• விற்­ப­னை­யாளர்கள் 15-07-2018

  எமது விஜித டிரேடிங் நிறு­வ­னத்­திற்கு விற்­ப­னை­யாளர் மற்றும் பண சேக­ரிப்­பாளர், பட்டா வாக­னத்­துடன் சாரதி தேவை. மாத சம்­பளம் 50000/= க்கு மேல் வழங்­கப்­படும். தங்­கு­மிடம், உணவு வச­திகள் உள்­ளது. (வவு­னியா, மன்னார், கிளி­நொச்சி மற்றும் யாழ்ப்­பாணம் கிளை­க­ளிற்கு) விஜித டிரேடிங். தாண்­டிக்­குளம், வவு­னியா. 077 8485389, 077 3728107.

  ************************************************

  கடுவலையில் அமைந்துள்ள பிரபல இரும்புக்கடைக்கு 18 – 45 வயதுடைய விற்பனையாளர் தேவை. சம்பளம் 30,000/= க்கு மேல். பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 5992309, 077 5922277.

  ************************************************

  இறக்­கு­மதி செய்து விற்­பனை செய்யும் கடைக்கு விற்­பனை ஆட்கள்(Salesman) தேவை. Francis Enterprises (Pvt) Ltd. S – 08 2nd Floor, Central Super Market Complex, Colombo – 11. 2434475, 2344584.

  ************************************************

  தண்ணீர்  போத்தல் விநி­யோ­கிக்கும்  நிறு­வ­னத்­திற்கு  விற்­பனைப்  பிர­தி­நி­திகள் உடன் தேவை.  கூடிய தரகுப் பணம். 28, கீல்ஸ் சுப்பர்  கட்­டடம், கொழும்பு வீதி, நீர்­கொ­ழும்பு. 071 2979797.

  ************************************************

  வவு­னி­யாவில் இயங்கும்  பிர­பல புடைவை மாளி­கைக்கு  அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற  Salesman  உட­ன­டி­யாகத்  தேவை.  கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 4457472, 077 2200635.

  ************************************************

  பிர­பல Paint விற்­ப­னைத்­துறை  நிறு­வ­னத்­துக்கு  அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற  விற்­பனைப் பிர­தி­நி­திகள் (Sales Rep)  தேவை. (ஹட்டன், கண்டி ஆகிய இடங்­க­ளுக்கு)  தொடர்­பு­க­ளுக்கு:  071 4491591.

  ************************************************

  செயற்­பாட்டு விற்­பனை முகவர்.  பயிற்சி  சான்­றிதழ்  வழங்­கப்­படும். 6 மாத பயிற்­சிக்­காலம். பயிற்சிக் காலத்தில் கொமிஷ் மற்றும்  கொடுப்­ப­னவு. வரை­ய­றுக்­கப்­பட்ட வெற்­றிடம். Focus Marketing. 011 3659758, 077 0875511, 076 5348032.

  ************************************************

  Sales Representatives, Sales Executive with Computer Software & Hardware Knowledge for Corporate & Showroom Sales. Account Assistants. Attractive Salary, Incentives & Commission. TNN Lanka (PVT) LTD. 07, Laurie’s Road, Bambalapitiya. Fax: 11 4511176. Mail: tnn@sltnet.lk

  ************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் பிர­பல நகைக்­கடை ஒன்­றிற்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. வயது 25 முதல் 40 வரை­யுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். கணினி அறி­வுள்­ள­வர்கள் மற்றும் வாகன ஓட்­டு­னர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் மற்றும் ஏனைய விட­யங்­க­ளுக்கு நேரில் தொடர்­பு­கொள்­ளவும். நியு அர்ச்­சனா & ஜுவலர்ஸ் 106, செட்­டியார் தெரு, கொழும்பு– 11. 077 9799708. 

  ************************************************

  கொழும்பு, Pettah வில் உள்ள முன்­னணி Bag விற்­பனை நிலை­யத்­திற்கு உட­ன­டி­யாக விற்­ப­னை­யாளர் மற்றும் வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8099855, 077 5552215.

  ************************************************

  கொழும்பு – 11 இல் உள்ள Wedding Cart Shop Sales Boys, Girls தேவை. அனு­பவம் உள்­ள­வர்கள் நேரில் வரவும். SVS Wedding Cards, 36, Maliban Street, Colombo–11.

  ************************************************

  Advertising நிறு­வ­னத்­திற்கு Free Lance, Male, Female Marketing Executive தேவை. 077 9552714.

  ************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு! கொழும்பு–11 இல் இயங்­கி­வரும் பிர­தான Mobile Accessories நிறு­வ­ன­மொன்­றிற்கு Sales Man மற்றும் Sales Girl தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தகுதி O/L மற்றும் A/L ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7677939. 

  ************************************************

  2018-07-17 16:00:20

  விற்­ப­னை­யாளர்கள் 15-07-2018