• வாடகைக்கு 15-07-2018

  மோதரை, கொழும்பு–15 இல் படிக்கும் அல்­லது அலு­வ­ல­கத்தில் தொழில்­பு­ரியும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 2493303.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் கொண்ட புத்தம் புதிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 2041371.

  ************************************************

  வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில் இரண்டு பெண்­க­ளுக்­கான அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 070 3930400.

  ************************************************

  வெள்­ள­வத்தை, E.S பெர்­ணாந்து மாவத்தை, இல.36. குளி­ய­ல­றை­யுடன் ஒரு அறை, வர­வேற்­பறை, சமை­ய­ல­றை­யுடன் தொடர்­மாடி வீடு உட­னடி வாட­கைக்கு உண்டு. 071 8131796.

  ************************************************

  கல்­கிசை 14/31, Huludagoda Lane இல்  வீடு வாட­கைக்கு உண்டு.  கடை மாத்­திரம் வாட­கைக்கு விடப்­படும்.  (பல­ச­ரக்கு, Hotel) இற்கு தகுந்த  இடம். 077 3876689.

  ************************************************

  வெள்­ள­வத்தை ஹம்டென் லேனில்  2 ஆவது மாடியில்  இரண்டு அறை­க­ளுடன்  கூடிய  வீடு  வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிடம் இல்லை. தொடர்பு: 076 7311829.

  ************************************************

  கல்­கி­சையில் Saiabodes 1, 2, 3 B/R unfurnished/ Furnished. Daily 4000/= up, Monthly 65,000/= up, Rooms Daily 1500/= up, Monthly 25,000/= up + Kitchen 35,000/=, Capacity 20 PAX. Parking/ Transport/ Food available. 077 5072837.

  ************************************************

  ஒரு­கொ­ட­வத்தை பாலத்­திற்கு  அருகில்  டைல் பதித்த,  வாகன  தரிப்­பிட  வச­தி­யுடன்  இரண்டு  வீடுகள்  வாட­கைக்கு உண்டு. முற்­பணம் 200,000/= பெறப்­படும். ஒரு  வீட்­டிற்கு  மாதாந்த வாடகை 25,000/= Attached Bathroom  வச­தி­யுடன்  2 Rooms, ஒரு பெரிய  Hall,  ஒரு Kitchen உண்டு.  இரு­தட்டு மாடி வீட்­டிற்கு   மாதாந்த வாடகை 35,000/= Attached Bathroom  வச­தி­யுடன் 3 Rooms, 2 Halls, ஒரு  Kitchen உண்டு.  Tel.No: 076 1554436/ 011 2572818.

  ************************************************

  பேலி­ய­கொட  பூபா­ல­வி­நா­யகர்  ஆல­யத்­திற்குச் சற்­றுத்­தொ­லைவில்  அமை­தி­யான பாது­காப்­பான  சூழலில்  குளி­ய­லறை,  கழிப்­ப­றை­யுடன்  சேர்ந்த  ஒரு சிறிய  அறை தனி­வ­ழிப்­பா­தை­யுடன்  வாட­கைக்கு  உண்டு.  முழு­வதும்  டைல் பதிக்­கப்­பட்­டது.  ஒரு­வ­ருக்கு அல்­லது  இரு­வ­ருக்கு ஏற்­றது.   071 3497663.

  ************************************************

  வெல்­லம்­பிட்­டியில்  Keels  Super  Market  அண்­மையில்   Two Bedrooms,  House  on Rent, Separate  Entrance,  Water and Electricity.  பெரிய  Hall   சமை­ய­லறை,  Fully  Tiled   வீட்­டின்முன் வாக­னம்­த­ரிக்கும்  வச­தியும்  உண்டு. 35,000/= One year Advance. 077 4573882/ 077 1307711.

  ************************************************

  வத்­த­ளையில்  ஒரு அறை  குளி­ரூட்­டப்­பட்­டது. வர­வேற்­பறை,  சமை­ய­லறை,  இணைந்த  குளி­ய­லறை  சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு.  ஒரு சிறிய  குடும்­பத்­திற்கு உகந்­தது. 076 4064557.

