• பொது­வே­லை­வாய்ப்பு 15-07-2018

  விமா­னத்­திலும் எமது தொழிற்­சா­லை­க­ளுக்கும் Packing, Counting, Cashier, Supervisor, Stores, Cargo, Security பிரி­வுக்கு O/L, A/L படித்த ஆண், பெண்கள் தேவை.   தங்­கு­மிட வசதி உடன் சகல கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். கொழும்பு பகு­தியில் உள்ள ஆட்­க­ளுக்கு Transport வழங்­கப்­படும். சம்­பளம் 35,000/= - 48,000/= வரை. எங்­கேயும் அழை­யாமல் எங்­களை அழை­யுங்கள். உங்­க­ளுக்கு தேவை­யான தொழில் தரு­வ­தற்கு நாங்கள் தயார்.    076 2028590

  ***************************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (8–5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=). Mr.Kavin. 077 8284674, 011 4386781. Wellawatte.

  ***************************************************

  எமது நிறு­வ­னங்­களில் தொழில் அடிப்­ப­டையில் 20,000/= – 40,000/= வரை சம்­பளம். (நாள், கிழமை) சம்­பளம் பெறலாம். (பால்மா, குளிர்­பானம், சொக்லட், பாதணி, ஜேம்) 18 – 50  ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. (நண்­பர்கள், தம்­ப­தி­யினர்) ஒரே இடத்தில் வேலை செய்­யலாம். லேபல், பெக்கிங், QC, Supervisor வெற்­றிடம். வரும் நாளில் வேலை செய்­யலாம். மரு­தானை Railway Station அருகில். 077 9938549, 077 7999159.

  ***************************************************

  இல. 465, Old Moor  Street இல் அமைந்­துள்ள இரும்­பகம்  ஒன்­றிற்கு  அனு­பவம்   வாய்ந்த  Store Keeper மற்றும் Sales Officer உட­ன­டி­யாகத் தேவை.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7744425.

  ***************************************************

  18–45 வய­துக்­கி­டைப்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் (கட்­டு­நா­யக்க, ஏகல, நிட்­டம்­புவ, வத்­தளை, கட­வத்தை, கடு­வலை, பாணந்­துறை, ரத்­ம­லான, பிலி­யந்­தல, ஹொரண) பிர­தே­சங்­களில் உள்ள தொழிற்­சா­லை­க­ளான (சொக்லட், டிபிடிப், நுடில்ஸ், PVC, தேங்காய் பால்மா, வாசனைத் திர­வியம்) லேபல்/ பெக்கிங், ஏற்­று­மதி– இறக்­கு­மதி/ Supervisor, பிரி­வு­க­ளுக்கு வெற்­றிடம். உணவு, தங்­கு­மிடம் உண்டு. தொழில் அடிப்­ப­டையில் மாத­சம்­பளம் 38,000/= வரை. அனைத்து  பிர­தே­சத்­த­வர்­களும் இணைத்­துக்­கொள்­ளப்­படும். காரி­யா­லயம் ஜாஎல. 077 2400597, 077 5997558.

  ***************************************************

  தொழில் அடிப்­ப­டையில் 25,000/=– 60,000 வரை சம்­பளம்.   18–50 வயது வரை­யி­லான  ஆண்/பெண்.  உட­னடி வெற்­றிடம்  அனைத்­துக்கும் தேவை.  உணவு, தங்­கு­மிடம்  வழங்­கப்­படும். களனி பேருந்து நிலையம் அருகில். 077 8833977, 077 2400597.

  ***************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு  18–50 வயது வரை­யான  இரு­பா­லாரும்  இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிடம் உண்டு.  தொழில் அடிப்­ப­டையில் 35,000/=– 45,000/= வரை. (பிஸ்கட், சொக்லட், பால்மா, பாதணி, காட்போட்) லேபல்/பெக்கிங்/ QC, Supervisor பிரி­வு­க­ளுக்கு உட­ன­டி­தேவை.  077 5997558, 077 2400597.

  ***************************************************

  தொழில் தேடும் உங்­க­ளுக்கு கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில்   தொழில் வாய்ப்பு. (பொலித்தீன், கட­தாசி, PVC, பிஸ்கட், பால்மா, குளிர்­பானம்) பிரி­வு­களில்  லேபல்/பெக்கிங் செய்­வ­தற்கு  தொழில் வாய்ப்பு உள்­ளது.  18000/=– 40,000/= வரை­யி­லான  சம்­பளம் பெறலாம். உணவு,  தங்­கு­மிடம் இல­வசம். ஆண், பெண் இரு­பா­லாரும் சமுகம் தரலாம்.  கல்வி, மொழி அவ­சியம் இல்லை. வரும்  நாளிலே   தொழிலைப் பெறக்­கூ­டிய அரிய சந்­தர்ப்பம்.  அனைத்து பிர­தே­சங்­க­ளிலும்  இணைத்­துக்­கொள்­ளப்­படும். 077 6838233, 077 2400597.

