• பொது­வே­லை­வாய்ப்பு 15-07-2018

  ஆயுர்­வேத (SPA) நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­யற்ற, 18–35 இற்கு உட்­பட்ட தாதி தெர­பிஸ்ட்மார் தேவை. சம்­பளம் 100,000/= இற்கு மேல். தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. 181, நாவல வீதி, நாரா­ஹேன்­பிட்டி. தொலை­பேசி: 071 3353713.

  ************************************************

  ஹொரணை, கல­கெ­தர எனும் இறப்பர் தோட்­டத்தில் பால் வெட்­டு­வ­தற்கும் ஏனைய சில வேலை­க­ளுக்கும் இரண்டு குடும்­பங்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் உண்டு. உடனே அழைக்­கவும். 071 3329429.

  ************************************************

  கொழும்பைச் சுற்றி வேலை செய்­யக்­கூ­டிய மேசன் பாஸ், உத­வி­யாளர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. Home Expert. 077 9793466, 071 9215913.

  ************************************************

  மட்­டக்­கு­ளியில் புதி­தாக அமைத்­துக்­கொண்­டி­ருக்கும் கட்­ட­டத்­துக்கு டெக்­னிகல் ஒபிஸர் (T/O) மற்றும் போர்மன் (Civil Building Foreman) ஆகிய வெற்­றி­டங்­க­ளுக்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. கீழ்­காணும் முக­வ­ரிக்கு நேர்­மு­க­மாக வரவும். தொடர்­பிற்கு: 18, வெலி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொடர்பு: 077 8575600.

  ************************************************

  மாத்­தளை நக­ரி­லுள்ள தென்னம் தோப்பில் வேலை செய்ய ஒரு­வரோ அல்­லது ஒரு குடும்பம் தேவைப்­ப­டு­கி­றது. (சிங்­கள மொழி மூல­மாக தொடர்பு கொள்­வ­தற்கு மங்­கல: 077 5484921. 

  ************************************************

  வீட்டு வேலைக்கு அனு­ப­வ­முள்ள தம்­ப­தி­யினர் தேவை. இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 0777 872377. 

  ************************************************

  விளம்­பர நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் உள்ள/ அற்ற 18 – 30 இடைப்­பட்ட இளை­ஞர்கள், உத­வி­யா­ளர்­க­ளாக சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர்.  077 5487010,   076 7083042, 071 3042923.

  ************************************************

  விளம்­பர நிறு­வ­னத்­திற்கு வெல்டிங் செய்­ப­வர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லான. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ************************************************

  Sticker, Plastic, Flex வேலை­க­ளுக்கு திற­மை­யா­ன­வர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லான. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ************************************************

  சுற்­றுலா  விடு­திக்கு டோபி (துணி துவைப்­பவர்) ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சகல கொடுப்­ப­ன­வு­க­ளுடன் சம்­பளம் 27000/=. மொரட்­டுவ. 0779611394.

  ************************************************

  வீட்டில் தோட்ட வேலைக்கு 60 வய­திற்குக் குறைந்த சிங்­களம் பேசக்­கூ­டிய ஆண், பெண் தேவை. சம்­பளம் 20,000/=. பிலி­யந்­தல.  077 7220313.

  ************************************************

  ஏற்­று­மதி செய்யும் கம்­ப­னிக்கு பொதி­யிடல் பிரிவில் வேலை­வாய்ப்­புகள். ஆண் (Day) 7.00 am–6.00 pm. 1650/=, (Night) 6.00 pm–4.00 am 1850/=. வாரம் 03 Night. தின­சரி, வாராந்த, மாதாந்த சம்­பளம். தங்­கு­வ­தற்கு 3000/= கொடுப்­ப­னவு, உணவு இல­வசம். 076 9257535/ 076 2214998.

  ************************************************

  குளி­யாப்­பிட்­டிய பிர­தே­சத்தில் தேங்காய் தோட்­டத்­திற்கு தோட்ட நடத்­துனர் ஒருவர், தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய இரண்டு குடும்­பங்­களும் தேவை. 077 8199044.