  ************************************************

  நாவ­லப்­பிட்­டியில் 142/40 பவ்­வா­க­மயில்  உள்ள  அரைக்கும் (மிளகாய்/ தானியம்)  ஆலை வாட­கைக்கு  உண்டு. 3Phase, I2  Current, 900 சதுர அடி)  தொடர்பு:  077 4496016. ( மொத்­த­மா­கவும், சில்­ல­றை­யா­கவும் அரைக்­கலாம்) 

  ************************************************

  தெஹி­வளை  கவ்­டான  ரோட் சம­கி­மா­வத்த 02 Bed  Rooms, 02 Bath Rooms, Dining Hall,  Car Parking   வீடு  வாட­கைக்கு  விடப்­படும். 077 7316631.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை­க­ளுடன்  (A/C)  தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு  நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  ************************************************

  3 அறை­க­ளுடன்  சகல வச­தி­க­ளு­மு­டைய  வீடு  வாட­கைக்கு உண்டு.  இரத்­ம­லா­னையில், காலி வீதி­யி­லி­ருந்து  600 M  தூரத்தில்  3  அல்­லது  4 வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன்  2 பாத்ரூம்  Separate maid Room  வச­தி­க­ளுடன்  உண்டு. தொடர்­பு­க­ளிற்கு: 077 7383078/075 9206302.

  ************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு அறைகள்  வாட­கைக்கு  தனி­யான பாத்ரூம், தனி­யான வழி, தள­பா­டங்­க­ளுடன் 35/1/1, அப்­போன்சு அவ­னியு, தெஹி­வளை. 075 8002586/ 011 2732074.

  ************************************************

  Wattala இல் 2 Bedrooms, பெரிய Hall, சமை­ய­லறை மற்றும் சகல வச­தியும் கொண்ட தனி வீடு, Car parking, சுற்­றி­வர மதில் அமை­தி­யான சூழலில் வாட­கைக்கு உண்டு. 077 2435202. 

  ************************************************

  கல்வி கற்கும்/ வேலைப் பார்க்கும் ஆண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. No.533, ஹெவ்லொக் வீதி, பாமன்­கடை, கொழும்பு–6.

  ************************************************

  Wellawatte, Rudra Mawatha இல் நாள், வார வாட­கைக்கு வீடு உண்டு. (A/C, Hot Water, Vehicle Park). மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 8292478. 

  ************************************************

  தொழில்/ கல்வி கற்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு சர­ணங்­கர ஹத்­போ­திய வீதியில் பிரிக்­கப்­ப­டாத அறை, Kitchen, Bathroom வாட­கைக்கு உண்டு. Separate Entrance. 077 9345935, 071 8262821.

  ************************************************

  21/1, ஸ்ரீகு­ண­ரத்ன Road கல்­கி­சையில் 2 Bedrooms, Hall, Kitchen சகல வச­தி­க­ளுடன் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=. 2 மாத முற்­பணம் அற­வி­டப்­படும். Tel: 2723572. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் (A/C) கொண்ட வீடும், மூன்று அறைகள் (2 A/C) கொண்ட வீடும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. பம்­ப­லப்­பிட்­டியில் 3 அறைகள் கொண்ட வீடு நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. 077 0616014. 

  ************************************************

  இரத்­ம­லானை விஷ்வ வித்­தி­யா­ல­யவில் ஆண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. 078 3220173. 

  ************************************************

  தெஹி­வளை, 10/2, பீரிஸ் பிளேஸ் (Off Quarry Road) இல் இரண்டு அறைகள் கொண்ட தொடர்­மா­டியில் மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 077 4683745. 

  ************************************************

  கொழும்பு–6, W.A. Silva மாவத்தை (Kids Island க்கு முன்­பாக) காரி­யா­லய இட வச­தி­யுண்டு. (1500 Sq.ft) தொடர்­பு­க­ளுக்கு: 077 1877083, 077 7383695. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் ஆண் பிள்ளை ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 12,000/=. 3 மாத முற்­பணம். வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. 071 5240812.

  ************************************************

  தெஹி­வளை, ஆர்­பிக்­கோ­வுக்கு எதிரில் 4 Stories Apartment இல் 1 st Floor நவீன Apartment 1600 Sq.ft 3 படுக்­கை­ய­றைகள், முழு தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. (65,000/=) தொடர்­புக்கு: 077 1031796. 