  ***************************************************

  கொழும்பு– 11 இல் அமைந்­துள்ள Stationary Shop இற்கு வேலை­யாட்கள் (ஆண்கள்)  தேவை. வய­தெல்லை 18 – 30 கொழும்பை அண்­மித்­த­வர்கள் மற்றும் மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. ஞாயிறு விடு­முறை, திற­மைக்­கேற்ப தகுந்த ஊதியம் வழங்­கப்­படும். கல்­வித்­த­கைமை O/L, A/L. நேரில் வரவும். 263, Sea Street, கொழும்பு –11. 

  ***************************************************

  Nurse (Female) கொழும்பு– 13 இல் இயங்-கும் வைத்­தி­ய­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள Nurse/ Dispenser தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7266570.

  ***************************************************

  டைல் பாஸ் உடன் தேவை. சம்­பளம் 3000/=. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். 15 நாளுக்கு ஒரு முறை சம்­பளம் தரப்­படும். அதற்கு முன் எட்வான்ஸ் (Advance) வேண்டும் எனின் தரலாம். 075 0889894.

  ***************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இரு­பா­லா­ருக்கும். தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்­பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=). வயது (18– 50). உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (வருகைக் கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாகத் தொடர்­பு­கொள்­ளவும். 077 4569222, 076 3576052. No.115, Kandy Road, Kelaniya. 

  ***************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷணம் இல­வ­ச­மாக. மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= – 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice-cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 9829265.

  ***************************************************

  எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice-cream, பொலித்தீன், காட்போட் 18 – 50. இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரி­ய­வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும். 076 3858559/ 076 6780664

  ***************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம், வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம். 35,000/= – 45,000/=. (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18–50 (லேபல்/ பெக்கிங்) O/L – A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 076 6567150, 077 0232130. Negombo Road, Wattala

  ***************************************************

  17- 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream. நாள் சம்­பளம் 1100/= –1400/=. மாதம் 35,000/= – 45,000/=. லேபல், பெக்கிங். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். (களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை). விப­ரங்­க­ளுக்கு: 076 4802952, 076 3532929.

  ***************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. இரு­பா­லா­ருக்கும் 18 – 50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954/ 077 2217507.

  ***************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36,500/= –45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங்/ லேபல் இரு­பா­லா­ருக்கும் (18 – 45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்­பு­கொள்­ளவும். 076 6781992/ 076 6780902.

  ***************************************************

  Tamil Typesetting தெரிந்­த­வரா? உட­னடி வேலை­வாய்ப்பு. Kotahena இல் 30 வருட அனு­ப­வ­மிக்க Printing Company க்கு Tamil Typesetting, Page Setting செய்­யக்­கூ­டி­ய­வர்கள் Page Maker/ Indisign அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. சிறந்த சம்­பளம் EPF/ ETF, Bonus பிற­ச­லு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7993505. 2334194 (Full Time)

  ***************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள பல­காரம் செய்யும் இடத்­திற்கு பல­காரம் செய்ய, பல­காரம் செய்­ப­வர்­க­ளுக்கு கைஉ­தவி செய்ய அரி­சிமா, சீனி பெக்கிங் செய்ய தமிழ்ப் பெண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 7275846. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள தொடர்­மா­டியில் வயரிங் வேலைக்கு ஆட்கள் தேவை. வேலை தெரிந்­த­வர்கள்/ தெரி­யா­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னித்­துக்­கொள்­ளலாம். 077 5364494. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் அமைந்­துள்ள Dispensary ஒன்­றிற்கு 21– 40 வய­திற்கு இடைப்­பட்ட பெண் உத­வி­யாளர் தேவை. வேலை நேரம் 4.30– 9.00 Hampden Lane இற்கு மிக அரு­கா­மையில் வசிப்­ப­வர்­களும் இதை ஒரு பகுதி நேர சேவை­யாக கரு­து­ப­வர்­களும் விரும்­பத்­தக்­கது. 071 3826726. 

  ***************************************************

  கொழும்பு –3, Liberty Plaza இல் உள்ள “Stationery” Showroom இல் பணி­பு­ரி­யக்­கூ­டிய ஆண்/ பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். திருப்­தி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2506910, 077 6255574. 

  ***************************************************

  கொழும்பு, கொச்­சிக்­கடை, அந்­தோ­னியார் கோவி­லுக்கு அருகில் உள்ள Office ற்கு வேலை செய்ய (18– 23) வய­திற்கு இடையில் வந்து செல்­லக்­கூ­டிய (ஆண்) தேவை. 077 7368640. 