  ************************************************

  சில்­லறை விற்­பனை கடையில் வேலைக்கு ஆட்கள் தேவை. கொழும்பு–09. 072 5776793.

  ************************************************

  பிளாஸ்டிக் தொழிற்­சா­லைக்கு கை உத­வி­யா­ளர்கள் தேவை. (18–35) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம். வத்­தளை. 071 4648345.

  ************************************************

  சீமெந்து இறக்­கு­வ­தற்கு கண்­டெய்­ன­ருக்கு 5000/=, மேல­தி­க­மாக மாதாந்த கொடுப்­ப­னவு 20,000/= த்துடன் முழு சம்­பளம் 40,000/= – 50,000/= வரை. தங்­கு­மிடம் இல­வசம். தின­சரி செலவு காசு. மேலும் தோட்ட வேலை, ஹாட்­வெயார் வேலைக்கு 20,000/= + OT உண்டு. கந்­த­வல ஹாட்­வெயார், நீர்­கொ­ழும்பில் 251 பஸ் வீதி, கடான, தெல்கஸ் சந்தி. கொன்­கொ­ட­முள்ள. 077 5700902.

  ************************************************

  வாகனம் சர்விஸ் செய்ய அனு­பவம் உள்ள/ அற்ற ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். இரா­ஜ­கி­ரிய – 077 7569212, 011 4922329.

  ************************************************

  கடை கணக்கு இலி­கிதர் ஒருவர், நீர்­கொ­ழும்புப் பகு­தியில் தேவை. சாதா­ரண அறி­வுடன் அனு­பவம், (02 மொழி அறிவு) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3067074, 077 9550808.

  ************************************************

  கட்­டட நிர்­மாணப் பணிகள் சம்­பந்­த­மான அனைத்து வேலை­க­ளுக்கும் வேலை யாட்கள் தேவை. (மிக முக்­கி­ய­மாக டைல் (Tile), செடலின், கம்­பி­கட்­டும்­வேலை) (தங்­கு­மிட வசதி உட்­பட) தொடர்­பு­க­ளுக்கு:  157, Hill Street, Dehiwela. 076 1069250.

  ************************************************

  அர­சாங்­கத்தால் பதி­வு­செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல-­வசம். Colombo – 15. Tel: 077 1606566, 078 3285940.

  ************************************************

  011 2982554. கொழும்பு நகரில் ஆண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள். சார­திமார்/ கிளினர்ஸ், நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், சமை­யற்­கா­ரர்கள், கார்டன்ஸ் வேலை ஆட்கள், காவ­லா­ளிமார், Office Boys/ Room Boys/ தம்­ப­தி­க­ளாக வேலை­செய்யக் கூடி­ய­வர்கள், பெயின்டர், மேசன், கோழிப்­பண்ணை, தென்­னந்­தோட்டம் அனு­பவம் உள்­ள­வர்கள் உடன் தொடர்­பு­கொள்­ளவும். ராஜன்: 077 0711644, 072 7901796. 

  ************************************************

  போர்மன் (MEP Foreman) எமது கட்­டு­மா­னத்­து­றையில் பைப், இலக்றிக் வேலை செய்­ப­வர்­களை மேற்­பார்­வை­யிட திற­மை­யான போர்மன் தேவை. மாத சம்­பளம். ரூபா. ஒரு இலட்சம். (போனஸ் உடன்) . சிங்­க­ள­மொழி நன்­றாகத் தெரிந்­தி­ருக்க வேண்டும். EPF, மற்றும் ETF உண்டு. நிரந்­தர சேவை­யா­தலால். வங்கி கடன் வச­தி­களைப் பெறலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 2236774.

  ************************************************

  கொழும்பு – 2 இல் அமைந்­துள்ள Clearing & Forwarding Company இற்கு 5 வருட அனு­ப­வமும் CHA Pass உம் உள்ள Wharf Clerk தேவை. Office Boys தேவை. வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 4924716, 077 3429747.

  ************************************************

  077 8499336. கண்டி, கொழும்பு, நுவ­ரெ­லியா, மற்றும் விமான நிலை­யத்­தி-லும் Data Entry, பொதி­யிடல், காசாளர், சாரதி, Room boy, Accounts, இலக்­ரீ­சியன். 44000/=. வயது 17– 60.  No.8, Hatton. 077 8499336.