  ************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha யில் Fully Tiled பதித்த அறை வாட­கைக்கு உண்டு. தனி­யா­கவோ Sharing ஆகவோ கொடுக்­கப்­படும். Sharing ஒரு­வ­ருக்கு 12,500/= தனி ஒரு­வ­ருக்­கென்றால் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். படிக்கும் /வேலை பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 077 6652903. 

  ************************************************

  கொழும்பு -–15. பெண் பிள்­ளை­க­ளுக்கு தனி ரூம் வாட­கைக்கும் உண்டு. தொடர்­புக்கு: 071 7933423. நல்ல நிலையில் பாவித்த வீட்டுப் பாவனைப் பொருட்கள் மற்றும் மின் உப­க­ர­ணங்கள் உடன் விற்­ப­னைக்கு உண்டு. மோதரை, 

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வேலைக்குச் செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு சாப்­பாட்­டுடன் சகல வச­தி­களும் கொண்ட Room (ரூம்) வாட­கைக்கு. மேலும் இரண்டு வீடுகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6905355. 

  ************************************************

  கொழும்பு –15 இல் 2 மாடி வீடு வாட­கைக்கு உண்டு. மேல் மாடி 4 அறை­களைக் கொண்­டது. கீழ் மாடி 4 அறை­களைக் கொண்­டது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: Tel. 077 8765562. 

  ************************************************

  Colombo –06 வெள்­ள­வத்தை சுவி­சுத்­தா­ராம வீதியில், அமை­தி­யான சூழலில் சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் கூடிய 2 அறைகள் (1 A/C room) உடைய தொடர்­மாடி வீடு நாள், கிழமை வாட­கைக்கு. 077 5877333 / 071 0109767.

  ************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள Raj Tower Colombo Residences மாடி குடி­யி­ருப்பு நாளாந்த, கிழமை மற்றும் மாதாந்த வாட­கைக்கு வழங்­கப்­படும். (Attached Bathroom, Kitchen, Hot & Cold Water, Cable Connection, Fridge & Lift) ஆகிய வச­தி­க­ளுடன் கூடிய அறைகள் பெற்­றுக்­கொள்­ளலாம். கீழ் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்கள் ஊடா­கவும் Booking.com ஊடா­கவும் முன்­ப­திவு செய்து கொள்­ளலாம். 077 7388860 / 077 3575640 / 011 2055308. No.145/1, Galle Road, Wellawatte, Colombo – 06.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ************************************************

  மட்­டக்­குளி, கொழும்பு–15. வத்­தளை. நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2, 3, 4 அறைகள் சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Wi-Fi, Kitchen உப­க­ர­ணங்கள், Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. 076 7444424, 077 4544098.

  ************************************************

  தெஹி­வளை Arpico வுக்கு அரு­கா­மையில் அறைகள் 2, 3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள், A/C யுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு.  077 3813568. ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும்.

  ************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and one Bedroom Annex (on 5th floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள் வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை---­க­ளுடன் தனி­வீடு Luxury Furnished House, 4 Car Park. வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா).

  ************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road ற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms (1 Room A/C) Apartment குறு­கி­ய­கால வார, மாத வாட­கைக்கு. 077 2962148.

  ************************************************

  கொழும்பு – 15, மோதர. 3 Bedrooms, பெரிய Hall, தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 072 3339303, 077 2391482.

  ************************************************

  House in Wattala, Hunupitiya. one B/R with hall, Bathroom, Kitchen, Parking. Call: 077 6566868, 011 2936985. Easy Access Main Roads, Bus halts, Station, Shops etc....

  ************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளு­ட­னான 1350 Sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்­குண்டு. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ***********************************************

  கொச்­சிக்­கடை, கொழும்பு –13, ஸ்ரீ ராம­நாதன் தொடர்­மாடி, மூன்­றா­வது மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. உடனே தொடர்பு கொள்ள. Seno Fernando: 077 7446821. 

  ************************************************

  3 Bedrooms, 2 Stores Luxury House for rent. Life Style Residency. St.Sebastian Road, Matagoda, Hendala, Wattala. Monthly rent: 75,000/=. Contact: 077 7349572. 

  ************************************************

  Kotahena, Pickerings Road இல் இரண்டாம் மாடியில் 2 Bedrooms அனைத்து வச­தி­க­ளுடன் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 35,000/=. 3 Face Current உள்ள வியா­பார ஸ்தலமும் வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. மாத வாடகை 45,000/=. தொடர்­புக்கு: 077 7541792. 