  ***************************************************

  வவு­னி­யாவில் தோட்­டத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய தோட்ட வேலையாள் தேவை. மலை­ய­கத்தைச் சேர்ந்த சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வச­தி­யுடன். தொடர்­புக்கு: 077 8375832.

  ***************************************************

  கொழும்பு–13 இல் கடை­யொன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 4566653. உணவு, தங்­கு­மிட வசதி செய்துத் தரப்­படும். 

  ***************************************************

  கொழும்பு, புறக்­கோட்டை, ஜா–எ­லவில் உள்ள பாதணி, சில்­லறை வியா­பார கடை­க­ளுக்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். Rite Shu No. 90/2, Main Street, Colombo–11. 077 7780224.

  ***************************************************

  உட­ன­டி­யாக தேவை. கொழும்பு, புறக்­கோட்­டையில் பிர­பல பாம­சிக்கு அனு­பவம் வாய்ந்த வேலை­யாட்கள் மற்றும் காசாளர் (பெண்) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3549639. 

  ***************************************************

  கொழும்பு, Kotahena வில் இயங்­கி­வரும் Cool Spot ஒன்­றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தகுந்த சம்­பளம், பகல் சாப்­பாடு வழங்­கப்­படும். அழைக்­கவும்: 077 0818808. 

  ***************************************************

  Colombo–11 இல் அமைந்­துள்ள Textile ற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 1688880, 077 3372605. 

  ***************************************************

  கொழும்பு, தெஹி­வ­ளையில் மேசன் கூலி­யாட்கள் தேவை. நாள்­தோறும் செல­வுப்­பணம், மாத­மி­ரு­முறை சம்­பளம், தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 3114948. 

  ***************************************************

  கொழும்பு–3, DK Saloon and Foot spa க்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற பெண்கள் தேவை. (வயது 20–40) தங்­கு­மிட வச­தி­யுண்டு. கை நிறைய சம்­பளம். 011 4502603, 077 6308699, 077 7243680.

  ***************************************************

  சில்­லறைக் கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. நல்ல சம்­பளம், சாப்­பாடு, தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும். நேரில் வரவும். சஜிந்த் கிரைன்டிங் மில், இல. 424, கிறேன்ட்பாஸ் வீதி, கொழும்பு –14. தொடர்­புக்கு: 076 4580550. 

  ***************************************************

  கொழும்பில் உள்ள கட்­டட நிர்­மாணப் பணிக்கு ( மேசன்மார், உத­வி­யாளர்) தேவை. 077 8503997.

  ***************************************************

  குரு­ணாகல் கோழிப்பாம் வேலைக்கு குடும்பம் தேவை. அமீம்: 072 3550769, 076 6944036. 

  ***************************************************

  கொழும்பு, பொர­ளை­யி­லுள்ள Grams/ Sweets கடைக்கு பெண் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் கொமிசன் அடிப்­ப­டையில் 25,000/= முதல். திற­மைக்­கேற்ப 40,000/= வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. வய­தெல்லை: 18– 35. காலை வந்து மாலை செல்­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9731924, 072 4233211. 

  ***************************************************

  கட்­டட மின்­னியல் துறையில் முன்­னணி நிறு­வனம் ஒன்­றிற்கு 18 வயது முதல் 50 வய­துக்கு உட்­பட்ட நிரந்­தர சேவை மற்றும் நாளாந்த கூலி அடிப்­ப­டையில் மின்­னி­ய­லா­ளர்கள், உப மின் ஒப்­பந்­தக்­கா­ரர்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றார்கள். அழை­யுங்கள்: 071 8239900, 071 9713938. 

  ***************************************************

  வேலைக்கு ஆட்கள் தேவை. Niagara Fresh (Pvt) Ltd எனும் பிர­ப­ல­மான போத்­தலில் அடைக்­கப்­பட்ட குடிநீர் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு ஆட்கள் (ஆண்/ பெண் இரு­பா­லாரும்) தேவை. மற்றும் நிறு­வ­னத்­துடன் சேர்ந்து காணப்­படும் தோட்­டத்தில் வேலை செய்­யவும் ஆட்கள் (ஆண்/ பெண் இரு­பா­லாரும்) தேவை. ஒரே குடும்­பத்தைச் (கணவன்/ மனைவி) சேர்ந்­த­வர்­களும் வேலை செய்ய முடியும். தங்­கு­மிட வசதி நிறு­வ­னத்தால் ஒழுங்கு செய்து தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். விருப்பம் உடை­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: Niagara Fresh (Pvt) Ltd Andiambalama, Katunayake. Mr. Jude 077 7738120, Mr Mathuran– 077 8362361. 