  ************************************************

  பண்­டா­ர­கம மொத்த விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு ஆண்/ பெண் காசா­ளர்கள் தேவை. 20- – 35 வய­துக்­குட்­பட்ட, கணினி அறிவு உள்­ள­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் 20,000/= இலி­ருந்து 30,000 வரை. வெளி மாவட்­டங்­களில் உள்­ள­வர்கள் கவ­னத்­திற்­கொள்­ளப்­ப­டுவர். தொ.பே: 076 3482104/ 076 3482096.

  ************************************************

  பண்­டா­ர­கம மொத்த விற்­பனை நிலை­ய­மொன்­றிற்குப் பொருட்­களை ஏற்றி, இறக்­கு­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/= இற்கு மேல். அனு­பவம் வாய்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொ.பே: 076 3482104, 076 3482096.

  ************************************************

  Colombo – 12 (புதுக்­கடை) அமைந்­துள்ள Fast Food Restaurant க்கு உட­ன­டி­யாக Cleaner, Chef தேவை. உடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 2093867.  

  ************************************************

  கொழும்பு–14 இல் அமைந்­துள்ள Elephant House குளிர்­பா­னங்­களை விற்­ப­னை­செய்யும் நிறு­வனம் ஒன்­றிற்கு விற்­பனை முகவர் (Sales Rep) தேவை. சிறந்த சம்­ப­ளத்­துடன் Sales Commission வழங்­கப்­படும். சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. வார­நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். தொ.பே: 011 2396716, 011 2437100, 077 7777936.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள Ladis Salon இற்கு Trainee Staff தேவை. முன் அனு­பவம் தேவை­யில்லை. 18 – 23 வய­திற்­குட்­பட்டோர் விரும்­பத்­தக்­கது. குறைந்­தது 2 வருடம் ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­படும். தங்­கு­மிட வச­தியும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5003666.

  ************************************************

  கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு பொலித்தீன் பேக்கில் டேட் (Polythen bag Date)சீல் பண்­ணு­வ­தற்கு ஆண்/பெண் உட­ன­டி­யாகத் தேவை. வயது 18 – 35 வரை. சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 6030768.

  ************************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு supervising செய்­வ­தற்கு Supervisor ஒருவர் தேவை. வயது 30 – 55 வரை. சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும். இடம் கொழும்பு. தொடர்­புக்கு: 075 0184939.

  ************************************************

  கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு வேனில் சென்று Orders Delivery பண்­ணு­வ­தற்கு A/L முடித்த ஆண் பிள்­ளைகள் தேவை. வயது 18 – 30 வரை. சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 0777 483244.

  ************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் அமைந்­துள்ள புத்­த­க­சா­லைக்கு ஆண்/ பெண் பணி­யாட்கள் தேவை. 011 2589081. 

  ************************************************

  வேலை­யாட்கள் தேவை. யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா ஆகிய இடங்­களில் வேலை செய்­வ­தற்கு மேசன், கார்ப்­பென்டர், கம்பி வேலை செய்­பவர், குழாய்  பொருத்­து­னர்கள், மின் இணைப்­பா­ளர்கள், கூலி­யாட்கள் உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8264859/ 077 7120945.

  ************************************************
  மேசன் வேலை, அலு­மி­னியம் Fittings வேலை தெரிந்த வேலை ஆட்கள் தேவை. 077 4961716.

  ************************************************

  காசாளர் (Cashier), Multy Duty Officer, நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன்­மிக்க காசாளர் மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­களில் சிறந்த அனு­ப­வ­மு­டைய கணக்­கீட்டு அறி­வு­டைய 60 வய­துக்­குட்­பட்ட (ஆண்/ பெண்) விண்­ணப்­பிக்­கவும். கே.ஜீ. இன்­வெஸ்ட்மன்ட், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–-10. Email: realcommestate@gmail.com கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 072 7981203.