  ************************************************

  எல­கந்த, ஹெந்­தளை, பல­கல வீதியில் (அசோ­க­ராம மாவத்தை) இரு அறைகள் கொண்ட மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 22,000/= ஒரு­வ­ருட முற்­பணம். 31/23, பல­கல வீதி, எல­கந்த, ஹெந்­தளை. Tel. 076 6802186, 011 2930786. 

  ************************************************

  வெள்­ள­வத்தை 42 வது ஒழுங்­கை­யி­லுள்ள தொடர்­மா­டி­யொன்றில் படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்­கான அறை­யொன்று சகல வச­தி­க­ளு­டனும் வாட­கைக்­குண்டு. ஒருவர் தனி­யா­கவோ/ இரு­வ­ரா­கவோ இருக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 6227808. தரகர் தேவை­யில்லை.

  ************************************************

  தெஹி­வ­ளையில் Alen Avenue இல் 2 Bedrooms, 2 Bathrooms கொண்ட சிறிய வீடு வாட­கைக்­குண்டு. 0761931247  Sunday பி.ப 2.00 மணிக்குப் பிறகு தொடர்பு கொள்­ளவும். (No Brokers)

  ************************************************

  Dehiwela Kalubowila Peris Road 8 Bedrooms, 8 Bathrooms, F/Furnished Luxury house (4 Bedrooms with A/C) with parking for Rent . வாடகை 225,000/= 071 9292177.

  ************************************************

  Dehiwela Galle Road க்கு அருகில் முஸ்லிம் பள்­ளிக்கு முன்­பாக 4 Bedrooms, 3 Bathrooms, Luxury brand new apartment for rent. Rent 115,000/= 071 9292177.

  ************************************************

  கல்­கிசை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் முழு­வ­து­மாக Tiles பதிக்­கப்­பட்ட சகல வச­தி­களும் கொண்ட Room மாத, நாள் வாட­கைக்கு உண்டு. 077 7259122.

  ************************************************

  வெள்­ள­வத்தை E.S.Fernando மாவத்­தையில் Flats இல் இரண்டு அறைகள் வாட­கைக்கு உண்-டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. 011 2552487, 077 7004347.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 4 அறைகள், 2 கழி­வ­றைகள், 3 வாகன தரிப்­பிடம் கொண்ட தனி கீழ்­வீடு வாட­கைக்கு. பிரத்­தி­யேக வகுப்­பு­க­ளுக்கும் பாவிக்­கலாம். தரகர் தேவை­யில்லை. 18/9, ஹம்டன் லேன், (பின்டோ பிளேஸ் எதிரில்).

   ************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் Place இல் பெண் ஒருவர் தங்­கு­வ­தற்கு அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. மோதரை அளுத்­மா­வத்­தை­யிலும் பெண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 2441587.

  ************************************************

  களு­போ­வில ரத்­னா­வெலி ரோட்டில் 24/34/D, 3 Rooms, 2 பாத்ரூம் கொண்ட வீடு வாட­கைக்கு. கார்பார்க் வச­தி­யுண்டு. 077 7707917, 075 2329904.

  ************************************************

  Rathmalana பிர­தே­சத்தில் தனி வழி பாதை­யுடன் Annex வாட­கைக்­குண்டு. மாத வாடகை 15,000 ரூபா. 3மாத முற்­ப­ணத்­துடன் சிறிய குடும்பம். அல்­லது தொழில் புரியும் /படிக்கும் 3வர் தங்­கலாம். 011 4348998, 075 9744583.

  ************************************************
  Dehiwela, Galle Road, சந்­தியில் A/C Office  வாட­கைக்கு உண்டு. மாத 30,000/=. 6 மாத முற்­பணம் தேவை. 075 9744583, 011 4348998.

  ************************************************

  557 – 2/2, Havelock Road, கொழும்பு – 06 பாமன்­கடை சந்­திக்­க­ருகில் உள்ள Modern Residence தொடர்­மா­டியில் 3 Bed Rooms, Hot Water, A/C, Car Park, Fully Furnished வீடு சகல வச­தி­க­ளுடன் மாத/ நாள் வாட­கைக்கு உண்டு. தொடர்பு. 011 2737663, 071 8381068.

