• தேவை 15-07-2018

  கொட்­டாஞ்­சேனை, Printing Press க்கு Binding வேலைக்கு பெண்கள் தேவை. முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மில்லை. Trainees விண்­ணப்­பிக்­கலாம். Salary, OT பிற சலு­கைகள் உண்டு. உட­னடி வேலை­வாய்ப்பு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7993505, 2334194. 

  **************************************************

  காத்­தான்­குடி Gas கொம்­ப­னிக்கு விற்­பனைப் பிர­தி­நிதி தேவை. காத்­தான்­குடி பக்­கத்து கிரா­மங்கள் முத­லிடம். தொடர்­புக்கு: 077 7559760. (காலை 9.30– 11.00 மணி­வரை பேசலாம்)

  **************************************************

  மட்டக்குளியில் அமைந்துள்ள அடகுக்கடைக்கு பெண்பிள்ளை தேவை. (வயது 20– 30) திருமணமாகாதவர்கள், கொழும்பு –15 இல் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. Tel. 077 6153143. 

  **************************************************

  இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு நீங்­களும் உங்கள் வீட்­டி­லி­ருந்­த­ப­டியே Online மூலம் பணம் சம்­பா­திக்கும் முறையை வீடு­வந்து கற்றுத் தரு­கிறோம். படிப்புத் தகுதி தேவை­யில்லை. மற்றும் Models ஆக செயற்­ப­டக்­கூ­டி­ய­வர்­களும் தேவை. தொடர்­புக்கு: 076 7810068. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Pharmacy வேலைக்குப் பொறுப்­பான நபர்கள் தேவை. (ஆண்/ பெண்) தொடர்­பு­கொள்­ளவும். 382, Galle Road, Colombo – 6. 077 3013774, 011 2362166.

  **************************************************

  வாகனம் வாட­கைக்கு தேவை. நீர்­கொ­ழும்பு, தண்ணீர் போத்தல்  விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு Dimo Batta சிறிய லொறி வாட­கைக்குத் தேவை. 071 2979797. 28, கீல்ஸ்  சுப்பர் கட்­டடம், நீர்­கொ­ழும்பு. 

  **************************************************

  வாகனம் வாட­கைக்குத் தேவை. நீர்­கொ­ழும்பு, ஜா–எல Pick Me நிறு­வ­னத்­திற்கு  முச்­சக்­க­ர­வண்டி, கார் மற்றும் Van தேவை. உயர் வரு­மானம்.  075 3676767.  490, Dandugama. Ja–ela.

  **************************************************

  கண்டி, பன்­விலை பம்­ப­ரெல்­லை­யி­லுள்ள 50 ஏக்கர் தேயிலை தோட்­டத்தில் வேலை செய்ய கன்­டெக்டர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2554452. S.J.Gaffoor. 32/1, shrubbery Garden, Bambalapitiya.

  **************************************************

  ஆசி­ரி­யர்கள் தேவை. கணிதம், ஆங்­கிலம் கற்­பிக்­கக்­கூ­டிய ஆசி­ரியர் மற்றும் அற­நெறிப் பாட­சா­லையில் கற்­பிக்க சமூக, சமய சேவை­களில் ஆர்­வ­மிக்­க­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். ஓய்­வு­பெற்ற  சமய அறி­வு­மிக்­க­வர்கள் விரும்­பத்­தக்­கது. வட­கொ­ழும்பு இந்து பரி­பா­லன சங்கம். 40 A, கோவில் வீதி, கொழும்பு–15. 011 2524308, 077 7228989.

  **************************************************

  Web Designing  மற்றும்  பாடலில் (Music) அனு­ப­வ­முள்ள  ஆண் வெள்­ள­வத்­தையில்  வேலை  செய்­வ­தற்கு  உட­ன­டி­யாகத்  தேவை.  தொடர்பு: 077 9128944.

  **************************************************

  வெளி­நாட்டு  பணிப்­பெண்­க­ளுக்­கான  சப்- ஏஜண்­டுகள்  தேவை.  அறி­மு­கப்­ப­டுத்­து­ப­வ­ருக்கு தகுந்த கொமிஷன் வழங்­கப்­படும். திரு.ஸாமில் 077 8438398.

  **************************************************

  கொழும்பில் இயங்கும் தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு தேநீர் தயா­ரிப்­ப­வர்கள் (Tea Makers) உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். முன் அனு­பவம் மேல­திக தகை­மை­யாக கொள்­ளப்­படும். கொழும்பு – 13, 15 பகு­தியில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. விருப்­ப­மு­டை­ய­வர்கள் தமது சுய­வி­பரக் கோவை­யுடன் கீழ்­கண்ட முக­வ­ரிக்கு திங்­கட்­கி­ழமை முதல் வெள்­ளிக்­கி­ழமை வரை காலை 10 மணி தொடக்கம் பிற்­பகல் 3 மணி வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 011 7778704. விலாசம்: இல.68, எலி ஹவுஸ் வீதி, கொழும்பு – 15.

  **************************************************

  2018-07-17 16:06:56

  தேவை 15-07-2018