  ************************************************

  துப்­பு­ரவு பணி­யா­ளர்கள் தேவை. 50 வய­திற்­குட்­பட்ட சிறந்த முறையில் அலு­வ­லக, வீட்டு துப்­பு­ரவு செயற்­பா­டு­களை மேற்­பார்வை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. (கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும்)

  ************************************************

  கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 67 A, கிர­கரீஸ் வீதி, கொழும்பு–07. Call: 072 7981204. (நேரில் வரவும்). 

  ************************************************

  நீங்கள் 17 வயது நிரம்­பி­ய­வரா? வேலை­வாய்ப்­புகள் எம்­மிடம் உண்டு. சம்­பளம் 35,000/=– 45,000/= இற்கும் மேல் பெற்­றுக்­கொள்ள முடியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 070 7015219/ 078 9712941/ 077 1856441.

  ************************************************

  வேலை இன்றி திண்­டாடும் உங்­க­ளுக்கு ஓர் அரிய சந்­தர்ப்பம். மற்­ற­வர்­களின் பொய் பேச்சைக் கண்டு ஏமா­றா­தீர்கள். சம்­பளம் 40000/= இற்கு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 075 6719740/ 077 9230138/ 077 1856441.

  ************************************************

  ஆயுர்­வேத SPA நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற தெரப்­பிஸ்ட்மார், வர­வேற்­பாளர் தேவை. சம்­பளம் மற்றும் கொமிஷ் 100,000/=. உணவு, பாது­காப்­பான தங்­கு­மிடம். இரத்­தி­ன­புரி, கல்­கிசை, நுகே­கொடை. 072 6663949.

  ************************************************

  முன்­னணி கட்­டு­மான நிறு­வ­னத்தில் கீழ்­காணும் தொழில் வாய்ப்­புள்­ளது. உயர் சம்­ப­ளத்­துடன் காலை, பகல் உணவு, தங்­கு­மிடம், வைத்­திய வசதி இல­வசம். மின் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் (பயிற்­சி­யுள்ள/அற்ற), வெல்டின் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் (பயிற்­சி­யுள்ள/அற்ற), உத­வி­யா­ளர்கள் (தொழில்­நுட்ப உத­வி­யா­ளர்கள்) உடன் இணைந்­து­கொள்ள அழைக்­கவும். 075 8692281 அல்­லது 071 1322997.

  ************************************************

  மின் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் 3 Phase மோட்டர் ரிமைன்டின் தெரிந்த ஒருவர் பிலி­யந்­தலை சுற்று வட்­டா­ரத்தில் தேவை. சம்­பளம் 60000/= ++ கொடுப்­ப­னவு. க.பொ.த சா/த விஞ்­ஞானம் சித்­தி­ய­டைந்த மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. உணவு வழங்­கப்­படும். சம்­பளம் 50000/= ++. அழைக்­கவும்: 071 4948309, 071 3489079, 071 3489086, 071 7715715. 

  ************************************************

  இறப்பர் பால் வெட்­டு­வ­தற்கு அல்­லது தேயிலை கொழுந்து பறிக்க அனு­ப­வ­முள்­ள­வர்கள் காணியில் தங்கி வேலை­செய்ய உடன் தேவை. களுத்­துறை. 077 6327472.

  ************************************************

  கொட்­டா­வையில் கரு­வாடு வர்த்­தக நிலை­யத்­திற்கு விற்­பனை ஊழி­யர்கள் தேவை. உயர் சம்­பளம். 077 5777447.

  ************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள மது­பான விற்­பனை வலை­ய­மைப்­பிற்கு உத­வி­யா­ளர்கள் உடன் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிட வச­தி­யுடன். 072 8489096.

  ************************************************

  ஆடி­கம கோழிப் பண்­ணைக்கு சிங்­களம் பேசக்­கூ­டிய, அனு­ப­வ­முள்ள ஜோடி தேவை. சம்­பளம் 50000/=. அனு­ப­வத்தின் பிர­காரம் சம்­பளம் அதி­க­ரிப்பு. தங்­கு­மிடம் இல­வசம். கிராம சேவகர் சான்­றிதழ் மற்றும் அடை­யாள அட்டை தேவை. 076 3533201.

