Negotiable. Contact: 077 7317838.

  ************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில், சிறந்த  பாது­காப்­புடன், காற்­றோட்டம், அமை­தி­யுடன்  தனிப்­பெ­ரிய  வீடு ( Modern) 3 படுக்­கை­ய­றைகள் (2 A/C யுடன்) Attached Bathrooms, ஹோல்,  கிச்சன், வாகனத் தரிப்­பி­டத்­துடன்  சக­ல­வி­த­மான  வச­தி­க­ளு­டனும்  நாள், கிழமை  மாதாந்த வாட­கைக்கு வழங்­கப்­படும்.  நேரில் பேசித் தீர்­மா­னிக்­கலாம். (Suitable for Foreigners)  தொடர்­பு­க­ளுக்கு: 077 7943318/ 011 2332986.

  ************************************************

  மோதரை பிர­தான வீதியில் 5 Perches, 2 Rooms, 2 Wash Rooms, Hall, Kitchen, Dining,  Verandah வீடு வாட­கைக்கு. தொடர்பு: 077 3184605.

  ************************************************

  Wattala 50 Meter to  Negombo Road Two Bed Rooms Modern House. Hot water, Pantry Kitchen, 1St Floor  separate Entrance. with  or without  Furniture. 077 7229954/071 9575588.

  ************************************************

  எவ­ரி­வத்­தையில்  சகல  வச­தி­க­ளு­டைய  வீடு குத்­த­கைக்கு  அல்­லது (போடர்ஸ் பெண்கள்) க்கு உண்டு.  குத்­தகை 10 இலட்சம். சிறிய  குடும்பம் விரும்­பத்­தக்­கது. 077 6653565/071 6157545.

  ************************************************

  வத்­தளை  ஹுனுப்­பிட்­டியில் ஒரு அறை­யுடன் கூடிய தனி வீடு வாட­கைக்கு உண்டு. 077 3281459 என்ற இலக்­கத்­துடன் தொடர்பு கொண்­டபின் வரவும். தர­கர்கள்  தொடர்பு கொள்ள வேண்டாம். 

  ************************************************

  இல.288, பட்­ட­கம சேர்ச் வீதி, கந்­தா­னையில் இரண்டு மாடி வீடு வாட­கைக்கு. கார் பார்க், 4 படுக்­கை­ய­றைகள், 3 இணைந்த குளி­ய­ல­றைகள் கொண்­டது. 071 8551921.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இரு­வ­ருக்கு (பகிர்ந்து இருக்­கக்­கூ­டிய) போர்டிங் வசதி உண்டு. 6000/= (ஒரு­வ­ருக்கு) 3 மாத முற்­பணம். தொடர்பு: 077 2757864.

  ************************************************

  ஜிந்­துப்­பிட்­டியில் முருகன் தியேட்­ட­ருக்கு அருகில் 1 ஆம் மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. 02 அறைகள், 01 Room A/C, மல­ச­ல­கூடம், சமை­ய­லறை, Parking வச­தி­களும் உண்டு. விலை 2,500,000. தொடர்­பு­க­ளுக்கு: 075 5050475.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் 2 அறைகள் apartment, தமிழ் இந்து படிக்கும்/ வேலைப்­பார்க்கும் 4 பெண்­க­ளுக்கு அல்­லது சிறிய குடும்­பத்­திற்கு ஒரு வருட வாட­கைக்­குண்டு. 2593260.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்டி தொடர்­மா­டியில் பெண்­க­ளுக்­கான உண­வுடன் கூடிய தங்­கு­மிட வச­தி­யுண்டு. T.P: 011 2580178.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் ஆண் ஒருவர் தங்­கு­வ­தற்கு அறை 15,000/=, தெஹி­வ­ளையில் பெண்கள் மூன்று பேர் தங்­கு­வ­தற்­கான அறை 12,000/= உண்டு. 071 4840610 

  ************************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு எதி­ராக வியா­பார ஸ்தலம் வாட­கைக்­குண்டு. ரோயல் கார் சேலுக்கு அரு­கா­மையில், லொன்­டரி, சலூன், Grocery, அலு­வ­லகம் போன்­ற­வற்­றுக்கு உகந்­தது. 075 4953382.

  ************************************************

  இல.35, விம­ல­சார ரோட்டில் 4 அறைகள், 4 வர­வேற்­ப­றைகள், 2 குளி­ய­ல­றைகள், Servant toilet, குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 60,000/=. வாகனத் தரிப்­பிடம் உண்டு. 077 3178636. 