  ************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 Room with Attached Bathroom வாட­கைக்கு உண்டு. (தனி­யறை) 077 8563360, 077 5732488.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலை­பார்க்கும் அல்­லது படிக்கும் ஆண்­க­ளுக்கு/குடும்­பத்­திற்கு அமை­தி­யான சூழலில் அறைகள்/ வீடு வாட­கைக்­குண்டு. பாட­சா­லைக்கு கிட்­டிய Peterson  லேனில்  உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு. 077 4540306. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் தனி வழிப்­பா­தை­யுடன் கூடிய தனி அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9618466.

  ************************************************

  வீடு வாட­கைக்கு. கல்­கிசை Hall, 1 Room, Kitchen, No Parking. 1 வருட முற்­பணம். 18,000 /= வாடகை. டைல். 077 9933304.

  ************************************************

  தெஹி­வ­ளையில் 1Bedroom, 2 Hall, Kitchen, Bathroom, Tiles பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 072 3124193.

  ************************************************

  தெஹி­வளை இனி­சியம் வீதியில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் தள­பாட வச­தி­யுடன் இரண்டு படுக்­கை­யறை, 2 குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு. மாத வாட­கைக்கு. தொடர்பு: 077 8223080.

  ************************************************

  Luxury Apartment வாட­கைக்கு. வெள்­ள­வத்தை ரோகினி ரோட்,  42nd Lane மற்றும் தெஹி­வ­ளையில் Ebenezer Place நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். 1 B/Room,        2 B/Rooms, Sea View, Complete Furnished, WiFi, Cable TV, Kitchen, Appliance, Washing Machine and Parking, Intercom 24 hours Security. Also provide Transport Facilities, 077 7778806, 077 1434343. Email: shivaeuro@yahoo.com 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Pereira (பெரேரா) வீதியில் பெண்கள் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. T.P: 077 4876223.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலைக்கு செல்லும்/ படிக்கும் தமிழ் ஆண்­க­ளுக்கு (முஸ்லிம் அல்­லா­தவர்) பையன்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. ஒருவர்/ இருவர் பகிர்ந்தும் இருக்­கலாம். 0777254627.

  ************************************************

  Wellawatte Sea Side இல் 3 Bedrooms, 2 Bathrooms Apartment A/C சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 075 0106816.

  ************************************************

  கிரு­லப்­ப­னையில் ஆண், பெண் தங்­கு­வ­தற்கு தனி அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும் மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 0777 585876, 077 0130857.

  ************************************************

  Dehiwela Kawdana Second Floor Apartment Two B/R with attached Toiled Bath, Servant Toilet, Dining Hall, Kitchen, Car Parking, A/C can be  Fixed. Rent 40,000/=. 077 9831654. 

  ************************************************

  1/9 பாம் ரோட் மட்­டக்­கு­ளியில் இரு வீடுகள் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு.தொ.இல: 077 7323142, 077 9792764.

  ***********************************************

  தெஹி­வளை, கவ்­டான பலல் வீதியில் 2 அறைகள், 1 குளி­ய­லறை கொண்ட வீடு (டைல் இடப்­பட்ட) வாட­கைக்கு உண்டு. 077 7791684. 

  ************************************************

  Bambalapitiya, Nimal Road Office Space Ground Floor இல் வாட­கைக்­குண்டு. Basement இல் 2 Rooms உள்­ளது. 760 Sq.ft., One Car Park, One Toilet. மாத வாடகை 85,000/=. ஆறு மாத Advance. 076 1159334.

  ************************************************

  நீர்­கொ­ழும்பு முன்­ன­க­ரையில் சன்­னி­குவா ரோட் அறைகள் இரண்டு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். வைத்­தி­ய­சா­லைக்கோ, பாம­சிக்கோ, கொமி­யு­னி­கே­ச­னுக்கோ, களஞ்­சி­ய­சா­லைக்கோ சாப்­பாட்டு கடைக்கு கொடுக்­கப்­படும். அனைத்­திற்கும் உகந்­தது. 077 9162230.

  ************************************************

  மட்­டக்­குளி, சென்­மேரிஸ் வீதியில் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 3508241. 

  ************************************************

  களு­போ­வில  இல்   மேல்­மாடி வாட­கைக்கு. 077 9750025.

  ************************************************

  2018-07-17 16:12:42

  வாடகைக்கு 15-07-2018