  ************************************************

  கொழும்பு சுற்­று­வட்­டா­ரத்தில் வேலைத்­த­ளத்­திற்கு செடலிங் மற்றும் கம்பி கட்­டு­ப­வர்கள் உடன் தேவை. 2500/=. 15 நாட்­களில் சம்­பளம். 078 7400484.

  ************************************************

  நயிமா கிரைண்டிங் மில்ஸ். No.174, ஜயந்த வீர­சே­கர மாவத்தை, கொழும்பு– 10. மிளகாய் ஆலைக்குத் திற­மை­யான, அனு­ப­வ­முள்ள பாஸ் ஒருவர் தேவை. உடன் வரவும். 072 7204048.

  ************************************************

  சிறந்த மேசன்பாஸ் (2400/=), உத­வி­யா­ளர்கள் (1600/=) உட­ன­டி­யாகத் தேவை. நாட்­செ­ல­வுக்கும், வாரத்­திற்கும் சம்­பளம் தரப்­படும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி­வரை கதைக்­கலாம். 078 5152565, 071 4627900, 077 5490186.

  ************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புக்கள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண், பெண் தேவை. வயது 18 – 50 சம்­பளம் OT யுடன் 35,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்” கருப்பு டவுசர், சொக்ஸ், ஷூ. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0528891.

  ************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு (House Keeping, Nurses, Ward Assistants) 18 – 42 வய­திற்­குட்­பட்ட ஆண், பெண் தேவை. காமன்ட், கேக் தொழிற்­சா­லைக்கு பயிற்­சி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 37,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 5877948.

  ************************************************

  கால்­நடை, பால் உப­க­ர­ணங்கள் சம்­பந்­தப்­பட்ட வேலைக்கு மின் மற்றும் இயந்­திர தொழில்­நுட்ப அறி­வு­டைய தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் (Technician) தேவை. சில சம­யங்­களில் இலங்­கையின் எல்லாப் பகு­தி­க­ளிற்கும் பிர­யாணம் செய்­யக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் அவ­சியம். பயிற்சி வழங்­கப்­படும். CV ஐ அனுப்­பவும்: Email: atrad@sltnet.lk தொடர்­பு­க­ளுக்கு: 011 2081273.

  ************************************************

  Dehiwela Shop க்கு காலை, மதிய, மாலை உண­வுகள், சிற்­றுண்­டிகள், பல­காரம் Supply செய்­ப­வர்கள் உட­னடி தேவை. சமையல் வேலைக்கும் தேவை. பெண்கள் முன்­னு­ரிமை. 077 3638511.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் கல்வி நிலையம் ஒன்­றிற்கு Cleaning வேலையாள்  தேவை (Female/ Male). தொடர்பு: 077 9381121. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 

  ************************************************

  தோட்ட பரா­ம­ரிப்­பாளர் தேவை. புத்­தளம், முந்தல் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள  தோட்­டத்தை பரா­ம­ரிப்­ப­தற்கு இளம் தம்­ப­தி­யினர் தேவை. (சிறிய குழந்தை இருந்தால் பர­வா­யில்லை) இரு­வ­ருக்கும் சம்­பளம் வழங்­கப்­படும். சிங்­களம் பேசத் தெரிந்­தி­ருப்­பது அவ­சியம். தங்­கு­மிட வசதி உண்டு. தேசிய அடை­யாள அட்டை அவ­சியம். தரகர் தேவை­யில்லை. தொலை­பே­சியில் தொடர்­பு­கொள்­ளவும். 077 3225858.

  ************************************************

  இலங்­கையின் பாரிய நிறு­வனம் ஒன்று வழங்கும் சிறப்­பான வேலை­வாய்ப்­புகள். நேர்­மு­கத்­தேர்­வுகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன. பத­விகள்: துணை முகா­மை­யாளர், பயி­லு­னர்கள், உத்­தி­யோ­கத்­தர்கள். 18 வய­திற்கு மேற்­பட்ட கல்வித் தகை­மை­யுள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 077 7759533.