  ************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்­க­ரு­கா­மையில் இரண்டு அறைகள் கொண்ட வீடு (அப்­பார்ட்மென்ட்) வாட­கைக்­குண்டு. வேலைக்குச் செல்­ப­வர்கள் விரும்­பப்­படும். தொடர்பு: 076 5501538.

  ************************************************

  ஒபே­சே­க­ர­புர, நாண­யக்­கார மாவத்­தை­யி­லுள்ள பாதை­யோ­ர­மா­க­வுள்ள கீழ்த்­தள வீடு வாட­கைக்­குண்டு. 3 Rooms, 2 Washrooms. Full tiled house. வாடகை 38,000/=. தொடர்­புக்கு: 076 6411194. 

  ************************************************

  கல்­கிசை, வட்­ரா­பொல ரோட் Mid land இல் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், Fully tiled, மாடி வீடு தனி வழிப்­பா­தை­யுடன் வாட­கைக்கு. 077 1616036. 

  ************************************************

  Two bedrooms house 25,000/=, 6D, Sri Gunarathna Mawatha, Mt–Lavinia. Opposite/ KFC Two bedrooms house 20,000/=. 88/ 5, Wattarappala lane, Mt–Lavinia. 072 7902993.

  ************************************************

  வெள்­ள­வத்தை, ரோஹிணி வீதியில் அமைந்­துள்ள தொடர்­மாடி வீடொன்றில் குளி­ய­லறை (Attached Bathroom) வச­தி­யுடன் கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. அர­சாங்க உத்­தி­யோ­கத்தர் விரும்­பத்­தக்­கது. ஆண்கள் மட்டும். 077 3432422.

  ************************************************

  இரத்­ம­லானை, மலிபன் சந்­தியில் Ground Floor இல் அமைந்­துள்ள சொகுசு தொடர்­மாடி வீடு வாட­கைக்கு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், வாக­னத்­த­ரிப்­பிடம், A/C, Hot water முழு­மை­யாக மாபில் பதிக்­கப்­பட்­டது. முற்­பணம். 300000/=, வாடகை 38,000/=. 071 9900211.

  ************************************************

  வெல்­லம்­பிட்­டிய, மெக­ட­கொ­ல­னாவ பிரத்­தி­யேக ஒழுங்­கையில் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7681132, 078 5116870. 

  ************************************************

  2 படுக்­கை­ய­றைகள் கொண்ட புதி­தாக வடி­வ­மைக்­கப்­பட்ட மாடி வீடு நவீன வச­தி­க­ளுடன் விகாரை மாவத்தை கொலன்­னாவை பரந்த வீதிக்கு முன்னால் வாட­கைக்கு உண்டு. அதி­உயர் குடி­யி­ருப்புப் பகுதி, மிக அழ­கான சுற்றுச் சூழல், சுப்பர் மார்க்கெட் மற்றும் நகர பிர­தே­சங்­க­ளுக்கு மிக அருகில். அழைக்க: 077 7803213.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, TV, Washing Machine உட்­பட சகல தள­பா­டங்­க­ளுடன் 2 Bedrooms, 2 Bathrooms தொடர்­மாடி மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். யாழ்ப்­பா­ணத்தில் வீடு மற்றும் அறை­களும் உண்டு. 077 8105102.

  ************************************************

  இரத்­ம­லானை, காலி வீதியில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு மாத்­திரம். இந்த அறை பஸ் தரிப்பு நிலையம், Commercial Bank அரு­கா­மையில் அமைந்து உள்­ளது. அவ­சியம் என்றால் பகல், இரவு சாப்­பாடும் கொடுக்­கப்­படும். 072 4431107. 

  ************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 5946481.

  ************************************************

  கல்­கிசை நீதி­மன்­றத்­திற்கு அருகில் சிறிய அறைகள் இரண்டு மற்றும் குளி­ய­ல­றை­யுடன் அனெக்ஸ் ஒன்று மற்றும் அதற்கு இணைந்தால் போல் வெளிப்­பு­ற­மாக உள்­நு­ழை­யக்­கூ­டிய குளி­ய­ல­றை­யுடன் உடைய அறையும் வாட­கைக்கு உண்டு. 071 8266131, 077 7921828. 

  ************************************************

  2018-07-17 16:13:00

  வாடகைக்கு 15-07-2018