• பாது­காப்பு/ சாரதி 15-07-2018

  நன்கு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த G.C.E. O/L படித்த, வயது (25– 40) உட்­பட்ட கொழும்பு பரிச்­ச­ய­மான (Heavy Vehicle) டிரைவர் தேவை. சம்­பளம் 55,000/= கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 078 8992350. 

  **********************************************

  கொழும்பு–11 இல் அமைந்­துள்ள வர்த்­தக நிலை­யத்­திற்கு பரிச்­ச­ய­மு­டைய சாரதி (Drivers) தேவை. Dyna Van மற்றும் Light Lorry ஓட்­டக்­கூ­டிய கொழும்பை அண்­மித்­த­வர்கள் மற்றும் மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. ஞாயிறு மற்றும் போயா விடு­முறை உண்டு. வேலை நாட்­களில் நேரில் வரவும். 263, Sea Street, Colombo–11.

  **********************************************

  கொழும்­பு­வீ­திகள் நன்கு பரிச்­ச­ய­முள்ள குறைந்­தது 3 வரு­டங்­க­ளுக்கு மேல் சாரதி துறையில் சிறந்த அனு­ப­வ­முள்ள, குடிப்­ப­ழக்­க­மற்ற, ஒரு சிறந்த சாரதி வீட்டுத் தேவைக்கு உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­புக்கு: 071 4317061. 

  **********************************************

  இரத்­ம­லா­னையில் உள்ள நிறுவம் ஒன்­றுக்கு Lorry டிரைவர் தேவை. 45 வய­திற்கு உட்­பட்­டவர் கீழ் உள்ள முக­வ­ரிக்கு காலை 11.30 ற்கும் மாலை 5.00 மணிக்கு முன்பும் வேலை நாட்­களில் விண்­ணப்பம், லைசன்ஸ், ID Card மற்றும் பத்­தி­ரங்­க­ளுடன் நேரில் வரவும். சம்­பளம் 40,000/=. தங்கி வேலை செய்தல் வேண்டும். No. 235, Old Moor Street, Colombo –12.

  **********************************************

  பிர­பல மீள்­சு­ழற்சி (Recycle) தொழிற்­சாலை ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள “Fork Lift” சாரதி ஒருவர் தேவை. தகைமை: Fork Lift சான்­றிதழ் கொண்­டி­ருத்தல் வேண்டும். Abdulla Exports இடம்: பேலி­ய­கொடை (Opposite HNB Bank) சலு­கைகள்: உணவு, தங்­கு­மிடம் மருத்­துவம், மாத சம்­பளம் 40,000/= + OT. 077 3844824, 077 7461026, 077 3600568.

  **********************************************

  Intercon Security Service Pvt Ltd. தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி ஆகிய இடங்­க­ளி­லுள்ள தொடர்­மாடி வீடு­க­ளுக்கு பாது­காப்பு உத்­தி-­யோ­கத்­தர்கள் தேவை. (EPF, ETF உண்டு) விருப்­ப­முள்­ள­வர்கள் தேசிய அடை­யாள அட்டை, கிராம சேவகர் சான்­றிதழ், பிறப்­பத்­தாட்­சிப்­பத்­திரம் ஆகி­ய­வற்­றுடன் நேரில் வர­வேண்­டிய முக­வரி. 39, Hampden Lane, Wellawatte.  Colombo – 06. 077 3575357, 077 3191337.

  **********************************************

  Personal Driver (சாரதி) தேவை. 35– 40 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள். மேல­திக தொடர்­புக்கு: 011 2555835. 

  **********************************************

  கம்­பனி டிரக்­ட­ருக்கு கார், ஜீப் ஓடக் கூடிய வாகன சாரதி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். காலை முதல் மாலை வரை. சனிக்­கி­ழமை ½ நாள் வேலை. நேர்­முகப் பரீட்­சைக்கு கிழமை நாட்­களில் வரவும். தொடர்­புக்கு: 153, Dharmapala Mawatha, Colombo –07. Tel. 011 2381231/ 5.

  **********************************************

  சாரதி மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. 35,000/=. 072 2445521/ 077 7983482.

  **********************************************

  வாகன ஓட்­டுனர் தேவை. பொறி­யி­ய­லா­ளரின் மோட்டார் கார் ஓட்­டு­வ­தற்கு, வயது 30 க்கு குறை­வாக இருக்க வேண்டும். சிங்­க­ள­மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும். தங்­கு­மிட வசதி இல­வ­ச­மாக செய்து தரப்­படும். சம்­பளம் 40,000/=. நிரந்­தர வேலை­யா­னதால் வங்­கிக்­கடன், வீட்டு கடன் பெற முடியும். வஜி­ர­ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, (R.A.D mel ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 2236774.