  ************************************************

  வத்­தளை பிர­தே­சத்தில் இயங்­கி­வரும் தனியார் CCTV நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற CCTV தொழி­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் மற்றும் கணினி அனு­ப­வ­முள்ள  Female Assistant ஒரு­வரும் தேவை. விருப்பம் உள்­ள­வர்கள் தங்­க­ளது சுய­வி­ப­ரக்­கோ­வை­யினை கீழுள்ள மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும்.  mksfireprotection@gmail.com மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 011 4329229, 076 3424774.

  ************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள பாதணி தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. இளம் வய­து­டை­ய­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு: 077 4243000.

  ************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Textile Printing நிறு­வ­னத்­திற்கு Helpers (உத­வி­யா­ளர்கள்) மற்றும் ஓர­ளவு கல்­வி­ய­றி­வுள்ள QC தேவை. கவர்ச்­சி­க­ர­மான வேதனம் வழங்­கப்­படும்.  உட­னடி தொடர்­பு­க­ளுக்கு: 077 2341587.

  ************************************************

  வத்­த­ளையில் மிளகாய் அரைக்கும் கடைக்கு ஆட்கள் தேவை. 071 4938996.

  ************************************************

  மல்­வா­னையில் இயங்­கி­வரும் பிர­பல பிளாஸ்டிக் தொழிற்­சா­லைக்கு Machine Operator மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். வய­தெல்லை 18–35 வரை. இல­வச தங்­கு­மிட வசதி மற்றும் மருத்­துவ வச­திகள் உண்டு. சம்­பளம் 35,000/= – 40,000/= ற்கு மேல். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7855244, 077 3881628, 011 4345260. 

  ************************************************

  கொழும்பில் கட்­டு­மான வேலைக்கு ஆட்கள் தேவை. டைல்ஸ் பாஸ் 3000/=-, Helper 1500/=, Plumber 2500/=, Welder 2500/=, 3000/=, பொட்டி பாஸ் 2000/=, Paint Bass 2000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 8099855, 077 5552215. 

  ************************************************

  070 3646411. அவி­சா­வளை, கடு­வலை, தொழிற்­சா­லை­க­ளுக்கு 18 – 45 வய­துக்கு இடை­யி­லான ஆண்/ பெண் ஊழி­யர்கள் உட­ன­டி­யாக தேவை. வரு­கின்ற நாளி­லேயே வேலை­வாய்ப்பு. சாப்­பாடு, தங்­கு­மிட வச­திகள் செய்துத் தரப்­படும். மாதத்­திற்கு 45,000/= மேல­தி­க­மாக சம்­பளம் வழங்­கப்­படும். 

  ************************************************

  பதி­னைந்து வருட காலம் நன்­ம­திப்பை பெற்று; தர­மான சேவை­களை உங்கள் மத்­தியில் வழங்கிக் கொண்­டி­ருக்கும்... நிபுன் ஏஜன்சி மூலம் கடி­ன­மாக உழைக்­கக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், கூலி வேலை­யாட்கள், குழந்தை பரா­ம­ரிப்போர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்­தர்கள், சமை­யற்­காரர், பூந்­தோட்­டக்­காரர், காவ­லா­ளிகள், கட்­டிட நிர்­மா­ணிகள், ஹோட்டல் வேலை­யாட்கள், நோயாளி பரா­ம­ரிப்போர் போன்ற அனைத்து வித­மான சேவ­கர்­க­ளையும் எம்­மிடம் பெற்­றுக்­கொள்ள முடியும். நம்­ப­கத்­தன்­மை­யான எமது சேவையை ஒரு வருட கால உத்­த­ர­வா­தத்­துடன் நியா­ய­மான விலையில் பெற்­றுக்­கொள்ள முடியும். உடன் தொடர்­புக்கு: (வெளி­நாட்­டுக்கு தேவை­யான வேலை­யாட்­களும் எம்­மிடம் உள்­ளனர்) 077 7132929.

  ************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல நிறு­வனம் ஒன்­றிற்கு Front Office Receptionist தேவை. Shift முறையில். (7.00 – 3.00 / 3.00 – 10.00)  வேலை செய்­யக்­கூ­டி­யவர், கொழும்பை அண்­மித்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். அத்­துடன் சுத்­தி­க­ரிப்­பாளர் ஒரு­வரும் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 46 பஞ்­சி­கா­வத்தை  வீதி, கொழும்பு – 10. தொலை­பேசி: 077 7684531. 