  ***************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள தொழிற்­சா­லைக்கு ( Helpers), Ladies Top Maker  வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண்/ பெண். வயது 18 – 25 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 076 5406989.

  ***************************************************

  கொழும்பு  வெள்­ள­வத்­தையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு Billing Staffs ( ஆண்/பெண்)     (வயது 18 – 28) Packing Boys (வயது 18 – 35) தங்­கு­மிடம் , உணவு வசதி உண்டு. 8A, 40 வது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. (Arpico அருகில்) 076 6908977/ 076 4594800.

  ***************************************************

  கொழும்பில் ஆண்­க­ளுக்கு ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் Drivers, Gardeners, Cooks, Attendants, Room Boys, Office boys, Factory Labourers. காலை வந்து மாலை செல்­பவர் கள் ( 8–5) பொது­வான வேலை­யாட்கள், மின் இணைப்­பா­ளர்கள், குழாய் பொருத்­துனர் கள் போன்ற வேலை­க­ளுக்கு தொடர்பு கொள்க. ஸ்ரீ . 011 2714179/ 078 2556419.

  ***************************************************

  சடரிங் வேலைக்கு ஒரு திற­மை­யான தச்சு ஆளும், ஒரு கூலி ஆளுடன் தேவை. பலகை/ முக்கு/ போர்ட் அடித்து, கம்பி கட்ட ஒரு சதுர அடிக்கு ரூபா 80/=. பீம் வேலைக்கு ஒரு அடிக்கு ரூபா 90/=. தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. மாதத்­திற்கு 4 இலட்­சத்­திற்கு கிட்ட வேலை உண்டு. சிங்­க­ள­மொழி நன்­றாகத் தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  ***************************************************

  அலு­மி­னிய கதவு, யன்னல் செய்­வ­தற்கு கொன்­றக்டர் தேவை. அலு­மி­னிய பார்கள் தரப்­படும். அதி­கூ­டிய கொடுப்­ப­னவு தரப்­படும். தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. மாதாந்தம் 2½ இலட்சம் வரை வேலை உண்டு. சிங்­க­ள­மொழி நன்­றாகத் தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் பால் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு ஆண்/ பெண் காசாளர் உடன் தேவை. Shift முறையில் 6 – 1 மணி அல்­லது 1 – 8 மணி­வரை வேலை. சிறந்த சம்­பளம் + கொமிஷன் வழங்­கப்­படும். 077 0427633, 011 2552565.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கொட்­டாஞ்­சேனை இல் இயங்கும் ஸ்தாப­னத்­திற்கு Office Assistants (Female), Drivers தேவை. 309 – 2/2, Galle Road, Wellawatte. 011 2504222, 077 7320577, 077 3089786, 077 4316355, 077 7479906.

  ***************************************************

  தெஹி­வளை, சர­ணங்­கர ரோட்டில் உள்ள தொழிற்­சாலை ஒன்­றுக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 20000/=. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 7809474.

  ***************************************************

  விவ­சாய பொறி­யி­ய­லா­ள­ருக்­கான உட­னடி வேலை­வாய்ப்பு. விவ­சா­யத்­து­றையில் பல்­க­லைக்­க­ழகப் பட்­டமோ, மற்ற தகை­மை­யுடன் திறந்­த­வெளி விவ­சாயப் பண்­ணைகள் (Open Field Farm), க்ரீன் ஹவுஸ் (Green House) வளர்ப்பில் குறைந்­தது 3 – 5 வருட அனு­ப­வமும், மரக்­கறி, மலர், செடிகள் வளர்ப்பில் அறிவும், வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரமும் ஊவா மாகா­ணத்தைச் சேர்ந்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு. ugroup.vacancies@gmail.com 077 2642787, 011 2552541.

  ***************************************************

  விவ­சாய மேற்­பார்­வை­யா­ள­ருக்­கான உட­னடி தொழில் வாய்ப்பு. விவ­சாய வேளாண்மை தொழில் துறையில் டிப்­ளோ­மாவும், திறந்­த­வெளி விவ­சாயப் பண்­ணைகள் (Open Field Farm), க்ரீன் ஹவுஸ் (Green House) மற்றும் உற்­பத்­தியில் குறைந்­தது 5 வருட அனு­ப­வமும், அறு­வடை, தொழி­லாளர் பரா­ம­ரிப்பு, மேற்­பார்­வையில் குறைந்­தது 2 வருட அனு­ப­வத்­தோடு ஹப்­புத்­த­ளைக்கு அருகில் வசிப்­ப­வ­ராக இருக்க வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு.  ugroup.vacancies@gmail.com 077 0818028, 011 2552541.

  ***************************************************

  2018-07-17 16:02:59

  பொது­வே­லை­வாய்ப்பு 15-07-2018