  **********************************************

  வத்­தளை திக்­ஓ­விட்­ட­யி­லுள்ள தனியார் நிறு­வ­னத்­திற்குப் பாது­காப்பு ஊழி­யர்கள் தேவை. (இரவு காவல் வேலை) தொடர்­பு­கொள்க. தொலை­பேசி: 077 4374445/ 011 5883445/ 072 7404445.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் வீடொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய சாரதி ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3154073. 

  **********************************************

  காவ­லாளி (Security Guard) தேவை. பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி பகு­தி­களில்  அமைந்­துள்ள காணி, கட்­டி­டங்­களை பாது­காத்து, பரா­ம­ரிக்க அனு­பவம் வாய்ந்த காவ­லாளி தேவை. தொடர்பு: 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. 072 7981204. நேரில் வரவும்.

  **********************************************

  காவ­லாளி தேவை. சிலா­பத்தில் உள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு 50 வய­திற்­குட்­பட்ட நேர்­மை­யான, குடிப்­ப­ழக்­க­மற்ற காவ­லாளி குடும்பம் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. Call: 077 0591221. திங்கள் முதல் சனி வரை தொடர்­பு­கொள்­ளவும்.

  **********************************************

  வாகன அனு­ம­திப்­பத்­திரம் உள்ள லொறி ஓட்­டுனர் தேவைப்­ப­டு­கிறார். தங்­கு­மிட வசதி இரத்­ம­லா­னையில் செய்து தரப்­படும். தொடர்­பு­கொள்­ளவும். இல: 077 7930659.

  **********************************************

  இல­கு­ரக சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள லொறி சார­திகள் தேவை. அனைத்து வச­தி­களும் உண்டு. நுகே­கொடை. 077 1770382, 071 8824346.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் Taxi ஓடு­வ­தற்கு அனு­ப­வ­முள்ள கார் சாரதி தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம். 075 5916030, 075 5704996.

  **********************************************

  டீசல் வீல் ஓடத் தெரிந்த  தங்­கி­யி­ருந்து  வேலை செய்­யக்­கூ­டிய  சாரதி ஒருவர் தேவை. உணவு,  தங்­கு­மிட வச­தி­யுடன் 25,000/= 072 5699093. 077 7568349.

  **********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60 வரை. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357.

  **********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357.

  **********************************************

  கன­ரக வாகன சாரதி தேவை. மட்­டக்­கு­ளியில் அமைந்­துள்ள எழுது கருவி உப­க­ர­ணங்கள் விநி­யோக நிறு­வ­னத்­திற்கு கடு­வலை மற்றும் விஜே­ராம பிர­தே­சத்­திற்கு அருகில் வசிக்கும் 45 வய­திற்குக் குறைந்த, 4 வருட அனு­ப­வ­முள்ள கன­ரக வாகன சார­திகள் தேவை. நிரந்­தர வேலைக்கு இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்­ளவும். 077 3243477.(காலை 8 மணி­யி­லி­ருந்து மாலை 5 மணி வரை)

  **********************************************

  வயது 35 க்கும் 50 க்கும் இடைப்­பட்ட மலை­ய­கத்தைச் சேர்ந்த கன­ரக வாகனம் (லொறி டஸ்கர் லொறி) செலுத்­தக்­கூ­டிய சாரதி Driver தேவை. நாள் ஒன்­றுக்கு ரூபா 1200 + 300, ரூபாய் 1500 தரப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இல.011 2933740, 077 9889748. 

  **********************************************

  Boralla இல் அமைந்­துள்ள கோதுமை மா கம்­ப­னிக்கு பார­மான வாகனம் ஓட்­டுநர் தேவை. 077 5788163.

  **********************************************

  தெஹி­வ­ளையில் Bata Shoe நிறு­வ­னத்­திற்கு Dual Purpose அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள, வெளி மாவட்­டங்­க­ளுக்கு செல்­லக்­கூ­டிய சாரதி தேவை. சிறந்த சம்­பளம், Batta வழங்­கப்­படும். Mohamed: 077 4280072, 077 8456924.

  **********************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் பிர­பல கட்­டட நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சாரதி உடன் தேவை. டிப்பர்/ லொறி ஓடக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 076 8264550, 076 8264552.

  **********************************************

  071 9000903 கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஊழி­யர்கள், விமா­னப்­ப­ணிப்­பெண்கள் போக்­கு­வ­ரத்­துக்கு கன­ரக / சகல சார­திகள் தேவை. 58,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Commission, Tips. 075 3205205

  **********************************************

  2018-07-17 15:59:27

  பாது­காப்பு/ சாரதி 15-07-2018