  ************************************************

  அர­சாங்­கத்தால் அனு­மதி பெற்ற ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள, அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 35 வரை. சம்­பளம் 80,000/= – 100,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 5322242.

  ************************************************

  கொழும்பில் புதி­தாக திறக்­கப்­பட்ட Cool Spot ஒன்­றிற்கு பெண் பிள்ளை ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். தங்கும் வசதி உண்டு. தொடர்பு: 077 8873950.

  ************************************************

  பொதி­யிடல் உத­வி­யாளர் – பெண்/ ஆண் வெலி­சர எழு­து­க­ருவி உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு வெலி­சர மற்றும் மட்­டக்­குளி பிர­தே­சங்­க­ளிற்கு அருகில் வசிக்கும் 40 வய­திற்கு குறைந்த பொதி­யிடல் உத­வி­யாட்கள் தேவை. மட்­டக்­கு­ளி­யி­லி­ருந்து வெலி­ச­ரைக்கு வேலைக்கு செல்­வ­தற்கு மற்றும் வரு­வ­தற்கு போக்­கு­வ­ரத்து வசதி வழங்­கப்­படும். திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து சனிக்­கி­ழமை நாட்­களில் காலை 8.30 லிருந்து மாலை 5.00 மணி­வரை நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். தொடர்பு: 077 2309689. இன்­டஸ்­ரியல் கொம்ப்ளக்ஸ். 309/ 4/ C, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சர.

  ************************************************

  கொழும்பில் இயங்கும் Digital Printing மூலப்­பொ­ருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு Delivery உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மி­ட­முண்டு. சிறந்த சம்­பளம் மற்றும் சலு­கைகள் வழங்­கப்­படும். Tel: 077 9392276. 

  ************************************************

  குரு­ணா­க­லையில் இருக்கும் தோட்டம் ஒன்­றுக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. வயது 18–50 வரை. தோட்டம் பார்ப்­ப­வர்கள், மரக்­கறி தோட்டம் போடத் தெரிந்­த­வர்கள், பண்ணை (ஆடு/ மாடு) பார்ப்­ப­வர்கள், கோழிப்­பண்ணை பார்க்க தெரிந்­த­வர்கள், தேங்காய் எண்ணெய் பதப்­ப­டுத்­து­ப­வர்கள், தேங்காய் தும்பு ஆலையில் வேலை செய்­ப­வர்கள், சாரதி, சமை­யற்­கா­ரர்கள், பங்­களா சுத்தம் செய்­ப­வர்கள் தேவை. ஆண் 30,000/= லிருந்து, பெண் 22,500/= லிருந்து. தங்­கு­மிட, உணவு, வைத்­திய வச­திகள் இல­வசம். 076 6677658. 

  ************************************************

  4, 5 வரு­டங்கள் மருந்­தக அனு­ப­வ­முள்ள விற்­பனை உத­வி­யா­ளரும் மருந்­த­கத்தில் கணினி தர­வுகள் பதி­வு­செய்யும் யுவ­தி­களும் தேவை. நல்ல சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2382884, 077 6477495.

  ************************************************

  முட்­டை­யிடும் கோழிகள் இருக்கும் Farm ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண்கள் அல்­லது தம்­ப­தி­யினர். தங்­கு­மிட வச­தி­யுண்டு. ஹோமா­கம. 077 7314306. 

  ************************************************

  071 1193444 பிர­சித்­தி­பெற்ற ஹேமாஸ் வாச­னைத்­தி­ர­விய நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். (EPF/ ETF உடன்) 077 8129662

  ************************************************

  077 1168788 Katunayake Airport Vacancy கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free பிரி­வுக்கு 18 -– 55 வய­திற்கு இடைப்­பட்ட பெண் / ஆண் வேலை­யாட்கள் தேவை. 48,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 076 4302132

  ************************************************

  2018-07-17 16:05:55

  பொது­வே­லை­வாய்ப்பு 15-07-2018